பிரபஞ்சங்களின் தோற்றம்!┇சிவகுமார் என்ற அப்துர் ரஹீம் | Way To Paradise
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







மூ ல ப் பொரு ள் எ ன் று சொல்லு ம் பொ ழு து இ ன் னு ம் தெ ளி வா சொ ல் லி இ ரு க் க லா ம் ❤️🌹🤲
இ றை வ ண் பெரி ய வ ண் 🤲❤️
மா ஷா அ ல் லா ஹ் ❤️🌹
Alhamdulillah, excellent brother
♥ 1By
♥ 2Masha Allah
♥ 1🤲🤲🤲 ALLAH AKBAR
♥ 1Masallah☝💖
♥ 2Poda ..... mental pundai
அல்லாஹ் குராணிலே கூறுகிறான்.
♥ 1இவ்வுலகையும் இவ்வுலகில் உள்ளவற்றையும் மனிதனுக்காக படைத்தேன் மனிதனை என்னை வணங்குவதற்காக படைத்தேன் என்று.
இதை மேலோட்டமாக பார்த்தால் உங்கள் கேள்விக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாதது போலதெரியும் நன்கு ஆழமாக சிந்தித்தால் இதன் பொருள்புரியும்.
அறிவியல் சொல்கிறது உலகில் உள்ள உயிரினங்கள் அணைத்தும் சுழற்சி முறையில் இயங்குகிறது என்று.
சிறிய உயிரினம் பெரிய உயிரினத்தின் உணவாகிறது.
உதாரணத்திற்கு கோழியை எடுத்துக்கொண்டால் கோழி சிறுசிரு உயிரினங்கலான எறும்பு, பூச்சி போன்றவற்றை உண்டு வளருகிறது அந்த கோழியை இறைவன் மனிதனுக்கு உணவாக ஆக்கியுள்ளான்.
தாவறங்களை எடுத்துக்கொண்டால் இறந்துப்போன உயிரினங்களை உறமாக உண்டு வளருகிறது. அதிலிருந்து வரும் காய்கறிகள் பழம் போன்றவற்றை இறைவன் மனிதனுக்கு உணவாக ஆக்கியுள்ளான்.
இன்னும் தாவறங்கள் வெளியே விடும் காற்றை மனிதனின் சுவாசகாற்றாகவும் மனிதன் வெளியே விடும் காற்றை தாவரங்களின் சுவாசகாற்றாகவும் ஆக்கியுள்ளான்.
மேலும் இறைவன் கூரும்போது நான் தேவையின்றி எதையும் படைக்கவில்லை என்கிறான்.
May Allah accept your good services to mankind.
♥ 28y5 9
என்ன சொல்லுது பைபிள் சொல்லுங்க பாப்பம் bro எனக்கு தெரியணும் ப்ல்ழ்
Maasha Allah.
♥ 4Holy Bible says more truth about greation
♥ 1Iraivan perum karunaiyaalan. Quran nin tamil translation padichu paarunga. Innaikku neenga islam ai patri therinjum adhu enna endru sariyaaga aaraayamal irandhu vittal, iraivan marumaiyil ketpan "unakku naan sindikka arivai tharavillayaa" Endru. So sindiyyungal, unmayaana iraivanai theedungal
Marumaiyil therium adu ennavendru
Storytamilx
அல்லாஹு அக்பர்
♥ 3முஸ்லிமாக பிறந்து முஸ்லீமாக மரணிப்பது அதிஷ்டம்
காபிராக பிறந்து முஸ்லீமாக மரணிப்பது வரம்
முஸ்லிமாக பிறந்து காபிராக மரணிப்பது சாபம்
இஸ்லாத்தை கொடுத்து மனிதர்களை அழகாக்கி பார்க்கும் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்
Sis ... if you Listen this video as full , you will get answer ...
https://youtu.be/PKEJ2R72PKw
ஒரு சின்ன கேள்வி=, ஒரு மான் அதன் வயிறுக்குள் குட்டி. அந்த மான் பிரசவிக்கும் பொழுது அந்த மானை வேட்டையாட காட்டு நாய்கள் கூட்டமாக வந்து மானின் பின்புறமாக கடிக்கிறது. கடித்து அந்த மான்னையும் அதன் குட்டியயும் தின்றது அதுவும் பின்புறமாக. இவ்வுயிரினை படைத்த அல்லாஹ் இந்த மானின் வலியை உணர்த்திருப்பான உணர்த்திருந்தால் இவ்வுயிரினை படைத்திருப்பான. இவ்வுயிர் மாரி ஒவ்வுரு உயிரும் வலியை தாங்கிகொண்டு இறக்கும்பொழுது. அல்லாஹ்விடம் எவ்விதமான கருணை உள்ளது..
♥ 2Alhamthulilla
♥ 3வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
♥ 2விவாதத்திற்கு வர லேட்டாகிய அந்த மனிதர் சொன்ன உதாரணம் அல்ஹம்துலில்லாஹ் சிந்திக்கத் தோன்றுகிறது
♥ 16அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ,, சகோதரா.
♥ 725/10/2021....6.44pm
From. மலேஷியா.