இஸ்லாமிய மதப்பிரச்சாரம் தவறா?ᴴᴰ┇ரிஸ்வின் இப்னு சுல்தான்┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







Ameen ❤❤❤🎉🎉🎉
Masha Allah 😢❤🎉😊
நீங்க தான்டா மதம் என்று பேசுறது
உண்மையான பதிவு , , , நபியவர்களின் ஆரம்ப கால தாவாபணி நன்னடத்தை மட்டுமே . , , , இதை யாருமே எதிர்க்கவில்லை , , ,
♥ 3இந்த நன்னடத்தை நம்முடைய முன்னோர்களிடம் இருந்து . , , இஸ்லாம் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் வளர்ந்தது . , , உண்மைதான் . , ,
40 வயதுக்குப் பின் நபியவர்களின் நேரடியான , , , இஸ்லாமியப் பிரச்சாரத்தை எதிர்காதவர்களே இல்லை , , ,
தற்போது நபியவர்களின் ஆரம்பகால தாவாபணியை நிராகரித்து விட்டு , , ,
நேரடியாக இஸ்லாமியப் பிரச்சாரம் செய்தால் எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும் . , ,
இன்றைய காலத்தில் இஸ்லாமியர்களின் நன்னடத்தை கேள்விக் குறியாக்கப் பட்டுவிட்டது , , , இஸ்லாமிய வளர்ச்சி சற்று தடுக்கப் பட்டிருக்கிறது என்பதையும் மறுக்க இயலாது , , , ,
Masa allah
♥ 1இன்ஷாஅல்லாஹ்
♥ 1ALHAMDHU LILLAH JAZAKKALLAHU HAIRA
♥ 1Masha Allah... Thelivaana vilakkam
♥ 3Allah hu Akbar Allah periyavan
♥ 3அல்லாஹு அக்பர்
♥ 2@IPPADIKKUISLAM Aameen ya rabb
♥ 1Magadi ki Unka khilaf Sab kam ho raha hai Allah Ke Upar Kasam gana bolo Koi Boli
♥ 1Aameen
May allah bless u
♥ 3Allahu akbar
♥ 3Masa.alla.arumaie..bro.super..alla..arul.purievan
♥ 4அருமையான பதிவு.
♥ 11நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன் ஆனால் என்னுடைய பெற்றோர்கள் இன்னும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை... இந்நிலையில் அவர்கள் மரித்தால் என்னாகும் என்று நினைத்தலே மனம் பதறுகிறது..
நம்மிடம் உண்மையான மார்க்கம் உள்ளது... முடிந்த அளவு அழைப்பு பணியை செய்வோம். எத்தி வைப்பது நம் கடமை.... அவர்களுக்கு நேர்வழி தரவும் நமக்கு கூலியை தரவும் அல்லாஹ் போதுமானவன்...
Allahu akbar
♥ 2மாஷா அல்லாஹ் அருமையான விளக்கம்💯❣️✨
♥ 7அல்ஹம்துலில்லாஹ்
♥ 1அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் அருள் புரியட்டும் ஆரோக்கியத்தை
♥ 6அல்லாஹு அக்பர் அழகிய மார்க்கத்தைப் பற்றி மிக அழகாக எடுத்துச் சொன்னீர்கள்.. ஜஸாகல்லாஹு ஹைர்...
♥ 4