விதியை நம்புவது சரியா?ᴴᴰ┇அருண் என்ற ஹாரூன்┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · January 15, 2022 · இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

12
Comments appear after administrator approval.
@badwalk1611 YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் ஏன் பாய்...

@bharatha5018 YouTube

Konjam thirukkural sariyaaga naan thamilil vaasikka villai athuvum vithi.. By haaroon @ arun from bro account

@shanthaushik9602 YouTube

Bro I'm waiting for your next video....in sha allah..

♥ 2
@LetUsAskOurGOD YouTube

பைபிளுக்கு கீழே திருக்குர்ஆனை வைக்காதீர்கள் இன் ஷா அல்லாஹ்.

♥ 2
@msyakobdeen5963 YouTube

திறமையான செயலால் நான் உலகம் இயங்குகிறது

♥ 1
@sulthanibrahimnoormohamed4190 YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹீ ஹாரூன் அவர்களுக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைய்ர் இன்று திருவள்ளுவர் தினம் தினத்திற்கு ஏற்றார்போல் தலைப்பு அதோடு கொரானாவின் காலகட்டம் திருக்குறளோடு திருமறை குர்ஆனின் வசனங்களையும் இணைத்து விதியைப் பற்றி காலத்துக்கு ஏற்றவாறு அறிவு பெற தந்தமைக்கு நன்றிகள் பல அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் உங்கள் அறிவுத் திறனை அதிகரித்து தர நான் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றேன்

♥ 2
@user-sp1ct1jv6h YouTube

சகோதரா தங்களது இந்த பணி மிகவும் சிறப்படைய எல்லாம் வல்ல இறைவன் பொருந்திக் கொள்வாயாக ஆமீன்

♥ 2
@abdulrasak2576 YouTube

உண்மையா செய்திகள் நன்றிகள் மக்களே புரிந்துகொள்ள வேண்டாமே

♥ 1
@saiftalkstoday8975 YouTube

Brother in Islam
You raised two questions one @ 12.00 with regard to detection of Black Box another one @ 13.37 why do men have breast Nipples?
All praises are due to Allah ezza wa jal, the might, the most exalted raised over His throne.
Black Box are equipped with under water locator ( ULB) beacon a small cylindrical object if plane crashes this beacon sends out an Ultrasonic pulse cannot be heard by humans only detectable by Sonar locating equipment. There is also a submergence sensor once the water touches the sensor it will transmit sound as deep as 14000 feet and powered by battery that has the life of 6 years .
Secondly why do men have breast Nipples?
The answer is simple men has nipples because nipples develop in the Womb before embryos become distinctly male or female. By the time a Y chromosome kicks in to distinguish a fetus as male, the nipples have already secured their place. All praises are due to Allah ezza wa jal , the Lord of all the Worlds
Advocate, Madras High court

♥ 2
@ahmedimraanabdulraheem8680 YouTube

மா ஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் நல்ல பயான் அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக ஆமீன் யாரப்பலாலமீன்

♥ 1

Related Videos