முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · June 10, 2022 · பொதுவான தலைப்புகள்

முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை.... இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும் ஒத்துக்கதான் வேணும்....

கருத்துகள்

3,430
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@isaig892 YouTube

Ur brilliant son👍👌🤲🕋🌙

♥ 4
@nandhagopal6471 YouTube

@chennaiamarnath சகிப்பு தன்மை எதற்கு வேண்டும் என்று கொஞ்சம் விளக்கி சொல்லுங்கள். நபிகள் நாயகம் எங்கள் உயிரினும் மேலானவர். அவரை தவறாக பேசினால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்.

♥ 14
@nandhagopal6471 YouTube

@chennaiamarnath சொல்ற பாரு பதில். நபிகள் நாயகம், விதவி பெண்ணை தான் திருமணம் செய்தார், அடுத்தவன் மனைவி மீது ஆசை பட வில்லை. அப்படி ஏதேனும் இருந்தால் சொல்லுங்க அதற்கும் நான் பதில் சொல்கிறேன். அனைத்திற்கும் பதில் சொல்ல கூடிய ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே 🔥

♥ 24
@isaig892 YouTube

Inshallah ameen 👌 👍 🤲 🕋🌙

♥ 1
@rahmathnisha151 YouTube

அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு நேர்வழி காட்டுவான்...(அல்குர்ஆன்)
நீங்கள் இன்னும் தேடினால் உங்களால்
புரிந்து கொள்ள முடியும்.....All the best....bro

♥ 2
@nishsyed7039 YouTube

Bro super clear Thoughts..👌👌👌👌🤲🤲🤲 Allah gives all the blessings to u in ur life

@chennaiamarnath YouTube

@nandhagopal6471 சகிப்புத்தன்மையை கற்றுக் கொள்ளுங்கள் சகோதரரே எங்களை பார்த்து .எங்கள் கடவுளை தூக்கி போட்டு உடைத்தாலும் அதை கடவுளே பார்த்துக் கொள்வார் என்று கடந்து செல்வது எங்கள் வழக்கம்

@chennaiamarnath YouTube

@nandhagopal6471 இஸ்லாமியர்களிடம் மட்டும் மத நம்பிக்கை மிகவும் தீவிரமாக தீவிரவாதமாக மாறுகிறது ஏன்

@chennaiamarnath YouTube

@nandhagopal6471 உங்களுடைய கடவுளைப் பற்றி இங்கு யாரும் பேசவில்லை தூது வந்தவரைப் பற்றி தானே பேசுகிறார்கள் முடிந்தால் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் இல்லையென்றால் விட்டுவிடுங்கள் தீவிரவாதம் வேண்டாம்

♥ 2
@nandhagopal6471 YouTube

@chennaiamarnath முஹம்மது நபியை பற்றி யார் என்ன பேசினார் என்று முதலில் பார்த்து பிறகு பேசவும்.

♥ 5
@chennaiamarnath YouTube

ஏதாவது ஒன்றை மட்டும் படியுங்கள்

♥ 1
@chennaiamarnath YouTube

@nandhagopal6471 தேவையில்லாமல் மற்ற மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தாதீர்கள்

♥ 3
@Iconicevlove YouTube

@nandhagopal6471 மட தனமா தாய்மைதத்தை இழந்து விட்டு பொய்யான விஷயத்துக்காக இப்படி முட்டு கொடுக்காதே? மற்ற மதத்தினர் தமிழ் நாகரிகத்தையா பிம்பற்றுகிறார்கள்? அரேபிய ஆங்கிலேயர் நாகரிகம் தானே அவை அனைத்தும்...

@umalahamath4638 YouTube

56. (நபியே!) நீர் நேசிப்பவர்களை(யெல்லாம்) நிச்சயமாக நேர்வழியில் செலுத்திவிட உம்மால் முடியாது ஆனால், அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான் - மேலும் நேர்வழி பெற்றவர்களை அவன் நன்கறிகிறான். அல் குர் ஆன் ;28:56

@umalahamath4638 YouTube

மாஷா அல்லா . அல்லாஹ் உங்களுக்கு எல்லாகிருபையும் செய்வானாக. ஆமீன்

@hakkuhakku3625 YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் ஜி நீங்க எங்க முகமது நபியை பற்றி குறிப்பிட்டு பேசுறது சந்தோஷம் நபி ஸல் அலைஹி வஸல்லம் கிடையாது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நீங்க அதை மட்டும் மாத்திக்க வேண்டும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

@nifnasmohammed3588 YouTube

நானும் ஓரு முஸ்லீம் தான் அன்னா, உங்கள் வீடியோ வ பார்த்தன் என் மனம் உருகி விட்டது.

♥ 82
@moshemoshe5201 YouTube

He is doing this for Muslim subscribers.. beware of youtubers ..

@mohamednafrees450 YouTube

i love mohemmed nabi sellelahu alaihi vasellem my world fvrt person 💖

♥ 1
@Iconicevlove YouTube

@nandhagopal6471 இன்னும் உங்களுக்கு ஆதாரம் வேண்டுமா தருகிறேன்... நீங்கள் ஒழுக்கமாக வாழ்ந்துந்தீர்கள் முஹம்மது அப்படி வாழ்ந்தாரா என்பது தான் என்னுடைய கேள்வி.. அப்படி வாழ்ந்தர் என்று நீங்கள் கூறினால் நான் இல்லை என்று அடித்து கூறுவேன் அவ்வளவு ஆதாரங்களையும் உங்களுக்கு தருகிறேன்...!! தயாரா??.. என்னை தொலைபேசியில் கூட தொடர்பு கொள்ளலாம்.. உங்கள் அலைபேசி எண்ணை இப்போதே தரவும் நான் அழைக்கிறேன்..விவாதம் செய்யலாம்!!

@Iconicevlove YouTube

@nandhagopal6471 முஹம்மது இறை தூதன் அல்ல : அவன் மனைவி ஆயீஷாவின் குற்றச்சாட்டு... ஆதாரம் தரட்டுமா? அல்லாவின் தூதனாக நடிப்பவன் நீயே ” [ சன்னி இஸ்லாத்தில் மிகவும் புகழ்பெற்ற ஈமாம் கஜாலியின் “இஹ்யா உலும்-இத்-தீன் ” (Ihya Ulum-id-din),தொகுதி 2, பக்கம் 43 ]

அந்த பகுதியின் அரபி வாசகம் கீழே :

وقالت له مرة في كلام غضبت عنده أنت الذي تزعم أ
முஹம்மதுடன் ஒரு வாக்குவாதத்தில் அவனது மனைவி ஆயீஷா இந்த வார்த்தைகளை கோபமாக கூறியதாக அந்த நூல் கூறுகிறது. ஆக,எதோ நாம் மட்டும் முஹம்மதை போலி இறை தூதன் என்று கூறவில்லை,”உம்முல் முக்மினின்”(நம்பிக்கை உடையொரின் தாய்) என்று சன்னி முஸ்லிம்களால் வர்ணிக்கப்படும் ஆயீஷாவே தனது கணவனான முஹம்மது இறை தூதன் என்று கூறிக்கொண்டு ஊரை ஏமாற்றுவதை சுட்டிக் காட்டிவிட்டாள். கடுமையான வாக்குவாதத்தின் போது,சில சமயம் எதிராளி செய்த குற்றங்களை நாம் கோபத்தில் சுட்டிக் காட்டுவோம்.அதே மாதிரி தான் ஆயீஷா முஹம்மதின் தில்லுமுல்லுகளை கோபத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறாள்.ஆக,இனியாவது முஸ்லிம்கள் சிந்திப்பீர்களா,முஹம்மது இறை தூதன் அல்லன்,அவன் தன்னை இறை தூதன் என்று கூறிக்கொண்டு ஊரை ஏமாற்றிய கயவன் என்று.نك نبي الله

@nandhagopal6471 YouTube

@Iconicevlove அதை நீங்கள் இன்னும் தெளிவான அனுப்பவும். நான் பிறகு பதில் சொல்கிறேன்

♥ 7
@Iconicevlove YouTube

@nandhagopal6471 மாற்றான் மனைவி மேல் ஆசைப்படுவது ஹராம் இஸ்லாமில்.. ஆனால் முஹம்மது க்கு மட்டும் அது விதி விளக்கு.. இது இஸ்லாமியர் வணங்கும் அல்லாஹ் வின் நீதி..

@Iconicevlove YouTube

@nandhagopal6471 கடவுளுக்கு மனைவி ஏன் என்று கேட்கிறாய் முஹம்மது தன்னை இறை தூதர் என்று சொல்லி செய்த அட்டூழியங்கள் ஏராளம் போரில் இறந்த தன் நண்பர்களின் மனைவிகளை திருமணம் செய்து கொண்டார்.. தன் வளர்ப்பு மகனின் மனைவி ஸைனாப் பை மருமகள் என்றும் பார்க்காமல் விவாகரத்து செய்ய வைத்து திருமணம் செய்து கொண்டார்... இவ்வளவு லீலைகள் புரிந்தவர்கள் முஹம்மது.. இஸ்லாத்தை புரிது கொண்டுதான் மதம் மாறினாயா கிறுக்க.. உன்ன சொல்லி குத்தம் இல்ல உன் அறியாமை அப்டி

@s.r.gopikannan1715 YouTube

@nandhagopal6471 அவர் யார் சகோ அவர் பெயர்

♥ 1
@shahulhameed7339 YouTube

Unggalukkum iraiwan near wali kattiwittan sagodhararea

♥ 2
@mafrasmzy285 YouTube

Bro allah ungaluku ner valiya kaatuvan kattayam bro nega quran padikkanum padiyungal ungalukkaana jannathul firdos i thedungal

@kandhasamy1002 YouTube

@sathikali8525 எந்த ஒரு ஹிந்துவிடமும் மதப்பிரச்சாரம் செய்ய கூடாது..
ஒரே ஒரு நபி தான், ஏன்டா உங்களுக்குள்ளேயே குண்டு💣💣💣💣 வச்சு சாகறீங்க

@sathikali8525 YouTube

@kandhasamy1002 உண்ணிடம் வந்து மதம் பிரச்சாரம் செய்பவனிடம் போய் சொல்..

♥ 3
@nandhagopal6471 YouTube

@kandhasamy1002 நான் கேட்டதுக்கு நீங்கள் பதில் இன்னும் சொல்லாமல் அத படி, இத படினு சொல்லுறீங்க? இவர் தான் சிவன் அப்டினு முதலில் பார்த்தது யாரு? சிவனுக்கு ஏன் பிள்ளைகள்? அதற்கு பின் ஏன் இன்னும் சிவனுக்கு பேரன், பேத்தி யாரும் இல்லை?

♥ 8
@kandhasamy1002 YouTube

@nandhagopal6471 அது திருமூலர் சொன்னது. கீதை அல்ல.
திருவாசகம் படித்து பாரு தம்பி.

♥ 4
@s.r.gopikannan1715 YouTube

@nandhagopal6471 சிவன் தமிழ் மரபு வழி தெய்வம்

♥ 2
@nandhagopal6471 YouTube

@s.r.gopikannan1715 அவர் தான் எனக்கு நேர் வழி காட்ட தீவிரமாக உள்ளார் அதான் அப்படி சொன்னேன்.

♥ 4
@nandhagopal6471 YouTube

@kandhasamy1002 கீதையில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று தானே சொல்லுது? அப்போ எப்படி சிவன் கடவுளா ஆக முடியும்?

♥ 9
@s.r.gopikannan1715 YouTube

@nandhagopal6471 நீங்க சிவனை வணங்க வேண்டும் எ‌ன்று யாரும் உங்களை சொல்ல வில்லை சகோ அது அவர்களின் விருப்பம்

♥ 9
@s.r.gopikannan1715 YouTube

@nandhagopal6471 இல்லை சகோ நீங்க இஸ்லாத்தை ஏமாற்றம் செய்றீங்க இல்ல உங்களை நீங்களே emathurengala

@kandhasamy1002 YouTube

@nandhagopal6471 திருவாசகம் படித்து பார்.. கீதையை படி..

♥ 5
@kandhasamy1002 YouTube

@nandhagopal6471 அரைவேக்காடு உதவாது.
அரைக்கிணறு தாண்டக்கூடாது.
நீ ஏன் முதலிலேயே ஹிந்து மதம் பற்றி தெரிந்து கொள்ளவில்லை. ஏன் மதம் மாறினாய்.???
ஒன்றே குலம் ஒருவனே தேவன்...... படித்ததில்லையா????

@kandhasamy1002 YouTube

குரான் வசனங்கள் சிலவற்றை படித்து காட்டியிருக்கிறார் கொளத்தூர் மணி தி. க. வை சேர்ந்தவர். அவசியம் பாருங்கள்..

@kandhasamy1002 YouTube

@sathikali8525 உன்னை போல் தான் நாங்களும்....
யாரை வணங்கனும் என்பது என் உரிமை, விருப்பம். எனவே எங்களிடம் வந்து மதப்பிரச்சாரம் செய்ய எவனுக்கும் உரிமை இல்லை..

♥ 2
@nandhagopal6471 YouTube

@kandhasamy1002 சிவன் கடவுள் என்றால் கடவுளுக்கு ஏன் மனைவி, பிள்ளைகள்? பலவீனமான மனிதனுக்கு தான் பெற்றோர், மனைவி, பிள்ளைகள் வேண்டும். *இறைவன் ஒருவனே, அவன் தேவைகள் அற்றவன், அவன் யாராலும் பெற படவும் இல்லை, யாரையும் பெற்றெடுக்கவும் இல்லை. அவன் தனித்தவன், அவனுக்கு நிகராக யாரும் இல்லை* . இது தான் இறைவனின் வல்லமை. இது சிவனுக்கு இருந்தால் சொல்லுங்கள் நான் சிவனை வணங்குகிறேன் 🤫

♥ 35
@kandhasamy1002 YouTube

கொலை செய்வது நேர்வழியா என்ன❓❓❓❓❓❓❓❓❓❓😧😦 சொர்க்கத்தில் 72 பொம்பள கிடைப்பார்கள் என்று மதம் மாறினாயா ❓❓❓❓❓❓😧😧😧😧😦😦😦😦பாவம் ஏமாந்த போவாய்...

உண்மையே பேசு🗣🗣🗣🗣
யாரையும் ஏமாற்றாதே...
இது தான் சத்தியத்தின் பாதை👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣.

@nandhagopal6471 YouTube

@s.r.gopikannan1715 இப்போ நான் மட்டும் பெயர் மாற்றி இஸ்லாம் பெயரில் நான் கமெண்ட் பண்ணி இருந்தால் அது மதத்தின் அடிப்படையில் உங்களுக்கு பார்வை இருக்கும்.

♥ 10

தொடர்புடைய காணொளிகள்