முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · June 10, 2022 · பொதுவான தலைப்புகள்

முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை.... இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும் ஒத்துக்கதான் வேணும்....

கருத்துகள்

3,430
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@masjidemohammadi YouTube

மிக அருமையான பதிவு. இஸ்லாத்தின் மற்றோறு மதத்தை பற்றி..
1. இஸ்லாம் எப்போதும் காட்டாயம் மத மாற்றம் ஏற்காது
2. பிர வழிபாடு தலங்களை அகற்றி அங்கு மசூதிகள் கட்ட கூடாது.அப்படி செய்தால் அந்த மசூதி இறைவன் ஏற்க மாட்டான் .
3.பிர மத்தை இழிவு படுத்தக்கூடாது
4.எந்த மதம் இருந்தாலும் மதம்பாகுபாடின்றி அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.
5. யார் மீதும் யாரும் வெருப்பு காட்ட கூடாது.
ஆகியவை ஏராளமான செய்திகள் திருக்குர்ஆனில் இருக்கிறது.திருக்குர்ஆன் எல்லோருக்கும் சொந்தம்....
திருக்குர்ஆனில் மதத்தை பற்றி சில வாசகம் தான் உள்ளது ஆனால் மிக அதிகமாக கல்வி பற்றி, பிறருக்கு செய்ய கடமைகள் மற்றும் செய்யக்கூடாதவை கள், நீதி நேர்மை போன்ற ஏறாலம் உள்ளது

@YusufKhan-ub1zz YouTube

Assalamualaikum bro sollunga sallallahu alaihi wasallam no say sal please

@nifshanmohamednifshan9659 YouTube

My friend adu Sal illa sallaahu alaihi vasallam ada thaan surukkamaa eludumbodu eluduvaanga

♥ 1
@fathimazuzfika-rg2dq YouTube

Masha alla ❤❤❤Alla unkalukku narwalyai kattuwanaha Ameen

@haseenanazar6284 YouTube

Alhamdulillah super bro negga correct sollarigga Masha Allah Allah uggalukku arul purivanaga ameen 🤲❤

♥ 1
@AbdulKader-ns4ri YouTube

PBUH Peace be upon Him =ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று எல்லா நபிமார்கள் பெயரை உச்சரிக்கும் பொழுதும் கூறவேண்டும் !எல்லா நபிமார்களும் வேதத்துடன் அனுப்பப்பட்டனர்.நபி& ரஸூல் இரண்டும் ஒன்றே!

@ravaneshwaran96 YouTube

பல நாட்களாக ஒன்று மட்டும் எனக்கு உறுத்தும் அது என்னவென்றால் இந்த உலகத்தில் ஒரு இறைவனுக்குக்காக தங்கள் உயிரை விடும் ஒரு மதம் உள்ளது என்றால் அதும் என் இஸ்லாம் மக்கள் உலகம் முழுவதும் அவர்களுக்கு எதிராக அநீதி இழைத்தாலும் அவர்கள் தங்கள் மதம் மீது கொண்ட பற்றில் மாறுவது இல்லை நான் கிறிஸ்டின் but i love முஸ்லிம்ஸ் தோழரே ஒரு உதவி from1992 to till now many riot's happend against my Muslim Peopls in india pls do some video about that இங்கு உள்ள முஸ்லீம் என் சகோதரன் அவன் மதத்தால் முஸ்லீம் இனதால் என் ரத்தம் ஆனால் இன்று அனைத்து படங்களிலும் ஒரு தீவிரவாதி என்றால் முஸ்லீம் தான் என்று branding செய்யுவது வழக்கம் ஆகிவிட்டது இதை பற்றியும் பதிவை போடுங்கள் மாஷா அல்லாஹ் இறைவன் என் மக்களை ஆசீர்வதிக்கட்டும்

@Ali-gy4ns YouTube

👍👍👍👌👌👌❤❤❤

@RahamathMubarak YouTube

அல்ஹம்துலில்லாஹ் வெற்றியின் பக்கம் வாருங்கள் இன்ஷா அல்லாஹ்

♥ 10
@tntjdashamakanferoze127 YouTube

وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْاَقَاوِيْلِۙ‏
அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் -
(அல்குர்ஆன் : 69:44)

لَاَخَذْنَا مِنْهُ بِالْيَمِيْنِۙ‏
அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு-
(அல்குர்ஆன் : 69:45)

ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِيْنَ  ‏
பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம்.
(அல்குர்ஆன் : 69:46)

فَمَا مِنْكُمْ مِّنْ اَحَدٍ عَنْهُ حَاجِزِيْنَ‏
அன்றியும், உங்களில் எவரும் (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை.
(அல்குர்ஆன் : 69:47)

@thiruvenkadams79 YouTube

இறைக்கு முதலும் இல்லை முடிவும் இல்லை !

அதனால் கடைசி தூதுவர் என்பது மனிதன் எல்லோரும் இறையுணரவு பெறும். வரை தேவை இருந்தால் தன்னுடைய கருணையால் வந்து கொண்டே இருப்பார்.

@tahirabu333 YouTube

❤❤❤ محمد صلى الله عليه وسلم முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம் ஈருலக தலைவர் எங்கள் உயிர்

♥ 10
@RifaathAhamedVIll-A YouTube

நான் இஸ்லாம் அறிவதற்க்கு முன்னால், வாழ்வின் முக்கியம் அறியாமல் வாழ்ந்து வந்தேன், பெற்றோர்க்கு பெரிய மதிப்பு இல்லை, ஒருவர் கஷ்டம் படுவதை பார்த்தால் சந்தோஷம் சிரிப்பு நக்கல், போட்டி பொறாமை,உலகம் உலகம் எப்படியாவது ஜெயிக்கணும் அதற்க்கு என்ன விலை என்றாலும் குடுக்கலாம் என்று வாழ்ந்து வந்த நான், இன்று என் வாழ்வு மிக பெறும் மாற்றம் இதை அனைத்து இஸ்லாமியர்களிடம் இருக்குமா என்றால் இல்லை ஆனால் இஸ்லாம் படித்தவன், அறிந்தவன் மிக பொறுப்புள்ளவனாவனா இருப்பார்கள், சொல்லிக்கொண்டே போகலாம், நபிகள் நாயகம் எங்கள் உயிர்

♥ 3
@thamilarasan9257 YouTube

உலகம் போற்றும் மா மனிதர் தன்னை கடவுள் என்று ஒரு போதும் கூரியதில்லை

இதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்

இப்போதெல்லாம் மரத்தடியில் இருப்பவன் தன்னை கடவுள் என்கிறான்

அருமையான பதிவு

♥ 13
@Annytheone YouTube

Very peaceful religion 💣 he’s the reason why child marriages started, and he told people to kill non believers (Jews,Christians,Serbians) wawww what a wonderful man 👏 and he married 6 years old aiysha and. And he’s the reason terrisom started what a holy man! My father was a Muslim now he found the truth. And one thing to all the muslim that I want to tell god gave adam only one women not 4 wives.and Yes he was,many muslim don't admit it because it's notveasy to let go of brainwashing ,he has sex slave Maria girfted by Egyptian king ,when Aisha came to know about it he told her not to tell anyone about it ,but as she being wife was upset he fooled her that Allah has made sex Slaves halal for him .He was very lustful person. Can anyone show me that where is source saying that about jesus like this? He’s holy he’s the greatest man god is holy mean by that!!!

@jez1999 YouTube

@thuglakh sooriyan metkil uthikkappadum antha naalil theriyum ethu theeviravatham enbathu

@NoorIslam-li2wr YouTube

I LOVE MY ISLAM & ALLAH ☪️️ I LOVE MY NABI ❤

♥ 4
@samirrouf7606 YouTube

Love prophet Muhammad (saw) ❤❤

@mustafamustafa6661 YouTube

☝️☝️☝️☝️🤲🤲🤲❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂

@mustafamustafa6661 YouTube

☝️☝️☝️☝️☝️🤲🤲🤲🤲🤲🤲👌👌👌👌👌😂😂😂😂😂😂

@abdulhaleem7089 YouTube

​@rudolfdiezel1614தர்ஜமதுல் குர்ஆன் படியுங்கள்

@Spiritual1996 YouTube

இன்னும் இவர் ஹதிஸை படிக்கவில்லை.... படித்தால் காரி உமிழ்ந்துவிடுவார்..... அப்படி இருக்கும் அவர் வரலாறு..... வாளினால் பரவியதை கூற மறுத்துவிட்டார்

@RamarSatheesh-pd4is YouTube

@arunstar2020 chiristins eppudinu ulagathukke theriyum pa Western dress 👗. Girls kudi , koothadikkrathu , olukam kidaiyathu , RCC ,pentha kosthu ,innum pirivu irukku ippa kooda church la pala pengala postor crt panni mudichitan aana Islam nee paaru wordlayum paaru olukkam and kanniyamaanavargal sila thargurikalal kundu vaithu ottu motha muslims ye kevala paduthittanga iam rich person enga veetu maadila 2nd floor 3floor la muslims chiristins irukanga aana Christ religion ponnu tight dress potu kittu , bad words , avunga father smoke drinks ,avunga mummy engalaum thitrathu kaasu kollaiyadikranganu ithula kaluthula dollar symbol Amma um ponnum, but muslims dressings and words dicipline vise awesome family man no smoke drink , house rent properly, speech wise slow and kindly person. Quron not a book is straight life love u Jesus but hate Christianity..

♥ 8
@fowmifarshu4845 YouTube

Proud Ummat Of Prophet Muhammad (Saw) ❤

♥ 2
@aim-rb6be YouTube

I LOVE MY MUHAMMAD SALALLAHUALAIHIWASALLAM❤

♥ 1
@chefniyaz6593 YouTube

Islam is not a religion, the way of every human being

@chefniyaz6593 YouTube

It not sal - salalahu alaihiwasallam

♥ 1
@peermohemed7821 YouTube

لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا
21. அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.318
திருக்குர்ஆன் 33:21

@peermohemed7821 YouTube

​@s.r.gopikannan1715இஸ்லாத்தில் பெயர் முக்கியமல்ல ஒரே இறைவனை அவனுக்கு எதையும் இணையாக வைக்காமல் இருப்பது தான் முக்கியம்.

@hameedfirnaz YouTube

Masha Allah, Masha Allah ,Ella puhalum Allah vitke 💯👍

@mohamedshahip1748 YouTube

❤️‍🩹laaailaha illallaahu muhammathur rasullulah 😁 எங்கள் உயிரினும் மேலானவர்.

@Najad36 YouTube

எங்களின் உயிருக்கு மேலானவர் எங்கள் இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ♥️ 🇱🇰

♥ 2
@Yusuf-ge8hc YouTube

😍🤲🤲🤲🤲🤲🤲🤲

@mohammedasgharali7782 YouTube

Unmai Markamana islathin bal Neenkalum vaarungal.ungalukku En valthuhal . Nantry.

@mohammedasgharali7782 YouTube

😂Masha Allah..Muhammath sallallahu Alaihivasallam Entu koorungal
Mikka nantry

@Nisafathima1990 YouTube

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

@sinthanaigaltamil YouTube

Muhammad nabi sal avargal illai endral nanum en kudumba thalai muraiyum islamiyargal yavarum Allah than iraivan enbathu theriyamale poirkum Allah sei endru sonna velai mattum than seithargal Muhammad nabi sal avargal Allah vin thoodhar ALLAHU AKBAR ELLA PUGALUM ALLAH VIRKU...

@afridhaafri5969 YouTube

Verum (Sal) kadayathu bro adhu Sallallahu alaihi wasallam oda short form. It's meaning is "May ALLAH grand blessing and peace upon him". We use this every time after we pronounce his name to honor him

தொடர்புடைய காணொளிகள்