அருண்குமார் என்ற முஹம்மது ஈஸா┇என்னை கவர்ந்த இஸ்லாம்┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · July 12, 2021 · இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

23
Comments appear after administrator approval.
@NafilaNagila YouTube

Masha Allah excellent my Dua to you

@Y0001-s9w YouTube

மாஷாஅல்லாஹ்

@M.Milhaj YouTube

(மக்களே!) நீங்கள் நன்கு கவனத்தில் வையுங்கள். அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்ய அழைக்கப்படும் சமயத்தில், கஞ்சத்தனம் செய்பவரும் உங்களில் இருக்கின்றார். அவ்வாறு எவரேனும் கஞ்சத்தனம் செய்தால், அவர் தனக்குக் கேடாகவே கஞ்சத்தனம் செய்கின்றார். அல்லாஹ்வோ தேவை யற்றவன். நீங்கள் தேவைப்பட்டவர்களாகவே இருக்கின்றீர்கள். (அவனுடைய கட்டளைகளைப்) பின்னும் நீங்கள் புறக்கணித்தால், (உங்களை அழித்து) உங்களை அல்லாத மக்களை (உங்கள் இடத்தில்) மாற்றி (அமைத்து) விடுவான். பின்னர், அவர்கள் உங்களைப் போல் இருக்க மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 47:38)

♥ 1
@mohammedali6827 YouTube

அல்லாஹ் உங்களை கொண்டு நலவின் கதவை திறந்து கொடுப்பானாக

♥ 1
@wajeezzahi9775 YouTube

அருமையான ஈமான்

♥ 1
@sameer38546 YouTube

الله اكبر الله اكبر ولله الحمد

@southwind6755 YouTube

மாஷா அல்லாஹ் சகோதரா

♥ 3
@ACTION-ob9qn YouTube

Masha Allah , உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று அல்லாஹ் விடத்தில் துவா செய்கிறேன்,

♥ 5
@abdulrasak2576 YouTube

நீஇஸ்லத்தைஎற்டதோநிக்ககூடது உன் குடும்பம் நண்பர்கள் அனைவரும் அறிந்ததே வைஅல்லாஹ்உனக்கு நன்மைமறுமையில் தருவன் உலக வழ்க்கை அற்ப்பமனதுமறுமைநிண்ட நிலையில் இருக்கும்

@Isaahmed89 YouTube

Mashallah ❤️

♥ 6
@Faru-o2n YouTube

மாஷா அல்லாஹ்

♥ 3

Related Videos