என்னைக் கவர்ந்த இஸ்லாம்┇ஜகதீஷ் என்ற ஜெய்ன் காலித்┇05-10-25┇Way to Paradise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · October 25, 2025 · என்னை கவர்ந்த இஸ்லாம்

இஸ்லாம் என்னை கெட்ட பழக்கங்களிலிருந்து காப்பாற்றியது┇என்னைக் கவர்ந்த இஸ்லாம்┇ஜகதீஷ் என்ற ஜெய்ன் காலித்┇05-10-25┇Way to Paradise YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

18
Comments appear after administrator approval.
@mohanraj.g4826 YouTube

உண்மை ஒன்றுதான், ஆனால் மனிதன் அதைப் பற்றிப் பல வழிகளில் பேசுகிறான்

♥ 1
@JJdhanasekaran YouTube

​@mohamedaadhil6098https://youtu.be/zrsqpyDinPc?si=sDawWt9mdSWaNV3S

@JJdhanasekaran YouTube

​@mohamedaadhil6098https://youtu.be/nJ_vDGMSN_4?si=Tq7IE1KU-CxwmsG1

@JJdhanasekaran YouTube

​@mohamedaadhil6098https://youtu.be/vXBFM8Npsfs?si=4Hg03a0a2x6JQufL

@JJdhanasekaran YouTube

​@mohamedaadhil6098https://youtu.be/IaW7T2PheU8?si=T4sYK_zc9t7jMq0I

@mohamedaadhil6098 YouTube

பைபிளில் உள்ள மாறுபாடுகள் (Contradictions) மற்றும் அறிவியல்/வரலாற்று பிழைகள் சார்ந்த கேள்விகள்.

---

✝️ Can't answer any Christian

1️⃣ யாருடைய பெயர்?

மத்தேயு 1:16 – "யோசேப்பின் தந்தை யாக்கோபு."

லூக்கா 3:23 – "யோசேப்பின் தந்தை ஹேலி."

👉 கேள்வி: யோசேப்பின் தந்தை யாக்கோபா அல்லது ஹேலியா?

---

2️⃣ யூதாஸ் எப்படி இறந்தான்?

மத்தேயு 27:5 – "யூதாஸ் தன்னை தூக்கில் போட்டுக் கொண்டான்."

அப்போஸ்தலர் 1:18 – "யூதாஸ் விழுந்து வயிறு கிழிந்து குடல் எல்லாம் வெளியேறியது."

👉 கேள்வி: யூதாஸ் தூக்கிலா இறந்தான் அல்லது விழுந்து குடல் கிழிந்துதானா?

---

3️⃣ பூமியின் வடிவம்?

ஏசாயா 40:22 – "பூமி வட்டம்."

யோபு 9:6 – "பூமி தூண்களால் தாங்கப்படுகிறது."

👉 கேள்வி: பூமி வட்டமா அல்லது தூண்களால் தாங்கப்பட்டதா?

---

4️⃣ கடவுளை யாரும் கண்டார்களா?

யோவான் 1:18 – "யாரும் ஒருபோதும் கடவுளைக் காணவில்லை."

ஆதியாகமம் 32:30 – "யாக்கோபு: நான் கடவுளை முகமுகமாக கண்டேன்."

👉 கேள்வி: கடவுளை யாரும் காணவில்லையா அல்லது யாக்கோபு கண்டானா?

---

5️⃣ இயேசுவின் சிலுவை கடைசி வார்த்தைகள்?

மத்தேயு 27:46 – "என் தேவனே, என் தேவனே, நீ என்னை ஏன் கைவிட்டாய்?"

லூக்கா 23:46 – "அப்பா, உமது கைகளில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்."

யோவான் 19:30 – "அது முடிந்தது."

👉 கேள்வி: இயேசுவின் கடைசி வார்த்தைகள் மூன்று விதமா?

---

6️⃣ பைபிள் கடவுளின் முழுமையான வார்த்தையா?

பைபிளில்: மத்தேயு, மார்க், லூக், யோவான் → எல்லாம் மனிதர்கள் எழுதிய வரலாறு.

யாரும் "இது கடவுளின் நேரடி வார்த்தை" என்று சொல்லவில்லை.

👉 கேள்வி: அப்படியிருக்க எப்படி பைபிள் = கடவுளின் வார்த்தை என்று சொல்கிறார்கள்?

பைபிள் → மாறுபாடுகள் கொண்ட மனிதரின் எழுத்துகள்;
ஆனால் குர்ஆன் → மாறுபாடுகள் இல்லாத அல்லாஹ்வின் வார்த்தை (சூரா நிசா 4:82).

“அவர்கள் குர்ஆனை யோசித்து பார்க்கவில்லையா?
அது அல்லாஹ்வைத் தவிர வேறு ஒருவரிடமிருந்து வந்திருந்தால், அதில் அவர்கள் பெருமளவு முரண்பாடுகளை கண்டிருப்பார்கள்.”

@salmamalick4920 YouTube

அல்ஹம்துலில்லாஹ்

♥ 1
@JJdhanasekaran YouTube

https://youtu.be/ghPxmuWl2DU?si=a-5VD0V3z_KCeNvC

@JJdhanasekaran YouTube

https://youtu.be/ghPxmuWl2DU?si=a-5VD0V3z_KCeNvC

@JJdhanasekaran YouTube

https://youtu.be/QDms2EFTmVA?si=69iAxrmlNPF39oeH

@JJdhanasekaran YouTube

https://youtu.be/QDms2EFTmVA?si=69iAxrmlNPF39oeH

@nazeeryazer3998 YouTube

அல்லாஹ் போதுமானவன்... உங்களு கும் , உங்கள் குடும்பத்திற்கும் அல்லாஹ் நல் அருள் புரியட்டும்

♥ 5

Related Videos