முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · June 10, 2022 · பொதுவான தலைப்புகள்

முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை.... இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும் ஒத்துக்கதான் வேணும்....

கருத்துகள்

3,430
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@beautifullife6221 YouTube

என் உயிர் மூச்சு உள்ள வரை என் கண்மணி நாயகம் முஹம்மத் நபியை நேசிப்பேன்.....அவர் பேரை சொல்லி மரணிப்பேன்...

♥ 2
@stoneage7279 YouTube

hindhukall ella madhathayum mariyatha koduthu mathipanga.
aana matha evanum matha madhatha mathikarathum ila mariyatha kodukarathum ila.
intha karti ela hindhukall mathiri ivanum oru waste material.

@rusuriasuria9989 YouTube

You mean Allah raised is Fame
What is the reason?
Why so special treatment ?

@ebijohn6145 YouTube

Yov christian layum tha uruva valibadu ila

@mangalrajan5146 YouTube

Adhthadhu....krishnan pathi sollu illaina...kari thuppiruven...krishnana pathi nalla vishayam irundha sollu..adutha vedio la....

@mangalrajan5146 YouTube

Thambi quranai fulla padichirukkiya.....13 vayasu chinna kolandhaya kalyanam panni irukkaru....sondha marumagalai aasaipattar....poi quranai nalla padi...muslims kita evlo kasu vanguna

@malarumninaivugal YouTube

நமது நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றிய உங்கள் காணொளியே குர்ஆன் ஒரு அற்புதம் என்பதற்கு சான்றாகும்!
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது மகனை இழந்தபோது, ​​அவருடைய எதிரிகள், அவருக்கு சந்ததிஇல்லை, மக்கள் விரைவில் மறந்துவிடுவார்கள் என்று கேலி செய்தார்கள்.
ஆனால், அல்லாஹ் சூரா - 108 இல் 3 வசனங்களை இறக்கினான், உங்களுக்கு மகத்தான அளவு வரங்கள் / சலுகைகள் வழங்கப்படும் ;
உங்கள் இறைவனை தொழுது, குர்பானியும் கொடுப்பீராக;உங்கள் எதிரிகள் சந்ததி இல்லாதவர்களாக இருப்பார்கள்.
இன்று நபி ஸல் அல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புகழப் படுகிறார்கள்; அன்றைய எதிரிகளும் அவர் சந்ததியினரும் அழிக்கப் பட்டு விட்டனர்
பிளவுபடும் சமூகத்தை இணைக்கும் உங்கள் முயற்சிகளுக்கு அல்லாஹ் அருளும் வெற்றியும் புரிவானாக, ஆமீன்!

♥ 1
@mmisba8598 YouTube

Arumai nanba Thx 🙏

@peaces4013 YouTube

V beautiful said brother.
You have gd heart 💓

@AAA___Youtube44 YouTube

முஹம்மது (ஸல்லல்லாஹு ) அவர்களை பற்றி அனைவர்க்கும் தெரிவித்த கார்த்திக் அண்ணனுக்கு ரொம்ப நன்றி அது மட்டுமல்லாமல் நான் 2 வீடியோ முஹம்மது நபியை பற்றி போட்டுருக்கேன் பாருங்க அண்ணன்

♥ 1
@en.es.sathiq YouTube

Well explained Mr.Karthik 👍
இறைவன் அருள் புரியட்டும்.

♥ 3
@reshmising2578 YouTube

U cant deny jesus u cant deny buddha or gandhi as same u cant and cant deny sal. nabi.....those who have views against him are against god and good deeds...and they are not humans

@vincy8162 YouTube

Jesus will talk with everyone it's true God if u call he will answer most high God

@supprbrorizath9293 YouTube

சகோதரர் நீங்கள் கூறிய அனைத்து உன்மை. அல் அமீன் அடுத்து அஸ் சாதீக் இதக்கு கருத்து உன்மையாளர்.நமது உயிரிலும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி அவர்கள். கார்த்திக் இஸ்லாமிய மக்களுக்கு மாத்திரம் இவர்
வழிகாட்டி இல்லை உலக மக்கள் அனைவருக்கும் இவர்தான் வழிகாட்டி இதில் எந்த ஒரு சந்தேகம் இல்லை இது ஒரு இனிய மார்க்கம்

@Kiyaazzawahir8419 YouTube

Brother oru islamiyaraale koode iwwelewu alehahe wilekke mudiyele bro u are really great

@jamiadharulfalah2726 YouTube

அற்புதமான அருமையான விளக்கம் தோழரே!
சல் -எனில் சல்லல்லாஹு அலைஹி வசல்லம்
என்பதன் சுருக்கம்தான் வாழ்த்துக்கள்
நபி புகழ் பாடுபவர் புகழும் ஓங்கும்!

♥ 1
@mohamedinfasinfas2322 YouTube

ஒவ்வொரு நபிக்கும் ஒவ்வொரு அற்புதம் வழங்கப்பட்டது.முஹம்மத் நபி வழங்கப்பட்ட அற்புதம் அல் குர்ஆன் ஆகும்.எத்தனை வழி கேடர்கள் அல் குர்ஆனை யும் இஸ்லாத்தையும் அழிக்க முற்பட்டாலும், அல்குர்ஆன் அல்லாஹ் வால் எப்படி இறக்கப்பட்டதோ அப்படியே தான் இறுதி வரை இருக்கும்.அதில் உள்ள ஒரு வசனத்தையாவது அந்த வழிகேடர்களால் மாற்றவோ அழிக்க முடியாது, அதுவே பெறும் அற்புதம்,அல்லாஹ் மிக பெரியவன்

@avtarjumaquran4966 YouTube

திரு குர்ஆனை
அரபு மற்றும் தமிழில் கற்றுக்கொள்ள
எங்களுடைய யூடியூப் வலை ஒளியை தேர்வு செய்யுங்கள்sss

@shaheeezulfiya7547 YouTube

இறைவன் உங்களுக்கு நன்மை செய்வானாக...ஆமீன்...இன்னும் நிறைய விசயம் மக்களுக்கு தெளிவு படுத்துங்க...தம்பி

♥ 1
@NishaKhan-fs4jh YouTube

Nice video
sal endru solle vendam
Prophet muhammad endru kooravum

@amrink8192 YouTube

நன்றிகள் பல... சகோ

@dhsvgfjkdhgtg2741 YouTube

Nilavai pilanthu kaatiya emman nabi allavaa

♥ 1
@m.muhammadhaziq9393 YouTube

Boss al Qur'an eduthu padinga , ungaluku vera optiona ye illai , edhu Islam accept panina ennmari aaluku tha purium , unga body ya think pannuga evlo nerthiya God padachurukaru nu adha arul , Allah tha solran Nan tha ungala padachen nu adhuku proof nu solran , vera endha kadavulum solllala Nan tha padachen nu

@abdulhameedabdulhameed1883 YouTube

Bro manishanu sollamdhandhanga bro mariyatha kudunga bro na solladranu sollandhunga bro

@barakathnishanisha1256 YouTube

நீங்கள்.ஆரோக்கியமாக.வாழ.இறைவணை.பிறாற்த்திக்கின்றேன்.உங்களுக்கு.இறைவன்.ஹிதாயத்தை.தருவானாஆமீன்

@abdulkayoom825 YouTube

Masha Allah Alhamdulillah Allah Akbar

@ramizahbanu4449 YouTube

Nabi Muhammad SAW is the greatest man in the universal. He is the saviour of women. We got our dignity through His preaches. Allah blessed women with this saviour.. His attitude is very high, He never let his portraits or photo to be kept just to avoid any men worship Nabi Muhammad. His Love to Allah cant be narrated in words. He is InshaAllah my n my family Idol... if im doing any good in my life is because of Al-quraan n my beloved Nabi SAW❤️❤️

♥ 8
@shamsushamsu801 YouTube

Enga mohammed nabi sallallaahu alaigi vasalam engaludaiya uyirukum melanavar avara pathi pesa yarukum thagudhi kidayadhu

@excelkingtamil571 YouTube

Muhammedh nabi sallalahu (alai wassallam) avargal Allah vin thoodhar nam ellorku class teacher Mari islalathai parappi indraikku ethanayo makkal islamiyargala Ha iruppatharkku avargal than kaaranam subhhaanallah ALLAH PERIYAVAN...👍
Arumayana seithiya yai makkalukku solliya tharkku mikka nandri thank you very much nanba

♥ 1
@kaputukaakkaak5727 YouTube

@gouthamangouthaman9158 musleemkalaka irundaalum paavam chaithaal (iraivan mannikka vittal )thandanai anufavikka neridum .iraivanai nambi avanukku inai vaikkamal vaalndaal chitha paaavaththukku thandanai anufaviththuttu suvarkkam nichchayam kidaikkum

@gouthamangouthaman9158 YouTube

@successfulwomenexplores3148 படைத்த இறைவன் யார் சகோ நெம்பர் கொடுங்க ஜி பேசலாம்

தொடர்புடைய காணொளிகள்