முஸ்லிம்களே! விழித்தெழுவீர்!ᴴᴰ┇Zakkariya BA English @ Marisami┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
அல்ஹம்துலில்லாஹ்! இறைவனுடைய கிருபையால் Way To Paradise (சுவர்க்கத்தை நோக்கி) இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு ஞாயிறு கிழமை காலை 7்:00am-10:30am நாம் நடத்தி வருகிறோம். இந்த நிகழ்ச்சியில் மீண்டும் இஸ்லாத்தில் தன்னுடைய வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சியானது இயக்கம், கட்சி பேதமின்றி முஸ்லிம் என்ற கொடியின் கீழ் நடத்திவருகிறோம். இதை பார்க்கும் ஒவ்வொரு நபர்களும் இவ்வகுப்பில் கலந்துக் கொண்டு இதுப்போன்ற வகுப்புகளை உங்கள் பகுதிகளிலும் ஆரம்பிக்க வேண்டும் என்பது எங்கள் அன்பான கோரிக்கையாகும்.
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
#waytoparadise
#convert_to_islam
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







Masha Allah, Allah give you Jannah
♥ 2நீங்க சொன்னது100%உண்மை.இன்ஷாஅல்லாஹ் எனக்குஉயிர்தந்த இறைவன்(அல்லாஹ்)என்உயிரை கைப்பற்றும்வரைதொழுகையைஉறுதியாநிலைநாட்டாகூடியவானாக என்னைஆக்குவானாக.
♥ 1Masa Allah subahanallhi rabbil almeen arumayana Bayan Allah edakkum Janna. Muslim samuham velithu kolla Allah thupik sivanaha.
♥ 3Maasa allaa
♥ 3மாஷாஅல்லாஹூ
♥ 2இந்த சகோதரர்க்கு.பரக்கத் செய்வாயக ஆமின்
♥ 1Aameen
♥ 1Allah Maaf Karna Rehmathi
♥ 1سبهانالله...
♥ 2Allah akber
♥ 1MASHA ALLAH Alhamthulella
♥ 1🤔🙌🙌
அல்லாஹ்வின்உதவிஉங்களுக்குகிடைக்கட்டும்.........
♥ 2Mashaallah
♥ 2Masha allah masha allah...
♥ 2Mashallah very good explanation allah attik alfiya brother
♥ 4U GOOD SPK END AFD.ANK UND. END KLUM ALRM MYNE KSU. ED TN MDL. SETN. ELR MEND TN MR ELR SURN
👍
Subannallaha
♥ 3Romba alaga bayan soldreenga Anna. Allah ungalukku kirubai seivaanaaga. Aameen ❤😇😇
♥ 4Ma shaa Allah
♥ 3Masha Allah ❤
♥ 4Romba alaha bayan solringa masha allah.Allah ungalukum engalukkum kirupai seyvanaha.engalayum engal santhathihalayum fazar tholuhiravarhalaha Allah aakkuvanaha insha Allah
♥ 7MashaAllah,Nalla bayan
♥ 5Ma sha allah
♥ 2மாஷா அல்லாஹ் அருமையான நினைவூட்டல்(பயான்) சகோ
♥ 8