கடவுளை பற்றிய சிந்தனை!இஸ்லாத்தை ஏற்க வைத்ததுᴴᴰ┇சுப்பிரமணியன் என்ற நஸ்ருல்லாஹ்┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







அல்ஹம்துலில்லாஹ் 💖
@rahur5796 sorry edhuku enkitta kekuringa brother unggalai mannika naan yaaru allah mannithu vittaal podhum ungalai
@mohamedimran6873 ok sorry bro
♥ 1Siripadhi vittu tu sindhiungal sohadharare oru religion a pathi theriyama sirikadhinga tamil quran padinga ungalukku thevaiyaana ellaa vilakkamum irukku
Naanga haram nu solluradhu la science irukku brother theemaiyaanadha thaan haram nu thaduthu irukaanga
Assalamualaikum warahmathullahi wabarkathuhu brother
Allah uggalukku nallarul puriwanaaga
🤣🤣
*அழகிய உதவி*
ஒருவரின் நிலை அறிந்து அவர் நம்மிடம் கேட்காமலேயே *உதவுவதுதான்* உதவிகளிலேயே மிகச் சிறந்தது...
ஜும்மா பயானில் கேட்டது..
ஒருமுறை
*ஜாபிர் ரலி* அவர்கள் *இறைத்தூதரை* பார்த்து இறைத்தூதரே அருகே வாருங்கள் உங்களது உதவி எனக்கு வேண்டும் என்றார்கள்
அப்போது இறைத்தூதர் அவர்கள் என்ன உதவி நீங்கள் யார் என்று கேட்டுக் கொண்டே அவர்களிடம் நெருங்கினார்கள் என்னை தெரியவில்லையா *நான் தான் ஜாபீர்* என்று அவர்கள் கூற உங்கள் தந்தையின் பெயரை கூறுங்கள் என்று இறைத்தூதர் அவர்கள் கூற என் தந்தையின் பெயர் *அப்துல்லாஹ்* என்று கூறவும் நபி ஸல் அவர்களுக்கு அவரின் தந்தை நினைவுக்கு வந்தார்.
*உஹது போரில்* உயிர் தியாகம் செய்த அந்த தியாகியின் மகன்தான் இந்த ஜாபீர் ரலி அவர்கள் நபி ஸல் அவர்கள் எப்போதுமே *தியாகிகள் மற்றும் தியாகிகளின் குடும்பத்தாருக்கு* மிகப்பெரிய மதிப்பளிப்பவர்கள்
அவர் அழைத்ததின் நோக்கம் என்னவென்றால் ஒட்டகம் உட்கார்ந்து கொண்டு எந்திரிக்க மறுக்கிறது நீங்கள் கொஞ்சம் அதை எழுப்பி விடுங்கள் என்று இறைத்தூதரிடம் கூற நபி ஸல் அவர்கள் அதை எங்கு லேசாக அடிக்க வேண்டுமோ அந்த இடத்தில் அடித்து ஒட்டகத்தை எழுப்பி விட்டார்கள்
பிறகு ஜாபீர் ஒட்டகத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த நிலையில் நபி ஸல் அவர்கள் அவருடனே நடந்து அவர் குடும்பத்தை பற்றியும் பல விஷயங்களைப் பற்றியும் கேட்டுக்கொண்டே வந்தார்கள்.
உனக்கு திருமணம் ஆகி விட்டதா யாரை மனது இருக்கின்றாய் என்று நபி ஸல் கேட்க ஜாபீர் அவர்கள் எனக்கு *எட்டு சகோதரிகள்* அவர்களை நிர்வகிக்க வேண்டும் என்பதற்காக என்னை விட சற்று *வயது கூடுதலான பெண்ணை* நான் மணமுடிந்திருக்கிறேன் என்று கூறினார்கள். இதை கேட்டு நபி செல்லவர்கள் மிகவும் சந்தோஷப்பட்ட நிலையில் அவர்களுக்காக அதே இடத்தில் *துவாவும் செய்தார்கள்*
பிறகு இருவரும் *மதீனாவை* நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் ஜாபிர் நான் இந்த *ஒட்டகத்தை வாங்கிக் கொள்ளவா* இதன் விலையாக உனக்கு *நான்கு தங்க காசுகளை* தருகிறேன் என்று *நபி ஸல்* அவர்கள் கூற *ஜாபீர் ரலி* அவர்கள் புன்முறுவலுடன் ஒத்துக் கொண்டார்கள்
மதினாவில் உள்ள *மஸ்ஜித்துன் நபவி பள்ளியை* அந்த நேரம் நெருங்கி இருந்தார்கள் இருவரும் *4 தங்க காசுகளை* தந்து அந்த *ஒட்டகத்தை ஜாபீரிடம் இருந்து நபி ஸல்* அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
பிறகு இருவரும் *பிரியும் நேரம்* வரும் பொழுது *ஜாபீர் அலி* அவர்கள் கூப்பிடும் *தொலைவுக்கு சென்று* இருந்தார்கள் அப்போது நபி ஸல் அவர்கள் மறுபடியும் ஜாபிரை அழைத்து *இந்தா நான் உன்னிடம் வாங்கிய இந்த ஒட்டகத்தை உனக்கே அன்பளிப்பு செய்கிறேன்* அந்த தங்க காசுகளையும் *நீயே வைத்துக் கொள்* என்று சொல்லி மறுபடியும் அந்த ஒட்டகத்தை ஜாபிர் இடமே அன்பளிப்பாக வழங்கினார்கள்
நபி ஸல் அவர்களிடமிருந்து ஜாபிர் அவர்கள் அதை பெற்றுக் கொண்ட போது அவர்கள் முகத்தில் *ஆனந்தமும் மகிழ்ச்சியும்* நிறைந்து இருந்தது
இதில் *மறைந்திருக்கும் கருத்து* என்னவென்றால் *ஜாபீருக்கு எட்டு சகோதரிகள்* அவருக்கு *நபி ஸல் அவர்கள், உதவ வேண்டும் என்று நினைக்கிறார்கள்.. அதற்காகத்தான் நபி ஸல் அவர்களின் மேற்கண்ட செயல்முறை இதன் மூலம் *அவரது சுயமரியாதைக்கு* *சிறிது கூட இழப்பு* ஏற்படவில்லை!!
எவ்வளவு *அழகான உதவி* இது ஒருவரின் நிலை அறிந்து அவர் நம்மிடம் கேட்காமலேயே *உதவுவதுதான்* உதவிகளிலேயே மிகச் சிறந்தது...
Assalamualaikum, unmayen, thanmaikalai, unanthavargala, islamyannum, nanmayen, valeyel, நடப்பார்கள். Ungalukku, அல்லாஹ், மென்மேலும், hethayathai, arulvanaga, ஆமீன்.
மாஷா அல்லாஹ்!
♥ 2உங்களுக்கு கிடைத்தது போன்ற விளக்கம் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும். ⚘⚘⚘⚘
Masha Allah Alhamdulillah Allah Akbar
♥ 2Masha Allah
♥ 1Masha Allah
Maasha allah ungalin dawa pani melum thodara iraivanai prarthikuren
@عالم الفياضي தட் இஸ் ஹிந்து பாய் லவ் பவர் ஹிந்து பாய் லவுக்கு முன்னால் இஸ்லாம்
உள்ளத்தின் அடி ஆழத்தில் மனிதர்கள் மறைத்து வைத்திருக்கும் ரகசியங்களை கடவுள் அறிகிறார்யெனில் அவ்வளவு அட்றல் உள்ள கடவுளுக்கு என்னைப்பற்றி அறிமுகம் செய்ய இடைத்தரகர் தேவைய:?!! அந்த கடவுளை வணங்க மலைமேல் ஏறவேண்டுமா?நாடுகடந்து போக வேண்டுமா? நான் இருக்கும் இடத்தில் இருந்து என்னைப்படைத்த கடவுளை நினைத்தால் அது அவனுக்கு தெரிந்து விடும்:!!!!;
மாஷா அல்லாஹ் அழகிய அனுபவம்
♥ 1மாஷா அல்லாஹ்
♥ 1மாஷா அல்லாஹ் அல்லாஹு அக்பர் புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே .
♥ 2அல்லாஹ் உங்களுடைய பாவங்களை மன்னிப்பானாக!!! உங்களுடைய ஈமானை உறுதிப்படுத்துவானாக!!!!! ஆமீன்...
அலஹம்துலில்லாஹ் அல்லாஹ் இன்னும் உங்களுக்கு மார்க்கத்தை தெளிவு படுத்துவானாக சகோதரா உங்களது தாய் தந்தை க்கும் அந்த ஆற்றலை கொடுப்பானாக
♥ 2டேய் மழை பெய்து வேகமாக பரவி வரும் இந்து முஸ்லிம் திருமணம் இந்துமாய் லவ்வுக்கு முன்னால் இஸ்லாம் மயிருக்கு சமம்
♥ 1Alhamdulillah salaam from msia be strong
♥ 2وعليكم السلام ورحمت الله وبركاته
♥ 2Masha allah allahu akbar congratulation bai ninga yenga madattukku vandadukku i am proud of muslim
♥ 4