முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?
முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை....
இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும்
ஒத்துக்கதான் வேணும்....

@Qur'ana virus very dangerous 😊
"இஸ்லாம்" என்பது Pre-islamic Pagan அரேபியப் பழங்குடியினர்களின் உடை, சடங்குகள், அவர்களின் தொழுகை முறைகள், அவர்களின் Hajj புனிதப் பயண முறைகள், ரமலான் நோன்பு, ஐந்து நேரத் தொழுகை, சந்திர பிறை, தவாஃப் சடங்கு, இஹ்ரம் உடை, சுன்னத் சடங்கு, திரையிட்டு பெண்களை மூடும் வழக்கம், அவர்களின் "AL-Lat" எனும் "அல்லாவின் மகளின்" கருஞ்சதுரக் காபா கருங்கல், அரேபிய பழங்குடியினரின் நாட்காட்டி என அனைத்துமே Pre-islamic Pagan அரேபிய பழங்குடியினரின் மத வழக்கம், வாழ்வியல் மற்றும் வழிப்பாட்டுச் சடங்குகளே. இவற்றோடு பிற்காலத்தில் பேபிலோனியர் பிடியில் இருந்த யூதர்கள் ஏற்படுத்திய ஓரிறை வழிபாட்டையும், அருவ வழிபாட்டையும் இணைத்தால் "இஸ்லாம்" கிடைத்து விடுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
@Qur'ana virus very dangerous 😊 fake ah nee? Apo ishtathuku than nee pesuva. Anal ellam kevligalukum islam la mattum than pathil iruku. அல்லாஹ் உங்களை பாதுகாக்கணும்
@Qur'ana virus very dangerous 😊 nengal hindu or Christian?
♥ 1@Qur'ana virus very dangerous 😊 come on am waiting.......
சகோதரரே மிகவும் தெளிவாக கூறியுள்ளார் முகமது நபி ரசூல் அல்லா சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவரைப் பற்றி மிகத் தெளிவாகக் கூறியுள்ளனர் வாழ்த்துக்கள் அவரைப்போல் பிறப்பதும் இல்லை அவரைப்போல் வாழ்வதற்கு யாராலும் முடியாது
@matheenguy8850 theeviravaathi dhewudaiyapaiya 😂😂
♥ 1Allhamdullilah ella pugazhum iraivanukey
@ungoppanmavan Theeviravaadhi is better you paarpaan thevdiya vaathis
♥ 2*அனைத்துமாக வாழ்ந்து காட்டிய அற்புத அதிசயம் நபிகள் நாயகம்*
♥ 1பிறக்கும் முன் தந்தையை இழந்து
பிறந்த பின் தாயை இழந்து, தந்தையான பின் தன் 3 பிள்ளைகளை இழந்தவர் தாம் அண்ணல் நபிகள் பெருமானார் அவர்கள்.
ஏழை அநாதைகள், அடிமை, விதவைகளுக்கு மட்டுமல்லாமல் கால்நடை உயிர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து உலக மக்கள் யாவருக்கும் ஓர் அழகிய முன்மாதிரியாக வாழ்ந்து காட்டிய இறைவனின் இறுதி அவதாரம் (கல்கி அவதாரம்) தான் அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் !
உலக மக்களின் ரட்சகர் - பிரபஞ்சத்தின் பேரின்பம் - அண்ணல் நபிகள் பெருமானார் அவர்கள் கற்றுக் கொடுத்து வாழ்ந்து காட்டாத துறை என்று உலகில் எதுவுமில்லை.
அண்ணல் நபிகள் பெருமானார் ﷺ அவர்கள் கொணர்ந்த இறை செய்தி, அறநெறி,அறிவியல், ஆன்மீகம், விஞ்ஞானம், மருத்துவம், அரசியல், குடும்பவியல், மெய்ஞ்ஞானம், மனிதநேயம், போர்முறை, பொருளாதாரம், வியாபாரம், நீதிமுறை, வாழ்வியல் தத்துவங்கள், மனிதநேயம், எதிர்கால தீர்க்கதரிசனம், பெண் விடுதலை ஆகிய எல்லா துறையிலும் மாநபி ﷺ அவர்களது வாழ்க்கை முறை எக்கால சூழ்நிலையிலும் உலக மக்கள் பின்பற்றும் வகையில் அழகிய படிப்பினைகள் கொண்டு நடைமுறை சாட்சியாக நிற்கின்றன !
அனைத்துமாக வாழ்ந்து காட்டிய ஒப்பற்ற நாயகர் மாநபி அவர்கள். அன்னவர்கள் சொல்லாத செய்து காட்டாத விஷயம் என்று உலகில் எதுவுமில்லை. ஏனெனில் அருமை நாயகம் அவர்கள் ஏக இறைவனின் பரிபூரண வெளிப்பாடு ஆவார்கள்.
அனைத்திற்கும் அழகிய முன்மாதிரி எங்கள் நாயகம்...
படித்து முடிக்க முடியாத அற்புத அதிசயம் அண்ணல் நபி நாயகம் அவர்கள் !
நபிகள் நாயகம் ﷺ பற்றி மைசூர் பெண்கள் அரசு கல்லூரியின் பேராசிரியர் கே.எஸ். ராமகிருஷ்ண ராவ் அவர் தனது புத்தகத்தில் (The Prophet of Islam) பக்கம் 17ல் முஹம்மது நபியவர்களின் சிறப்பியல்புகளை இவ்வாறு விவரிக்கிறார்:
"முஹம்மது நபியவர்களின் தனித்தன்மை பற்றிய முழுமையான உண்மையை புரிந்து கொள்ள முனைவது நம் சிந்தனைக்கு மிக கடினமான எட்டாத ஒன்று. அவற்றுள் (அந்த முழுமையில்) ஒரு சிறிய அளவே என்னால் விளங்கிக்கொள்ள முடிகிறது.
என்னே வியத்தகு தொடர்காட்சி அவர் வாழ்க்கையில்!!!
அங்கே முஹம்மது ﷺ அவர்கள் ஒரு நபி;
அங்கே முஹம்மது ﷺ அவர்கள் தளபதி;
முஹம்மது ﷺ, அவர்கள் போர் வீரர்;
முஹம்மது ﷺ, அவர்கள் பெரும் வணிகர்;
முஹம்மது ﷺ, அவர்கள் சமய போதகர்;
முஹம்மது ﷺ அவர்கள் தத்துவ ஞானி,
முஹம்மது ﷺ அவர்கள் அரசியல் மேதை;
முஹம்மது ﷺ , அவர்கள் சொற்பொழிவாளர்;
முஹம்மது ﷺ, அவர்கள் சீர்த்திருத்துபவர்;
முஹம்மது ﷺ அவர்கள் ஏழை அநாதைகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்;
முஹம்மது ﷺ, அவர்கள் அடிமைகளின் பாதுகாவலர்;
முஹம்மது ﷺ, அவர்கள் பெண் விடுதலை நாயகர்;
முஹம்மது ﷺ, அவர்கள் நீதிபதி;
முஹம்மது ﷺ, அவர்கள் மனிதப்புனிதர்- புனித மஹான்.
மேலும் சிறப்புவாய்ந்த அத்துணை மனித வாழ்வியல் துறையிலும் அவரின் பங்கு அற்புதமானது. அவர் ஒரு ஹீரோவிற்கு ஒப்பானவர்"
*அனைத்துமாக வாழ்ந்து காட்டிய அற்புத அதிசயம் நபிகள் நாயகம்*
♥ 13பிறக்கும் முன் தந்தையை இழந்து

*#மாநபியை_இறைவனே_புகழ்கிறான்*
♥ 1நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும் (நபி ﷺ), தெளிவுமுள்ள (திருக்குர்ஆன்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது.
(குர்ஆன் 5:15)
நபியே! நாம் நிச்சயமாக உங்களை சாட்சியாளராகவும் நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்.
இன்னும் அல்லாஹ்வின் பால் (மனிதர்களை) - அவன் அனுமதிப்படி - அழைப்பவராகவும் பிரகாசிக்கும் விளக்காகவும் (இருக்கின்றீர்கள்).
(குர்ஆன் 33:45-46)
யார் அல்லாஹ்வின் ரஸுலுக்கு வழிப்பட்டாரோ அவர் திட்டமாக அல்லாஹ்வுக்கே வழிப்பட்டார்.
(குர்ஆன் 4: 80)
நிச்சயமாக இது (குர்ஆன் வேதமானது) சங்கைக்குரிய தூதரின் (நபி ﷺ) சொல்லாகும்.
(குர்ஆன் 81:19)
நபியே! நாம் உங்கள் புகழை உயர்த்தினோம்.
(குர்ஆன் 94:4)
நிச்சயமாக அல்லாஹ்வும் மலக்குமார்களும் நபியின் மீது ஸலவாத்து சொல்கின்றனர் ஈமான் கொண்டவர்களே நீங்களும் நபியின் மீது ஸலவாத்தும் ஸலாமும் அதிகம் கூறுங்கள் (குர்ஆன் 33: 56)
(நபியே!)நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் (ரஹ்மத்தாக) ஒரு அருட்கொடையாகவே- அன்றி அனுப்பவில்லை
(குர்ஆன் 21:107)
நிச்சயமாக எவர்கள் உம்மிடம் (நபியிடம்) பைஅத்து(வாக்குறுதி) செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடமே பைஅத்(வாக்குறுதி) செய்கின்றனர் - அல்லாஹ்வின் கை அவர்களுடைய கைகளின் மேல் இருக்கிறது;
(குர்ஆன் 48:10)
நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் உங்களிடையே இருக்கின்றார்கள் என்பதை நீங்கள் நன்கு அறிந்துகொள்ளுங்கள்
(குர்ஆன் 49:7)
(முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு இறைத்தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்கள்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவர்களுக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்கள்; இன்னும் நம்பிக்கைகொண்டோர் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக (மாநபி ﷺ) இருக்கின்றார்கள்.
(குர்ஆன் 9:128)
(நபியே!) நாம் உங்களை மனிதகுலம் முழுமைக்கும் நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பி வைத்திருக்கின்றோம். எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் (இதனை) அறிந்து கொள்ளவில்லை.
(குர்ஆன் 34:28)
நம்பிக்கையாளர்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட (நமது தூதரான) நபிதான் மிக்க பிரதானமானவர். அவருடைய மனைவிகளோ அந்நம்பிக்கையாளர்களுக்குத் தாய்மார்கள் ஆவார்கள்.
(குர்ஆன் 33:6)
(நபியே! மனிதர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்கள் பாவங்களையும் அவன் மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக அதிகம் மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான்."
(குர்ஆன் 3:31)
(நபியே! மேலும்) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்படியுங்கள். அன்றி நீங்கள் புறக்கணித்தால் நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களை நேசிப்பதில்லை".
(குர்ஆன் 3:32)
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், அவனது தூதரையும் முந்தாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் செவியுறுபவன்;அறிந்தவன்.
(குர்ஆன் 49:1)
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரிடம் சப்தமிடுவது போல் அவர்களிடம் சப்தமிட்டுக் கூறாதீர்கள்! நீங்கள் அறியாத நிலையில் உங்கள் செயல்கள் (இதனால்) அழிந்து விடும்.
(குர்ஆன் 49:2)
அல்லாஹ்வின் தூதரிடம் தமது குரல்களைத் தாழ்த்திக் கொள்வோரின் உள்ளங்களை (இறை) அச்சத்துக்காக அல்லாஹ் பரிசுத்தப்படுத்தி விட்டான். அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான கூலியும் இருக்கிறது.
(குர்ஆன் 49:3)
நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. (குர்ஆன் 33:21)
நபியே, நிச்சயமாக நீங்கள் மேலான நற்குணத்தில் இருக்கிறீர்கள் (68:4)
எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் துன்புறுத்துகிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கிறான். அன்றி, இழிவு தரும் வேதனையையும் அவர்களுக்காக தயார்படுத்தி வைத்திருக் கின்றான்.
(குர்ஆன் 33:57)
*#மாநபியை_இறைவனே_புகழ்கிறான்*
♥ 2நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும் (நபி ﷺ), தெளிவுமுள்ள (திருக்குர்ஆன்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது.

*மாநபியை இறைவனே புகழ்கிறான்*
நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும் (நபி ﷺ), தெளிவுமுள்ள (திருக்குர்ஆன்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது.

@rudolfdiezel1614 இஸ்லாம் எப்படி நேர்வழி மார்க்கமாகும் என்ற உங்கள் கேள்விக்கு சொன்ன பதில் இஸ்லாம் ஜகாதை கொடுக்கும்படி ஒவ்வொரு இஸ்லாமிய பணக்காரர்களுக்கும் கட்டளையீடுகிறது இதை ஜாதி மதம் பாராமல் அனைவரும் கடைபிடித்தால் வறுமையை ஒழித்துவிடுமா ? என்ற கண்ணோட்டத்தில் பாருங்கள். மாறாக ஒரு பாகிஸ்தான் எதிர்பாலராகவோ அல்லது ஒரு இஸ்லாமிய எதிர்பாலராகவோ பார்க்காதீர்கள் ஜாதி மதம் கடந்து ஒரு நடுநிலையாளராக பாருங்கள் சத்தியம் புரியும். நன்றி
Good
கடவுள் சொல்லி சொன்னார் என்பதற்க்கு evidance இருக்க?
@rudolfdiezel1614 இஸ்லாம் ஜகாத் கொடுக்கவேண்டும் என்று ஒவ்வொரு பணக்காரர்களுக்கும் கட்டளையிடுகிறது அதை செய்யவில்லை என்றால் அது அந்த மனிதரின் தவறேயன்றி இஸ்லாத்தின் தவறில்லை மேலும் மரணத்திற்கு பிறகு இறைவன் நம்மை எழுப்பி இந்த உலக வாழ்கை பற்றி விசாரித்து நாம் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்ப சொர்க்கம், நரகம் என்று தீர்ப்பு வழங்குவான் என்று உறுதியாக சொல்கிறது.
👍👍👍👍👍👍👍
Masha Allah
@sathikali8525 👍👌
♥ 2@mubarakalimubarkali4734
அதாவது "ஜகாத்" என்னும் 2.1/2% வரி கடமையை ஏழைகளுக்கு கொடுக்க பணக்காரர்களுக்கு இஸ்லாம் கட்டளையிடுகிறது!!!🤔
இதை இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் அமல்படுத்தியுள்ளார்களா?
இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் அந்நாட்டு இராணுவ தளபதிகளை தவிர பிற ஏழை இஸ்லாமியர்கள் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அந்நாட்டு இராணுவத்தினர் மட்டும் சொகுசான வாழ்க்கையை அனுபவித்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் மீது ஏன் ஜகாத் தொடுக்கவில்லை? அவர்களை உங்கள் இஸ்லாம் கண்டு கொள்ளவேயில்லையே!. அது ஏன்?
இஸ்லாமிய உபதேசம் ஊருக்கு மட்டும்தான் போல் தெரிகிறது!!🤔
@gubangopi3766 நிச்சயமாக இல்லை நண்பரே ஒருவர் விரும்பி கேட்டாழொழிய அதற்க்கான அவசியம் இல்லை லகும் தீனுக்கும் வலயத்தீன் இதுதான் குர்ஆன் வாசகம் உங்கள் மதம் உங்களுக்கு எங்கள் மதம் எங்களுக்கு புதிதாக இஸ்லாத்திற்க்கு வந்துதான் இஸ்லாத்தை தாங்கி பிடிக்க வேண்டிய அவசியமும் இல்லை...
♥ 5நபியவர்களைப் பற்றி நீங்கள் கூறியது சிறப்பு வாழ்த்துக்கள் தமிழ்நாட்டில் எனக்குத் தெரிந்த ரமண மகரிஷி மகான் தன் வாழ்நாளில் புலால் உட்கொள்வதில்லை இது மிகப் பெரிய விஷயம் நோய்வாய் பட்டிருக்கும் போது தன் உடலிலுள்ள புழுக்களுக்கும் தீங்கு நினைக்காதவர் தனது உடலை விட்டு அகன்று சமாதி நிலையில் அவரே காணப் பெற்றவர் கட்ட பிரம்மச்சரியத்தை கடைபிடித்தவர் வடக்கில் மற்றொருவர் ராமகிருஷ்ண பரமஹம்சர் தன் மனைவியை தேவி சொரூபமாக பாதித்தவர் இப்படி இருப்பவரை உலகில் சிறந்த மனிதர் என்று அறிவிக்கவில்லை ஏன்
Mashaallha 👏thanks 👏Brother👍
https://youtu.be/SR_BIVfVMPk
முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
பற்றி Bro நீங்க சொன்னது வெறும் ஒரு புள்ளியிலும் புள்ளி (:)தான்
Bro avaggala பற்றி சரியாக படித்து முஸ்லிம்கள் வாழ்ந்தா முஸ்லிம்களுக்கு முழு உலக வாழ்க்கையிலும் மறுமை வாழ்க்கையிலும கேவலமும் தோல்வியும் இன்ஷா அல்லாஹ் ஒரு போதும் இருக்கவே இருக்காது ஆனால் முஸ்லிம்களான நாங்கள் இன்று .......😢😢😢😭😴😭😭😭
@rudolfdiezel1614 தோழரே இஸ்லாம் நேர் வழி என்று எப்படி சொல்கிறீர்கள் ? என்று கேட்டுள்ளீர்கள்.
உதாரணத்திற்கு : இன்று மக்களிடத்திலே உள்ள பொருளாதார குறைபாடுகளை அறிந்திருப்பிர்கள்.
இதற்கு தீர்வாக இஸ்லாமிய கடமைகளில் ஒன்றான ஜகாத் என்னும் 2.1/2% (இரண்டரை சதவிகிதம்) வரி கடமையை ஏழைகளுக்கு கொடுக்க பணக்காரர்களுக்கு இஸ்லாம் கட்டளையிடுகிறது.
இதை ஒவ்வொரு பணக்காரர்களும் தவறாமல் கடைபிடித்தால் உலகில் ஏழை என்ற பேச்சிக்கே இடமில்லை.
உதாரணத்திற்கு இந்தியாவில் பல லச்சம் கோடிகளுக்கு சொந்தக்காரர்களான அதானி, அம்பானி, போன்றோர்கள் கொடுத்தால் எப்படி இருக்கும்
ஆண்டுக்கு ஒருமுறை 2.1/2% அதாவது 100 கோடிக்கு இரண்டரை கோடி ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும். இப்படி எல்லா கோடிஸ்வரர்களும் கொடுத்தால் எப்படி இருக்கும் .
சிந்தியுங்கள் தோழரே !
@sathikali8525 இப்போது செய்து கொண்டிருப்பது மதப்பிரச்சாரம் தான்
Mashaallah
Inshaallah
♥ 1Naanum Islam markkathail searnthu.15 years aahuthu.i love Islam
♥ 1This is only part of it
இது உலகத்தார் அனைவருக்கு ஒரு நல்லுபதேசமே தவிர வேறில்லை குர்ஆன் 81.27
போய் புலப்ப பாருங்க டா.
Masha Allah
@sathikali8525 super 👌👌👌👌sariyaa sonninga 👍👍👍👍
♥ 6Avara hate panni avara pathi thappa news share pandravaga luku onna onnu sollikara.nega enna dha avara ilivupadhutha nenachalu.anda saarasagala padhacha iraivana sollita ulagatharukkalam arutkodaiya Mohammed unna aakiyiruka nu iraivana soldra.
♥ 1Romba nandri bro Mohammed nabi pathi unmaiya sonnadhuku
♥ 1Bro alhamthu lillah Ellam nanmaikke. Neenga bro Ellaame sariya sonninga bro but 63age than Nabi(sal) Averhelin marenam averhelai vanthe Time yaareppaththi sollum pothu mistake pannalum Nabi(sal) averhelai paththi mattum enthe poitum sollitekkootathu bro. Jeshakallahu hair to you. Ennathaan neenga oru Vera mathemaahe irunthalum Nabi(sal) paththi sariyaa oru kurai illaame sonningale! alhamthu lillah Ellam nanmaikke! Allah naatinal neengalum viraivaahe islamiye matheththitku varelaam 100% really and Al Quran kattayom sariyaa patichchi paarunga sariyaane vilekkam kitaiththe oru mathekuru (aalim)kelin utheviyuten... Athai sariyaahe pitiththe yaarum islaththa yerkke maruththethu illai. Innum patiththeverhel islam matheththitku varevillai enru kettaal naan solluven aver innum sariyaahe Al Quran sariyaahe pitikke villai ennruthaan kooruven...
Masha Allah
Great understanding of prophet Muhammad (pbuh)
♥ 1Happy nanba
Allah ungaluku memelum ganathai valaganum
Ameen
La ilaha illallah muhammadur rasulullah this world many people but god select Mohammed understand
🤲🤲🤲🏻
♥ 1Asslamualaikum_ellorum..instagram la...omar series tamil potu paaarunga...ongaloda .eeman innum adhigarikum...inshallah....islathukaaaga ..
Ameen
♥ 1Aameen
♥ 1Bro இது கொஞ்சம். வரலாறு முழுமையா கேட்டிங்கன்னா கண்ணீர் வரும்க😭😭😭
கார்த்திக் சகோதரரே உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் என்றும் உங்கள் குடும்பங்களின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் என்றும் இறைவனிடம் நாங்கள் பிரார்த்திக்கிறோம்
♥ 1