கடவுள் ஏன் நேரில் வரவில்லை?ᴴᴰ┇அப்துல்லாஹ் என்ற ஆறுமுகம்┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · September 5, 2022 · இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

கருத்துகள்

11
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@barneyjackrabbit2986 YouTube

Dei! Saitan antha Islathilethan irukuda. Saitannai vatchu taan Islam paraviyathu. How did Islam spread in India? Can you refer back to history? Go and read Salam Rashdi's book about Islam because he was a Muslim. Even in the Quran it is stated that Allah will only send messengers to the nation who speak the messenger's language. So was Mohammed an Indian and spoke your language? No, so how can he be your prophet? Think about it.

@kabilans2355 YouTube

இஸ்லாம் அமைதி

♥ 1
@hinayathullakhalid8382 YouTube

உரையின் முறைமை கருத்துகளை புரிய தடையாக உள்ளது.

@தமிழன்வரலாறு-ட1ன YouTube

சொல்லும் தகவல்களை சுருக்கமாக தெளிவாக விரைவாக சொன்னால் மக்கள் புரிந்து கொள்வார்கள்.... சகோதரே...

♥ 1
@thameemmohamedshahulhameed9495 YouTube

இஸ்லாத்தில் புதிதாக இனைந்த சகோதர, சகோதரிகள் அல்லாஹ்வை புரிந்துகொண்ட அளவுகூட சில பிறவி இஸ்லாமியர்கள் அல்லாஹ்வை புரிந்துகொள்ளவில்லை. இறைவனே சத்தியப்பாதையை காட்டுவதுடன் அதை தெளிவாக புரிந்துகொள்ளும் ஆழ்ந்த அறிவையும் அவனே தருகிறான்.

♥ 4
@umar246 YouTube

Masha Allah super Allah bless you my brother

♥ 1
@ahamedkabir3577 YouTube

Salaam alaikum brother, indha thalaippai parthu naan adhirchi adainden. Idhu oru vigaramana thalaippu. Melum quranil idu pondra kelvikku oru badil iruppdhaga enakku theriyadu. Appadi oru badil illai endru theriyum. Adanal than inda video parthen. Neengal sonna ayathukal ellam sarithaan, anaal thavarana thalaippu koduth ulleerkal. Sollappogum seidikku poruthamana thalaippu koduppadu romba avasiyam.

♥ 1
@MuhammadIqbal-bs5pl YouTube

மாஷா அல்லாஹ் அல்லாஹு அக்பர்

♥ 3
@iqbaldeen3172 YouTube

May Allha (SWT) give you More knowledge and wisdom to you.

♥ 1
@iqbaldeen3172 YouTube

Alhamdulillah, May Allha gives you More knowledge and wisdom. Love from CANADA.

♥ 1
@allahissufficientforus- YouTube

ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ❤️

♥ 2

தொடர்புடைய காணொளிகள்