பல மதங்கள் இருந்தும், என்னை இஸ்லாத்தை நோக்கி ஈர்த்தது எது?┇பிலிப் என்ற ரய்யான்┇05-07-26┇

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · July 17, 2026 · என்னை கவர்ந்த இஸ்லாம்

பல மதங்கள் இருந்தும், என்னை இஸ்லாத்தை நோக்கி ஈர்த்தது எது?┇பிலிப் என்ற ரய்யான்┇05-07-26┇ YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

47
Comments appear after administrator approval.
@jesusDANIELDHINAKAR YouTube

​@RobertRobertcreationamen hallelujah JESUS CHRIST IS ONLY TRUE LIVING GOD

@AlwinDaniel-zv2uh YouTube

அல்லாவின் பெயா் தொியாததால்

@ramakrishnank1076 YouTube

யார் உண்மையான கிருத்துவர்கள்.இவர்களே பல பிரிவுகளாக பிரிந்திருக்கிறார்கள்.எது உண்மையான கிருத்துவம்.

@ashkd35 YouTube

Alhamdulillah

@anithajoyce1756 YouTube

பாவிகளாகிய நாம் பரிசுத்தமான இறைவனிடம் எவ்வித பரிகாரமும் இல்லாமல் இறைவனிடம் சேரலாம் என இஸ்லாம் கூறுகிறது. ஆனால் பைபிள் கூறுகிறது பரிசுத்தமான இறைவன் தன்னிடம் சேர்வதற்கு சில நீதிநியாயங்களை கூறியிருக்கிறார் எந்த ஒரு புனித நீரும் நம்பாவங்களை கழுவ முடியாது ஒரு பரிசுத்த ரத்தம் தான் அதற்கு பரிகாரம் இவ்வுலகில் எவரும் பரிசுத்தர் இல்லை எனவே தேவன் தம் குமாரனை மனிதனாக பூமிக்கு அனுப்பினார் நம்மை நாமே மீட்டுக் கொள்ளமுடியாது என உணரும்போது நமக்கு ஒரு மீட்டர் தேவைப்படுகிறார் அவர் தான் இயேசு

@funnyevents6698 YouTube

​@mohamedyunoos6713
இறைவன் ஒருவன் தான் அவன் பலவாக இருக்கின்றான்
அது சித்தர்கள் அல்லது பிற மனிதர்கள் கடவுளை எப்படி பார்த்தார்களோ அதை அப்படியே எடுத்து தன் சீடர்களிடம் சொன்னாங்க அவளவுதான் அதை மக்கள் வழிபடுறாங்க
கண்ணதாசன் சொன்னதுபோல தூண்டும் இருப்பான் துரும்பையும் இருப்பான் என்பதபோ
அதுபோல நாம் பிரியணியே சாப்பிட்டா சீக்கிரம் கொழுப்பேறி செத்துபோயிடுவோம் அதேசமயம் அரிசி காய்கறி எல்லாம் சேர்த்தால் தான் நம் உடம்புக்கு தேவையான வைட்டமின் கிடைக்கும் அதுபோல தான் எங்களுக்கு புடிச்ச மாதுரி இறைவனை வணங்குகிறோம்
அரிசி ஒண்ணு தான் அதிலிருந்து வெரைட்டியா தோசை முதல் பலவகை உணவாக உட்கொள்ளலாம்
அப்படி சாப்பிட்டால் தான் நல்லது
ஒரே கடவுள் பல ரூபம்

@mohamedyunoos6713 YouTube

​​@funnyevents6698bro as per thiruvasagam there is only one god alone. இறைவன் ஒருவனே

Will you accept god as only true God without any partners or wife or children etc. Jothi ku pinnadi irukaru uruvam kaattala correct aah ilaya

Will you all hindus accept that .

Sai Baba nitya nanda Rajinikanth samantha ivengellam kooda worship panna strart pannitinga

இறைவன் ஒருவனே வணங்க தகுதி ஆனவர் ஆமாவா இல்லையா

@mohamedyunoos6713 YouTube

Yaaru sonna ellarum nalla ponnunga thaan. He says something not this thing

@mohamedyunoos6713 YouTube

As per thiruvasagam there is only one god alone. Did you all hindus accept that ??

@mohamedyunoos6713 YouTube

​@funnyevents6698seri neenga sollunga iraivan oruvan thaana as per tamil scriptures.


Family members irukangala illana avaruku illa partners irukangala

As per thirumoolar iraivan oruvan.

Ondre Kulam oruvane devan ithu thaan hindus ellam follow panringa la



Jothi light ku pinnadi thaan gid irukaru naa ithaana god and goddess idols nature ithellam en worship panringa

Forefathers aah ivanga ellam

@funnyevents6698 YouTube

கிறிஸ்தவன் பைபிள் பெருசுங்கிறான் இவனுங்க என்னடானா குறான்தான் சிறந்தது என்கிறான்
ஆனால் அதுக்கு முன்னாடியே இந்த ரெண்டு புத்தகத்தை விட எத்தனை நூல்கள் தமிழில் உள்ளன அதெல்லாம் ஒரு வார்த்தை படிக்கமாட்டானுங்க
வெளிநாட்டுக்காறனுக்கு விஸ்வாசமா இருப்பானுங்களே தவிர நம் சித்தர்கள் இறைவனை பாடிய பாடல்களை பற்றி ஒண்ணும் தெரியாது

திருவாசகம் எனும் தேனை படிச்சா இந்த ரெண்டு புத்தகமும் ஒண்ணுமே கெடையாது

இஸ்லாம் 60நாடு கிறித்தவ நாடு70 மேல ஆதனால் பணத்தை எனக்கு தன் சித்தாந்தத்தை புகுத்த முயற்சி பண்ணிக்கிட்டேயிருக்கானுங் பல நூற்றாண்டா

@Shakitha-Cbg YouTube

Islam mattumdhaan unmaiyaana maarkam

@mohamedsharif7241 YouTube

​​@funnyevents6698 your blind not by eye but heart, western propaganda islam na ippadi thaan set panni irukaanka. Unkau islam na ennanu teriyala. appana islam pathi paesa unaku trani illa.

@mohamedyunoos6713 YouTube

​​@funnyevents6698war verses thappa padichaa naanga enna panrathu eppa start aachu islam arabia la eppa first war start aachu ethavathu padichitu vaanga bro.eduku start aachu poi padinga

Seri ramyanam mahabhartham
Dhik vijayam
Aswa metha yaaagam

Ithellam enna theriyumaa theriyathaa

@jesusDANIELDHINAKAR YouTube

கொலோசெயர் 1:14, 15, 16, 17

14. (குமாரனாகிய) அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
In whom we have redemption through his blood, even the forgiveness of sins:

15. அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வசிருஷ்டிக்கும் முந்தினபேறுமானவர்.
Who is the image of the invisible God, the firstborn of every creature:

16. ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.
For by him were all things created, that are in heaven, and that are in earth, visible and invisible, whether they be thrones, or dominions, or principalities, or powers: all things were created by him, and for him:

17. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.
And he is before all things, and by him all things consist.

@jesusDANIELDHINAKAR YouTube

​@mohamedyunoos6713யோவான் 1:1, 2, 3, 10

1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
In the beginning was the Word, and the Word was with God, and the Word was God.

2. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
The same was in the beginning with God.

3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
All things were made by him; and without him was not any thing made that was made.

10. அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை.
He was in the world, and the world was made by him, and the world knew him not.

@mohamedyunoos6713 YouTube

Pitha kitta vara mudiyathu naa yaru unmaiyana devan

Mediator between god and human is jesus christ not god himself

Timothy la padikalaya

@mohamedyunoos6713 YouTube

Athuku peruthaan mediator

God is the ultimate destination

Jesus is like flight to London in his time even now but god is like london

Flight to London never be london

Flight

@atlas2414 YouTube

எங்கு மகளிரின் கற்புக்கும் ஒழுக்கத்துக்கும் மரியாதை இல்லையோ😢

@funnyevents6698 YouTube

​@mohamedsharif7241
உண்மையை ஒத்துக்க மனசு வராது
ஏனென்றால் தான்தான் சிறந்தவன் சொல்லியது அனைத்தும் சிறந்த கருத்து என்று எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டால் இவ்வாறுதான் இருக்கும்

@mohamedsharif7241 YouTube

Islam karka vaendum endral quran padiyungal❤ islam la kollanum solla maataanka

Vaaiku vantatella aduchu vitada

@funnyevents6698 YouTube

மனநிலையில் பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கும் மதம் இஸ்லாமும் கிறித்துவம் தெளிவான மனநிலையில் இருப்பவனால் மட்டுமே கிந்துவாக இருக்க முடியும்

சக மனிதனை காபிரை கொல் என்று கூறுவதெல்லாம் மதமாடா

♥ 1
@YasarArafathM YouTube

இயேசு அவர்களே முதலில் கிறிஸ்துவர் இல்லை.....

அவர் கர்த்தரை(ஏக இறைவனை) வணங்கும் இறைத்தூதராக மட்டுமே வாழ்ந்தார்...

♥ 1
@Alexpsych827 YouTube

மாஷாஅல்லாஹ் அல்லாஹ் உண்மையான இறைவன்

♥ 1
@RobertRobertcreation YouTube

​​@mohamedsharif7241தம்பி இந்த உலகத்தை படைத்தவர் யாவே இறைவன் யூதர்கள் வணங்குவதும் யாவே இறைவனை கிறிஸ்தவர்கள் வணங்குவதும் யாவே இறைவனை ஆபிரகாம் வணங்கியதும் யாவே இறைவனைதான் ஆபிரகாமை இறைதூதர் என்று சொல்லும் இஸ்லாமியர்களுக்கு மட்டும் இறைவன் பெயர் எப்படி அல்லா ஆனது

@RobertRobertcreation YouTube

​@mohamedsharif7241தம்பி நபிக்கு எழுதபடிக்க தெரியாது என்று எங்களுக்கு தெரியும் அந்த காலத்தில் யூதர்களிடமும் கிறிஸ்தவர்களிடமும் பைபிளை வார்த்தையால் கேட்டு தெரிந்து கொண்டு ஒட்டுமொத்த உலகத்தையும் தனது கட்டுபாட்டில் கொண்டுவர எடுத்த சூழ்ச்சிதான் யூதர்களின் தோராவிலிருந்தும் கிறிஸ்தவர்களின் பைபிளிலிருந்தும் பாதியை எடுத்து மீதியை முகமதுநபியின் சொந்த விருப்பத்தையும் சேர்த்து பின்னாளில் உருவாக்கபட்டதுதான் குரான்

@Vellasamy-p3g YouTube

நானும் இந்த மனநிலையில் தான் இருந்தேன்.. ஆனால் இறைவன் எனக்கு உண்மை வழி மார்க்கமான சுத்த சன்மார்க்கத்தை காட்டினார்.. நல்ல வேளை தப்பித்தேன் .
உயிர்கருணை இல்லாத இறைவன் இறைவன் இல்லை.

♥ 3
@mohamedsharif7241 YouTube

​​@RobertRobertcreation

anna,

Nabi Muhammad (ﷺ) avargalukku ezhutha padikka theriyadhu. Appadi irundhum, 1400 varushathukku munnaadi oru desert paguthiyil, science, sattangal, munnaadi vandha nabigaloda varalaru matrum pala aazhmaana unmaigalai kondha Qur'an oru saadharana manidhan karpanaiyaaga ezhutha mudiyadhu-nu naan namburen.

Kadavul oruthar dhaan. Avarukku parents-um illa, children-um illa. Avar thaniththuvamaanavar. Adhanaala Islam padi Yesu (Isa A.S.) Kadavul illa; avar Allah-vin nabi.

Naan Christians-ai mariyadhai seigiren. Islam-la Yesu (Isa A.S.) oru mukkiyamaana nabi. Avaroda arpudha pirappum, avarai patriya pala unmaigalum Qur'an-la sollappattirukku.

Bible-ku pala versions-um translations-um irukku. Indha vishayathai aadharangalin adippadaiyil amaidhiyaga pesalaam.

Islam-la naanga Allah oruvarai mattum dhaan vananguroam. Avaridam mattum dhaan vazhipaadu seigiroam. Idhudhaan Islam-oda thelivana Tawheed kolgai.

Allah nam ellaarukkum neraana vazhiyai kaattuvaanaga. Ameen.

La ilaha illallah, Muhammadur Rasulullah — Allah oruvar dhaan. Muhammad (ﷺ) avargal Allah-vin thoodhar endru naangal urudhiyaaga nambugiroam.

@RobertRobertcreation YouTube

​@mohamedsharif7241தம்பி அவர் ஒரு messager என்று யார் சொன்னார்கள் நீ வணங்கும் அல்லா முகமதுநபியால் உருவாக்கபட்ட ஒரு உயிரற்ற கதாபாத்திரம் முகமதுநபி தன்னை இறைதூதராக சரித்திரம் பேசவேண்டும் என்பதற்க்காக தன்னை இறைதூதர் என்று சொல்லிக்கொண்டு வகிவந்ததாக பொய்சொல்லி உங்களை ஏமாற்றிவிட்டார் நீ வணங்கும் அல்லாவால் ஒரு ஆணியும் புடுங்க முடியாது அதாவது அற்புதம் செய்ய இயலாது ஆகவே மனம் திரும்பு

@mohamedsharif7241 YouTube

​@RobertRobertcreation oru messager kadavul aaga mudiyaadhu father sattru think pannunga

♥ 1
@RobertRobertcreation YouTube

​@Deenboy21அந்த கடவுளே இயேசுதான்

@Deenboy21 YouTube

Mohammed Rayyan went from Worshiping a human being(Jesus Christ) to Worshipping the God of Jesus

♥ 1
@MohamedIsmail-t1w YouTube

மரணம் சுயதேவை இல்லாமல் இருந்தால்தான் கடவுளாக இருக்க முடியும்

♥ 2
@jesusDANIELDHINAKAR YouTube

இயேசு கிறிஸ்து நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார் நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்

@jesusDANIELDHINAKAR YouTube

இயேசு கிறிஸ்து நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்

@jesusDANIELDHINAKAR YouTube

இயேசு கிறிஸ்து தான் மெய்யான தேவன் அவரை விசுவாசியுங்கள் அவரே நம்மை உண்டாக்கினவர்

@abdulmajeeth6019 YouTube

அருமையான பதிவு.அஸ்ஸலாமு அலைக்கும்

♥ 8
@RobertRobertcreation YouTube

தம்பி நீ கத்தோலிக்க கிறிஸ்தவனாக இருந்தவன் ஏன்று சொல்லாதே கத்தோலிக்கனுக்கு அவமானம்

♥ 2
@RobertRobertcreation YouTube

தம்பி நீ உண்மை கடவுள் யாரென்று அறியாமல் சாபகேடான மதத்தை தேர்ந்து எடுத்து விட்டாய்

♥ 2

Related Videos