முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · June 10, 2022 · பொதுவான தலைப்புகள்

முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை.... இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும் ஒத்துக்கதான் வேணும்....

கருத்துகள்

3,430
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@AliKhan-s5f9n YouTube

World most powerfull nuclear weapon is pease

@gowsmaideen1576 YouTube

Hi..❤..SUPR..❤..
❤..SUPR..❤..❤..

@NMM_DVM YouTube

Aissalam alaikum

♥ 1
@Toxic_reply YouTube

@NellaiKamaludeen-cl3lw  சரி வந்து ஊம்பு..🍌🍌🍌

@k.u.anand11 YouTube

@NellaiKamaludeen-cl3lw  அல்லாஹ் தீவிரவாதிகளுக்கு கடவுள்... எங்களுக்கு சாத்தான் 🇮🇱🇮🇱🇮🇱✝️✝️✝️✝️🇮🇱🇮🇱

@NellaiKamaludeen-cl3lw YouTube

உன் கிறிஸ்து மதத்தை இங்கு பரப்புனது ஆரியனும் திராவிடனும்தான்

@NellaiKamaludeen-cl3lw YouTube

தீண்டாமை ஒழிச்சவரு நபிகள் நாயகம் பெண் கல்வியை கொண்டுவந்தது நபிகள் நாயகம் இயேசுவா கொண்டுவந்தாரு

@NellaiKamaludeen-cl3lw YouTube

தெரியாம பேசுன செருப்படி விழும்

@NellaiKamaludeen-cl3lw YouTube

அதான் இயேசுவ எச்சில துப்புறான்

@NellaiKamaludeen-cl3lw YouTube

இறைவன் பெண் கல்விக்காக திருமணம் செய்ய சொன்னாங்க

@NellaiKamaludeen-cl3lw YouTube

பிராமணன் கொண்டு வந்தானே சிவன் அவன் எங்கிருந்து வந்தவனா

@NellaiKamaludeen-cl3lw YouTube

அவன்அவன் பாவத்தை அவன்தான் சுமப்பான் அவர் ஒன்றும் சுமக்க மாட்டாறு

@ishambusiness4285 YouTube

Engal uyirai vida melaanavar engal thalaivar Muhammad pbuh

@jdpandian6085 YouTube

Islam is kind nature and love affair.
Christian and islam both are almost same.
Pray one God.
Thought about others practical mark.

@Preejan16 YouTube

https://youtu.be/1PDcaLYUw1Y?si=V4mTPNpghE3ESNE-

@aitherray YouTube

Po da​@daviddavid3303

@khadharbasha3911 YouTube

நபி அவர்கள் 7 வானம் சென்று வந்தவர்

@Riyaz.saleem YouTube

Na muslim enru solla perumai padukiren

@IbpuIbrahim YouTube

Love you இஸ்லாம் மார்க்கம் இஸ்லாத்தை ஏக்காதவர்கள் இஸ்லாத்தை சீக்கிரத்தில் ஏற்றுக்கொள்ளுங்கள் அல்ல உங்களுக்கும் அருள் புரிவார் இன்ஷா அல்லாஹ் ❤❤❤

@AbdulSalam-ip8me YouTube

Bro unkal muyatsikku mikka nanri.. sila thawarukal erukku bro.. unkalukku nabi waralaru enru tharapattathu mathhab enra kuppaikal... nabi waralarai ariya arijar pj udaiya vedio parkavum

@abdolhakimmohamed577 YouTube

EVERY LONG TIME CIAKCLE CAME PROFET ALL PROFET GOOD ADVOICE PERSON AFTER DETH PEOPLES MAKED GOD JEESES NOT SAID I AM A GOD// ISLAM ONLY SAID MOHAMED ONLY ONE GOD POWER// GOD NOT EAT FOOD DRING URIN TOILET// NOW PRIVATE TV DRAMA HOW MANY GOD BF UN EDUCATED PEOPLES IMAGINE OF MULTY GOD HISTORY ALL PROFET SAID ONLY ONE GOD POWER ALL ADVACER AFTER DETH MAKED GOD//KURAN LIFR CATOLOC FOR ALL PEOPLES GOOD ROOTE ZAKIR NAIK GOOD EXPLAIN KALKI AWADARAM

@allah-b1v YouTube

Salavath sollunge Allah rahmath seyvan

@mohammedsaleem-dh8eq YouTube

அல்லா முஸ்லிம் கிடையாது
சிவன் ஹிந்து கிடையாது இயேசு கிறிஸ்தவர் கிடையாது. மக்காவில் அல்லா வசிக்கிறார் என்பது வருமானத்துக்காக இஸ்லாமிய மந்திரவாதிகள் கிளப்பி விடும் புரளி.

@RiderOfSplendor YouTube

63 age la avar death aanaru melum naraya vishayangal muranbaadu irukku change pannikonga

@abdolhakimmohamed577 YouTube

ONLY ONE GOD POWER /BF UN EDUCATED PEOPLE IMAGIN OF MALTY GOD HISTORY BF DRAMA CINEMA PRIVATE TV HOWMAY GOD NOT EAT FOOD URIN AND TOILET // LIFE CATOLIC ONLY KURAN GOOD LIFE ROOTE

@ShakilaHumayun YouTube

முழுமையான பிஸியா இஸ்லாமியர்களுக்கு கூட இப்படி ஒரு தெளிவு இருக்காது சுபஹானல்லாஹ் மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் ஜஸாக்கல்லாஹ் தம்பி கார்த்திக் உங்களுக்கு இறைவன் ஹிதாயத் என்னும் நேர்வழியை காட்டுவானாக உங்கள் பேச்சைக் கேட்டு அம்மா நான் பூரித்துப் போனேன் இன்னும் நிறைய நபி சல்லல்லாஹு அழகி வா ச சல்லம் அவர்களை பற்றி நிறைய வரலாறுகளை தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் கூறுங்கள் எல்லா மக்களுக்கும் உலக மக்கள் யாவருக்கும் நீங்கள் கூறும் ஹதீஸ்கள் பரவட்டும் அல்லாஹ் உங்களுக்கு நேர்வழியை காட்டுவானாக ஆமீன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

♥ 5
@Mithun-c8x YouTube

🕌👆🇧🇩👌👍

@mohammedhaarish92 YouTube

Matra countryl kristins people islam convert athigamaga varaga... Alhamdulillah 🤲

♥ 1
@noormohammed1420 YouTube

நபி முஹம்மத் இவருடைய பேர் கேட்டால். நான் அழுது கொண்டே இருப்பேன்... மாமனிதர் நபிகள் நாயகம்

@mohamedhasar-ks5ws YouTube

@ungoppanmavanpoda songi enga irundhuda kora pudikkiradhuthuku neegaluwol waareengaluwol

@Hafeeljp YouTube

Nandri nanbaa…

@aasha5812 YouTube

அருமை சகோதரே , அஸ்ஸலாமு அலைக்கும் ( உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்).
ஒரு மாற்று மத சகோதரர் நம்ம முகம்மது நபி (ஸல்) அவர்களை பற்றி வீடியோ போற்றுக்காங்களேன்னு ஆசையாக பார்க்க ஆரம்பித்தேன், ஆனால்.......குறை கூறுவதாக நினைக்க வேண்டாம், நீங்கள் இன்னும் அதிகம் உண்மையான தகவல்களை தேட வேண்டும்... உண்மையான தகவல்கள்!.

1.நாங்கள் முகம்மது நபி ( ஸல்) அவர்களை, "ஸல்" என்று கூற மாட்டோம். ஸல் என்பது short form of (ஸல்லல்லாஹு அலா முகம்மது ஸல்லாஹு அலைஹி வஸல்லம்) . எப்படி ஆங்கிலத்தில் PBUH ( Peace be upon him) போல அரபியில் ( ஸல்) .. ஒருவர் நபி பெயர் கூறினால் அல்லது கூற கேட்டால் அதை கூற வேண்டும், அதாவது அவர் மீது சாந்தி உண்டாகட்டும் என்று கூறுவது... இதை பற்றி இன்னும் நிரைய சொல்லலாம்.

2. நபி என்று நாங்கள் முகம்மது நபி ( ஸல்) அவர்களை மட்டும் கூற மாட்டோம் நபி என்பதன் பொருள் "prophet " , இறைதூதர்.. ஆதம் நபி (அலை) , ஈஸா நபி ( அலை) , மூஸா நபி ( அலை) , என இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லோரையும் நபி என்று கூறுவோம்.

3. முகம்மது நபி ( ஸல்) அவர்களுடைய தந்தை அவர் பிறப்பதற்கு முன்னரே இறந்துவிட்டார் நீங்கள் சொன்னது சரி.. ஆனால், அவர் தாயார் ஆமினா அம்மா நபிக்கு ஆறு வயதாக இருக்கும் போது முகம்மது(ஸல்) நபியுடன் தன் உறவினர்களை சந்திக்க யத்ரிப்க்கு ( அன்றைய மதினா) அழைத்து சென்று திரும்ப வரும் போது நோய் வாய்ப்பட்டு இறந்து விட்டார். பிறகு அவர் உடன் சென்றிருந்த உதவி பெண் நபியை அவரது பாட்டனார் அப்துல் முத்தலிபிடம் உப்படைத்து விட்டார். ..
4.நபி அவர்கள் வசதியான குறைசி குடும்பத்தில் பிறந்தவர்கள். அவர்கள் பாட்டனார் நபி அவர்களின் 8 வயதில் அவர்களை பிறிந்தார்கள். அவரது சிறிய தந்தை அபுதாலிப் நபி அவர்களை அதன் பிறகு வளர்த்தார்கள். நபி அவர்கள் எழுத படிக்க தெரியாத உம்மி நபியாக தான் இருந்தார்கள்.
அவர் முதன் முறையாக வியாபார பயணம் சென்றது 12 வயதில் தான். தன் சிறிய தந்தையுடன் சிரியா சென்றார்கள்.

5. அந்த முதல் பயணத்தின் போது அந்த கிறிஸ்த்துவ பாதிரியார் முகம்மது நபி ( ஸல்) அவர்களின் சிறிய தந்தையிடம் முகம்மது நபி அவர்களை பற்றி இவர் வருங்காலத்தில் ஒரு தீர்க்கதரிசியாக வருவதற்கான அடையாளங்கள் இருப்பதாக கூறி இந்த வியாபாரத்தில் இருந்து விரைவில் அழைத்து செல்லும் படி கூறினார்... அது ஒரு அருமையான வரலாற்று நிகழ்வு... இத பற்றி இன்னும் நிறைய கூறலாம்.. எப்படி அவர் அதை கூறினார், ஏன் விரைவில் அழைத்து செல்ல சொன்னார் என்று.
6. வாலிபத்திலேயே பெருமானார் ஒழுக்கமாக ,உண்மையாக , அமானிதங்களை பாதுகாப்பாக பேசுபவர்களாக இருந்ததால் மக்கா வாசிகள் அவர்களை ' அல் அமீன் ' என்று அழைதார்கள்
7 . 63 வயதில் மரணம்.
------
இஸ்லாம் எளிய, அழகான மார்க்கம் அதுல முக்கியம் உள்ளத உள்ளது மாறி சொல்லுவது... அப்போதான் எதுவா இருந்தாலும் நிலைத்திருக்கும் அல்லவா? .

@saiamrutha7243 YouTube

@nandhagopal6471 Ner vazhi enabathu enna.. Did he teach of killing people and forced conversions?

தொடர்புடைய காணொளிகள்