இஸ்லாம் நீங்கள் அறிய வேண்டிய மார்க்கம்!ᴴᴰ┇பாத்திமா என்ற விஜயலட்சுமி┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







Masha Allah 👍👍👍👍🖤💙
Masha allah sister
Arumaiyana vilakkam sister maasha Allah Idhai paarkum anaithu makkalukkum oru thelivu pirakkum insha allah
Assalamualaikum waRahamthullahi Wa Barkatuhu akka மாஷா அல்லாஹ் அக்கா
Masha Allah sister
மாஷா அல்லாஹ். நல்ல விளக்கம். ஒற்றுமைக்கு ஒரு அருமையான எடுத்துக்காட்டு, தொழுகையில் மக்கள் நிற்பது. இஸ்லாத்தில் அரசனுக்கும் ஆண்டிக்கும் ஒரே சட்டம்தான் என்பதை மாற்றுத சகோதர சகோதரிகள் மிகவும் விரைவில் அறிந்து கொள்வார்கள். விளக்கம் தந்த சசோதாரிக்கு அல்லாஹ் மென்மேலும் கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவானாக. ஆமீன்.
♥ 2Un mugathai na parthal........ Ada evlo azhaga iruka ival ennoda wife anal epdi irukum? Ivalai love pannalam ah? Ivaloda epdi contact panuvathu? Ipdi than ennoda ennam varum nan ipdi than yen enral nan oru aan......... Anuku pen mel eerpu pennuku an mel eerpu allah erpaduthinan..... Ithu enmela ulla thavaru illai
Muham.moodvatu.tavaru
♥ 1Masha allah
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி மாஸாஅல் வாஹ் இஸ்லாத்தை பற்றி எவ்வளவு தெளிவான விளக்கம். சகோதரிக்கு வள்ள நாயன் கிருபை செய்வானாக ஆமீன்
♥ 2masha allah sister..
♥ 2Barakallah
♥ 1Assalamu Alaikkum
♥ 1குர்ஆன் மட்டுமே உலகைப் படைத்த இறைவனால் மனிதர்களுக்கு வாழ்வியல் வழி காட்டியாக அருப்பட்டது இதன் பிறகு மனிதர்களுக்கு வேதமில்லை தூதரகங்கள் இல்லை இனிமேல் மனிதர்களில் சமூகங்கள் இல்லை இதன்பிறகு எந்த ஒரு மனிதனும் விரும்பியோ வெருத்தோ இதை ஏற்றால்தான் அவனது வாழ்வியல் பிறச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் இது அல்லாத இப்போது உலகில் மனிதர்களிடையே இருப்பவைகள்அனுமானங்களும் யூகங்களும் முன்னோர்கள் பின்பற்றியதும்தான் இதில் இப்போது வாழும் மனிதர்களுக்கு தீர்வாஅமையாது!!!