ரமலான் நோன்பு ஏன்? எதற்கு?┇ நாள் 1┇ஆசிரியர் சபரிமாலா┇அறிவோம் இஸ்லாம்┇30-ரமலான் நாட்களில்

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · April 14, 2021 · General

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

200
Comments appear after administrator approval.
@arulsahayam9328 YouTube

Dead (mouth)yeppo yentu solla mudiyathu....naanum Islam markkathirku vanthavan thaan.

@arulsahayam9328 YouTube

Sister neenga Islam markathil searnthu vidungal

@abulkasim4153 YouTube

Dai umgalala mattum than ipd cheep ah thing panna mudiyum islam pathi uneku ennada teriyum .......
Muslim ah piranthom .....muslimah iroppom ......atheyy oru perumai da.........podaaaaaa

@sikkanterpaghusea1506 YouTube

பொட்டு வைக்க வேண்டாம் . மாஷா அல்லாஹ்

@mohamedriyaz8309 YouTube

அல்ஹம்துலில்லாஹ் சகோதரி.அல்லாஹ் உங்களுக்கு மேன்மேலும் கிருபை செய்வான் ஆமீன்.

♥ 1
@thanveerulislamumari3849 YouTube

நீங்க அருமையான Quran மற்றும் ஹதீஸ் குறினிர்கள் அல்லாஹ் உங்களுக்கு இஸ்லாத்தில் நேர்வழி ஹிதாயத் கொடுப்பானாக நான் பிரார்த்தனை செய்கின்றேன் அல்லாஹ் விடம்

@roshanfathima314 YouTube

ரமலான் முடிவில் கலிபா சொல்லிவிடுவீர்கள் என்று என் உள் மனம் சொல்கிறது

@priyasuresh2077 YouTube

அம்மா தாயே இஸ்லாம் பற்றி சொல்ல கோடிக் கணக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள்.உமக்கு சைவம் பற்றி தெரியுமா?அரபி நாடுகளில் இஸ்லாத்திற்கு முன் சைவம் தான் தெரியுமா?உலகம் தோன்றிய முதல் இருக்கும் சைவம் தான்.நோன்பு என்பதே தமிழ் வார்த்தை.கௌரி நோன்பு கந்த சட்டி நோன்பு தெரியுமா?அந்த நோன்புகளின் கடினம் தெரியுமா?நீங்கள் சைவத்தில் 1/2 வேக்காடு .சைவத்தில் 21 நாட்கள் முக்கியம்.அரபி நாடுகளில் வேலைக் கார பெண்களை கொடுமை செய்து முழு ஒட்டகத்தை முழுங்கி விட்டு பகல் எல்லாம் தூங்குவது நோன்போ???

@nabishanabi4095 YouTube

Masha allah yevlo azhaga nonba paththi solli irukkinga allah ungalai paathugappanaga🤲

@SANGAIABDULAZEES YouTube

🗣️ஆசிரியர் சபரிமாலா அவர்களே! அந்த ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார்கள் மீதும் என்றென்றும் உண்டாகட்டுமாக அல்லாஹ் உங்களுக்கு கூடிய சீக்கிரம் இஸ்லாத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் பாக்கியத்தை கொடுக்க நான் பிரார்த்திக்கிறேன்!🤲

@mohamedbuhary4372 YouTube

Sister you know about Islam more than Muslims.do you have Intension to accept Islam.or still your in sabarimala.i want to know?please except.

@b.mubarakmf9201 YouTube

🌹🌹🌹 சுபானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக 🌹🌹🌹

♥ 2
@raffeeqahamed2803 YouTube

bismillah janab assalamun alaikum welcome Allah Muhammad Adam biggest you and me both affairs

♥ 1
@badurudeen7289 YouTube

மாஷா அல்லாஹ்

♥ 1
@awmk369 YouTube

India teacher becoming world Great Teacher ....😂

♥ 1
@smarabu7601 YouTube

இந்த அளவுக்கு நோன்பை பற்றி தெரிந்து.விளக்கம் கொடுத்தற்கு அல்லாஹ் வின் அருளும் பரக்கத்தும் கிடைக்கும் அன்ஷா அல்லாஹ்

♥ 3
@afridiazeezm3147 YouTube

Masha Allah
May Allah give us the same understanding as you have.
Alhamdhulilla

@allahvinadimai8058 YouTube

மாஷா அல்லாஹ்

சகோதரி இன் ஷா அல்லாஹ் உங்களின் தாவா பயணம் என்றும் தொடர வேண்டும் என்று அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன் 😊

♥ 4
@acmsiraj8199 YouTube

Ithan kooli sollave mudiyatha alvu kidaikum allah hithayathai nasibakkuvanaha aameen

@acmsiraj8199 YouTube

Assalamu alaikkum neengal islathukkule irunthu intha nat seithiyai sollu vagalaha irunthal ithan

@sabeenabeevi8266 YouTube

Baarak allah feekum...
Neengalum uyarntha matham aana, vettiyin matham aana, Islam ai manappurvamaa yettu.....naalai marumayil avanudaya jannathul firdhouse il nam anaivarayum ontru serkka iraivanidam venduhirean sahodhari .....

@habebrahmanhb6917 YouTube

உங்களுக்கு உண்மை மார்கமான இஸ்லாத்தின்பால் வழிகாட்ட அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்

♥ 6
@mohamedmuzaahir6570 YouTube

Subahanallah! Marshallah! Alhamdulillah! Great respect to you sister. As you said Quran is for the whole humanity.

@ziakhan857 YouTube

சபரி மாலாவுக்கு வாழ்த்துக்கள்

♥ 2
@rosenianr YouTube

Suparpayan. Mashaallavu

@abdulcadermohamed6742 YouTube

@hindumaharaja7955 you are dumb and blind not physically but intelligently, she is searching for true religion of God, who created you and everything, I pray you search for true religion before you die. Human life is very short period.

♥ 1

Related Videos