ஹிஜாப் - பெண் அடிமைதனமா?┇வேல்விழி என்ற ஜுவைரியா┇Way to Paradise Class | W2P

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · February 7, 2022 · இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்

கருத்துகள்

42
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@ACTION-ob9qn YouTube

Masha Allah this is your second video 1 st video also I HV seen , great

@pathimapathima7266 YouTube

கார் பாதுகாவல் மருவாதி கண்ணியம் வேண்டிய அபாயம் கா முழு உடல்களையும் மறைக்கக் கூடியது

@mohamedgouse8689 YouTube

எத்தனை சகோதரிகள்
அருமையான
விளக்கங்களை
சொல்லி விட்டார்கள்
திருந்துமா மதவெறி
கூட்டம்

@JM-dm1hz YouTube

Jazakallah khair

@syedmohamed9234 YouTube

Naanea ipa coronala kastathula thaan iruken! Ne 1000 m rubaai kuduthaa vandhuruvenaa? Kaasukaaga Muslim aanavan illa thumbi naanu! Ne 1st un jaadhila Ivan Mela Ivan keelanu paakaadha! 1st adha sari pannu! Inga tholugaiku porapa yaaru seekram varaangalo avngaluku than mudhalidam adhu thavara no jaadhi after how u come beedhi

@syedmohamed9234 YouTube

@christiekurusumuthu7489 muslimaa maarunaa kaasu kudupaangalaa bro? Aiyaiyo enga thaathaavaa aemaathitaanga bro oththa rubaai kooda kudukala! Ipa paarunga enakum kudukala naa Chennai la driveraa iruken! So kaaselaam kuduka maataanga kutty payyaa! Kadavulgal kedaiyadhu only kadavul adharkaaga mattumea accept pannikiten! Kaasu Allah Mela sathyamaa oru payyaa pullaiyum enga thaathaavuku kudukala

@syedmohamed9234 YouTube

@christiekurusumuthu7489 thank u bro welcome

@christiekurusumuthu7489 YouTube

@syedmohamed9234 I donot want your fund. Anywhere am never sale my religion. Thé musiliem comunity is buy poor peoples in India. Thé Indien govt will rest them poal prison.

@suhadsukku7012 YouTube

Excellent very great

Athiham pahirunggal ______
Nalla vilakkam ______

Avarai kodi valarppom

@mohamedshameer565 YouTube

aduthavarhal patri tharmaraha coment pannuvangal athe avanavan akka thangaiwife patri pesumpothum mattum than vali theriyum meni azhahu aduthavarhal meivatharku alla

@mohamedshameer565 YouTube

pengalin munnazhahum pin azhahayum etthanayo raudi pasanga tharumarha pesaranga nam kadil vizha hijab pottal appadi aduthavarhal kan nam meniyai meyamal pathukakum

@JM-dm1hz YouTube

Sister! Assalamualaikum
"Hijab" is an Arabic word,it means a Veil covering,curtain n barrier. When we stay behind a curtain, our face will be hidden too. Actually d face is d first part to b covered. Ppl see or talk looking at d faces only.Also d beauty n d identification lies on d faces. Our Holy Prophet Mohammed (pbuh) said," D ladies should not be identified, but d men to b identified as a Muslim wearing d proper kit such as caps ,beard n kandhura. Moreover Almighty Allah has mentioned in d Quran d word Hijab,that no one could see Him,as he was behind d 'Hijab'.
Therefore d proper Alhijab, which Allah ordered us to wear is d full covering.over garments with covering d faces.Niqab). Pls refer to d verses of Al Quran, Surah Alnoor -31 & Al Ahzab 59, reg' Hijab with d correct translation. May Allah bless n guide u.
Sister - Srilanka

@christiekurusumuthu7489 YouTube

Dear Sister, how can use your name Vel ville. Please you must stop this usuel. Because you didnot know meaning about this name. How much pay for you to say about this speach.

@abdulrasak2576 YouTube

இந்தா விசயத்தை அல்குராண் ஹதிஸ் உள்ள செய்திபை போடவும் மக்களே புரிந்து கொள்வர்கள் தெரிந்தவர் இந்த நிலைபை எதிர்க்கமட்டர்கள் கன்டிப்பக சிக்கிரம்தொடருங்கள்

♥ 1
@jakirhssain2166 YouTube

Masaallahthaparakallah and your family members of

♥ 2
@sikkanderbatcha5272 YouTube

ஆமாம் சகோ .. அல்லாஹ் மிகப்பெரியவன்..

♥ 1
@ibrahimcalanderlebbe1373 YouTube

God (Allah)bless you and your family "wellvilly juwiliya." (From Canada).

♥ 3
@buharihajamohaideenhajamoh7550 YouTube

இஸ்லாமிய மாணவிகளே ஹிஜாப் பிரச்சினையை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.. மாற்று மத சகோதரிகளை சிந்திக்க வேண்டி அல்லாஹ் தாலா செய்த சூழ்ச்சி.. எத்தனை இந்து சகோதரிகள்.புடவை கட்டிக் கொண்டு பொதுஇடங்களில். மாராப்பு சேலை விளகும் போது குழந்தைகளை வைத்துக் கொண்டு பொது இடங்களில் படும் பாட்டை பற்றி சிந்திக்க வைக்கும் பர்தா. ஹிஜாப்.. சூழ்ச்சி காரானுக்கு எல்லாம் சூழ்ச்சி காரன் தானே நம்மை படைத்த இறைவன்

@tamilnaadar YouTube

ஹிஜாப் அணிவதால் ஏற்படும் நன்மைகளை பாமர மக்களுக்கு புரிய வைக்க வேண்டியது நம் அனைவரின் கடமை. 1000 ஆண்டுகாலம் முடங்கிக் கிடந்த சமுதாயம் காரிருளில் மூழ்கும் உலகிற்கு ஒளி (இறுதி வேதம்) ஏந்தி நல்வழிக் காட்ட வேண்டும். நமது சங்கி தோழர்கள் இஸ்லாத்தை எதிர்க்கவில்லை எழுப்புகிறார்கள். எப்போது நாம் புரிந்து கொண்டு செயல்பட போகிறோம்???

♥ 1
@sureshmohan458 YouTube

Women are considered slaves and to have sex. Hijab is against equality. Allah both are equal. Menses is for procreation. Men have orgasm.then why quran not written by mohhamed ordering to wear hijab to all men who have married. These women support only by threat and fanatical on Islam.

@Sharafdheen-yl5kf YouTube

பெண்கள் ஹிஜாப் அணிவதன் மூலம் ஆண்கள் கண்ணினால் செய்யக்கூடிய பாவங்களிலிருந்து இறைவன் முன்னால் தப்பித்துக் கொள்கிறார்கள்

@Sharafdheen-yl5kf YouTube

ஹிஜாப் அணிவதன் மூலம் பெண்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன தீமைகள் என்ன என்பதை உணர்த்துவதற்காகவே எல்லாம் வல்ல இறைவன் நடத்தும் சோதனைதான் கர்நாடகாவில் நடக்கிறது என்று நான் உணர்கிறேன் இதன்மூலம் ஹிஜாபுக்கு அனைவரும் புரிந்து கொள்வார்கள் எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே

♥ 10
@Sharafdheen-yl5kf YouTube

முஸ்லிம் பெண்கள் குறிப்பாக ஹிஜாப் போடுவதும் போடாதது அது அவரவர் விருப்பம் ஆனால் இறைவன் பெண்களுக்கு ஹிஜாப் அணிய வேண்டும் என்று நபி மூலம் வலியுறுத்தி உள்ளான் அதனால் மட்டுமே போடுகிறார்கள் உண்மையில் இறைவன் மீது அச்சம் உடையோர் மட்டுமே ஹிஜாப் அணிகிறார்கள்

@sulaimanman2958 YouTube

Very meaningful and educational speech Sister 🤲🤲🤲

♥ 3
@peacemind3866 YouTube

பார்ப்பண மனு பேத ஆட்சியை முழுமையாக உருவாக்கி, இந்துக்களை சூத்ர அடிமைகளாக்குவதற்க்கு, தடையாக இருப்பது இஸ்லாம் என்ற மார்க்கம். எனவே இஸ்லாமை ஷிஜாப் இல்லாவிட்டாலும் வேறு ஒரு நொண்டி சாக்கு கூறி அழிக்க துடிக்கும் பார்ப்பணம்.

@ahlusunnah2802 YouTube

மாஷா அல்லாஹ் அருமையான கருத்துக்கள் தங்கச்சி

♥ 9
@abdurrahmaan6598 YouTube

இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.
(அல்குர்ஆன் : 24:31)

@fawasaslam3790 YouTube

ஹிஜாப் பெண்கள் பாதுகாப்பு அது இறைவனின் கட்டளை

தொடர்புடைய காணொளிகள்