கடவுள் உண்டு என்பதற்கு அறிவியல் ரீதியான ஆதாரம்ᴴᴰ┇ வசந்த் என்று அப்துல் மாலிக்┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · December 30, 2022 · இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

கருத்துகள்

48
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@M.Milhaj YouTube

பரிணாம வளர்ச்சியில் குரங்கு மனிதனாக மாறியது என்று வைத்துக் கொள்வோம்‌ , பூமிக்குள் தங்கம் வெள்ளி இரும்பு crude oil படைக்கப்பட்டு இருக்கிறது. குரங்கு மனிதனாக மாறினால் அவனுக்கு தேவைப்படும் என்று ஏக இறைவன் படைத்தானா?
சிவிங்கியின் கழுத்து உணவுக்காக நீண்டால் ஆடு மாடு மான்களின் கழுத்து ஏன் நீல வில்லை?
சிவிங்கியின் கழுத்து பத்து அடி நீண்டு இருக்கிறது மரங்கள் நூறு அடி வரை உயர்ந்து இருக்கிறது.
சிவிங்கியின் கழுத்து விஷயம் பொய்.
உலகில் உள்ள கடவுள்களைப் பார்த்த அறிவார்ந்தவர்கள் கடவுள் இல்லை என்று கூறினார்கள் அதற்கு உதாரணம் பெரியார்.
ஏக இறைவனைப் பற்றி அறிந்த பெரியார் மக்களை இஸ்லாத்தை ஏற்கும் படி கூறினார் அவரும் இஸ்லாத்தை ஏற்ற உண்மை சிலருக்குத் தான் தெரியும்.

@roohullahlebbaithamby6531 YouTube

Really great explanation without any confusion and struggling
I enjoyed bro your speech was very clear

♥ 2
@abah3033 YouTube

Maa sha allah

♥ 2
@ABDULMALIK_SIGMA YouTube

சிவன் பிறந்த இடம் குமரிகாண்டம் என்று இருக்கட்டும் சிவன் பிறந்தார் என்றால் சிவனுடைய அம்மாவையும் அப்பாவையும் படைத்த இறைவனை வணங்குகள்

♥ 6
@lshff9146 YouTube

உலகின் முதல் மொலி தமிழ் தான் முதல் மனிதனின் முதல் மொழி தமிழ்லா இல்லை ஆதாமின் மொழி அரேபிய தான்?? உலகின் முதல் மொழி தமிழ் முதல் மனிதன் சிவன் பிறந்த இடம் குமரிக்கண்டம்!!! 💯🪄💚🙏

@lshff9146 YouTube

யாரும் மதம் மாராதிகா!!
முஸ்லீம்யின் சான்ரு அல் குறன்னும் முகமது நபிகள் மட்டும்தான் ஆனல் ஒரு குஸ்டைன் உலகின் முதல் மனிதன் ஆதாம் தான்ன அப்போ
உனவு ஏப்படி கிடைத்து இருக்கும். பைபிள்லா ஜீசஸ்
சொன்னது நா கடவுலின் பில்லை.( i am son of god ) குர்ஆனில் கூறப்பட்ட நபி இது கடவுளின் வார்த்தை..( i am messenger of god )
ஆனல் பகவத் கீதையில் கிருஷ்ணர் சொன்னது நான் கடவுள்!! ( I'm God 🙏🪄)
அன்பே சிவம்... 💕🙏💫

@theassignmentspace35 YouTube

"முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டின்
இயல்பெனமொழிப இயல்புணர்தோரே"

♥ 2
@veluibrahim1233 YouTube

அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் உறுதியான ஈமானை தருவானாக

♥ 9
@theassignmentspace35 YouTube

Masha allah... Oru doubt... தொல்காப்பியத்தில் "முதலெனப் படுவது நிலம் பொழுதி ரண்டின் ஒன்றாகும்"....
Intha line la bigbang theory 5000 years munnadiyae irukku nnu solragga... Unmaiyaa please explain pannugga

♥ 4
@irjapairmia3544 YouTube

இன்ஷாஅல்லாஹ் நான் ஒரு தெள்ளதெளிவான, ஒரு விளக்கம் தருகிறேன் நாளைக்கு....31/12/2022...10.23pm

♥ 2
@s.k.sadamsardhar9821 YouTube

Walaikumassalam warakmatullahi wabarakathuhu..❤️❤️

♥ 2
@denserity YouTube

Maasha Allah, May Allah s.w.t help you in all means and accept all your duahs.All the best on your further researches and dawah.Your speech pattern is very pleasing to listen and science that plank measurement was good info.

♥ 3
@askaraskar7443 YouTube

யா அல்லாஹ் இன்னும் உம்முடைய தீனிர்க்காக போராடும் ஒவ்வொரு வாலிபர்களுக்கும் உம்முடைய பாதையில் தெளிவையும் அறிவையும் கண்னியத்தையும் வழங்குவாயாக மேலும் இவர்களைக்கொண்டு பல மக்கள்களுக்கு ஹிதாயத் வழங்குவாயாக..

♥ 20
@mkhajamydeenmkhajamydeen8739 YouTube

அல்ஹம்துலில்லாஹ் அருமையான விளக்கம் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக

♥ 5
@askaraskar7443 YouTube

இறைவன் நம்மை பூமியில் நிர்க்க வைக்காமல் நம்மை பறக்க வைத்திருந்தாலும் இவர்கள் இயற்கையின் விதியே என்று தான் கூருவார்கள்

♥ 9
@shihabh8683 YouTube

#unmaskingantheism good 😊

♥ 2
@mmusthas9085 YouTube

Wow !!!🤔.Nice explanation brother🤩🥰😍☝️💐.

♥ 4
@mmusthas9085 YouTube

இந்தப் பிரபஞ்சம் இயற்கை விதிக்கு உட்பட்டு உருவாகி இருந்தால்🤔, அந்த "இயற்கை விதி" எங்கிருந்து வந்தது?? "விதி" என்பது ஒருவனால் வகுக்கப்படுவதே.அவனே அல்லாஹ் ரப்புல் ஆலமீன்😍🥰🤩.

♥ 24
@skali7051 YouTube

மாஷா அல்லாஹ், அருமையான பணி, அல்லாஹ் மிகப்பெரிய கூலியை மறுமையில் வழங்குவானாக,இது போன்ற குரான் கூறும் அறிவியல் உண்மைகளை தெளிவாக எடுத்துரைத்து,அல்லாஹ் தான் உண்மையான இறைவன் என்பதை நிரூபிக்க வேண்டும், அதற்காக அறிவியல் தெரிந்த இஸ்லாமியர்கள் முன் வர வேண்டும் , இறை பணி தொடர வாழ்த்துக்கள்

♥ 10
@meerbilla YouTube

மிக மிகத் தெளிவான விளக்கம் சகோதரரே மற்றும் மிக அவசியமானது இந்த கால சூழ்நிலையில்

♥ 11
@sulthanibrahimnoormohamed4190 YouTube

அல்லாஹ் என்பவன் நித்தியஜீவன் அவன் என்றென்றும் நிலைத்திருப்பவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன் அவன் தான் அகிலங்களை எல்லாம் படைத்தான் சிறிது காலமே வாழ்ந்து மரணிக்கும் மனிதர்கள் இந்த பூமியை பற்றியும் வானத்தைப் பற்றியும் சொல்வது எல்லாம் அனுமானங்களும் யூகங்களுமே அன்றி வேறில்லை அறிவியலில் இரண்டு விஷயங்கள் உள்ளன ஒன்று நிருபிக்கப்பட்ட உண்மை இன்னென்றுஅனுமானங்களும் யூகங்களும் என்பது காலத்துக்கு காலம் மாறுபடக் கூடியது நிரூபிக்கப்பட்ட உண்மைகள் மாறுவதில்லை குர்ஆனில் நிரூபிக்கப்பட்ட உண்மைகளில் எந்த முரண்பாடுகளும் இல்லை மனித கற்பனைகளால் உருவாக்கப்பட்ட அனுமானங்களும் யூகங்களும் தான் காலத்துக்கு காலம் மாறுபடுகின்றது இந்த உலகைப் படைத்த இறைவனையும் மறுமை வாழ்வையும் மறுக்கக் கூடியவர்கள் உலறல்கள்தான் இவர் கள் கூறுவது

♥ 4
@rislymuhamed297 YouTube

W Salam wwbt.
Brother Please Upload Your Old Videos too or send the link👌

♥ 2
@sulthanibrahimnoormohamed4190 YouTube

என்று என்ற எழுத்தை என்ற என்று மாற்றவும்

♥ 2
@tlvreality9200 YouTube

மாஷா அல்லாஹ்

நல்ல அறிவார்ந்த வார்தைகள்

சூரிய குடும்பமான இந்த பூமி ஒரு நெருப்பு குழம்பிலிருந்து உருவானதாக இருக்க முடியும் நெருப்பு துண்டாக இருந்த இந்த பூமியில் தண்ணீர் எங்கிருந்து வந்தது ? மரம் செடி கொடிகள் விதைகள் எப்படி எந்த பரிணாம வளர்ச்சி பெற்று வந்தது ?

அந்த புழு நல்ல கேள்வி கேட்டீர்கள் புழுவினுடைய அதிக பட்ச்ச வயது ஒரிரு நாட்கள் அல்லது ஒரு மாத காலம் அதிக பட்ச்சம் !

இறைவன் இல்லை என்று சொல்ல காரணம் அறிவியல் வளர்ச்சி மேலும் இறைவனை தவறாக சித்தரித்ததன் விளைவு இந்த நாத்திகம் பிறக்க காரணம் !

பூமி நமக்கு மிக பெரியது ஆனால் இந்த அண்ட சராசரத்தில் மண் துகள் போன்றது காரணம் 1300000 பூமிகள் சேர்ந்தால் தான் ஒரு சூரியன் இப்படி பல இலட்ச சூரியன்கள் சேர்ந்தால் தான் ஒரு நட்சத்திரம் ! நட்சத்திரத்தை என்ன முடியாது ! இப்போது சொல்லுங்கள் இந்த பிரபஞ்சத்தில் பூமி எவ்வளவு பெரியது ?

இஸ்லாம் கூறும் இறையியல் இறைவன் மிகப் பெரியவன் அத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் இறைவனை ஆராய்ச்சி செய்வதை விட்டு விட்டு இறைவன் படைத்தவற்றின் பக்கம் கவனம் செலுத்த வேண்டும் இறைவனை விளங்கி கொள்ள முடியும் !

நீங்கள் நிலவிற்க்கு சென்றாலும் நட்சத்திரத்திற்கே சென்றாலும் ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தாலும் ஒரு நாள் மரணித்தே ஆக வேண்டும் !

நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் எங்கு திரும்ப செல்கிறீர்கள் என்ற கேள்விக்கு விடை தெரியாத போது எப்படி இறைவனை மறுக்க முனைகிறீர்கள்!

மறு பிறப்பு உண்மை என்றால் புதிதாக பிறப்பவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் ?

அம்பேத்கர் போன்ற சட்ட மேதை மீண்டும் பிறந்து UKG LKG சேர்ந்து மறுபடியும் முதலில் இருந்து படிப்பார்களா ? இது எந்த விதத்தில் ஏற்க்கதக்கது ? மறு பிறப்பு என்பது பொய்யானது !

இந்துக்கள் சொல்லுவதைப்பொல் இறந்த பின் மோட்சம் சென்றுவிடுவார்கள் என்றால் நல்லவனுக்கும் மோட்சம் கெட்டவனுக்கும் மோட்சமா ? அவனையும் ஆடி பாடி வெடி வெடித்து வழியனுப்புவது வேடிக்கையான செயல் !

பாபா படத்தில் சொல்வது போல் முற்றும் துரந்து ஞானியாக 2000 வருடங்கள் வாழ்வது எதற்க்கு அந்த வாழ்க்கை ஆனால் இஸ்லாம் சொல்லும் சுவர்கம் நம் அறிவிற்க்கு அப்பார்பட்டது சகலவித இன்பங்களும் நிறைந்தது தான் சுவர்க்கம் மது ஆறு பால் ஆறு தேன் ஆறு மாட மாளிகைகள் என்றும் மாறாத இளமை எண்ணிக்கையற்ற சொர்க்க கண்ணிகள் என்றும் குறையான உணவு வகைகள் இப்படி பட்ட சுவர்கம் நமக்கு தருவதாக நம்மை படைத்தவன் வாக்களிக்கிறான் இதை அடையும் வழியை தேடுவதே அறிவுடமை

எல்லாம் கண்களால் கண்ட பிறகு ஏற்றுக்கொள்வது நம்பிக்கையல்ல மரணத்திற்கு முன் உண்மையான இறைவனை அறிந்து ஏற்று வெற்றியடைய எனக்கும் உங்களுக்கும. இறைவன் அருள்பாலிப்பானாக ஆமீன் !

♥ 12

தொடர்புடைய காணொளிகள்