முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · June 10, 2022 · பொதுவான தலைப்புகள்

முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை.... இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும் ஒத்துக்கதான் வேணும்....

Comments

3,430
Comments appear after administrator approval.
@amrykutty YouTube

நீங்கள் சொன்னது எங்கள் நபியைப்பற்றிய சிறு தகவளே அவரது உலக விழ்வே நற் குணத்தின் ஒரு சிகரம்

@amrykutty YouTube

தம்பி பிடிக்கள மனிதர் என்ற வார்தை நபி என்றால் சிறப்பு

@amrykutty YouTube

என் கவலைஎல்லாம் என்நபி ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் காலத்தில் நான் வாழ்ந்திருக்கூடாத என்று உயிரிலும் மேலான என் கண்மணி இறைவனுக்கு அடுத்து உலகில் நேசிக்கின்ற மா மனிதர்

@jaso492 YouTube

ungada ellaa videos um paapan but speed 1.5x la

@fatimaparveen1986 YouTube

Engha indha build up thalaya vetita eppadi solla mudiyum unghlal???pirinda uyir meendum vandhu viduma? Allavin mel nambikai innum theeviramakunghal appo ipadi sirupillaithanamagha peasa mateerghal.NAn Muslim endru adithu solla enna irukiradhu padaithavan avan Nam adhaithan nambinoam .adarkku iraivan namakku sorgam kudupan .allavukkutheriyumallava? Nam avan oruvanai thavira vanakathukuriyavan veru evarumillai endrum ;Muhammadhu Sal(pbuh) avarghal iraithodar endrum.nambikkai koanduvitoam endru.piraghu yaridam neenghal Nan Muslim endru niroobikka vendum???.ponghal rasool Sal(pbhu) avarghalai patri keatadum unarchi perukkil yeaedho solvadhaikatilum rasoolulla yevvazhi nammai nadakka sonarghaloa.adhai pinpatruvadhil ghavanam selututhunghal .ulagham amaidhi matrum maghilchi unghalal. Adaiyum.ennudaya karuthai oru saghodari solvadhagha ninaithukolunghal.illai enadhu pechu unghalukkul sanghadathai yerpaduthiyirundhal mannikavum 10:53 10:53

♥ 3
@Mohamedhafeel-f2p YouTube

I love you Mohammed Nabi (sal)❤❤❤🌺🌺🥀🥀🌹🌹 👁️👁️👁️👁️🤲🤲🤲❣️❣️🌻🌻

@Mohamedhafeel-f2p YouTube

super super bro Naan oru Islam boy/eanakku kuda ewwalayu deariyadu bro 👌👌👌🙏🙏

@ShahulHameed-s6y YouTube

Manithan entru sollamal manithar entru sollavum

@johnrajayyan4464 YouTube

If you have learnt the life and principles of Lord Jesus, you would have accepted Christ and embraced Christianity.

@kareemthajudeen9877 YouTube

சகோ , ஸல் என கூறுவது தவறு.ஆங்கிலத்தில் PBUH ன் முழு விளக்கமான அவர் மீது சந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் என்பதன் அரபி சொற்றொடர் *ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லிம் * என்பதனை முழுதாக எழுத அலுப்புப்பட்டு சோம்பேறி தனமாக சிலர் அதை சுறுக்கி வெறும் ஸல் என அடைப்புக்கள் இடுவார்கள்.நபிகள் நாயகத்தின் பெயரை குறிக்கும் போதோ , அல்லது அவர்களின் பெயரை உச்சரிக்கும் போதோ கேட்பவரும் சொல்பவரும் இருவருமே இந்த சாந்தியும் சமாதானமும் அவர்கள் மேல் உண்டாகட்டும் என கூறுவதை வழமையாக வைத்துள்ளோம் முஸ்லீம்களாகிய நாங்கள்...

@hamsatt3197 YouTube

Ilove mohmmed nebi thangal

@allahhukbar9401 YouTube

நீங்கள் குரான் படித்து பாருங்கள் 1முறை படித்து பாருங்கள்

@mohammedhaarish92 YouTube

@najeerbasha8524 jumma Mubarak islathil illai sago...

♥ 6
@razeemmhdwazeem2598 YouTube

Nice topic bro...ma sha allah allah ongaluku nalla oru hidhayatha kudukanum

@sakthi80491 YouTube

Nan evlo nal mudanampikail irunthen en friend sonna padichen purinchikita ipo na entha kovilku pogarthila iraivan oruvane therinchikita

@MohammedMohammed-l2s YouTube

Masha allah sakotherar engalathu mohamathu nabi sellahu alaikivasellam avarai nanraga porinthu vaitthu irokkirgal insha allah allahvin uthavi ungalukkum kitaikkum nanum islam markathukku vanthutu 32 varotem akuthu i love my islam❤❤❤❤❤

@Mohideen9003Mohmmden YouTube

எக்கா.அவர்.உயிர்.உருவம்.
இல்லை. சொன்னார்
தான்தனை
தெரிந்கொண்டவர்
எக்காமுகமதுநபி..பின்பற்றகுடிவர்கள்
அவர்பெயிரை சொல்லி
சோறுதிக்கிறான்
யார்இடம்உழைப்புஇல்லை

தமிழர்

@Mohideen9003Mohmmden YouTube

முகமது. நபி. அவர்கள்
மற்றவர்கள்.உயிரை.எடு.
என்று சொல்லி இருந்தாள்
யாரும்வழா.இயலது
பகுத்தாஅறிவுஇல்தவான்
இடம்விலகிகொள்கள்
தான்உழைத்து
கேப்பவனுக்கு. அல்லாஹீ.
. அடிமை

தமிழர்.

@mraneesranees4632 YouTube

Eppadi thappa pesura engalukke vaay varathu ivar engalukku kan mani poala

@rudolfdiezel1614 YouTube

@goodvibesforus.i

உங்கள் குர்ஆனுக்கு மூல கையெழுத்து பிரதிகள் என்பதே கிடையாது.

@321-Heaven-Dreamer YouTube

Rombavey super a explain panninga ,all praise is due to allah ,but Bro sheedh nnu oru nabi kadaiyadhu, then neenga oru time kuraan read panni parunga pls.......

@Shinichi-zk2nd YouTube

Jews ah verukka soli koduthavana kadavil anupala😢 look at his sinful life

@goodvibesforus.i YouTube

​@rudolfdiezel1614ஒரே குரான் தான் பூமியில் உள்ளது. அது பல மொழிகளில் மொழிபெயர்க பட்டது.

@Shinichi-zk2nd YouTube

எல்லாரும் அன்பை போதிக்கவில்லை சார். இயேசு மட்டும் தான் போதித்தார். சரியாக படியுங்கள். முகம்மது இதற்கு நேர் எதிரானவர். வரலாற்றை சரியாக படிக்காமல் இருக்காதீங்க. முகம்மது செய்ததை எழுதினால் கமெண்ட் சென்சார் ஆகிறது. இது தான் உலகம். நீங்களே படித்து பாருங்கள்

@waytoparadiseclass YouTube

உங்களை வரவேற்கிறேன். அனைத்து மதத்திலும் பல்வேறு மதங்கள் குறித்து ஆய்வு செய்பவர்கள் உள்ளனர். தங்களுக்கு தமிழ் குர்ஆன் வேண்டும் எனில் எங்களை தொடர்பு கொள்ளவும். 9566113437

@RedmiRedmi-et5og YouTube

நான் இந்து, நீங்கள் சொல்வதை பார்க்கும் போது எனக்கும் ஆசையாக உள்ளது திரு குரான் படிப்பதுக்கு. எனக்கு எல்லா மதத்தையும் பற்றி தெரிந்து கொள்ள அதிக பிரியம் உள்ளது. இதே போல இந்து மதத்தையும் அதன் தொன்மையையும் பற்றி போட்டிர்களானல் நன்றாக இருக்கும். பெரும்பாலும் இந்து மதத்தினரை தவிர வேறு மதத்தினர் தனது மதத்தை தவிர வேறு மதத்தை பற்றி தெரிந்து கொள்ளுவத்தில் விருப்பம் காட்ட மாட்டார்கள்.இந்துக்கள் வேறு மதத்தினரையும் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவர்கள்.

@AbdulJamee-t7f YouTube

Check Google the world number 1 good person Muhammed nabi

Related Videos