முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · June 10, 2022 · பொதுவான தலைப்புகள்

முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை.... இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும் ஒத்துக்கதான் வேணும்....

கருத்துகள்

3,430
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@syedmohamed1017 YouTube

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எங்கள் உயிரைவிட மேலானவர்கள்
I love mohamed

@rzd_fx_55 YouTube

உங்களுக்கும் அல்லாஹ் விதார்த் கொடுப்பாயாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

♥ 1
@MohamedAyubali-on9tx YouTube

குர்ஆனில் நீங்கள் சொன்ன வார்த்தை இல்லை. ஸல் அவர்கள் நன்பர்களின் கண்டறிந்து கூறிய வார்த்தைகள்.

♥ 1
@uthumanuthuman1351 YouTube

காலம் கடந்து போகும் போது இஸ்லாம் தான் உலகின் நேர்வழி என்று கற்றுக் கொடுக்கும் உலக நாடால் ஐ.நா வால். அங்கரிக்கப்பாடாத நாடு ஆப்கானிஸ்தான் இன்று உலக வரலாற்றில் வல்லாசா வலம் வரும் இந்திய அரசு அதுவும் இஸ்லாத்தை அடக்க வேண்டும் என்று நினைத்த RSS. கூட அடங்கிப்போக அஸ்திவாரம் இட்ட ஆப்கானிஸ்தான்

@HAJASHAREEFSADIQBATCHA YouTube

​@arunstar2020 எந்த பைபிளை படித்துப் பார்க்க வேண்டும்...? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க...!

பைபிள் கடவுளைய வேதம் என்றால் ஊருக்கு ஒன்னு, நாட்டுக்கு ஒன்னு, ஒவ்வொரு கிருஷ்துவ இணத்துக்கும் ஒன்னுன்னு எப்படி இருக்கும்...?

மனிதர்களால் அவ்வப்போது திருத்தப்பட்டு அதை கிருஷ்தவர்களே ஏற்றுக் கொண்ட பின்பும் அது எப்படி கடவுளின் வார்த்தையாகும்...?

அடுத்த மதத்தவர்கள் பவுலின் பைபிளை படிப்பது இருக்கட்டும்.

முதலில் தாங்கள் படித்து அறிந்து அதன் முரண்பாடுகளையும், மன்னிக்கவும் அதில் உள்ள ஆபாசங்களையும் அறிய முற்படுங்கள்.

#நன்றி

♥ 1
@neduvaakkottaidhargaofficial YouTube

அல்ஹம்துலில்லாஹ். எங்கல் நாயகம் சல்லலாகு அலைகிவசல்லம் எங்கல். உயிரினும். மேலானவங்க

@mohammedjalal8088 YouTube

சகோ நபிகள் நாயகத்தின் பெயர் ஸல் அல்ல. அது ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் என்பதன் சுருக்கம். அதன் அர்த்தம் அவர் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

@Artworld-s1y YouTube

Karthik thambi I'm so proud of u god bless u

@Artworld-s1y YouTube

Thambi un pechu nalla Iruku but nabiyai manusan endru solladhe pls😢

@AbdulrahmanRahman-xv8hn YouTube

இறைத்தூதர் எம் உயிரை விட மேலானவர்.

@Ziyardmohammad YouTube

எங்கள்நபிமக்களில்உயரந்தவர் வரலாற்று நயகனி முதல்இடத்தில்

♥ 1
@OliMohamed-f5y YouTube

Muhamed Nabi sal santhi undavathaha Mihraj payanam

@PavasAhamed YouTube

Bro Rong Punitha Alkuraanai Puraddi Molifeyarpai Or Virivurai Ai Parvai idavum Allah Nadinal Ungalukku Thelivu Kidaikkum. Hithayath Kidaikkum. Vassalam

@mohamedarif8772 YouTube

அதே பைபிளில் அனேக காரியங்கள் சொல்ல வேண்டியது உள்ளது அதை தாங்க கூடிய சக்தி தற்போது இல்லை சத்திய ஆவியாகியவர் அவர் வருவார் சுயமாக சிந்தித்து பேசாமல் செவியால் கேட்டதை சொல்லி மக்களை நல்வழி நடத்துவார் அவரது பெயர் அகமத் இது வேதத்தில் உள்ள வார்த்தை உண்மையான கிறிஸ்தவ ர் பைபிளை முழுவதும் தெரிந்த மக்களுக்கு தெரிந்தும் தெரியாததை போலவே வாழ்ந்து வருகின்றனர் ஏசு கிருஸ்த்து தன்னை கடவுள் என்றோ தன்னை வணங்க வேண்டும் என்றோ கூரும் வசனம் பைபிளில் எங்குமே இல்லை ஏசு கிறிஸ்து நானே வழியும் நானே சத்தியம் என்னை அன்றி யவரும் என் பிதாவிடம் வரமுடியாது என்கிற வசனம் அவர் இறைவன் அல்ல என்பதை உணர்த்தும்

♥ 1
@mohamedarif8772 YouTube

அல்கம்துரில்லா உங்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அனைத்து விதமான சுகங்களை தர பிரார்த்தனை செய்கிறோம் இதேபோல் தாங்கள் வந்த இந்த நல்வழி யில் உங்களது நண்பர்கள் உரவினர்கள் அனைவருக்கும் எடுத்து சொல்லுங்கள் அல்லாஹ் நாடினால் அவர்களுக்கும் இறைவன் நேர் வழி காட்டுவான்

♥ 1
@AbdulKader-zx2jg YouTube

படைத்த இறைவனை நம்புங்கள் உங்கள் வாழ்வு மனம் அமைதி பெறும். வாழ்த்துக்கள்.

♥ 1
@AbdulKader-zx2jg YouTube

நேர்வழி சென்று தேடியதால் கிடைத்தது இந்த மார்க்கம்.

♥ 1
@MohamedMahthiAkkar YouTube

இன்சாஅல்லா அல்லா உங்களுக்கும் நேர்வளிகாட்டுவானாக ஆமின்

@MohamedMahthiAkkar YouTube

கண்மணி நாயகம் சல் அவர்களுக்கு வளங்கப்பட்ட அற்புதம் அல்குர்ஆன்

@C.B.JFaida-xp3cp YouTube

அன்பான எழுத்து தோழரே நான் உங்களை எனது அடி உள்ளத்தில் இருந்து மதிக்கிறேன் மற்றும் உங்களை போற்றுகிறேன் உங்களுடைய அருமையான பதிவேடு காணொளியை நான் மிகவும் உற்றுநோக்கி கவனித்தேன் பள்ளியில் சென்று மார்க்க போதனையை கற்றுக் கொள்வது போல் உங்களுடைய மீடியாவில் இருந்து என்னுடைய மார்க்கத்தை நான் கற்றுக் கொண்டேன் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் நீங்கள் மார்க்கத்தை சரியாக கற்றுக் கொள்ளவில்லை என்றால் நான் மாற்று மத சமுதாயத்தில் இருந்து உங்களுக்கு மார்க்கத்தை கற்று தருவேன் அதை நான் என் கண்கூடாக உங்களுடைய காணொளியில் இருந்து பார்த்துக்கொள்கிறேன் அன்பான எனது அருமை தோழரே நீங்கள் எந்த மார்க்கமாக இருந்தாலும் உங்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக மனிதனுக்கு இறைவன் ஆறு அறிவை கொடுத்திருக்கிறான் எந்த மார்க்கத்தை வேண்டுமானாலும் சர்ச் பண்ணி பாருங்கள் உனக்கு எது நல்லது என்று விலங்குகளோ அதன்படி நீடூடி காலமாக வாழ வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

@surenwijekumar1395 YouTube

6 வயசு ஆயிஷா வா ஓகும் mohammed நல்லவரு 😂😂😂😂

@BashaBasha-xh7qn YouTube

* ஸல்லல்லாஹூ *
அலைவசல்லம். அவர்கள் ! தேனினும்
இனிமையானவர். !!!!

@FathimaShihana-y9c YouTube

Thaks for your wonderful exeplain about our propet Muhammad sal avarhal..you can read soorah Muhammad in quran.

@Shajahan-b5i YouTube

You're great brother I love you alhamdhu lila.alhamdhulila amine Allah.Hu.Akber amine alhamdhu lila.alhamdhulila amine Allah.Hu.Akber amine ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

@rasmatnj YouTube

அவர் படிப்பறிவில்லாதவர் என்பதால் சொந்தமாக கடிதம் எழுத வாய்ப்பில்லை.

@velumanik4940 YouTube

உங்கப்பனுக்கு பொறந்தியா இல்ல விருந்தாளிக்கு பொறந்தயா😂😂😂😂 ஒருஅப்பனுக்கு பிறந்தவன் செய்யுற காரியம் இல்ல இது😂😂😂😂

♥ 1
@velumanik4940 YouTube

தமிழுக்கு எந்த தூதர் வந்தார் குறிப்பிடவும்😂😂😂😂😂😂

♥ 1
@TharasuTharasu YouTube

​@ravikumar-zk8uebro. Neengal ketkum aathaaram America in Nasa vinveli aaii nilayathil kandu pidithu vaithirukkirargal.

@abdulrasheed1297 YouTube

MashaAllah, Alhamdulillah, Allahu Akbar ❤👌🤝🤲☝️

@NadaNada-g7q YouTube

நபி அவர்களின் வாழ்க்கை வரலாறு படியுங்கள் அப்போதுதான் அவரை பற்றி தெரியும்..

@Kaathar-f4q YouTube

Muhammadu nabi sal avarhalukku eluda vasikka theriyadu eluttharga moolamaga than madal anuppinargal

@peermohamed3171 YouTube

Mashallah very good spech sir thanks

♥ 1
@YasmeenM-s8m YouTube

I love Allah I love Muhammadu Assalamualaikum va Rahamathullahi va barakathuhu 🎉🎉🎉😊

♥ 1
@YasmeenM-s8m YouTube

Bro Nabi sl avargal volagathukea Eraivanin Thuthar nega kuran thamilakam padiga nanna You Tub TNTJ arivoraigal kealuga Ensha Allah ennu athihama porijupiga ennu voga pkkathula eukura ellathukum Edothu solluga Ensha Allah negalum suvargathil atipatithan
Assalamualaikum va Rahamathullahi va barakathuhu 😊🎉🎉🎉

♥ 1
@GulzarbanushabnaGulzarbanushab YouTube

❤❤❤❤❤❤❤❤❤❤ ilove my allah i love ma Shallahu alaihi wasallam subhanallah 😂😂😂😂😂

@YasmeenM-s8m YouTube

School paadathil Allahuvai pattrium avanathu Thuther Nabi Muhammathu pattrium paadam nadatha veandum

♥ 1
@abdulhaleem7089 YouTube

Innikku thaa indha video paathom anna...Neenga really very very great. Madham kadandhu oruthar oda manitha neayatha paakkura oruthar ra paaka mudeela. Muslims kooda nabi ya pinpatra maattikuraanga. Romba kavalai kuriya vishyam. Aanaaa neenga nabi oda vaalkai varalaaru therinjukutu adhoda vaalkai la nadaimurai paduthureenga. Iraivan unga moolamaa samoothaayathinarukku mean meaylum sirandha valiyai kaatti koduppaanaaga . Innum ungalukku arokyamaana neenda vaalnaalai nalla kudumbathai kuduthu...innum pal veyru payanulla vishayangalai ungalin moolam engal anaivarukkum payanalikka seivaanaaga. Aameen

@Saravanan-wu3wk YouTube

Mosqitos. Honey bee patri islamic vedio parunga. Science enna solludhu parunga.

@Saravanan-wu3wk YouTube

Karhik sir neenga oru nadunilaiyana manidhan. Irakkamulla manidhan. Yarukkum sombu adilkavillaai. Nanum non muslim to muslimaga ennai allah uyarthinan. Alhamdulillah. Neenga Alqurran padinga. Allah ungalakku idhayatthu koduppaan insha allah.

@almansoortravelfoodhalal6987 YouTube

https://youtu.be/4RsvN0aXCzs?si=mq-vJIsqdbrKV1Gn. நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு சுரூக்கமாக

@JJdhanasekaran YouTube

https://youtu.be/-75E2FfiRVI?si=gdDZSHzv1RKXWJEh

@JJdhanasekaran YouTube

https://youtu.be/-ABOehRQWEE?si=ppn1QqaS_LRV1Bis

தொடர்புடைய காணொளிகள்