சிந்திக்கத் தூண்டிய ரயில் பயணம்┇இஸ்லாம் இனிய மார்க்கம்!┇டேனியல் என்ற அப்துல் ரஷித்┇Way to Paradise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · January 30, 2022 · இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

50
Comments appear after administrator approval.
@alllaalla7034 YouTube

ஐயாவின் தாவா மிக அருமை அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்

♥ 3
@Mohamed_asim5215 YouTube

எல்லாப்புகழும் இறைவனுக்கே

♥ 1
@farookind2876 YouTube

நான் அந்த TRACKS ஐ பார்க்க விரும்புகிறேன், யாரிடமாவது இருந்தால் அதை அனுப்பி வையுங்கள்.

@askaraskar7443 YouTube

இறைவா இவர்களுக்கு உமது அருளை மெம்மேலும் உயர்த்துவாயாக👑👑👑😊

♥ 2
@kaleemullakaleemulla9548 YouTube

Masa.alla..arumaie..your.spechee..nice..alla.arul..ungaluk.purie,,van,ameen

♥ 1
@Latheefa YouTube

Subhanallah

♥ 5
@njimmh5730 YouTube

🎤💯🤲👍🤲💐🌹💐

@truthsearch2366 YouTube

அரசியல் காரணம். இதற்கும் இஸ்லாமிற்கும் எந்த சம்பந்தமில்லை. இதைவிட கிறிஸ்துவர்கள் பல சிலுவைப்போர்களை நடத்திக் பல லட்சம் மக்களை கொன்றுகுவித்து இருக்கிறார்கள். சற்று
வரலாற்றற்றை படித்துப்பாருங்கள்.

@elizabethrasiah5005 YouTube

அல்லா ஏன் இஸ்லாமியர்களையே பம் போட்டு அழிக்கிறான் இஸ்லாம் நாடுகளை பாருங்கள் வருமை அடிமை கற்பழிப்பு சிாியா அதிபர் சொந்த இஸ்லாம் மக்களையே 16 லட்சம் போ்களை பம் போட்டு கொன்று குவித்தான் ஆப்கானிஸ்தானில் மக்கள் தாலிபான்களால் கற்பழிக்கப்படுகிறாா்கள் கொள்ளப்படுகிறாா்கள் புனித சவுதி ஏமன் மேல் பம் போட்டு அப்பாவி மக்களை கொள்கிறாா்கள் பாக்கிஸ்தானில் தீவிரவாதிகள் இந்தியா மேல் தாக்குதல் நடத்துகிறாா்கள் இஸ்லாம் நல்ல மாா்க்கமா கொலைகார முட்டாள்களா?அவனவன் இஸ்லாமை விட்டு வெளியேருகிறாா்கள் அல்லா நல்லவனா அல்லது கொலைகாரனா?

@jakirhssain2166 YouTube

Masaallahthaparakallah and your family members of staff and volunteers and friendship with the world

♥ 9
@truthsearch2366 YouTube

mashallah மிக அருமையான பதிவு. இது தான் இறைவன். அல்லாஹ்வே சந்தர்ப்பத்தை சகோதரருக்கு ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறான். காரணம் சகோதரரின் தூய இஸ்லாமிய பணி. இன்ஷா அல்லாஹ் நம் எல்லோருக்கும் தாவாஹ் பணி செய்ய அல்லாஹ் அருள் புரிவானாக. அமீன்.

♥ 20
@Abdulazeez-zs4fj YouTube

mashallah மிக அருமையான பதிவு நாம் எல்லோரும் அந்த மாதிரியான நல்ல நோக்கம் உள்ளவர்களாக வாழ்வோம் இன்ஷாஅல்லாஹ்.

♥ 9
@yousuffbasha YouTube

One and only God Allah it is 100% true before your death make sure yourself are you Muslim or not because it is very importan in your life, All muslim going to paradaise 100% sure we are follower of Nabi muhammad (S.A.W) he holding one gift from Allah, he even not use it for his personnel use, that God Allah gift holdings for his all followers for must go all heaven paradise
brother once read it thing about your religion then quran your language translation and get more easy option to come in Islam

♥ 3
@petalpopstudio YouTube

Ma sha Allah 👌🏼👌🏼👌🏼👌🏼

♥ 6
@ACTION-ob9qn YouTube

மாஷா அல்லாஹ் great sir ,

♥ 8
@Devar-3 YouTube

மாஷா அல்லாஹ்

♥ 13
@mmk6267 YouTube

அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக.

♥ 14
@Manzamhd YouTube

Masha Allah Good Dawat

♥ 8
@Aslam-n6l YouTube

அல்லாஹ் உங்களுக்கு அருள் பாளிக்க வேண்டும் சகோதரரே எவ்வளவு நளினமான ஒரு பண்பாடு மாஷாஅல்லாஹ்

♥ 21
@hussainrahmathullah2136 YouTube

மாஷா அல்லாஹ்.may the LORD bless you to continue your dhava.

♥ 10
@sulthanibrahimnoormohamed4190 YouTube

அருமையான பதிவு காலத்திற்கேற்ற பதிவு ஒவ்வொரு முஸ்லீமும் நடைமுறைப்படுத்தப்படவேண்டிய கடமை இன்னும் அதிக நேரம் கொடுத்திறுக்களம்

♥ 17
@tlvreality9200 YouTube

ஓர் இறைக்கொள்கையை பறைசாற்றுவது தான் இஸ்லாம் ,

இன்றைய முஸ்லீம்களை பார்த்து இஸ்லாத்தை விளங்க முடியாது இஸ்லாத்தை படிக்க திருக்குர்ஆனை பார்க்கவும்

♥ 1
@Truth-Spreading YouTube

சகோதரரே, இந்த Tracksவுடைய softcopy கிடைக்குமா? இன்ஷா அல்லாஹ் நாங்களும் தாவா செய்ய வேண்டியிருக்கு.

♥ 9

Related Videos