இஸ்லாமிய திருமணம்!┇வரதட்சணை கிடையாது, ஆடம்பரம் கிடையாது!┇இஸ்லாத்தை ஏற்ற சகோதரி!Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · July 27, 2022 · பொதுவான தலைப்புகள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

12
Comments appear after administrator approval.
@habeebmuhammad6797 YouTube

தங்க ஆபரணங்கள் அணியாமல் எப்படி எளிமையாக சந்தோசமாக கவலையற்ற வாழ்க்கை எப்படி வாழவேண்டும் என்று அயிஷா நாயகி அவர்களும் பாத்திமா நாயகி அவர்களும் காட்டித்தந்த நபிகள் அவர்களின் சுன்னத்தை (வழிமுறையை) ஏன் முஸ்லீம்கள் பின்பற்றுவதில்லை சொல்வதை செய்யுங்கள் செய்வதை சொல்லுங்கள் இது தான் இஸ்லாமிய வாழ்கை சிந்தியுங்கள்

@abdulhakkim9508 YouTube

அல்லா அருள் புரிவானக

♥ 1
@mohammedminsha2992 YouTube

MashaAllah. Congratulations for new couple, Allah give helthy long life them.

♥ 1
@nijaranvarnijaranvar8043 YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு நான் என் மகளுக்கும் மமகனுக்கும் இஸ்லாம் சொல்லகூடிய முறையில் திருமணம் முடித்தேன் என் பெண்ணை கேட்டுவருபவரிடம் நான் கூறினேன் பெண்ணுக்கு என்ன கொடுப்பீர்கள் என்று கேட்பவராகயிருந்தாள் என் மகளை கேட்டு வராதீர்கள் உங்களுக்கு மணகனுக்கு கேட்ப்பதற்க்கு உரிமையில்லை என்மகளுக்கு மார்க்க கல்வியை கொடுத்துள்ளேன் உலக கல்வியையும் கொடுத்துள்ளேன் என் மகளுக்கு நான் எதுவும் கொடுக்க மாட்டேன் இஸ்லாமிய முறைப்படி மஹர் கொடுத்து திருமணம் செய்து கொள்ளுங்கள் நான் மணமகனிடம் கேட்ட கேள்வி உங்களுக்கு மார்கத்தை பற்றி தெரியுமா என்மகன் படித்தவர் அவர் ஒரு ஏழை பெண்ணை திருமணம் முடித்தார் ஐந்து பவுன் மஹராக கொடுத்தார் மணகள் வீட்டாரிடம் நீங்கள் ஒரு ரூபாய் கூட சிலவு செய்ய கூடாது என்று கண்டிசன் போட்டார் சடங்கு சம்பிர்தாயம் எதுவும் கிடையாது அல்ஹம்ந்துலில்லாஹ் அல்லாஹ் நல்ல முறையில் திருமணத்தை நடத்தி கொடுத்தான் எல்லா பபுகழும் அல்லாஹ்விர்க்கே சக்தியும் ஆற்றலும் அல்லாஹ்விர்க்கே ஜஷாக்கல்லாஹ் ஹைர்

♥ 3
@jalalmohamed8891 YouTube

Ma Shaa Allaah... பரக்கத்தான மஹ்ர்... அல்லாஹ் இவர்களின் வாழ்க்கையை செழிப்பாக ஆக்கி வைப்பானாக! ஆமீன்!!!

♥ 4
@avtarjumaquran4966 YouTube

குர்ஆனை அரபு மற்றும் தமிழில் கற்றுக்கொள்ள எங்களுடைய வலை வழியை தேர்வு செய்யுங்கள்

♥ 4
@worldlife2984 YouTube

இது போல திருமணம் மிக மிக வும் வரவேற்கிறேன் என் பிள்ளைகளுக்கு இப்படி தான் திருமணம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

♥ 9
@ahmedimraanabdulraheem8680 YouTube

அல்ஹம்துலில்லாஹ் நல்ல திருமணம் அல்லாஹ் பரக்கத் செய்வானாக ஆமீன் யாரப்பலாலமீன்

♥ 6

Related Videos