கிறிஸ்துவதிலிருந்து இஸ்லாத்தை நோக்கிᴴᴰ┇அப்துர் ரஹ்மான் (எ) ஜெயகுமாா்┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · July 5, 2016 · இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்

Way to Paradise Class, Tambaram Dawa Center, Jamathul Janna Trust, 13A, Valmiki Street, East Tambaram, Chennai-600059. Contact us 9566113437, 9941938217

Comments

44
Comments appear after administrator approval.
@syedabdulkadhar1326 YouTube

Masha allaha ungaluku allaha nervaliya katirukan idha vituradhiga

@elavazhaganm5191 YouTube

@fmm4887 , இன்று இஸ்லாம் இருப்பதற்கு காரணம் பைபிள் தான். பைபிள் இல்லை என்றால் குரான் இல்லை இருந்திருக்க முடியாது . பைபிளில் இருந்து காப்பியடிக்கப்பட்ட ஒன்றுதான் குர்ஆன் உங்கள் முகமதுவே பைபிளை காப்பியடித்து குரானை எழுதி இருந்தார். உங்கள் முகமதுவே பைபிளை நம்ப சொல்லும்படி அதாவது தோராவை நம்பும்படி சொல்லி இருந்தார்.

@fmm4887 YouTube

நீங்கள் சவுல் எனும் பவுலின் மதத்தை பின்பற்றுகிறீர்கள் அவருடைய வார்த்தைகள் கருத்துக்கள் நீங்கள் இறைவேதம் என நம்பும் பைபிளில் உள்ளது அவர் கர்த்தரா? மணிதனின் வார்த்தைகள் வேதத்தில் இருந்தால் அது இறைவேதம் கிடையாது.

@samsmith5644 YouTube

மக்களை சிந்திக்க விடாம தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு காசு பணம் ஆட்சி அதிகாரம் எல்லாம் நம் கையில் வைத்துக் கொண்டு வாழ வேண்டும் என்பதில் இந்து மற்றும் கிறித்துவ சாமியார்கள் பாதிரிமார்கள் ரொம்ப குறியாக இருக்கிறார்கள். இதையெல்லாம் மீறி உண்மையை அறிந்து கொள்ள யார் முயற்சி எடுப்பார்களோ அவர்களுக்கு இறைவன் நிச்சியம் உதவி செய்வான்.

@ravichandransubramani4543 YouTube

சகோதரரே, நீங்கள் வேதத்தை சரியாக படிக்க வில்லை என்று தெரிகிறது, குரானையாவது சரியாக படிக்கவும்.
இயேசு ஒரு தேற்றரவாளரை அனுப்புகிறேன் என்று கூறியது, உங்கள் கூற்றுப்படி முகமது நபிகளை என்றே வைத்துக் கொள்வோம், ஆனால் இந்த விவரம் முகமது நபிகளுக்கு ஏன் தெரியவில்லை, அவர் ஒரு நபிதானே! அவர் ஏன் இதை பற்றி ஏதும் குரானில் சொல்லவில்லை.
நீங்கள் (இஸ்லாமிய சகோதரர்கள்) சொல்லித்தான் முகமது நபிகள்தான் அந்த தேற்றரவாளர் என்று நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா?

@irshadh1987 YouTube

@arulajm1553 ur right bro but did u folow jesus..

@ahameahamed277 YouTube

நீங்கள் பேசியதிலேயே கடைசியாக சொன்ன வார்த்தைகள் சிந்திக்க வேண்டியவை.

@massnizamudeen YouTube

✍️ *இது மதங்களைப் பற்றி விவாதிக்கும் குரூப்.*

✍️ *இங்கு பதிவுகளை பதிவுபவர் கண்ணியமான முறையில் தங்கள் கருத்துகளை பதிய வேண்டும்.*

✍️ *கேலி கிண்டல் இருக்கக்கூடாது.*

✍️ *ஆபாச போட்டோக்களுக்கு இங்கு அனுமதி இல்லை*.

✍️ *பிறர் இறைவன் என்று நம்புபவர்களை, தீர்க்கதரிசிகளை மற்றும் பிறர் மதிக்கும் நபர்களை திட்டியோ அல்லது ஒருமையில் பேசியோ பதிவுகளை போடக் கூடாது.*

✍️ *கெட்ட வார்த்தைகள் பயன்படுத்த கூடாது*.

✍️ *அரசியல் பதிவுகள் கூடாது.*

✍️ *லிங்குகளை ஆதாரமாக கொண்டு பேசக்கூடாது.*

✍️ *அரசாங்கத்துக்கு எதிரான எந்தவொரு கருத்துக்களையும் பதிவு செய்யக் கூடாது.*

✍️ *பதிவுகளை பதிவு செய்பவர் தங்கள் குற்றச்சாட்டுக்குரிய ஆதாரத்தையும் பதிவு செய்திருக்க வேண்டும்.*

https://chat.whatsapp.com/DJg9lbupFmHDPmLypDntTA

@nallamohammedkalanjiam2674 YouTube

Bro Don't Misguide anyone. Jesus (pbuh) never said ever that he is God or himself as Son of God. He and all the prophets preached monotheism. Please Worship the God of Jesus rather than worshipping him as GOD

@ImranImran-qc6mr YouTube

@tnnio9486 بَلْ رَفَعَهُ اللَّهُ إِلَيْهِ ۚ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا
ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.

♥ 1
@ImranImran-qc6mr YouTube

@tnnio9486 وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا الْمَسِيحَ عِيسَى ابْنَ مَرْيَمَ رَسُولَ اللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَٰكِنْ شُبِّهَ لَهُمْ ۚ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَفِي شَكٍّ مِنْهُ ۚ مَا لَهُمْ بِهِ مِنْ عِلْمٍ إِلَّا اتِّبَاعَ الظَّنِّ ۚ وَمَا قَتَلُوهُ يَقِينًا
இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.

@Ems5682 YouTube

மா ஷா அல்லாஹ்

♥ 1
@abdul8372 YouTube

அண்ணா இப்படி எந்த இடத்தில் கூறி இருக்கிறது ப்ளீஸ் சொல்லுறிங்களா.... indi rain sollunga

♥ 1
@AbdulRahman-fl8hl YouTube

@arulajm1553
Ur correct that's tru,
Jesus 'Eisa Nabi' um oru irai thoozar, ande kalthtil awar than saththiyaththai poziththar, awarai pinpatramel suwarkam nulaiya mudiyazu, awar irakka muzal enakku pinnadi oru irai thoozar waruwar enru solli irukku - in bible.
Azemaziri kadisi irai thoozar MUHAMMAD NABI ivar than emakku saththiyaththin pozahar. Ungalai vida Muslimgel Jesus 'Eisa Nabi' ai nambuhirom oru irai thoozarahe Iraivenahe alle.
The only one god ALLAH❤
Plz don't get wrong about me.

@riyazy1 YouTube

India public ka problems sach ka samna

Jesus is coming soon. Kuran la erukku. Mohamad enn vara matar Alla enn anupala???? Eduku karana enna solunga sir please.

ஆதாம் முதல் 124.000 நபிமார்கள் அனுப்பப்பட்டனர், அத்தொடர் வரிசையில் காலம் செல்ல ஒரு கட்டத்தில் ஆப்ரஹாம் நபியாக வருகிறார், ஒருவழியில் இஸ்மாவேலும் இன்னொரு வழியில் ஈசாக்கு மூலம் யூத மரபினர் தோன்றுகின்றனர்,

இறைவன் யூத மரபினரை மேலோங்க செய்து அவர்கள் குலத்தில் பல நபிமார்களை அனுப்புகிறான், அதில் குறிப்பிடத்தக்க நபிமார்களான மோசஸ், சாலமோன், தாவீது போன்ற பலரின் சரித்திரத்தை நோக்கினால், அவர்களெல்லாம் யூதர்களை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றியோ அல்லது அரசர்களாகவோ அனுப்பப்படுகிறார்கள்,
இவர்களையெல்லாம் யூதர்கள் போற்றுகின்றனர், காரணம் என்னதான் இறை தூதர்களாக இறைக்கட்டளைகளை அவர்கள் முன்வைத்தாலும் ஆளுமைமிக்க அரசர்களாக இருந்ததினால் அவர்களை இன்றும் போற்றுகின்றனர்,

அவர்களின் இறுதியாக அனுப்பட்ட ஈஸா நபி அவர்கள் போலல்லாது தந்தையின்றி பிறக்கி றார்கள், ஏழையாக இருக்கிறார், அற்பூதங்கள் செய்கிறார். இவ்வாறெல்லாம் இறைவன் நாட்டப்படி அற்புதங்கள் எல்லாம் செய்து அவர்களிடம் கேட்டுக்கொண்டது,
இறைவனை அஞ்சி தொழுங்கள், தான தர்மம் செய்யுங்கள், இறைவனை தொழுதல் யூதர்களுக்கு ஏற்புடையதே, ஆனால் தான தர்மம் அவர்களுக்கு வேப்பங்காய் போன்றதே, அதனால் அவரை மறுத்தனர்.

பலர் அவரின் அற்பூதங்களில் பயன்பெறுதலை மட்டுமே நோக்கமாக கொண்டனர். நோய் தீர்க்கும் மருத்துவராக மட்டுமே பார்த்தனர்.
.
உண்மையாக ஏற்றுக்கொண்டவர்களோ 12 பேர் என்று நம்பப்படுகிறது,
இறைசித்தமோ தெரிவு செய்யப்பட்ட யூதர்களை கொண்டு வட்டியில்லாத ஏமாற்றல்லாத, சகல ஜனங்களையும் உலக அளவில் நேர்மையாக ஆட்சிசெய்யவே ஈஸா நபி அனுப்பப்பட்டார்,
ஆனால் சுயநலத்துக்காகவே நபிமார்களை நோக்கிய யூதர்கள் ஈஸா நபியை ஏறெடுத்தும் பார்க்கவில்லை,
இதனால் அவர்களை இறைவன் விண்ணுகத்துக்கு உயர்திக்கொண்டான்,

அதே காலத்தில் ஆபிரகாமின் மற்றொரு மகன் மூலம் உருவாகி இருந்த சமூகத்தில் இறுதித்தூதர் முஹம்மத் நபி மூலம் அதாவது யூதர்களைக்கொண்டு எதை இறைவன் உலக மக்களுக்கு விரும்பினானோ அதை இஸ்லாம் மூலம் உலகத்துக்கு எத்திவைத்தான்,
ஈஸா நபி எந்த சட்டத்தின் படி ஆட்சி செய்வார் எனில், இன்று உலக மீடியாக்களினால் திரித்தும் மறைத்தும் கொச்சைப்படுத்தியும் உலக மக்களை நம்பவைக்கும் இஸ்லாமிய சட்ட அடிப்படையிலேயே ஆட்சி செய்வார்,
அதை நேர்மையாக உளத்தூய்மையாக அணுகி ஆராய்ந்தாலே அதன் நியாயமான நீதித்துவம் விளங்காது,
நிற்க,
எனினும் யூதர்கள் ஈஸா நபியை மறுத்து, நிராகரித்து இறைவன் அவர்களுக்கு அளித்த உலக ஞானத்தை தவறாக இன்றுவரை பயன்படுத்திக்கொண்டு உலகமெல்லாம் போலி நாடகம் ஆடியவாறு அழிச்சாட்டியம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்,
அவர்கள் எதிர்பார்ப்பது அநியாயம் செய்யும் அந்தி கிறிஸ்துவை, அவன் வரவிருக்கிறான், ஈஸா நபியும் மீளவும் வரவிருக்கிறார், தன்னை நிராகரித்த மக்களுடன் மீண்டும் எப்படி ஈஸா நபி சேருவார்,
மேலும்
!!கர்த்தரை அல்லாது என்னை துதிக்கறவர்களையும் அல்ல,!!

அவர் வரும்போது முஸ்லிம்களுடனேயே இணைவார், (தஜ்ஜாலை) அந்தி கிறிஸ்துவை கொல்லுவார்,
யூதர்களை கொண்டு எப்படி உலகை ஆள ஒரு விதி இருந்து அது நிறைவேறவில்லையோ, மாற்றுவிதியின் படி முஸ்லிம்களை தன்னகத்தே கொண்டு உலக நேர்மையான வழியில் ஆட்சி செய்து 7 ஆண்டுகளின் பின் மரணமடைவார்,
அப்போததுதான் அவர் பணி முழுமையடையும்.
பின் அவர் வழியில் சிலகாலம் ..........................

@arulajm1553 YouTube

@thamizhspeech1856 சத்தியத்தை தெளிவாய் படியுங்கள் திரித்துவ கோட்பாடு புரிய ஆரம்பிக்கும்

♥ 1
@arulajm1553 YouTube

@thamizhspeech1856 இயேசுவே வழியும் சத்தியமும் ஜூவனுமாய் இருக்கிறார்.அவரே அல்லாமல் பரலோகம் செல்ல வேறே வழி கிடையாது சகோதரரே

♥ 1
@meerajesimeerajesi4419 YouTube

Muhammad nabi vantha kaaranam yesuvukku iraivan kudutha velayai yoothargal seyya vida villai. velayai seithu mudithu irunthaal yoothargalukku raajavaha irunthu Abraham yeppadi iraivanai vanaginaaro athe pondru aathamin santhathigalum iraivanai vaangi melum sahala jaathihalayum iraivanai vanagiyarvargalaha aaki iruppargal .aanaal mudivil yesuvin seedargal avarai kai vitta kaaranathaal antha velai isravelar samoogathil irunthu ismavelar samoogamaana Muhammad nabi Ku valanga pattathu avar kayyil yeduthu verum naangu tholargalin uthaviyodu seithu mudithaar .meendum yesu varumbothu athe Muhammad nabi in vamsavali il vantha imaam mahadi yesuvirkku udhavi seivaar yesu anthi kirusthavai alippar ithuve Muslim aagiya yengalathu nambikkai

@thamizhspeech1856 YouTube

@Sachkasamnaa சலாம்,, நானும் கிறுஸ்துவ மதத்திலிருந்து இஸ்லாமை ஏற்றவன்,,உங்களுக்கு கேள்விகள் இருந்தால் கேளுங்கள்,,தமிழில் குர்ஆனை வாங்கி படியுங்கள்.

♥ 2
@Thirumal-vn8hs YouTube

وَّقَوْلِهِمْ اِنَّا قَتَلْنَا الْمَسِيْحَ عِيْسَى ابْنَ مَرْيَمَ رَسُوْلَ اللّٰهِ‌ وَمَا قَتَلُوْهُ وَمَا صَلَبُوْهُ وَلٰـكِنْ شُبِّهَ لَهُمْ‌ وَاِنَّ الَّذِيْنَ اخْتَلَـفُوْا فِيْهِ لَفِىْ شَكٍّ مِّنْهُ‌ مَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ اِلَّا اتِّبَاعَ الظَّنِّ‌ وَمَا قَتَلُوْهُ يَقِيْنًا ۙ‏
அன்றி "அல்லாஹ்வுடைய தூதர், மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹை நிச்சயமாக நாம் (சிலுவையில் அறைந்து) கொலை செய்து விட்டோம்" என்று அவர்கள் கூறியதனாலும் அவர்களைச் சபித்தோம். அவரை அவர்கள் கொலை செய்யவும் இல்லை. அவரை அவர்கள் சிலுவையில் அறையவும் இல்லை. (அவர் இருந்த அறைக்குள் அவரைத் தேடிச் சென்றவன் அவரைப்போல் ஆக்கப்பட்டு விட்டான். தேடிச்சென்ற மற்றவர்கள் அவனையே சிலுவையில் அறைந்தனர். இதனால்) அவர்கள் சந்தேகத்திற் குள்ளாக்கப்பட்டு விட்டனர். ஆகவே, எவர்கள் இதற்கு மாறான அபிப்பிராயம் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் வீண் சந்தேகத்திலேயே ஆழ்ந்து விட்டனர். வீண் சந்தேகத்தைப் பின்பற்று வதன்றி அதில் அவர்களுக்கு உண்மையான ஞான(ஆதார)ம் கிடையாது. நிச்சயமாக அவர்கள் அவரைக் கொலை செய்யவே இல்லை.
(அல்குர்ஆன் : 4:157)

♥ 4
@tnnio9486 YouTube

@Sachkasamnaa ஈஸா நபி மரணித்துவிட்டார் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. வானத்திற்க்கு உயர்த்தியதாக எந்த வசனத்திலும் சொல்லப்படவில்லை.

@Sachkasamnaa YouTube

Praise the lord amen god bless you brother

♥ 1
@anwarsvision1 YouTube

Jesus not uet died.He was lifted by god.Every human being should taste the death.This is fate.Jesus will announce the truth after he returned.

♥ 2
@Sachkasamnaa YouTube

Jesus is coming soon. Kuran la erukku. Mohamad enn vara matar Alla enn anupala???? Eduku karana enna solunga sir please

♥ 1
@nazrinnilofar1833 YouTube

Ma sha Allah! Allah yarai virumbuhirano avarai thannudaya pakkam nerukki vaikiran. Allah ungal eemanai valuppaduthuvanaha. Aameen

♥ 7
@lilyofthevalley6616 YouTube

Bro your testimony is powerless ..u don't have the depth knowledge about bible ..

♥ 2
@indirain4578 YouTube

நண்பா இயேசு பிறந்து எட்டாம் நாள் சுன்னத் என்ற விருத்த சேதனம் செய்தார் மதுவை தடை செய்தார் பன்றி இறைச்சியை தடை செய்தார் இயேசு வின் வார்த்தையை நீங்கள் மதிபதில்லை ஏன் ?

♥ 7
@Amanda-z2b YouTube

Elavazhagan M Lol . We believe Jesus and Jesus is not your property . Muslims love and respect Jesus more than you do. Because he is our beloved prophet and messenger of God almighty

♥ 1
@yaseer7819 YouTube

Elavazhagan M இந்த உலகத்தில் இறைவனை பார்க்கமுடியாது,, நீங்கள் கடவுளை பார்த்தேன் என்று சொன்னால் அது கடவுளே இல்லை.. உங்களை மாதிரி படைப்பினமே..

♥ 7
@elavazhaganm5191 YouTube

Come to Jesus Christ..! Jesus is merciful God

♥ 5
@mohananju3618 YouTube

intha alc aarkaat luthran church members oru illuminati kaiyaalkal . intha church vulla aatkala rompa eesiyaa kanvet pannalaam. ivarkal kadavulai theydavay maattaarkal. intha church members mattum panam pukal vayla ithu thavara vayru onnum theriyaathu.

@ameerjanhussain1692 YouTube

MashaAllah brothers,May Allah reward all of us Al janathul firdouse

♥ 4

Related Videos