இறைவனை வணங்க இடைதரகர்கள் தேவையில்லை!ᴴᴰ┇ஹரிஹர சுப்பிரமணியன் என்ற நியஃமதுல்லாஹ்┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · June 8, 2022 · இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

கருத்துகள்

13
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@sathamusain6271 YouTube

நல்லது ப்ரோ உங்கள் இனமாக இருந்தும் வழி தவறு என்பதால் அவர்கள் வலியயை விளாக்க வேண்டியது.. நல்லது..

@ajmalkhandubai YouTube

பிராமணர்கள் இந்து மதத்தை உறுவாக்கி அதில் அவர்கள் செய்த சூழ்ச்சிகளை வரலாற்றுடன் தெளிவாக கூறியுள்ளீர்கள் எல்லா புகழும் இறைவனுக்கே

♥ 1
@Devar-3 YouTube

மாஷா அல்லாஹ்

@இயேசுவேதேவன் YouTube

@observerzz பரிசுத்தத்தை போதித்த ஒரே தெய்வம் இயேசு கிறிஸ்து . பரிசுத்தம் இல்லாமல் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்க முடியாது .
எப்படி வேண்டும் என்றாலும் வாழலாம் துவா செய்தால் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று கூறுகிறது இஸ்லாம் . ஒரு பெண்ணை இச்சையோடு பார்த்தாலே‌ அது விபச்சார பாவத்தை போன்றது என பரிசுத்தத்தின் உச்ச கட்ட போதனையை செய்து எச்சரிப்பு செய்தவர்‌ பரிசுத்த தெய்வம் இயேசு கிறிஸ்து .

@இயேசுவேதேவன் YouTube

@observerzz மகா பரிசுத்தரும், சர்வ வல்லமை நிறைந்தவரும் ,
மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவரும்‌ , மரணத்திற்கும் பாதாளத்திற்கும் உரிய திறவுகோல்களை உடையவரும் சொல்கிறார் ; மரித்தேன் ஆனாலும் இதோ சதாகாலங்களிலும் உயிரோடு இருக்கிறேன் . இதோ‌ சீக்கிரமாக வருகிறேன் என முழங்குகின்ற ‌சர்வ வல்ல ஆண்டவர் இயேசு கிறிஸ்து . பரலோகத்திற்கு ஒரே வழி இயேசு கிறிஸ்து . அவர் மாம்சத்தில் மரித்து ஆவியில் உயிரோடு பாதாளத்திற்கு இறங்கி சென்றார் . அவர் தம் மரணத்தின் மூலம் மரணத்திற்கு அதிகாரியான சாத்தானை‌ ஜெயித்தார் . மீட்பை உண்டு பண்ணினார் . ஆதாம் இழந்து போன உரிமையை பெற்றுத்தந்தார் . ஆமென் .ஆனால் இஸ்லாம் இயேசுவுக்கு எதிராக உள்ள ‌மார்க்கம் . ஆனால் சத்தியம் சத்தியமே . கடைசியாக அது தான் ஜெயிக்கும் . இயேசு கிறிஸ்து வை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கைவிடப்படுவார்கள் .

@observerzz YouTube

@jasonmohandhas4888 ' சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ' என்றாலே மரணம் இல்லை, மரணிக்கவில்லை என்று தான் அர்த்தம். மனம் திரும்புங்கள் மூடர்களே.

@இயேசுவேதேவன் YouTube

@observerzz பிதா குமாரன் , பாவம் பரிசுத்தம் , அடிமைத்தனம் விடுதலை இவைகளில் உள்ள இரகசியங்களை அறியாதவர்களுக்கு நித்திய ஜீவன் இல்லை . இயேசுவை நம்பாதவர்களுக்கு பாவமன்னிப்பு இல்லை பரலோகமும் இல்லை . இஸ்லாம் ஒருவனை சொர்க்கத்தின் பக்கத்தில் கூட கூட்டிச்செல்லாது . முகமது நபி என்ன சொன்னார் ? இந்தியாவில் என்ன பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாமா ?

♥ 1
@observerzz YouTube

இறைவனுக்கு மரணம் இல்லை. மரணிப்பவன் இறைவன் இல்லை

♥ 4
@இயேசுவேதேவன் YouTube

இறைவன் என்று நீங்கள் கூறுகின்ற அல்லாவை அவன் என்று கூறி மனிதனாகிய நபியை அவர் என்கிறார் .

ஈசு அவன் - ஈசன்
ஈசு வரன் - ஈசுவரன்
(ஈசன் சிலுவையில் மரித்தார் - என கவிஞர் பாரதியார் கூறியுள்ளார் ) ( ஈசு‌ ஏசு ‌இயேசு ) இறைமகன் இயேசு தான் தெய்வம் என இந்து நூல்கள் ‌கூறுகிறது . ஆனால் இயேசு தான் இறைவன் என அறியாமல் கட்டுண்டு கிடக்கின்றனர் . நரகத்திற்கு விலக்கிக் காத்து பரலோகத்தில் வாழ வைக்கிற ஒரே‌ தேவன் இயேசு ‌. அவர்தான் மனு‌உரு எடுத்து பூமிக்கு வந்த இறைவன் .

♥ 1

தொடர்புடைய காணொளிகள்