முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · June 10, 2022 · பொதுவான தலைப்புகள்

முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை.... இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும் ஒத்துக்கதான் வேணும்....

Comments

3,430
Comments appear after administrator approval.
@ibrahimsyed511 YouTube

THANKS FOR THE TRUTH SIR.
WE RESPECT YOUR HONEST.

♥ 2
@masaflfamily6535 YouTube

Nabi (s) oda appa nabiyai 2 month garbamaaga iruthappa iranthaar annal amma nabiyoda 6 vayassula thaan iranthaar thappa sollatheenga athuku appuram avaroda thaaatha abdhul muthalib 8 vayassu varaikkum valarthaar 8 vayassil thaatha iranthu vittaar appram nabiyoda chithappa aboothaalib avarai valarthaar ....

@sheriffshabeer9806 YouTube

Affords to Allah says, ‘There has come to you a Messenger of Allah from among yourselves, who is distressed by the losses you sustain, who is ardently desirous of your welfare and is tender and merciful to those that believe’. [The Noble Qur’an, 9:128]

♥ 2
@mujamili8574 YouTube

Masha Allah❤ Allah ungalai asirvathikkattum aamin

♥ 3
@ranjithk7626 YouTube

If u want to learn about Mohammad watch apostate prophet don't believe this guy

@kidstamilD YouTube

Thanks bro♥️♥️♥️♥️

@janbasha6110 YouTube

அருமையான video 👍

@sanaulla7831 YouTube

அல்லாஹ்வு அக்பர்.. 💯 எல்லாம் புகழும் இறைவனுக்கு 🤲🏻☪️🙇🏻‍♂️🕌🕋

♥ 13
@syedsyed2461 YouTube

அல்ஹம்துலில்லாஹ்

♥ 7
@HumayunHu YouTube

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

@sathikali8525 YouTube

@அங்குஸ்திஇங்குஸ்தி யாரை வணங்கனும் என்பது என்னோட உரிமை எப்படி வணங்க வேண்டும் என்பது எனக்கு தெரியும்....

♥ 4
@kaputukaakkaak5727 YouTube

@அங்குஸ்திஇங்குஸ்தி chivanai pattri conjam koorunggalen

@rudolfdiezel1614 YouTube

@nandhagopal6471

குரோஷிகளின் வட்டார மொழியில் குரான் எழுதப்பட்டு இருக்கிறதா?

♥ 1
@rudolfdiezel1614 YouTube

@sayaraakthar630

Apostate Prophet என்ற YouTube channel-லை பார்த்து இஸ்லாமிய மதத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

♥ 5
@rudolfdiezel1614 YouTube

@sayaraakthar630

குரானில் பல குரான்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். எந்த குரானை படிக்க வேண்டும்?

♥ 3
@mubharakkhan3649 YouTube

எங்களின் உயிருக்கு மேலானவர் எங்கள் இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

♥ 161
@mohammedsarjoon1926 YouTube

சின்ன திருத்தம்
63 வயதில் உலகை விட்டும் மறைந்தார்கள்.

♥ 1
@nandhagopal6471 YouTube

@அங்குஸ்திஇங்குஸ்தி உங்களுக்கு பேச தெரியலனா உடனே தீவிரவாதி, குண்டு வெடிப்புனு ஆரம்பிச்சிடுங்க. இஸ்லாம் ஒரு உயிர காரணம் இல்லாம கொள்ள கூடாதுனு தான் சொல்லுது. ஏன் கிறிஸ்டின், ஹிந்துல தீவிரவாதிகள் இல்ல? சரி நீங்க ஒரு சண்டையும் போடாத சாந்தமான மனிதனா இருக்கீங்க. அப்போ உங்க அம்மா, மனைவி, சகோதரி கிட்ட எவனாச்சும் தப்பா பேசினா அவனை நீங்க என்ன செய்விங்க? அப்போ அதுக்கு பேரு என்ன? அது என்ன முஸ்லீம்ஸ் னா உங்களுக்கு தீவிரவாதி தான் நியாபகம் வருமா? குரானில் குறை கூறும் நீங்கள் அதை முழுமையா படிச்சிட்டு வந்து பேசுங்கள். நான் வெயிட் பண்ணுறேன்.

@dr.zahirnaiktamilandenglis1295 YouTube

7:13 நிமிடங்களில் கூறிய விசயங்கள் உன்மையில் பைபிள் நபி முகம்மது ஸல் அவர்களை பற்றிய முன்னறிவிப்பு உள்ளது.

12 அல்லது வாசிக்கத் தெரியாதவனிடத்தில் புஸ்தகத்தைக் கொடுத்து: நீ இதை வாசி என்றால், அவன் எனக்கு வாசிக்கத் தெரியாது என்பான் 

ஏசாயா 29:12

ஆயிஷா(ரலி) கூறினார். 

ஹிரா குகையில் அவர்களுக்கு சத்தியம் வரும் வரை நீடித்தது. (ஒருநாள்) ஒரு வானவர் அவர்களிடம் வந்து, 'ஓதும்' என்றார். அதற்கவர்கள் 'நான் ஓதத் தெரிந்தவனில்லையே!' என்றார்கள். 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இந்நிலையைப் பின் வருமாறு விளக்கினார்கள். 

'அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டியணைத்தார். பிறகு என்னைவிட்டுவிட்டு மீண்டும் 'ஓதும்' என்றார். (அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டி அணைத்து என்னைவிட்டுவிட்டு மீண்டும் 'ஓதும்' என்றார். (அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையும் கட்டி அணைத்துவிட்டுவிட்டு, 

'படைத்தவனாகிய உம்முடைய இரட்சகனின் திருப்பெயரால் ஓதும்! அவனே மனிதனை 'அலக்'கில் (கருவளர்ச்சியின் ஆரம்பநிலை) இருந்து படைத்தான். ஓதும்! உம்முடைய இரட்சகன் கண்ணியம் மிக்கவன்' என்றார்.' பின்னர் நபி(ஸல்) அவர்களைத் தம் தந்தையின் உடன் பிறந்தவரான நவ்ஃபல் என்பவரின் மகன் 'வராக'விடம் அழைத்துச் சென்றார்கள். நவ்ஃபல், அசது என்பவரின் மகனும் அசது, அப்துல் உஸ்ஸாவின் மகனுமாவார். 

'வராக' அறியாமைக் காலத்திலேயே கிறித்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். அவரிடம் கதீஜா(ரலி), 'என் தந்தையின் சகோதரன் மகனே! உம் சகோதரன் மகன் கூறுவதைக் கேளுங்கள்' என்றார்கள். அப்போது வரகா நபி(ஸல்) அவர்களிடம், 'என் சகோதரர் மகனே! நீர் எதைக் கண்டீர்?' எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தாம் பார்த்த செய்திகளை அவரிடம் கூறினார்கள். (அதைக் கேட்டதும்) வரகா, (நபி(ஸல்) அவர்களிடம்) 'இவர்தாம், மூஸாவிடம் இறைவன் அனுப்பிய 'நாமூஸ்' (ஜிப்ரீல்) ஆவார்' என்று கூறிவிட்டு, 'உம்முடைய சமூகத்தார் உம்மை உம்முடைய நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்திருக்க வேண்டுமே!' என்றும் அங்கலாய்த்தார். 

அப்போது நபி(ஸல்) அவர்கள், 'மக்கள் என்னை வெளியேற்றவா போகிறார்கள்?' என்று கேட்டார்கள். அதற்கவர்கள் 'ஆம்! நீர் கொண்டு வந்திருப்பது போன்ற சத்தியத்தைக் கொண்டு வந்த எந்த மனிதரும் (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. (நீர் வெளியேற்றப்படும்) அந்நாளை நான் அடைந்தால் உமக்குப் பலமான உதவுவேன்' என்று கூறினார். அதன்பின்னர் வரகா நீண்ட நாள் வாழாமல் இறந்துவிட்டார். இந்த முதற் செய்தியுடன் வஹீ (இறைச்செய்தி) சிறிது காலம் நின்று போயிற்று.

ஸஹீஹ் புகாரி : 3.


اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِىْ خَلَقَ‌

‏Read, ˹O Prophet,˺ in the Name of your Lord Who created.

(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.

(அல்குர்ஆன் : 96:1)


خَلَقَ الْاِنْسَانَ مِنْ عَلَقٍ‌‏

created humans from a clinging clot.

“அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.

(அல்குர்ஆன் : 96:2)


اِقْرَاْ وَرَبُّكَ الْاَكْرَمُۙ‏

Read! And your Lord is the Most Generous.

ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.

(அல்குர்ஆன் : 96:3)

@thowfiiijasthowfiiijas2481 YouTube

@அங்குஸ்திஇங்குஸ்தி po da lussu unaku athu matum than thevaiya irukum athu than matum pesura lussu .......🤬

@mumtazjabir3806 YouTube

Way..of..life.islam. prophet... Muhammad....Great.. messenger..of.allah..

@nandhagopal6471 YouTube

@rudolfdiezel1614 நீங்கள் எந்த மொழியோ அந்த மொழி குரானை படியுங்கள்

♥ 29
@ajasajas8846 YouTube

Dai abdul 🤣🤣🤣 right from top to bottom everything is wrong of what you spoke..........
The Prophet was preferred above all mankind in 16 issues:
Tafsir Al Qur’an (Al jame' Le
Ahkam, Al Qur’an) by Imam Al-Qur’tubi, Beirut, 1992, Vol. 14, p. 212:
Here are some of
the sixteen ways in which Muhammad was preferred:
1. Prescribed the best of spoils;
2. The fifth of the best of spoils;
3. Reached out by sex (with any woman without marriage);
4. Increase of wives: more than four wives!
5. Sex by word (women who offer themselves), as a gift!
6. Marriage without a guardian;
7. Marriage without a dowry;
8. The marriage in the case of I'hram (Muhammad was the only Muslim who can have sex during hajj)
could have sex during the practice of hajj)!
9. If he took an oath with his wives, he could break it!
10. If his eyes fall onto a married woman, her husband had to divorce her, so the
prophet could have her....
So karthick should be careful when u got with your wife.. Bcoz rasul Allah eyes might fall on women... You must divorce your wife... See the tenth privilege

♥ 1
@sabeeksa YouTube

❤️❤️❤️🫂🫂🫂🫂🫂............

@safradhiwi YouTube

الحمد لله

♥ 1
@rudolfdiezel1614 YouTube

@sayaraakthar630

எந்த குரான் தொகுப்பு படிக்க வேண்டும்? பல்வேறு குரான் தொகுப்புகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்களே?

♥ 7
@யாளிஆசி YouTube

பல்லாயிரம் மக்கள் கூடியிருந்தார்கள்.... யூதர்கள்.. கயவர்கள் கொலைகார்கள் ... மக்கள் குழந்தைகள்.. கூடியிருந்தார்....

எழுந்து நின்று கூறினார்... நான் உங்களிடம் மனம் நூகும் படி .. யாருக்கும் துரோகம் செய்துள்ளனா என்று கேள்வி எழுப்பினர்.... ... எதிரி கூட்டம் கூட அமைதி காத்தது .......
எதிரியின் நம்பிக்கை கூட பெற்ற ஒரே மனிதன் ❤️❤️..

@CYBER_MUSIC143 YouTube

I miss mohammed (shallah) 😭😭😭😭

@sayaraakthar630 YouTube

ப்ரதர் எங்களுக்கு தெரியும் எங்கள் உயிரிலும் மேலான நபி(ஸல்) பற்றி உங்கள் வீடியோ பார்த்த பிறகு google ல தேடி பார்தேன் world best mane nabi (sl) பற்றி வந்தது இன்னும் மகிழ்ச்சி யாக உள்ளது

@mohamedsaleem-gn8mj YouTube

நபி ஸல் அவர்கள் கைப்பட எழுதியதாக சொன்னீங்க சகோ அது தவறு

@ShabanaKhan-rh4sf YouTube

Mashallah , nabi (sal) avargalai parriya purithal arumai

@rudolfdiezel1614 YouTube

இஸ்லாம் நேர்வழி என்று எப்படி நீங்கள் கூறுகிறீர்கள்?

♥ 18
@rudolfdiezel1614 YouTube

@nandhagopal6471

இஸ்லாம் என்பது மதம் அல்ல. மார்க்கமும் அல்ல.

♥ 15
@ImamHussainhb YouTube

Romba santhoshama irukku neenga ivulo research panni irukkuradhu ..Allah(swt) ungalukkum unga kudumbathukkum unmaya kaatuvanaaga ..Nanamai kuda tharanum nu na vendikkiren

@sathikali8525 YouTube

@kanmanibarvish8308 உண்மை

♥ 2
@shajitha7289 YouTube

Bro Nabi bathi eppati patikirethu sollunge

@rahmanmajeed4848 YouTube

Islam enpathu nalathai ninikavaika seyal padavaika nanmaikalai eavi poumayaga eruka manathai katukul vaika Allahnabiyedam aruliya therkuran Tamil artham English meaning padithu namayan valkayaivalla veandum

@mohammednaveen8119 YouTube

Allah musalli alaa Muhammad allah musalli alihi wasallam 🤲🤲

♥ 1
@sfmhalith3766 YouTube

Assalamu Alaikkum Bro
Alhamdulillah 🕋🤲🏻🤲🏻🤲🏻
Allah Arul Purivanagha 🤲🏻 Aameen 🤲🏻 Aameen

♥ 16

Related Videos