முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?
முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை....
இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும்
ஒத்துக்கதான் வேணும்....







Please go through Quran with open mind.
62 age ellI bro 63 age
Very good video uploaded ALHAMDULILLAH thanks bro 🇧🇭
இந்த உலகத்தில் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய ஒவ்வொரு முஸ்லிமும் தனது தாய் தந்தை தனது பிள்ளை தனது அனைத்து உறவுகள் ஏன் தன்னை விட தனது உயிரை விட மேலாக நேசிக்கக் கூடிய ஒரே ஒரு மனிதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்
♥ 1@mohamedlafee826 Naa Christian,
@Srinivas94blr ama bro😂,
♥ 1Ada theevira vaadhi thaioli, un thala pundai un caste kaaran dha aruppan
♥ 1@rudolfdiezel1614😮
@babigeetha1952 yen
Allah akbar❤
♥ 1Mashaa Allah ❤ Alhamdulillah 🤲
❤❤❤❤Mashaallah Maburuk
♥ 1Allah Quran la solli irikiran nabi ya naanga ungala mulu ulaga makkal kum arul kudaya anipi ullam solli alhamdulillah
Ameen 🤲
Masaallah ❤❤❤❤
♥ 1Ask ppl to watch the messenger movie. It will give clear pictures
True god always Allah mankal yellaraiyum iravain kaapatruvaan aameen
மாஷா அல்லாஹ் எங்கள் இறைதுரைப்பற்றி அருமையாக சொன்னீர்கள் மிக்க நன்றி சகோ❤❤❤
♥ 3அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டுவான் இன்ஷா அல்லாஹ்🥰🤲🤲
♥ 3Alhamdhulilah❤
I m a Muslim
♥ 71I proud to be Islam ❤❤ ❤❤❤❤
I love Muhammad Nabi Sallalahu. Alaihiwasallam ❤❤😍😍😍😍😍😍😍
I’m Muslim
♥ 1Proud to be Islam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I love mohammed (sal) ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ameen
இந்த மார்கம் நல்லதுதான் ஆனால் மற்ற மார்க்கத்தை ஈவு இரக்கம் இல்லாமல் குன்டு வைத்து அழிக்கிறாரெ
கடவுள் படைத்த இந்த உலகத்தில் பயங்கரவாதிகள் இவர்தானெ
எங்கள் உயிரிலும் மேலானவர் முஹம்மது நபி (ஸல்) அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் ❤❤❤❤❤❤❤
♥ 84Ameen
♥ 1Bro chinna corruption 63 la maraivu
❤
Bro irrunthaalum neenga sangi thaan...appo appo vunga sangi character valichathukku. Varukirau
Sallallahu alaa Muhammad sallallahu alaihi vasallam ❤❤
Sallallahu alaa Muhammad sallallahu alaihi vasallam
அல்லாஹ்துல்ள
I feel cry i love our Mohammad
அந்த மனிதப் புனிதரிடம் மத வேதம் , இருந்ததில்லை.
மொழி வேதம், இருந்ததில்லை. நிறத்தால் பிரிவினை, காட்டியதில்லை.
உயர்வு, தாழ்வு என்ற வேற்றுமை அவர்களிடம் இருந்ததில்லை.
ஆண்டியும் அரசனும் சமம் என்று கூறினார்கள்
இவற்றுக்கு காரணம் அனைவரும் ஆதாம் நபியின் பிள்ளைகள் என்று கூறினார்கள்.
அடுத்தபடியாக படைப்புக்கள் எதுவானாலும்.
அவற்றுக்கு சுயமான சக்தி இல்லை என்றும்.
இவ்வையகத்துக்கும் இவ்வையகத்தில் உருவாகி உள்ள, இனிமேல் உருவாகப் போகின்ற,
இதற்கு முதல் உருவாகி மறைந்து போன அத்தனைக்கும்.
மூலம் ஒருவனே
அவனே அந்த இறைவன் ஆவான்.
அவன் மட்டுமே உள்ளமை நம்முடைய கண்ணுக்கு தெரிகின்றவை.
நம்முடைய கண்ணுக்கு தெரியும் பேதமையான தோற்றங்களே அன்றி.
அது அவனின் உள்ளமையின் வெளிப்பாடாக இருக்கின்றது என்ற திருக்கலிமாவின் இறை கட்டளையை நிலை நாட்டினார்கள்.
இறைவன் அவன் மட்டுமே இருக்கின்றான்.
என்ற இறை கட்டளை யான கலிமா அதுவே அவர்களின் வேத மந்திரம்
அந்த கொள்கையை நாட்டவே அவர்களை இறைவன் தன்னுடைய தூதுவராக தேர்ந்து எடுத்தான்.
அதையே அவர்கள் போதனையும் செய்தார்கள்.
இந்த உண்மையை விளங்கிக் கொண்டவர்களே வெற்றியாளர்கள்.
இதில் மதம் விதிவிளக்கல்ல.
மொழி விதிவிளக்கல்ல
எவன் ஒருவனுக்கு தன்னுடைய தாய்,தந்தை,மனைவி பிள்ளை, சொத்து,சுகம் இவை அனைத்தை விடவும்.
அல்லாஹ்வும் முஹம்மது நபியும் அவனுக்கு விருப்பம் உள்ளவர்களாக ஆக வரையும்
அவன் சம்பூர்ண முஃமீனாக இருக்க முடியாது என்பது.
திருக்குர் ஆனின் தீர்ப்பாகும்.
அதாவது...இறைவனுடைய கட்டளை என்பது அதன் அர்த்தமாகும்.
திருக்குர்ஆன் என்பது இறைவனின் பேச்சாகும்.
இந்தளவுக்கு இவர்கள் உயர்த்தப்பட்டதுக்கு அடிப்படை காரணம் என்ன ? என்று பார்த்தால்.
அது அவர் கொண்டு வந்த திருக்கலிமா எனும் இறை கட்டளையாகும்.
அவர்கள் கொண்டு வந்த அந்த கலிமா எனும் இறை கட்டளை என்னவென்பதை ?
சரியாக அறிந்து கொள்வது கொண்டே.. பெருமானார் யார் என்பது பற்றிய அறிவையும் அவர்களது ரகசியத்தையும்.
அவர்களது அந்தஸ்த்து என்ன என்பதையும் சரியாக அறிந்து கொல்ல முடியும்.
نبي الله ( صلى ) روحي وأرجو رؤيته في المنام مرة في حياتي❤
♥ 3உயிரிலும் மேலானவர்
Muhammed Sallallahu wallaihi wasalam❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️Ya Allah🤍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
63 when nabi died
Ameen
Ungalidam thedal irukkinrathu bro insha allah neengal quran muluvathuvama padikkanum enru virumpukiran try to stydy holy quran
Allah nervaliyaik kattuvan
Ameen
♥ 2Alhamthulillah allah ungalukkum viraivil Hithayath valaguvanaha Aameen
Masha Allah
Al hamdhu lilla
😍😍😍😍😍😍😍
Superb video mashallah!
Nabi avargalin talaikkumel epozhudum nizhalaittarum megam onrai Allah Arulinar. Nabi avargalin irudayattai veliyil eduttu angel tooimai paduttiya adisayam Allah nigazhtinar.
Nam mohamed nabi (sal ) is the legend, uirinum mealaana antha maa manithar patriya vdo poata ungaluku allah nal arul purivaanaaga ,karthik nabiyai poatriya ungal manamum poatrakkoodiyathe !! Awesome !!!