முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · June 10, 2022 · பொதுவான தலைப்புகள்

முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை.... இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும் ஒத்துக்கதான் வேணும்....

கருத்துகள்

3,430
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@Razzle-Dazzle-v4q YouTube

என் உடம்பில் இருப்பது உயிர் அல்ல இஸ்லாம் என்பது என் உயிர்.. Mohamed என் உயிரிலும் மேலானவர், Creator only one Allah that is god, kadavul, ext..

♥ 1
@fathimaakeela1832 YouTube

Anna
This is a great video
Thank you for the true information
But i have to point out one thing in your video

U know we write PBUH following Prophet Muhammed's name which denotes Peace Be Upon Him
ASA in tamil we write Sal within brackets which is a short form for Sallallahu Alaihi Wasallam . It also has the same meaning as for the PBUH abbreviation

Sal is also an abbreviation which used to ease our writing
But when we say it we have to say it fully as peace be upon him / Sallallahu Alaihi Wasallam/ awar meedu saandhiyum samadhanamum undaahuha

♥ 7
@clashcreations8704 YouTube

May be Mohammed Nabi was a good Charismatic leader. But we dont approve his principles of Killing by slaying the Jews and Christians.
Please answer the question....or else please reveal it to the world whethet you are going to abolish this principle which is seen as an act against Humanity

@Noora2015 YouTube

தலையை வெட்டி தனியாக எடுத்தாலும் நான் தயங்காமல் சொல்வேன் நான் முஸ்லிம் என்று ❤அல்ஹம்துலில்லாஹ்

♥ 770
@mohamedhakeem5076 YouTube

Allah ungelukku nervali tharuvanahe innum thdungel bro

@AnsarAli-z6v YouTube

Indru vaalum endha muslim Kum avarudaiya alagiya uruvan theriyadhu avar epidi iruparu nu theriyadhu avarudaiya uruva padathai thadai seinjanga because indru avara kadavula vanaga arambijirupanga

@afrin0129 YouTube

Muhammed nabi (sal)
Avarhalin varalatrai innum viriva padithupparungal
nam ariyavendiya arputhangal avaigal

@AnsarAli-z6v YouTube

Mohamed sal kidaiyadhu
Mohamed sallallahu alaivasalam(avargal meedhu iraivan sandhi undavadhaga nu meaning)

@Deviceuse-z8t YouTube

Brother mayakumar yengal uy irukku uyiraana yengal uyirai vida maelaana nabiyai patri kooriyadhu mihavum sandhoshamaha irukiradhu. Plz learn the biography of muhammad (pbuh). U will get lot of information and scientific truth. In the meantime u learn the tamil translation of quran.

@Deviceuse-z8t YouTube

"Wama arsalnaaka illa rahmathan lil aalameen."

Nabiyae ummai iru ulahathukkum Oru arukkodayaha anuppi irukirom" yendru quranil allah nabi meedhu Arul polindhadhai patri sollapaduhiradhu.

@nishaanver9352 YouTube

அவருக்கு அல்லாஹ்வின் அருள் பத்ரு யுத்தத்தில் கிடைத்தது எதிரிகள் 1000பேர் முஸ்லிம்கள் 313பேர் யுத்தம் நடக்கிறது நபியவர்கள் இருகரம் ஏந்தி அல்லாஹ் உன் அருளை தா என்றார்கள் உடனே மலக்கு மார்களை இறக்கினான் அவர்களின் உதவியினால் வெற்றியும் பெற்றார்கள் சிலர் கேட்கலாம் ஏன் இப்போ மலக்குமார் உதவவில்லை என்று நபியை போல புனிதர் கேட்டத்தினால் நடந்தது இப்போ நம்முள் யாராவது புனிதமானவர் இருக்கிறார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது ஆனாலும் அணைத்து மக்களும் ஒன்றிணைந்து கேட்டால் நிச்சயம் அல்லாஹ்வின் அருள் கிடைக்கும் வெற்றி நம் வசம் இன்ஷாஅல்லாஹ்

@mohamedasath6171 YouTube

❤❤❤❤ மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக

♥ 27
@ATDSgroup YouTube

Thanks you Bro ❤

@محمدجفري-ذ7ح YouTube

The great bro it's very cleverly understanding want everyone people s holly kuran in this world human to giveing gifted from the power of Allah

@safiqMindvoice0102 YouTube

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உலகத்திற்கு கிடைத்த அற்புத பொக்கிஷம் அவரைப் போன்ற ஒரு மாமனிதர் உலகத்தில் எங்குமே இருக்கவும் முடியாது அவரைப் பற்றி அறிந்தவர்களுக்கு மட்டுமே இது புரியும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி சுருக்கமாகவும் அழகாகவும் எடுத்துரைத் தீர்கள் தோழரே

♥ 1
@appuappisafachannel6551 YouTube

Neengale Google la pottu paarunga maamanithar yaarunu first ah nabi oda name thaa varum

@mohamedkoyakoya5843 YouTube

வாழும் வழி முறை இஸ்லாம்

@abdulkadhar3935 YouTube

நபி அவர்கள் கற்றுத்தந்த அல்லாஹ்வை தவிர வேறு தெய்வம் இல்லை என்பதில் உறுதி கூறுகிறோம்... எந்த நபியையும் அல்லாஹ்வுக்கு இணையாக்க மாட்டோம்..
கடல் மலை வானம் யாவும் அடிபணிவது இறைவனுக்கு மட்டுமே...
நபி அவர்களின் இறைபணி தூது செய்தியை சேற்பிப்பது மட்டுமே என்பதில் உறுதி கொள்வோம்...

@abdulkadhar3935 YouTube

[25:30] தூதர்*, “என் இரட்சகரே, என் சமூகத்தார் இந்தக் குர்ஆனைக் கைவிட்டு விட்டார்கள்” என்று கூறினார்.

♥ 1
@abdulkadhar3935 YouTube

3:84. “அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்;

@MohamedAli-ek3zn YouTube

தி 100 மைகில் ஆரட் புத்தகத்தில் NO 1 MOHAMED NABI (SAL)

♥ 1
@araa65. YouTube

சகோதரரே நீங்கள் இஸ்லாத்தை ஆராய்ந்து உண்மையின் பக்கம் வாருங்கள்❤❤❤

@ZoyaZhara YouTube

❤❤❤❤❤❤❤ your respectable YouTuber anna

@lifeishappy9075 YouTube

​​@nirmalavenu831பேசுறவர் பெயர் கார்த்திக் ஆனா பேசுற டாபிக் இஸ்லாம் தானே

♥ 5
@araa65. YouTube

Ilove Islam❤❤❤

@miysay7684 YouTube

neenga mohammadh nabiyoda mouth pathi therinji irukingala . adu rombave urugavaikkum

@WayLogic YouTube

No doubts😭❤️

@WayLogic YouTube

My Beloved prophet 🥺🤍✨️

@ZareenaZareena-g1v YouTube

Thanks❤lot❤we❤are❤proud❤of❤you❤nirayathedungal❤unmaiyai❤unarveergal❤quranhadeesgalai❤padiyungal❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

@ZareenaZareena-g1v YouTube

Yupratees❤river❤
Vattrum❤palaivanggalilpoopukkum❤kuranil❤pirawninsadalam❤marumai❤varaipadukakkapadum❤endrukurappattullathu❤adimaigal❤ejamanargalai❤petredupargal❤2meaning❤ullatu❤vadagaithaimargal❤thun❤sontha❤pillaigalaladimayaganadathappadum❤parents❤avarin❤sceince❤arivu❤sappittapin❤viralgalai❤suppuvathu❤samipattuku❤uavugiradam❤idu❤islathil❤nabiyavargallinsunnat❤arvial❤pugolaviyal❤arasatchi❤manidaneyam❤pennurimai❤kudumbaviyal❤iraisinthanai❤vilangugalidamum❤anbu❤kattum❤kunam❤katrai❤vida❤vegamana❤darmasindai❤engal❤uyrilum❤meĺana❤nabi❤sallallahu❤alaivassllam❤avarin❤pugal❤padum❤ungal❤valkai❤uyarthu❤ongi❤vinnaithodattum❤inshaallah❤innum❤niraya❤avargalin❤sirappukkal❤ullathu❤kadalai❤maiyyaga❤seithaum❤avarin❤pugalpada❤mudiythu❤buhari❤muslim❤book❤avarin❤pallayirakkankana❤avari❤bodanaigalai❤sollum❤uyir❤piriyum❤nerathilum❤intha❤manida❤samudayathukkaga❤pirarthanai❤purinthavar

@mzm4765 YouTube

He is a kind and best man in the world ❤️💎🌎

♥ 3
@syedsajidahmed8859 YouTube

ஸல் என்று மட்டும் கூறாதீர்கள் .
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று முழுமையாக கூறுங்கள்.
இன்னும் நீங்களும் நேர் வழி மற்றும் உண்மையான மார்க்கத்தை பெற நான் இறைவனிடத்தில் வேண்டுகிறேன்.
ஆமீன்

♥ 12
@syedsajidahmed8859 YouTube

ஆப்ரஹாம் நபியிலிருந்து மட்டும் இல்லை. முதல் மனிதர் ஆதாம் நபியிலிருந்தே இஸ்லாம் இருக்கிறது.

@syedsajidahmed8859 YouTube

Sallallahu alaihi wasallam என்று கூறுங்கள்

தொடர்புடைய காணொளிகள்