முன்மாதிரி பெண் கதிஜா நாயகிᴴᴰ┇மஹ்மூத் மியான்┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · December 21, 2021 · பொதுவான தலைப்புகள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

16
Comments appear after administrator approval.
@ashiksiddique345 YouTube

Assalammu alaikkum brother mahumed miyan i think the hadith mentioning the meeting of the monk and the trees and clouds shadows are weak as far as i can remember... please see from 51:20 https://youtu.be/R81PW40t-dk ... jazakallah khairan

@anandprem7365 YouTube

அப்ப ஆயிஷா பாசமில்லாத மனைவியா

@Islam5minutes YouTube

Assalamu alaikkum
Alhamdulillah
Jazak Allah Khair for the team of Way to paradise
You people doing great effort

@mytrades9063 YouTube

சலாம் உண்டாகட்டும்..

https://youtu.be/7ju3G9K3mes
இதற்கு சரியான பதிலை கூற வேண்டும்.. இன்ஷாஅல்லாஹ்...

@abdulrajak1577 YouTube

மகிழ்ச்சியான செய்தி . உம்ரா செய்ய வெளிநாட்டவர்கள் அனுமதி. ஜனவரி 18 ஆம் நாள் 2022 முதல் புனித மக்கா மாநகரில் உள்ள காஃபா வீட்டை தவாபு - 7 முறை சுற்றி வர உம்ரா குழு சென்னையில் இருந்து புறப்படுகிறது. பிற முஸ்லீம்களுக்கும் தெரிய படுத்தவும். உம்ரா ஏஜன்ஜிகளிடம் சொல்லவும்.

اِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَآٮِٕرِ اللّٰهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ اَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ اَنْ يَّطَّوَّفَ بِهِمَا  وَمَنْ تَطَوَّعَ خَيْرًا ۙ فَاِنَّ اللّٰهَ شَاكِرٌ عَلِيْمٌ‏ 
நிச்சயமாக “ஸஃபா”, “மர்வா” (என்னும் குன்றுகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன; எனவே எவர் (கஃபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்வார்களோ அவர்கள் அவ்விரு மலைகளையும் சுற்றி வருதல் குற்றமல்ல; இன்னும் எவனொருவர் உபரியாக நற்கருமங்கள் செய்கின்றாரோ நிச்சயமாக அல்லாஹ் நன்றியறிதல் காண்பிப்பவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 2:158)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையிலுள்ள பாவங்களின் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 1773.
அத்தியாயம் : 26. உம்ரா

@farqandauzma YouTube

MashaAllah MashaAllah beautifully explained. After a long time my dreams come true to hear the story live from ur voice. Expecting more videos like this👍 May Allah bless you in good health & Barakah in ur rizq. Aameen🤲

♥ 2
@Isabella-gc2jn YouTube

Sprb story.. Really really really really best video... No words to tell about your explanation... Plzz upload more videos like this..... Maa sha allah

♥ 5

Related Videos