ஸ்டேட்டஸில் கவலைப்படும் சமூகமே!┇அருண் என்ற ஹாரூன்┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







Alahamdhu lilla
♥ 1My bro super speech
♥ 2Tq bro
Walaikumussalam warahmathullahi wabarakkathuhu bhai. Intha kalathu makkalukku migavum avasiyamana bayan bhai. Ma Sha Allah, arumayana bayan.
♥ 3ما شاء الله brother 👌👌👌 very nice speech..
♥ 5வ அலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹூ வ பரக்காத்துஹூ...
♥ 2அல்லாஹ் அக்பர்... இவ்வளவு ஆழமாக தெரியாது RIp என்பதற்கு ஆனால் பயன்படுத்தி இருக்கிறேன்... இனிமேல் இந்த தவறை திருத்தி கொள்ள வேண்டும்... நன்றி.. ஜஸாக்கல்லாஹ் கைரன்...
அத்துனையும் உண்மை... இன்னும் மேலதிகம் இது போன்ற பதிவுகளை போடவேண்டும்... வழி மாறிக்கொண்டிருக்கும் பலருக்கும் தெரியாது வழிதவறி கொண்டு இருப்பது... அதை சரி செய்து கொள்ள இதுபோன்ற பதிவுகள் உதவியாக இருக்கும்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு குர்ஆஃனில் அல்லாஹ் சொல்வதாக பயானில் கேட்டுள்ளேன் அதனாலேயே நான் இந்த செய்தியை பதிவிடுகிறேன் நபிமார்களின் வரலாறு தெரியாத வர்களும் சிந்திக்க தெரியாதவர்களும் பொதி சுமக்கும் கழுதையை போன்றவர்களாவார்கள் என்று அல்லாஹ் குர்ஆஃனில் சொல்வதாக ஒரு பயானில் கேட்டுள்ளேன்
♥ 1Superb speech
♥ 2Excellent Bayan
♥ 2