அல்லாஹ் ஒருவனே கடவுள்என்பதை நான் உணர்ந்தேன்┇ சித்ரா என்ற ஹசினா┇06.07.2025┇Way to Paradise┇#shorts
அல்லாஹ் ஒருவனே கடவுள்என்பதை நான் உணர்ந்தேன்┇ சித்ரா என்ற ஹசினா┇06.07.2025┇Way to Paradise┇#shorts
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







அல்ஹம்துலில்லாஹ் 👍☝️..
♥ 4புரியாதவர்களுக்கு சிரிப்பு தான் வரும்
♥ 4மூடநம்பிக்கை நம்பி இருக்கும் உனக்கு உண்மையைச் சொன்னால் இப்படித்தான் விளங்கும்
♥ 2ஸிராத்துல்முஸ்தகீம்🎉
♥ 2Alhamdhulillah ❤❤❤
♥ 2மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் இறைவன் நாடியது யாராலும் தடுக்க முடியாது
♥ 3ஊழியக்காரனை நோக்கி: அங்கே வெளியே நமக்கு எதிராக நடந்துவருகிற அந்த மனிதன் யார் என்று கேட்டாள். அவர்தான் என் எஜமான் என்று ஊழியக்காரன் சொன்னான். அப்பொழுது அவள் ஒட்டகத்தை விட்டிறங்கி முக்காடிட்டுக்கொண்டாள்.
ஆதியாகமம் 24:65
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤mmm
♥ 2வாழ்த்துக்கள் சகோதரர். ❤
♥ 1தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
♥ 2மனக்கவலை மாற்றல் அரிது. (௭ - 7)
தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம் (௭)
— சாலமன் பாப்பையா
Masha Allah ❤❤❤❤❤❤❤ me too sister
♥ 2☝️☝️☝️💖💖💖🤲🤲🤲🌹🌹🌹
♥ 3السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ!!. Alhamdulliah
♥ 3இதுல என்ன சிரிப்பு கடவுள் யாரையும் பெறவில்லை யாராலயும் பெறப்பட வில்லை
♥ 4அதை நீங்கள் எப்படி கண்டுபிடித்தீர்கள் உங்களை எல்லாம் நினைத்தால் சிரிப்பா தான் வருகிறது 😂😂😂
♥ 1நான் ஓரிறைவர் கொள்கைகளைப் பின்பற்றுகிறேன்
♥ 8.ஓரிறை மார்க்கத்தை உலகில் உள்ளவரைக் கடைபிடித்து இருப்பேன்; இறப்பேன்.