முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · June 10, 2022 · பொதுவான தலைப்புகள்

முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை.... இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும் ஒத்துக்கதான் வேணும்....

கருத்துகள்

3,430
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@gouthamangouthaman9158 YouTube

@successfulwomenexplores3148 எத்தனை யோ பாத்து விட்டேன் அதில் நீங்கள் ஒருவர் போயி வேலையை பாருங்க நாங்க கேள்வி கேட்டா பதில் இல்லை

@successfulwomenexplores3148 YouTube

@gouthamangouthaman9158
Ilai Allah Ku edum thevai illai Avan thevaiyatravan manidanuku manidan dn aneedi ilaithu kolgiran iraivan ilai Avan vanakathirku thagudi yanavan Avan Vali kattubavan Nama avanai vanaguvadu namaku Dan nanmai avanuku ilai

♥ 1
@successfulwomenexplores3148 YouTube

Iraivan padaitha ovondrirku ovvoru artham irukum bro eduvum thevaiyatradu ilai Ellam thevai Dan ivanga ellathaiyum makkaluku valikatta dn Insha Allah kur aanai muluda padinga nu aduku dn solranga ungaluku mattum illa engalkum Dan solrom Quran vilakam rasuludaiya varalaru idellam padithal thelivadaiyalam Insha Allah

♥ 1
@Hlk_rafd YouTube

Kankalal kanakudiathu ethuwo athu kadavol ellei
நபி அவர்கள் கூறினார்கள் 🤲🤲🤲🤲

♥ 1
@Hlk_rafd YouTube

https://youtu.be/EjbdcLaHm78

♥ 1
@Hlk_rafd YouTube

https://youtu.be/uvLo5nWDhOk

♥ 1
@Hlk_rafd YouTube

https://youtu.be/mHIEUX_o8gI

♥ 1
@Hlk_rafd YouTube

https://youtu.be/B-afHKsqd7s

♥ 1
@Hlk_rafd YouTube

https://youtu.be/-N_l4aHEEEw

♥ 1
@richardaugustine6154 YouTube

Naan oru nala vishayathai terinjika virumburen....ungaluku thalaila thidirunu eppadi mudi valarndhuchi ??? Oru video podunga. Plz 🙏🏼

@mohammedabbas3403 YouTube

எங்கள் உயிரினும் மேலான அவர் முஹம்மது நபி ஸல்லல்லாஹ் அவர்கள் இறைத்தூதர்களில் சிறந்தவர்கள் அவர்கள் எனவும் அழைக்கப்பட்டனர் நபியவர்கள் எங்கள் உயிரைக் காட்டிலும் மேலானவர்கள்

♥ 2
@affuaffu1012 YouTube

Mashallaha romba sandhoshamaga iruku neenga nabi ya Patti pesunadhu

@yasmin3246 YouTube

Engal Muhammadu (sal) avargal engal uyirilum Melanavargal. engal thay thandheiyei vida melana Vargal. Avargalaal thaan inru naam nervali petrullom Allah ogaluku barakath seyyattum

@akbarbasha2558 YouTube

Who is the world best man ?.
It's my nabi (saw )❤️❤️❤️❤️❤️💞💞🤲🤲🤲🤲🤲I am very proud

@mohamedsiddeek7668 YouTube

Indha nihalshiyai paarthu vittuththaan subscribe panninen. Ean enru theriyala neengal sholvazai ketka ketka enakku aluhai varuzu.sal enru sholvazai vida sallallahu alaihiva sallam enbaze shirandhathu

@abu_m.s99 YouTube

Arabic name : Allah, English name : God, Tamil name : kadavul, Saami, Eraivan, Deivam,Aandavar, that's all.Dont confuse God .Thanks.

♥ 1
@artisan_delight YouTube

எங்கள் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களைப் பற்றி இவ்வளவு உருக்கமாக பேசினா உங்களுக்கு வாழ்த்துக்கள் ப்ரோ

@chandralekak5423 YouTube

Ethu tha unnai na oru indhu na nabi sala namburen

@Hlk_rafd YouTube

https://youtu.be/_9e5ZjUl3pQ

♥ 1
@jennathakkah6298 YouTube

Arumai bro nabi varalaru padithathuku super bro

@nagarajank1124 YouTube

பசியில் இருப்பவர் முதலில் பசியை போக்குவார்.மற்றவை பிறகு.

@mysterystupid2397 YouTube

எங்கள் உயிரினும் மேலான நபிகள் நாயகத்தின் அழகிய வாழ்க்கை வரலாற்றை சிறப்பாக எடுத்துக் கூறியதற்கு மிகவும் நன்றி சகோதரர் கார்த்தி அவர்களே

♥ 238
@hanifasalahudeen8832 YouTube

Brother ungal meethu santhi nilawattum...aththodu muhammad nabi awarhal islaththai parappuwathtkaha thaaif endra nakar sendra pothu anda makkal ktkalal thaaki kaaya paduthiya pothu reththal tdalellam walindhodiya poothu anjel jibreel wandu inda malakalai konru thaaki alikkawa endra poothu inda seyaluku nan poruppillai inda makkal pinn oru kalathill islaththai eatrukolwarkal ena jibreel awarkaluku pathil alitharkal athe pool anda thaif nakara makkalum islaaththai eatruk kondarkale..ithaum ungal wera oru pathivill makkaluku sollungal

@Vasavagiri YouTube

எல்லாம் சரிதான். எல்லா மதங்களிலும் இது போன்ற மகான்கள் இருந்து இருக்கிறார்கள். மற்ற மத நம்பிக்கைகளை வெறுக்கும், கேலி செய்யும் போக்கு யாராக இருந்தாலும் கண்டிக்கத்தக்கது.

@sheikjasimbuharifami YouTube

My Brother kathik. I am your fan of your every video. What you tell about Nabi Mohamed is a true words, also what you tell about his history and his good habits is little. In Quran there is more about prophet ( sal )Mohamed sallalaahu alaihi va Salam.

The great ruler king in world history is UMAR . ( Umar Rali Allah )is a followers of NABI MOHAMED.

I RESPECT YOU AND I REQUEST YOU PLEASE READ QURAN AND LEARN AND TELL WHAT ALLAH AND HIS PROPHETS SAYS.

ESPECIALLY IBRAHIM NABI, MOHAMED NABI AND SULAIMAN NABI.

IN THIS SULAIMAN NABI HAVE SPECIAL POWER THAN OTHERS. HE KNOWS ALL LANGUAGES MEANS ALL LANGUAGES OF ANIMALS BIRDS AND JIN.

ALLAH GAVE SULAIMAN NABI THE SPECIAL POWER TO HIM IS MANY. TELL ABOUT THAT ALSO IN NEXT VIDEO. I AM WAITING FOR VIDEO ABOUT SULAIMAN NABI AND IBRAHIM NABI ALSO.

@ganeshs4872 YouTube

Super great speech & good explanation thanku

@Hlk_rafd YouTube

https://youtu.be/glCfMvz3ORI
https://youtu.be/cTJEBWbGICY

♥ 1
@Hlk_rafd YouTube

https://youtu.be/glCfMvz3ORI

♥ 1
@fathimafaza2854 YouTube

இன்னொருத்தர் நம் மார்க்கதை பற்றி கற்று புரிந்து அதை மற்றவர்களுக்கு சொல்லும் போது புல்லரிக்கிறது. கண்கள் கலங்குகின்றன.

♥ 1
@thoughts_of_hereafter YouTube

தங்களுக்கு இறைவன் அருள் புரிவானாக

@vijaykrishan5062 YouTube

நபிகள் நாயகம் அவர்கள் பற்றிய தகவலை பரிந்துரைத்தமைக்கு நன்றி அண்ணா

♥ 66
@makshamass2003 YouTube

Alhamdhulillah....

I like tamilnadu Hindus more than others...

Because of their respect and understanding towards other people....

Longlive brotherhood.....

♥ 14
@imdaadulhaq1950 YouTube

Superb bro neenge corect ta solenge .....ogla madiri yallaro inda kalvi e padchi enda. Olagattele. Yallaro onna irupange bro.💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

♥ 1
@kalavathipandian7155 YouTube

இவர் மகா அவதார் பாபாஜி இடம் எல்லா மந்திர வித்தைகள் கற்று கொண்டு வந்துள்ளார் . அந்த குகை இமயமலைக்கு போக வழி இருக்கு இது எல்லாம் யாருக்குமே புரியாது. நான் மனிதநேயம் மட்டுமே நம்புவேன்.

@kalavathipandian7155 YouTube

There is no god, there is no god, there is no god at all. He who invented god is a fool. He who propagates god is a scoundrel. He who worships god is a barbarian.

Periyar E. V. Ramasamy

@jasranoorul7335 YouTube

அருமை அருமை அருமை pro👌👌👌👌👌👌

தொடர்புடைய காணொளிகள்