முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?
முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை....
இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும்
ஒத்துக்கதான் வேணும்....







ஆமீன் ஆமீன்
👌 💯/ 💯/
I'm 5 years back Hindu Naveen yadav I'm conveted to islam just 5 years Navas Muhammed 😍i❤ Allah(God)i❤ Muhammed Nabi(saw)i❤ islam your islam history study's countinue bro inshallah ❤ (Allah)God is great ❤️(Allah)God bless you 👑👑👑 true speech ❤
♥ 84👍👍👍👍
@rudolfdiezel1614paithyakarathanama pesakoodadu quran pala quranlam illa oru qurandan mozhiyakkamdan iruku
சகோதரரின் சொற்பொழிவு பிரமாதம் .இறைவா எங்களை போன்றே இவரையும் நேர் வழியில் நடத்துவாயாக.ஆமீன் ஆமீன் சும் ஆமின்.
♥ 36Yes you are correct brother 🤲🤲🤲🕋🕋🕋
♥ 1Don’t follow Mohammed, you be in Jail for child abuse 😂
இவர் தானே 9 வயசு சிறுமியை கலியாணம் கடினவர் 🤮? மகனின் மனைவிலும் ஆசை பட்டவர்? முதலில் நல்ல மனுசநா என்று பயறுகள். 🤦♂️Unsubscribed
சகோ இந்த மனுஷனோட என்பதை தவிர்த்து இந்த மணிதருடைய என்ற கண்ணியம் மிக்க வார்த்தைகள் பயன்படுத்துங்கள் ஏக இறைவனின் உங்களுக்கு நேர்வழியை தந்தருள்வானாக ஆமீன்
😊Bro,
Mohammadhu Nabi (sallallaahu Alaihi vasallam ) enru sollunga....
Nalla velakkam sonninga,
But,
Innum neraiya iruku bro, Avarhalai patri....
**AR- RAHEEK AL MAKTHOOM** Enra book'a vaangi padinga...
Avangaloda mulu vaalkaiyum Adhula iruku Bro...
Allaah ungalukkum Hidhaayath valangattum...😊
Small mistake al-ameen name kodutatu Medina people ila mecca p people
Nabi enral messenger of god, thoothuvar enru artham
❤️❤️❤️
சிலருக்கு உயிருடன் இருக்கும்போதே சத்தியம் விளங்கும் சிலருக்கு இறந்த பின்பு தான் சத்தியம் விளங்கும்.
Nabi உலகத்திற்குரியவர்
அல்லாஹ் அக்பர்
Mashallah❤👍🏻
Real hero the world Muhammad Nabi saw❤❤
I love Muhammad Nabi saw ❤❤❤❤❤❤❤❤❤❤
♥ 11உங்களுடைய இந்த புரிதலுக்காகக சப்கிறப்ஸ் பன்னிட்டன். வாழ்த்துகள்.
நபியின் முக்கிய போதனை.
லாஇலாஹா இல்லல்லாஹ்.
அல்லாஹ்வை தவிர வேறு கடஉளே கிடையாது.
அல்லாஹ் என்றால் God இறைவன் ஈஸ்வர்
Dear Brother Karthick. Thanks a million for talking about Prophet Muhammad PBUH. May Allah guide you to true path.
❤❤❤❤❤❤❤❤
Welcome my dear brother. May Allah bless you abundantly. I am very happy to know about you. May Allah guide all brothers and sisters as Allah showed straight path. Subhanallah❤
Islam the best
You tuber Karthik sir about Mohamed Nabi sal explantion is very great and Mohamed Nabi sal அவர்கள் அல்லாஹ்வின் eeruthi துதார்
Am proud to be a Muslim alhamdulillah ❤❤❤❤❤
♥ 1சகோதரரே நீங்க சொன்னது உண்மையிலேயே யோசிக்க வேண்டிய விஷயம் நாங்கள் முஸ்லிமாக இருந்து பார்க்கிறது எங்களுக்கு ஒரு பெரிய விஷயம் இல்லை ஆனால் நீங்க இத பத்தி தெரிஞ்சு நீங்க பேசுறது வந்து ரொம்ப பெரிய விஷயம் பல தமிழ்நாட்டில் இருந்து பல ஜாதி மக்கள் தான் இப்போது முஸ்லிமாக இருக்கிறார்கள் இஸ்லாம் வந்து இந்த அளவுக்கு உள்ளத்தை தான் ஜெயிக்கிறது ஏன் இதை சொல்றேன்னா மதுரை ராமநாதபுரம் மாவட்டம் தேனி இந்த பகுதியில் இருந்து பெரும்பான்மையான வெள்ளாளர் ஜாதியே முஸ்லிமாக மாறிவிட்டார்கள் ஏன்னா தமிழர்கள் வந்து மரபு வந்து தர்க்கம் பண்ணக்கூடிய மரபு அந்த மரபொழியே இஸ்லாம் இந்த அளவுக்கு காலம் இருக்கிறது இஸ்லாத்துடைய வெற்றி எல்லாரும் சரிசம்தான். அது ஏழையாக இருந்தாலும் சரி பணக்காரன் இருந்தாலும் சரி பல ஜாதியாக இருந்தால் சரி தான் அவங்க கீழ்மட்டமா இருந்தாலும் சரி, மேம்பட்டமாக இருந்தாலும் சரி இஸ்லாத்தை பத்தி எல்லாரும் தெரிஞ்சுக்கணும் சகோதரர் நீங்க சொன்னது ஃபர்ஸ்ட் எல்லாரும் வந்து இஸ்லாத்து என்ன பெரும்பாலும் இஸ்லாத்தை பத்தி தெரிஞ்சுகிறது இல்ல பெரும்பான் மக்கள் வந்து இஸ்லாத்தை பத்தி தெரிஞ்சுக்கிட்டு அதை வந்து தெரிஞ்சுக்கோங்க ஏன்னா இஸ்லாத்தை பத்தி தெரிஞ்சுக்கணும்னு தவறு இல்ல அவங்க விரும்புனாதமாக வர போறாங்க இல்லன்னா அவங்க பின்பற்ற பின்பற்ற போறாங்க ஏன்னா இன்றைய பெரும்பான்மை தமிழர்கள் எல்லாமே ஒரு காலத்துல பல மதமாக இருந்தவர்கள் தான் ஆனால் பெரும்பான்மையான இப்ப இருக்கக்கூடிய முஸ்லிமா இருக்கிறவங்க தமிழர்கள் முஸ்லிமாக இருப்பதற்கு மொத பஸ்டு அடிப்படையில் அவங்க அவங்க தாய் மொழியை அவங்க தாய் மொழியாக பின்பற்ற வேண்டும் இஸ்லாத்தை இஸ்லாத்தை பத்தி எல்லா மக்களுக்கும் தெரிஞ்சவங்க
இன்ஷா.அல்லாஹ் நீங்க இஸ்லாத்தை ஏற்று கொள்வீர்கள் என்று நம்புகிரன்
@rudolfdiezel1614❤
Sabka malik ek hai 🙏🙏🙏
♥ 1எல்லா புகழும் இறைவனுக்கே. முஹம்மது நபி சொன்ன முக்கிய அம்சம்.இறைவனின் முன் அனைவரும் சமமே யாரும் பிரமப்பால் உயர்தவரும் இல்லை தாள்தவரும் இல்லை. ❤❤❤
❤
Alhamdhullillh sallahu alaihi wasallam aemgal nabbeee
உலக மனிதர்களின் முன்னோடி நீதி நேர்மையின் முன்னோடி மேலும் பொருமையின்முன்னோடி இறைவனின்தூதுவர் உலக முஸ்லிம்களின் ஒப்பற்ற தலைவர் உலகமக்களின் வழிகாட்டி ஓரிறை கொள்கையை தானும் ஏற்று மக்களுக்கு போதித்தவர் இஸ்லாம் மதமல்ல மார்க்கம் என்று போதித்தவர் எங்களின் தலைவர் முஹம்மதுநபி ஸல்லல்லாஹு அலைகிவஸல்லம்
கேபிரியல் குர்ஆர் ஜிப்ரியல் என்று கூறுகிறது
அல்லாஹ் உங்களுக்கும் *ஹிதாயத்* தருவானாக!
எழுதும் போது சுருக்கத்திற்காக ஸல் என்று எழுதுவார்கள்.ஆனால் அதை உச்சரிக்கும் போது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் என்றே உச்சரிக்க வேண்டும்
Sooper bro.todays video very nice..❤life history of prophet muhammed(sal) is amazing..my eyes get tear
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ unconditional love
Sir For your kind information that is not sal... sallallahu alaihi wasallam (“May Allah honor him and grant him peace”)..
Endha muhamad nala unmaiyana kadavul Jesus vitu nerya per.thavrana valila seluraga.. ethu rombha kodumai ah eruku ..ethukuna punishment Jesus kandipa muhamad ah punishment kudupar ..amen
Amen
Muhammad ye fake prophet tan... Bible and Torah la muhamad pathi illa..apdi erukumpothu thidrnu oruthr uruvaki nan prophet nu sonna atha christin nambi islm ah accept panuvomnu nencha mudiyuma ... Jesus tan true god he is messiah our god lord saviour.... Jesus pathi matum Bible la Torah en quaran la kooda eruku Amen
islm ye Christianity copy tan
♥ 1Great explanation. Thanks 👍
❤
Uggalukku hithayath kidaikkattum aameen
🌍Great man mohammed nabi ❤ I love
ஸல் இல்லை ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம். தயவு செய்து தெளிவாக சொல்லவும்.
Yes 💯 brother masha Allah 🤲🤲