முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?
முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை....
இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும்
ஒத்துக்கதான் வேணும்....







Alhamdulillah 🎉
♥ 3❤
Masha allah 🤲🤲
♥ 1அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக ஆமீன்
♥ 8Gys ezo enaku Therinjazu
Ella Mazathulem Nallatha Than Solli iki
But Different enna Theriyuma?
Nalladhe kooda epadi Seiyanumnu Solli Than Markam Than Islam ☪️
சில இடங்கள் மட்டும் முஹம்மது (அவர்கள்) அவர்கள் ன்னு நீங்க சொல்லி இருக்கலாம்
♥ 1Sall kitaiyathu sallallahu aleavasallim
❤❤❤
♥ 1Super bro
Brother nice
We should worship the creator, not their creations!
Lailaha illallah illallah, Muhammedur rasulallah
♥ 10Alhamthulillah
எங்கள் உயிருனும் மேலானவர் முஹம்மது நபி (ஸல)
♥ 18❤❤❤❤❤❤❤❤❤
Hello!please தயவு செய்து அவங்கள மனிதன் என்று சொல்லாதீர்கள் மனிதர் என்று கூறுங்கள்
❤❤
♥ 1In sha allah ❤
Hey broh Islam is not a world is a life ❣️
@ravikumar-zk8ue(இறுதி) நேரம் நெருங்கி விட்டது; சந்திரனும் பிளந்து விட்டது.
(அல்குர்ஆன் : 54:1)
எனினும், அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால், (அதைப்) புறக்கணித்து விடுகிறார்கள்; “இது வழமையாக நடைபெறும் சூனியம் தான்” என்றும் கூறுகிறார்கள்.
(அல்குர்ஆன் : 54:2)
அன்றியும், அவர்கள் (காண்பிக்கப் பெறும் அத்தாட்சிகளைப்) பொய்ப்பிக்க முற்படுகின்றனர்; மேலும் தங்கள் இச்சைகளையே பின்பற்றுகின்றனர், ஆயினும் ஒவ்வொரு காரியமும் (அதற்கான நிலையில்) உறுதிப்பட்டே விடும்.
(அல்குர்ஆன் : 54:3)
(இறுதி) நேரம் நெருங்கி விட்டது; சந்திரனும் பிளந்து விட்டது.
♥ 5(அல்குர்ஆன் : 54:1)
எனினும், அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால், (அதைப்) புறக்கணித்து விடுகிறார்கள்; “இது வழமையாக நடைபெறும் சூனியம் தான்” என்றும் கூறுகிறார்கள்.
(அல்குர்ஆன் : 54:2)
அன்றியும், அவர்கள் (காண்பிக்கப் பெறும் அத்தாட்சிகளைப்) பொய்ப்பிக்க முற்படுகின்றனர்; மேலும் தங்கள் இச்சைகளையே பின்பற்றுகின்றனர், ஆயினும் ஒவ்வொரு காரியமும் (அதற்கான நிலையில்) உறுதிப்பட்டே விடும்.
(அல்குர்ஆன் : 54:3)
Prophet Muhammad SAW is the greatest man who ever walked the face of earth
♥ 3அருமை யான மா மனிதர் பற்றி அருமை
யான விளக்கம் கொடுக்கும்
அருமை யே
அருமை
தம்பி நீ வாழ்க உன்
திரு வாய் வாழ்க உன்
திரு உரை
வாழ்க
அருமை யான வியாக்கியானம் அருமை யான வர்களின் அருமையை மிக அருமையாக
♥ 5விளக்கம் கொடுக்கும்
அருமையே
அருமை
தம்பி நீங்க
வாழ்க உங்க
திரு உரை வாழ்க
எங்கள் உயிரினும் மேலானவர் நபி (ஸல் ).
♥ 180எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.
அல்லாஹ் அக்பர்.
@jez1999 pease be upon ayesha
@jez1999 72 ponungala kudukira allah iracane kedayathu
@ravikumar-zk8ue neenga thooymayanavara iruntha iraivan nervaliyin pakkam alaippaan
@ravikumar-zk8ue laa ilaaha illallah muhammathur rasoolullah (sal)
@ravikumar-zk8ue iraivan yaarukku nervali kaattinano avarhal nichchayamaahe nervaliyil irukkirarhal. Unmaiyai Vehu viraivil kandu kolveer. Jihadhai thavaraahe purinthu kondaal nangal ondrum seyya iyalaathu. Muhammathu nabi (sal) avarhal varalatrai eduththu padinga .al quran aanayum mulumaya padinga al quran sawal vidukkurathu athatku maatramaane vasanaththai kondu vara solli.neengal kooriya vaarththaihalukku iraivanidaththil mannippu korum naalum varum.sooriyan metkil uthikkum naalil ellam puriyum
8:22 mistake 62 illa 63 age
LAHILAHA ILLALLA MOHAMMED RASULILLA
♥ 7@jez1999 people started reading hadith and knows about ur therviravaatha Jihadis
salalaahu alaihi wasallam
♥ 9Salalaahu alaihi wasallam
♥ 1First of all thank you so much bro,really means alotttt to us ,indeed we are blessed to be the follower of my Nabi (sallallahu alaihi wasallam)
♥ 5Anna Masha allah allah unnaku allah arul purivan insha allah❤
Masha allah ❤
Neega sonnadhulam seri but ippo neega sonadhu verum 1% than. Muhammad Nabi ❤ valkai ya pathi solla innum naraiya naraiyaa naraiyaaa......... vishaiyam iruku ❤❤❤
♥ 1Allah உங்களை நேர்வழி படுத்துவானக.ஆமின்
♥ 27الحمد الله .
No one can force to accept islam, but only if Allah desired.
♥ 2Masha Allah...❤
♥ 3உலகத்துக்கு வழங்கப்பட்ட அருட்கொடை நபி ஸல் அவர்கள் ஆவார்கள்
மன்னிக்கவும் அல் அதிஸ் புத்தகம்
அல் அதில் பத்தகத்தை படித்தால் இஸ்லாமிய குறிப்புகள் கிடைக்கும் நான் கொங்ஜம் படித்து இருக்கிறேன் புத்தகம் காணாமல் போய் விட்டது😢நன்றி சகோதரா நன்றாக அறிந்து தெரிந்து கொள்ளுங்கள் அருமையான இஸ்லாமிய மார்க்கம்❤
ஸல் இல்லை சகோதரரே ஸல்லல்லாஹூ அலைஹிவஸ்ஸல்லம்.
அன்பு நண்பா ..... ' ஸல் ' என்பது நபிகள் நாயகத்தின் பெயர் அல்ல
♥ 1'' ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் " ...... என்பதின் Short form ஆகும்
........ இறைவனின் சாந்தி நபிகள் மேல் உண்டாகட்டும் ..... என்ற ஒர் பிரார்த்தனை அது
ஒவ்வொரு தடவையும் நிதிகளின் பெயர் கேட்கும் போதும் இந்த பிரார்த்தனை சொல்ல வேண்டும்
ஸல் என்ற சுருக்க வார்த்தை யாரும் சொல்வதில்லை .
நபி என்றால் ' நுபுவத்த்
= இறைவனின் அருள் ( message ) கிடைத்தவன் என்று அர்த்தம்
நபி (ஸல் ) = நபி ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம்
முஹம்மது ( ஸல் ) , திரு தூதர் (ஸல் )
etc
❤❤❤❤
இதைப்பற்றி விரிவாக எடுத்து மக்களிடம் சொன்ன தலைவர் முஹம்மது நபி அவர்கள். இன்னும் பல செய்திகள் நீங்கள் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.