நான் காதலிக்கும் இஸ்லாம்ᴴᴰ┇கணேஷ் என்ற இப்ராஹிம்┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







என் இறைவனின் அருள் இஸ்லாம்
Masha allah
Masa Allah, Alhamdhulillah
Aadhaaram??
நீங்கள் இஸ்லாத்தை காதலித்ததால் உங்களுக்கு 72 நீண்டகண்களை உடைய கண்ணலகிகள் மனமுடித்துவைக்கப்படுவீர்கள்
اللہ ہر قدم پر آپ کی مدد فرمائے ایمان کے ساتھ خاتمہ بالخیر
Alhamdulillah❣️
♥ 6I love Islam
♥ 6இறைவன் ஒருவனாக தான் இருக்க முடியும் ..அவன் சர்வ வல்லமையும் பொருந்தியவனாக தான் இருப்பான்.. மேலும் அவன் கண்ணுக்குத் தெரியாதவனாக இருப்பான்.. அவன் எல்லோருக்கும் சமமானவனாக தான் இருப்பான்.. அவனுக்கு பெற்றோர்கள் இல்லை.. அவன் யாரை பெறவும் இல்லை.. அப்படி ஒரு சக்தி ...அவன் எல்லோரையும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறான்.. அது உண்மை... அவன் தனித்தவன் இணை துணை அற்றவன். இவை அத்துணை வார்த்தையும் குர்ஆனில் உள்ளது. அவன்தான் அல்லாஹ் ..ஆனால் அவன் நம்மிடம் இருந்து ஒன்றே ஒன்றை மட்டும் எதிர்பார்க்கிறான். உலகம் முதல் நம் கண்ணில் தெரியக்கூடிய அத்துனையையும் படைத்தவன் அவனாகவே இருப்பதால், என்னை விட்டு நீ வேறு யாரையாவது வணங்கினால் உனக்கு நரகம் தான் என்று ஆணித்தரமாக கூறுகிறான்.. அவனை மனதால் எண்ணி வணங்குவதில் என்ன தப்பு. நமக்கு ஒன்னும் காசு பணம் செலவில்லையே ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்க போகிறோம் அவ்வளவுதான். எவ்வளவு எளியவன் .அதுதான் சொர்க்கத்திற்குச் செல்லும் வழி என்கிறான் .சொர்க்கத்தின் உடைய திறவுகோல் தொழுகை.. மேலை நாட்டவர்கள் சாரை சாரையாக இஸ்லாத்தில் இணைகிறார்கள் ..அவர்களை விட நாம் புத்தியிலும் எல்லாவற்றிலும் பெரியவனா.. சிந்தனை செய்யுங்கள் மக்களே..
♥ 13Walaikum assalam wa rahmatullahi wabarakatuhu
♥ 5