ரஜினிகாந்த் அவர்களுக்கு அழகிய அழைப்பு!ᴴᴰ┇அன்பு என்ற ஆஷிக்┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · August 14, 2022 · இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

40
Comments appear after administrator approval.
@MohammedThaiyb YouTube

25-8-23 இன்றைய தினம் நாங்களும் ரஜினியை இஸ்லாத்தி(நிம்மதியி)ன் பக்கம் அழைக்கிறோம்!

@downsouth4474 YouTube

நல்ல, தெளிவான,, விளக்கம், சகோதரா, அஸ்ஸலாமுஅலைக்கும்

@meeransahib3066 YouTube

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் ஒரு நற்பண்பு இருக்கிறது இது வரை மத வெறி படங்களில் நடித்த து இல்லை இறைவன் அவருக்கு ஞானத் தை கொடுப்ப aa நாக

@abdulraufabdulrauf5919 YouTube

Rajinikanth.தொடர்பு கொள்ள ஏதாவது .எனக்கு கொடுங்க.

@abdulkhader8367 YouTube

ரஜினி அவர்களே! மேல்கண்ட வீடியோவை நீங்கள் பார்த்திருப்பீர்கள் இன்று நீங்கள் தேடும் அதே நிம்மதியைத் தேடி இன்று உலகம் முழுதும் மன்னர் முதல் சக மனிதர்கள் வரை இஸ்லாத்தை நோக்கி அணி வகுத்து வந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் அவர்களோடு உங்களையும் உங்களைப் பின்பற்றுவோரும் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன் அப்படி அதில் எல்லோரும் உறுதியோடு நின்றால் வரும் தடைகளனைத்தும் தவிடுபொடியாகிவிடும்
இது தான் கூட்டுப் பிரார்த்தனையின் அதிசய சக்தி

♥ 1
@fathimaraseeka1197 YouTube

🤲🤲🤲🤍☝️👍🥺💐💐💐💐💐💐💐💐💐💐🇱🇰👈👍👍

♥ 2
@ameersahiff899 YouTube

33. அல்லாஹ்வை நோக்கி (மக்களை) அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்?

திருக்குர்ஆன் 41:33

@umarkathap8487 YouTube

Assalamu alaikum, oru naal ungaludan uraiyada vedum

@abdulkhader8367 YouTube

ரஜினிகாந்த் அவர்களுக்கு அன்பான வேண்டுகோள் நீங்கள் ஒரு குர்ஆனை வாங்கிப் படியுங்கள் நீங்கள் தேடும் நிம்மதி மட்டுமன்றி நீங்கள் தேடாத நற்பாக்கியங்களும் கிடைக்கும்

♥ 2
@AbuImthiyaz YouTube

அல்லாஹ் நாடினால் தெரிய வரும்..

♥ 1
@sameer38546 YouTube

சகோதரரே உங்கள் பணி மகத்தானது இறைவனின் நாட்டத்தால் உங்களால் ஒருவர் நேர்வழி பெற்று விட்டால் அதைவிட மேலானது ஒன்றுமில்லை

♥ 4
@nextgenlol-w7u YouTube

That is collapsing but anyway this is useful vdo brother

@jiyautheenismail1847 YouTube

MashaAllahu AllahNadiuyavarkku hithayatha Alippavan. ErainambikkayudanOurEraivanPugazukkuvuriyavan.

♥ 2
@tlvreality9200 YouTube

உடல் மண்ணால் படைக்கப்பட்டது ஆக மண்ணால் உருவான வீடு வாசல் பணம் நகை உணவு இவைகளால் உடல் சந்தோசம் அடையும் ஆனால் இந்த உடலில் உள்ள ஆத்மா வானத்தில் இருந்து வந்தது இதை இந்த உலக பொருட்களை வைத்து நிம்மதியை கொடுக்க முடியாது ஆக வானத்திலிருந்து வந்த இந்த ஆத்மாவிற்க்கு வானிலிருந்து வந்த இறைவேதத்தை கொண்டே ஆத்மா நிம்மதி அடையும் / தங்க கூண்டில் அடைபட்ட கிளியின் நிலைதான் ரஜினி போன்ற மக்களின் ஆத்மாவின் நிலை !!!

♥ 3
@tlvreality9200 YouTube

நமது தலைவன் முஹமது நபி ஸல் மட்டுமே !!! நாம் யாரை நேசிக்கின்றோமோ அவர்களுடன் மறுமையில் இருப்போம் !!!

@AbdulRahim-bm1ov YouTube

Insha allah intha pathivu rajiniku seldral nalam. Allah avaruku kithayatha tharuvanaga ameen

♥ 1
@sawulhameedmohamedfariz8520 YouTube

Celebrities இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதால் இஸ்லாத்திற்கு எந்த பெருமையும் இல்லை. அதனால் அவர்களுக்குத்தான் பெருமை.

@samrahhahhhahah YouTube

ஹஜ பயணம் வெற்றியைத் தரும் உள்ளம் amaiydiadaiyum

♥ 2
@Hlk_rafd YouTube

https://youtu.be/19rtxLDpHls

@purpleexclusivelyforher4290 YouTube

Rajini uncle ku mattum illa.....Allah Idha paakura ellam makkalukum nee hidayathai tharuvaayaga...Ameen

♥ 5
@mohammedmatheen2713 YouTube

இது ரஜினிக்கு தெரியுமா

♥ 2
@kabeersawruteen1107 YouTube

😄😄😄....insha allah...
...................?

♥ 3
@Hlk_rafd YouTube

https://youtu.be/fuhJ-bOFYEg

@Hlk_rafd YouTube

Nadikar rajinikanth avrgalikki ireivan nimmathi illa oru sandarpaththi kuduthu avarin ullaththukku oru sothanei vetri adivathum
Adeiyamal iruppathum rajaniin viruppam
Vetriin pakkam vireinthu varungal
Ameithi insha Allah 🤲kideikkum🤲🇱🇰

@Hlk_rafd YouTube

Nadikar rajinikanth avrgalikki ireivan nimmathi illa oru sandarpaththi kuduthu avarin ullaththukku oru sothanei vetri adivathum
Adeiyamal iruppathum rajaniin viruppam
Vetriin pakkam vireinthu varungal

@imsak2471 YouTube

0:06 - Date is mentioned in future 31-08-2022, Today's date is 14-08-2022. I think it should be 13-08-2022.

♥ 2
@syed5946 YouTube

நல்ல பதிவு ஆஷிக் பாய்
தலைவா வந்து விடு இன்னும் தயக்கம் ஏன்?

♥ 8
@mohamedfareed3207 YouTube

Masha Allah my brother Really Allah with you Ameen Islam the best of world Allah the world of the king.

♥ 4
@aslandpromotersnagercoil YouTube

இது ஒரு அருமையான தாவா பணி... இதற்காக முயற்சி செய்த ஜமாஅத்துல் ஜன்னா அறக்கடட்டளைக்கும் , சகோதரர் ஆசிக் அன்பு அவர்கள் மாற்றுமதத்தில் பிறந்திருந்தாலும் உண்மையான இறைவனை அறிந்து இஸ்லாத்தை ஏற்றது மட்டுமல்லாமல் தான் பெற்ற நேர் வழி தன்னைப் போலுள்ள மற்ற சகோதரர்களுக்கும் கிடைக்கட்டும் என்ற நல்லெண்த்தில் "தாவா" பணிகள் செய்துவரும் அவரையும் எல்லாம் வல்ல இறைவன் பொருந்திக் கொள்வானாக... இந்திய அளவில் திரையுலகில் புகழின் உச்சிக்கே சென்ற பிறகும் தனக்கு வெறும் பத்து சதவீதம் மட்டுமே நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்கிறது என கூறும் திரு ரஜினிகாந்த் அவர்களை இந்த காணொளி சென்றடையட்டும்.

♥ 23

Related Videos