சென்னையில் இலவச கண் அறுவைசிகிச்சை முகாம்ᴴᴰ┇ஒவ்வொரு வாரமும் நடைபெறுகிறது┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







உங்கள் கண்களில் பிரச்சனையா?
*கண்களைப் பரிசோதனை செய்ய வேண்டுமா?*
*வாருங்கள், இலவசமாக செய்து தருகிறோம்!!*
உலக புகழ்பெற்ற *சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை* மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இணைந்து நடத்தும் ஏழை எளிய மக்களுக்கான மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச அறுவை சிகிச்சை முகாம்.
*நாள்:* 31 ஜூலை 2022 வரும் ஞாயிற்றுக்கிழமை
*நேரம்:* காலை 9:30 மணி முதல் மதியம் 1:00 மணிவரை நடைப்பெறும்
*இடம்:* ஆயிஷா சித்திக்கா பள்ளிவாசல், எண் 26, பெருமாள் கோயில் தெரு, குன்றத்தூர், சென்னை 69. (அரசு மருத்துவமனை அருகில்)
இங்கே இலவச கண் பரிசோதனை, இலவச கண்புரை ஆபரேஷன் இலவச லென்ஸ் மற்றும் மருத்துவம் அனைத்தும் இலவசம்.
இது கண்ணாடி முகாம் கிடையாது!
*தொடர்புக்கு:* 94444 66410 மற்றும் 86681 19070
*வாருங்கள் வந்து பயனடையுங்கள்!!*
Alhamdulilla
♥ 1