முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?
முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை....
இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும்
ஒத்துக்கதான் வேணும்....







பாட நூல்களில் இவரை பற்றி படித்து இருக்கிரேன்....
இஸ்லாம் மக்களுக்கு மட்டும் உரிமையானர் அல்ல. உலக மக்கள் அனைவருக்கும் உரிமையானவர் முகம்மது நபி அவர்கள்.
Mashallah,. Mohammad is Above Our Lives. He is the best man All Over The World
Engaludaiya rasulllah...😭 sallalahu ala muhammed sallalahu alaihi vasallam...❤ avangala pathi thappa pesuna nayeenga ...allahvudaiya kovathuku aall agathinga allahvudaya kovatha pathi ungaluku theriyathu... 😭இத்துதர் (முஹம்மத்) தமது இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதை நம்பினார். நம்பிக்கை கொண்டோரும் (இதை நம்பினார்கள்). அல் குர்ஆன், அத்யாயம் :2 வசனம்: 285
@btsarmyedt0776 nan solren sanatana dharmam dhaan unmaiyaana way of life Islam leads you to terrorism nu ok va ungalukku ?
@ungoppanmavan athula ennaga thappu kandu irukkiga neega 😤
♥ 15@nandhagopal6471 Ada seirathu yellaamey theeviravaathithanama irundha enna panrathu? Ippo solringa paathingala nervazhi na Islam mattum dhaan nu adhuvey mothalla theeviravaathithanam dhaan. One religion ku sombu thookalaam aana adhaan best and mathathellaam waste nu solla koodaathu. Neenga ipdi pesra naala unga alla kum n@bi kum dhaan asingam.
@ungoppanmavan இஸ்லாம் மதம் இல்லை மார்க்கம். ஒருவர் நேர்வழிக்கு அழைக்க தீவிரம் காட்டுவதால் நான் தீவிரவாதி என்றால் அதில் என்ன தப்பு?
♥ 87Thannoda madhatha follow panravangala dhaan bless pannuven nu solravan kadavul illa theeviravaathi
♥ 32Thanks for sharing this brother.. appreciated ❤❤
Among all the prophets Jesus remains the first in this world. And still the God Allah has blessed the prophet muhammad and Moses well than Jesus.
அருமை சகோ 😍❤️
Nanba un varththaigal mattravaragalukkum yanakkum oru paadama irukkattum
♥ 1good thank
Masha Allah very nice explanation may Allah bless you with good Hidaya.
♥ 2Bro holy Qur'an has many translation including Tamil, u can get it from a Muslim brother and start reading it. Definitely u won't regret it
Anaiverum valkayyil oru thadeveyyanum Al-Quran tamil mozhi peyarppe eduthu vaasinge appo al-Quran udeyye perumethi puryyum
♥ 1Bro 7 matham nu sonneengale
Andthe 7 mathamum enna enna
Alhamthulilah bro allah ungalukum anaivarukum allah rahumath seivanaga 🤲
♥ 42@அங்குஸ்திஇங்குஸ்தி bro unaku enna bro prachana comment ivlo asikama podura pudikalana itha pathi pesatha bro muslim pasanagala kuda irunthitu aprom epdi irukanganu pesu bro. theriyama summa bad comment podatha bro plzz😔🙏
♥ 1Very interesting topic edha paaththi sollunga nanba
Zam zam water paththi sollunga
Thanks bro ❤️❤️
Assalamu alaikum ✨ brother 🌺 thanks a lot Allah arul ungaluku yeppaume erukum...
@அங்குஸ்திஇங்குஸ்தி
♥ 2குதிரைக்கு படுத்ததால் பிறந்த ராமன் கதையை ஏற்கனவே தெரியும் !
நாடு முழுக்க 60,000 பொண்டாட்டியும் வைப்பாட்டி கதையும் படிச்சுட்டேன் !
நிகழ்காலத்தில 6 வயசு குழந்தையை 10 சங்கி நாய்கள் கற்பழித்து கொலை பண்ணின விஷயமும் தெரியும் ..!
காஞ்சிபுரம் கருவறைல மாமியை "தடவின" தேவநாதனும் தெரியும் !
பூஜை அறையில கையில் அடித்த கை .டி . ராகவன் வீடியோ கூட அருமை !
வட மாநிலத்துல ஒரு அப்பாவி ஹிந்து பெண்ணை கற்பழித்து , அவளோட நாக்கை அறுத்து , முதுகு தண்டு வடத்தை உடைத்து படுகொலை செய்த உன்னோட சங்கீ இனத்தையும் தெரியும் !
இது போன்ற வீடியோ லிங்க் வேணும்னா சொல்லு சங்கீ ! அனுப்புறேன் ! நீ அதை பார்த்து enjoy பண்ணுவ தெரியும் ..
உனக்கு ஒரே நஷ்டம் , அந்த வீடியோக்களை பார்த்தால் அப்பாவி ஹிந்துக்கள் நீ எவ்ளோ பெரிய அயோக்கியன்னு தெரிஞ்சுக்குவாங்க !
U should not say as (Sal), this is wrong, you have to say - sallallahu alihi wassalam, or else you can say prophet or thoothar or nabi
நீங்கள் குர்ஆனையும் கற்றுக்கொண்டால் நன்றாக இருக்கும்.
India's first muslim masjid is at kerala....cheramaan masjid. Pls search and show
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஃமின்களுக்கு தங்களுடைய உயிரை விட மேலானவர்கள்.
அல் குர்ஆன் -33:6
Masha allah i love Mohammed nabi (Sal)
Engal uyirukkum maelaana engal uththama nabi mohamed sallallahu alaihi vasallaam (may peace be upon him) avargalin ganniyaththai alagaaga aduthu sonneergal sagodhararae. Neengal needoodi vaalga. Mikka nandri
🥲🥲🥲🥲
en uyirukkum melanavar mohammed (sal).ashike rasool hoon hardam.
Innoru madhatthai yar pesinalum thavaru than . Anal nee yogyamada naye thev ya payya natararajai thappa pesina nay nee .
நெஞ்சம் எல்லாம் இனிக்கிறது தாங்கள் கூறிய வார்த்தைகள் கேட்டு 100 ஆண்டுகள் நலமாக ஆரோக்கியமாக வாழ இறைவனை இருகரம் ஏந்தி வேண்டுகிறேன்.
♥ 1Super paaaa
♥ 34@bagiyarajkannan1214 aabrakam entru Christian alaiparkal muslimgal ibrahim nabi enru alaipargal
♥ 4மாஷா அல்லாஹ் எங்கள் உயிரிலும் மேலான நபிகளாரை பற்றி நீங்கள் இந்த அளவு புரிந்துள்ளீர்கள் மற்றவர்களுக்கும் எடுத்துறைத்தீர்கள் நன்றி 💐 நபிகளார்கள் முஸ்லீம்களுக்காக மட்டும் அனுப்பப் பட்டவர்கள் இல்லை உலக மக்களுக்கானவர்கள் (ஸல்லல்லாஹு அலைஹீ வ ஸல்லம் என்று அழைக்க வேண்டும் ஸல் இல்லை சகோ
♥ 1உங்களுக்கும் அல்லாஹ் ஹிதாயாத்தை நசீப்பானாக்குவானக அமீன்
நாம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று தான் சொல்லுவோம், ஸல் என்று சொல்லமாட்டோம். அது சுருங்க எழுதுவதற்கான முறையாகும்.உதாரணமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதை, எழுதும் போது நபி (ஸல்) என்று எழுதுவோம்.
♥ 2Nice try really you and your brain work 👍 good
👍👌🍡🌷🌺
♥ 1Masha Allah Masha Allah
உண்மையான சொர்க்கம் உன் தாயின் காலடியில் தான் உள்ளது என்றவர், சமத்துவத்தை மக்களிடம் உணர்த்தியவர், வெள்ளை,கருப்பு, உயர்ந்தவன், தாழ்ந்தவன், சாதிய அமைப்பு இதையெல்லாம் அவருடைய இறுதி காலங்களில் என் காலடியில் புதைக்கின்றேன் என்றார்,இவர் இவ்வாறு உணர்த்திய மக்கள் உலகில் இஸ்லாமியர்களாக இருக்கின்றனர்,
♥ 10இவரை இறைதூதர் என்று கூறவா, புரட்சியாளர், சீர்திருத்தவாதி, சிறந்த மனிதாபிமானி, சமத்துவபோராளி,உத்தம மாமனிதர் என்று எவ்வாறு நான் கூறுவேன் என்று தெரியவில்லை, ஆனால் இப்படிப்பட்ட நபிகள் நாயகம் அவர்களை சில முட்டாள் கூட்டம் இழிவுபடுத்துகிறது எவ்வாறு அவர்களால் முடிகிறது என்று எனக்கு தெரியவில்லை, அந்த நபர் யார் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்தோ,அறியாமலோ இவரை தவறாக பேசுவது வெட்கக்கேடு, கேவலமான செயல், எந்த மதத்தை சார்ந்தவர்களும் இறைதூதர் நபிகள் நாயகம் அவர்களை பற்றி தவறாக பேசினால் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் இதை நான் சொல்வது ஒரு இந்துவாக, நபிகளாரின் வாழ்வை பின்பற்றுபவனாக, ஜெய் பீம் 🔥👍🙏
முஹம்மத் நபி ஸல்லல்லாஹூ ... அலைஹி வசல்லம்... எம் உயிருக்கும் மேல்....❤
கார்த்திக் அவர்களே உங்களுக்கு இஸ்லாத்தின் புரிதலை கொடுத்து இஸ்லாத்தை ஏற்கும் பாக்கியத்தை அல்லா தருவானாக ஆமீன்
ஆலீம்கள் பேசுவதை விட சகோதர சமுதாயத்தின் தம்பி நீங்கள் மிகவும் அழகாக விளக்கி சொல்லியுள்ளீர்கள். அல்லாஹ் உங்களுக்கு நன்மைகளை புரியட்டும் !!!
♥ 1மிக்க நன்றி சகோதரா. நன்றாகவே சொன்னீர்கள். நீங்கள் நபிகளாரை *மனுஷன்* என்று சொல்லாமல் *மனிதர்* என்று மரியாதையான வார்த்தையை உபயோகித்தால் நல்லது. அதற்கு தகுதி வாய்ந்தவர் தான் எங்கள் உயிரினும் மேலான நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள். இன்றைக்கு எல்லா மனிதர்களும் நிம்மதி எனும் சாந்தியை தான் விரும்புகிறார்கள். நிம்மதியாக தான் ஒவ்வோரு வரும் வாழ விரும்புகிறார்கள்.
♥ 2இஸ்லாம் மார்க்கம் அந்த சாந்தி சமாதானத்தை தான் இந்த உலகத்தில் நிலை நாட்ட வந்துள்ளது. இறைவனின் செய்தியை மக்களிடம் சொன்ன வந்தவர் தான் நபியவர்கள். சொன்னது மட்டுமல்ல ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர். அவரது வாழ்க்கையை படித்து பாருங்கள் புரியும்.
அவரை போல் மாமனிதர்.அவருக்கு முன்னும் இல்லை அவருக்கு பின்னும் வர இல்லை.
Thanks Brother 👍
هَٰذَا بَلَاغٌ لِّلنَّاسِ وَلِيُنذَرُوا بِهِ وَلِيَعْلَمُوا أَنَّمَا هُوَ إِلَٰهٌ وَاحِدٌ وَلِيَذَّكَّرَ أُولُو الْأَلْبَابِ
*இது மனித குலத்துக்குச் சென்றடைய வேண்டியதாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படவும், வணக்கத்திற்குரியவன் ஒரே ஒருவனே இருக்கிறான் என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும், அறிவுடையோர் சிந்திப்பதற்காகவும் (இது அருளப்பட்டுள்ளது.)*
திருக்குர்ஆன் 14:52
فَلْيَنظُرِ الْإِنسَانُ مِمَّ خُلِقَ
*மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதைச் சிந்திக்கட்டும்.*
திருக்குர்ஆன் 86:5
الَّذِي أَحْسَنَ كُلَّ شَيْءٍ خَلَقَهُ ۖ وَبَدَأَ خَلْقَ الْإِنسَانِ مِن طِينٍ
*அவன் ஒவ்வொரு பொருளின் படைப்பையும் அழகுபடுத்தினான். மனிதனின் படைப்பைக் களிமண்ணிலிருந்து துவக்கினான்.*
திருக்குர்ஆன் 32:7
يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
*மனிதர்களே! உங்களையும், உங்களுக்கு முன் சென்றோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள்! இதனால் (தண்டனையிலிருந்து) தப்பித்துக் கொள்வீர்கள்.*
திருக்குர்ஆன் 2:21
ذَٰلِكُمُ اللَّهُ رَبُّكُمْ ۖ لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۖ خَالِقُ كُلِّ شَيْءٍ فَاعْبُدُوهُ ۚ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ وَكِيلٌ
*அவனே உங்கள் இறைவனாகிய அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தவன். எனவே அவனையே வணங்குங்கள்! அவன் அனைத்துப் பொருட்களுக்கும் பொறுப்பாளன்.*
திருக்குர்ஆன் 6:102
يَا أَيُّهَا النَّاسُ إِن كُنتُمْ فِي رَيْبٍ مِّنَ الْبَعْثِ فَإِنَّا خَلَقْنَاكُم مِّن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِن مُّضْغَةٍ مُّخَلَّقَةٍ وَغَيْرِ مُخَلَّقَةٍ لِّنُبَيِّنَ لَكُمْ ۚ وَنُقِرُّ فِي الْأَرْحَامِ مَا نَشَاءُ إِلَىٰ أَجَلٍ مُّسَمًّى ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوا أَشُدَّكُمْ ۖ وَمِنكُم مَّن يُتَوَفَّىٰ وَمِنكُم مَّن يُرَدُّ إِلَىٰ أَرْذَلِ الْعُمُرِ لِكَيْلَا يَعْلَمَ مِن بَعْدِ عِلْمٍ شَيْئًا ۚ وَتَرَى الْأَرْضَ هَامِدَةً فَإِذَا أَنزَلْنَا عَلَيْهَا الْمَاءَ اهْتَزَّتْ وَرَبَتْ وَأَنبَتَتْ مِن كُلِّ زَوْجٍ بَهِيجٍ
*மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் (உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.) உங்களை மண்ணாலும், பின்னர் விந்துத் துளியாலும், பின்னர் கருவுற்ற சினைமுட்டையாலும், பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலைபெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் நீங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும்போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது.*
திருக்குர்ஆன் 22:5
وَمَا تَكُونُ فِي شَأْنٍ وَمَا تَتْلُو مِنْهُ مِن قُرْآنٍ وَلَا تَعْمَلُونَ مِنْ عَمَلٍ إِلَّا كُنَّا عَلَيْكُمْ شُهُودًا إِذْ تُفِيضُونَ فِيهِ ۚ وَمَا يَعْزُبُ عَن رَّبِّكَ مِن مِّثْقَالِ ذَرَّةٍ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَلَا أَصْغَرَ مِن ذَٰلِكَ وَلَا أَكْبَرَ إِلَّا فِي كِتَابٍ مُّبِينٍ
♥ 161. (நபியே) ஏதேனும் ஒரு காரியத்தில் நீர் இருந்தாலும், குர்ஆனிலிருந்து எதையாவது நீர் கூறினாலும், (மனிதர்களே!) நீங்கள் எந்தச் செயலைச் செய்தாலும் அதில் நீங்கள் ஈடுபடும் போது உங்களை நாம் கண்காணிக்காமல் இருப்பதில்லை. பூமியிலும், வானத்திலும் அணுவளவோ, அதை விடச் சிறியதோ, அதை விடப் பெரியதோ உமது இறைவனை விட்டும் மறையாது. (அவை) தெளிவான பதிவேட்டில்157 இல்லாமல் இருப்பதில்லை.
திருக்குர்ஆன் 10:61
157. பாதுகாக்கப்பட்ட ஏடு "பதிவுப் புத்தகம்" "பாதுகாக்கப்பட்ட ஏடு" "மறைக்கப்பட்ட ஏடு" "தெளிவான ஏடு" என்றெல்லாம் திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது. நடந்தவை, நடக்கவிருப்பவை அனைத்தையும் ஒன்று விடாமல் இறைவன் தன்னிடம் உள்ள பதிவேட்டில் பதிவு செய்திருக்கிறான். அதில் உள்ளபடியே அனைத்துக் காரியங்களும் நடக்கின்றன. (திருக்குர்ஆன் 6:38, 6:59, 9:36, 10:61, 11:6, 13:39, 17:58, 20:52, 22:70, 33:62, 27:75, 30:56, 33:6, 34:3, 35:11, 43:4, 50:4, 56:78, 57:22, 85:22) திருக்குர்ஆன் கூட அவனது பதிவேட்டிலிருந்து தான் எடுத்து முஹம்மது நபிக்கு அருளப்பட்டது. (பார்க்க: திருக்குர்ஆன் 85:21-22, 56:77-78)