முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · June 10, 2022 · பொதுவான தலைப்புகள்

முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை.... இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும் ஒத்துக்கதான் வேணும்....

கருத்துகள்

3,430
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@vananthgnana3546 YouTube

நபிகள் உருட்டிய உருட்டுக்களையும் வீடியோவாக போடுவீர்களா.....? அடுத்த மதத்தினர் யாவரும் ஹாபீர், அவர்கள் கொல்லப்பட வேண்டும் என சொன்னவன் எல்லாம் இறைத்தூதரா......? வேணான்டா விட்டுறுங்னா.....வாயில ஏதாவது வந்திர போகுது......

♥ 1
@ZainulAabideen-nl4iz YouTube

அது ஸல் அல்ல நண்பரே. ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதன் சுருக்குமே

@aayishajawfer1366 YouTube

சகோதரரே ! முகம்மது (ஸல்) அடைப்புக்குள் இருக்கும் ஸல் என்பது "ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்" என்பதன் சுருக்கம் என்பதை தயவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.முடிந்தால் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் என்றே சொல்லுங்கள். தொடர்ந்து நபிகள் நாயகம் பற்றிப் பேசுங்கள்.

@mohamaadmohammedmodeen5462 YouTube

@rudolfdiezel1614 நண்பா மடையர்களுக்கு இஸ்லாம் என்பது நேர்வலியாக தெரியாது..

@Hussain-n2i6v YouTube

Not SAL it's Sal-Allau-Alaiyalasalam

@rudolfdiezel1614 YouTube

@shafeermohamed6946

https://youtu.be/1q2wy5IEETo

@zahirhussain9482 YouTube

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த மனித சமுதாயம் இங்கு கண்ணியமாகவும் மறுமையில் சுவர்க்கத்தில் என்றும் நிலைத்திருக்கவும் நமக்கு வழிகாட்ட லந்த மிகப்பெறிய அருட்கொடை.
பிடித்துக் கொண்டவர் தப்பித்துக் கொண்டார்.

@shafiullah3.0 YouTube

அண்ணா நீங்க சொன்னது உண்மை ஆனால் அந்த மனிஷா இந்த மனிஷா என சொல்ல கூடாது அவர் அல்லது இவர் என சொல்லணும். அல்லாஹ் நபியை பெயர் சொல்லி கூப்புடுவதில்லை. நன்றி

@shafeermohamed6946 YouTube

@rudolfdiezel1614 ஆராய்ச்சியாளர்கள் யார் அவர்களது பெயரை சொல்லவும்

♥ 5
@shafeermohamed6946 YouTube

@rudolfdiezel1614 அஹ் ஆ அப்படியா? நீ ஏதாவது ஒன்னு சொல்லப்பா?

♥ 2
@mariyambee7836 YouTube

Maashaa Allaah, allaah narvali kattuvanaga, I love muhammed nabi

@vadivelanlachumanan5795 YouTube

NABI MUHAMMAD SAW is one of the perfect human being given by ALLAH S.W.T to all mankind in this world.....

SUBHANALLAH
ALHAMDULILLAH
ALLAHU AKBAR

@MohamedAsarudeen-ty5qe YouTube

எங்களின் உயிரின் மேலான அருமை நாயக்கத்தின் உன்மையைகளை தெளிவுபடுத்திய உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள் 👍

♥ 45
@nandhagopal6471 YouTube

@rudolfdiezel1614 மூல பிரதியை ஆடு தின்னுவிட்டதாகவே வைத்து கொள்வோம். ஆனால் அதற்கு முன் அந்த வசனங்களை சில ஸஹாபாக்கள் மனனம் செய்து உள்ளனர். ஆயிஷா(ரலி) அவர்கள் சொன்னதை இப்போ நீங்கள் இங்கே அனுப்புங்கள்.

@nandhagopal6471 YouTube

@rudolfdiezel1614 அப்படினு குரான்ல ஒரு வசனத்தை காட்டு? சும்மா நீயே உன் கற்பனைக்கு கதை விடாத. நீங்கள் எல்லாம் கற்பனைக்கு அப்பாற்பட்டவர்கள் போல.

♥ 3
@rudolfdiezel1614 YouTube

@mohamedhussain4814

எனக்கு குரோஷிகளின் வட்டார மொழியில் எழுதப்பட்ட குரான் வேண்டும்.

♥ 1
@anwarsarmi9092 YouTube

Bro neega perathu correct but sila time la irukaple apdinu respect kuduga rasulullah en uyirilum mel

Allah ungalku nervali kattuvanaga

@mohamedhussain4814 YouTube

@rudolfdiezel1614 பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது அதில் உங்களுக்கு ௭து இலகுவானதோ அதை படியுங்கள்

♥ 1
@kyros2455 YouTube

மாஷா அல்லாஹ்

♥ 12
@vigneshwaran6907 YouTube

Ivan kasu sambathika enna venalum pannuvan bayankaramana nadikan.ivana nambathenka. Last Nabi peruman vitu vakkala avara vachu kasu pakkuran. Vera velai irutha paruda

@rudolfdiezel1614 YouTube

@mohamedhussain4814

பல்வேறு குரான் தொகுப்புகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். எந்த குரானை படிக்க வேண்டும்?

♥ 1
@rudolfdiezel1614 YouTube

@nandhagopal6471

உங்கள் அல்லாஹ் ஒருவர் அல்ல. அவருக்கு மகள்கள் உண்டு.

AL-LAT,. AL-MANAT,. AL-UZZA.

காபாவில் இருந்த 360 தெய்வங்களுக்கு பிரதான இறைவனே "Hubal" (Pagan Moon God) எனப்படும் உங்கள் "அல்லாஹ்"-தான். இவரைதான் Pre-islamic அரேபிய Quraish Pagan Religion பழங்குடியினர் அல்லாஹ் என்று கூறி வணங்கினார்கள்.

Praise for your Pagan Allah - Hubal (the Pagan Moon God) the Lord of the Kaaba 😃😃😃.

@mindit8220 YouTube

இன்னும் சில நல்ல பண்புகள்..
*அவர் முதியவர்கள் மீது மிகுந்த மரியாதை உடையவரும் சிறுவர்களுக்கு மிகவும் அன்பு காட்ட கூடியவரும் ஆவார்..
*அவர் உண்மையை மாத்திரமே பேசக்கூடியவர்.. எனவே, அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் அவரை சாதிக்( உண்மையாலன்), அமீன் (நம்பிக்கைக்கு உரிவர்) என்று புனை பெயர்கள் கொண்டு அழைத்தார்கள்..
*உயர்ந்த மன்னிக்கும் குணம் கொண்டவர்..
*சுத்தமாக இருப்பதை கடைப்பிடித்தார்
*அவருக்கு மாலையில் கிடைக்கும் உலைப்புக்கான வெகுமதியை மறுநாள் காலை விடியும் முன்பு தர்மம் செய்தவர்..

♥ 1
@mindit8220 YouTube

தோழர்... சிறிய திருத்தம்.. கண்மணி நாயகம்(ஸல்) இவ்வுலகை விட்டு பிரிகையில் அவருக்கு வயது 63

@aabiniha4485 YouTube

Brother Allah arabic language.adhuku tamil porul iraivan,kadavul nu artham.. ivanga allah muslim kadavul ninaikuranga. indha bumiyai padaitha iraivan. Adhu hinduva irukatum muslimsh irukatum illa christhuvama irukatum elarukume ore iraivan dhaan . Ninga idha sollunga brother neriya peruku adhu puriyatum muslim ke sila peruku theriyadhu.... Adhe maari english language la god ah god mother god father solluvanga adhunala arabic language la oru thanithuvama arthrangal irukanum nu god sollama allah nu adha solluranga... Eraivan unnai,ennai ellaraiyum padithadhu oru eraivan...nammo dhaan inthana madhamah pinpaturom...avlodhaan..

@actorvijay-- YouTube

The book is also in English. Its name THE HUNDRED.. 🔥 🔥 🔥

@actorvijay-- YouTube

100 சாதனையாளர்கள் என்று ஒரு புத்தகம் இருக்கிறது. அதில் இவ்வுலகத்தில் வாழ்ந்து சாதனை செய்த பலர். மாவீரன் அலெக்ஸாண்டர். போன்றவர்கள் அதில் இடம் பெற்றுள்ளன. அந்த புத்தகத்தில்... நான் இஸ்லாமியனாக இருக்கும் காரணத்தினால் பெருமையுடன் சொல்லுகிறேன் முதலாவதாக இடம் பெற்றுள்ள பெயர்.. உயிரிலும் மேலான நமது நாயகம் நற்குணத்தின் தாயகம் முகம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பெயர் தான்.........

@tysontyson7978 YouTube

Sss iam also convert islam islam is not the religion ☯️ islam means 🕊️ peace

♥ 5
@nandhagopal6471 YouTube

@rudolfdiezel1614 அல்லாஹ் க்கு மகனா? உங்களுக்கு இட்டு கட்டி பேசுவதே ஒரு வழக்கம் ல?"அல்லாஹ் ஒருவன்" என கூறுவீராக!

[அல்குர்ஆன் 112:1]

அல்லாஹ் தேவைகளற்றவன்.

[அல்குர்ஆன் 112:2]

(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.

[அல்குர்ஆன் 112:3]

அவனுக்கு நிகராக யாருமில்லை.

[அல்குர்ஆன் 112:4]

நல்லா பாரு

@mohamedhussain4814 YouTube

@rudolfdiezel1614ப்ரோ குர்ஆனை தெளிவான முறையில் படித்து விட்டு பேசுங்கள்

♥ 1
@inshafahamed8493 YouTube

Laailaha Illallah Muhammadhur Rasoolullah💜💜💜

@rockskmd4904 YouTube

இஸ்லாம் ல இதுவரை 1 லட்சம் மேல் நபி வந்தார்கள் அதில் ஒருவர் நபி முகமது அவர் தனது 40வது வயதில் எண்ஜல் கேப்ரிலை ஹிரா குகையில் சந்தித்தார் பிறகு இறைவன் எண்ஜல் கேப்ரில் மூலம் நபி பட்டம் வழங்கி கண்ணியப்படுத்தினார்... அவர் உன்மையாளர் தான் அதனால்தான் அவர் சொன்ன குர்ஆனில் செல்லப்படும் அனைத்தும் உன்மை என நிருபிக்கபட்டுள்ளது...அவர் போராளி தான் தன்னையும் தன்னுடைய மக்களையும் காக்கவே கையில் வாள் எடுத்தார்...அவர் தயாளமானவர் தான் அதனால் தான் தனக்கு காசு பணம் பொருள் வைத்துக் கொள்ளாமல் அனைவருக்கும் கொடுத்தார்... அவர் புத்திக்கூர்மையுள்ளவர் அதனால் தான் அவர் பிறந்த நாட்டின் ராஜாவாக இல்லாவிட்டாலும் அந்த நாட்டை வல்லரசாக உருவாக்கினார்...அவர் கடவுளுக்கு துரோகம் எண்ணாதவர் அதனால் தான் தன்னை முகமது ஒரு கடவுள் என்று சொல்பவரை நரகவாசி என எச்சரிக்கை செய்தார்.

@rajmohamed4370 YouTube

நன்றி தோழர் கார்ததி அவர்களே

@rudolfdiezel1614 YouTube

@nandhagopal6471

"இதுதான் இறைவனின் வல்லமை. இது சிவனுக்கு இருந்தால் சொல்லுங்கள்" என்று நீங்கள் கூறுகிறீர்கள்..

குரான் வசனங்களை இறக்கியது அல்லாஹ். அந்த குரான் வசனங்களை பாதுகாப்பதும் அல்லாஹ்தான் என்று உங்கள் குரானே கூறுகிறது. (குரான் ஸுரா: 15:9)

என்னுடைய கேள்வி உங்கள் அல்லாஹ்வால் பாதுகாக்கப்படுகின்ற அந்த குரானின் மூல கையெழுத்து பிரதிகள் தற்போது எங்கே உள்ளது?

சில குரானின் மூல கையெழுத்து பிரதிகளை ஆடு தின்றுவிட்டதாக ஆயிஷா அவர்களே கூறியுள்ளார் 😄😄😄😄

♥ 2
@rudolfdiezel1614 YouTube

@abdulkuthoos2941

அதாவது குரைஷிகளின் தாய் மொழி அரபிக். அந்த மொழியில்தான் குரான் முதன் முதலாக எழுதப்பட்டது என்று நீங்கள் கூறுகிறீர்கள்.

அப்படி என்றால் குறைஷிகளின் மொழியில் முதன்முதலில் எழுதப்பட்ட குரானின் மூல கையெழுத்து பிரதிகள் தற்போது எங்கே உள்ளது?

♥ 1
@abdulkuthoos2941 YouTube

@rudolfdiezel1614 குரைஷி என்றால் வியாபாரி என்ற காரண பெயர். இவர்கள் தாய் மொழி அரபி.
குர்ஆன் அரபி மொழியில் தான் வந்தது.

@smartkrishanth5584 YouTube

Yellam ok brother but last ah end la sonnadhu enaku pidikala . Poo kadaiku vilambaram thewayillai.

@rudolfdiezel1614 YouTube

@nandhagopal6471

சிவன் கடவுள் என்றால் கடவுளுக்கு ஏன் மனைவி, பிள்ளைகள் என்று நீங்கள் கேட்கிறீர்கள்.

உங்கள் அல்லாஹ்விற்கு மகள் உண்டு. அது உங்களுக்கு தெரியுமா?

AL-LAT, AL-MANAT, AL-UZZA

Praise for your Pagan Allah - Hubal (the Pagan Moon God) the Lord of the Kaaba 😃😃😃😃😃

தொடர்புடைய காணொளிகள்