கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇11-01-2025┇

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · February 22, 2025 · என்னை கவர்ந்த இஸ்லாம்

கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇11-01-2025┇ YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

1,284
Comments appear after administrator approval.
@Pharmaman-u4i YouTube

​@AlwinDaniel-zv2uhஅல்லாஹ் என்ற பெயரை மொழிப்பெய்ர்த்து பார்க்கவும்...இறைவன் ஒருவன் என்று அர்த்தம்.... அவனுக்கு இன்னும் 99 பெயர்கள் உண்டு....

@Pharmaman-u4i YouTube

​@kandhavel8442 அல்லாஹ் என்றால் அவன் ஒருவன் அவனுக்கு இணை துணை இல்லை என்பது பொருள்.....
மேலும் அவனுக்கு 99 பெயர்கள் உள்ளன...அது அவனுடைய பண்பை குறிக்கும் பெயர்கள் உதாரணமாக - அல் காலிக் ( படைப்பாளன்)

@Pharmaman-u4i YouTube

​​@AlwinDaniel-zv2uh அல்லாஹ் என்றால் அவன் ஒருவன் அவனுக்கு இணை துணை இல்லை என்பது பொருள்.....
மேலும் அவனுக்கு 99 பெயர்கள் உள்ளன...அது அவனுடைய பண்பை குறிக்கும் பெயர்கள் உதாரணமாக - அல் காலிக் ( படைப்பாளன்).

@petergnananat3676 YouTube

முடிந்தால் என்னுடன் வாதத்துக்கு வரலாமா😅

@Nafeeya YouTube

Alhamdulillah

@Sllallahu YouTube

🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉alhamdulillah!!!!!!!

@SeeniAhsan YouTube

ஏசு அவர்கள் பேசிய மொழி என்ன

@Jojo_yager45 YouTube

Allah forgive his sins there is no need for human sacrifiction

♥ 1
@Jojo_yager45 YouTube

Yenpa Christianity ya solure😂😂

♥ 1
@Jojo_yager45 YouTube

​@AlwinDaniel-zv2uh we don't believe muhammad saw is God 😂😂

♥ 1
@Rakan-Al5I YouTube

ماشاء الله ❤

@Xavier-o5v YouTube

உங்கள் தலைவிதி பரிதாபம்

@Navas-i4u YouTube

Masah allah excellent 👌 very very super your speech alhamthulila my Dua to you 💕

♥ 1
@kandhavel8442 YouTube

​@AlwinDaniel-zv2uh😂😂😂😂 crt question

@AlwinDaniel-zv2uh YouTube

இறைவன் இயேசுகிருஸ்து பாவம் இல்லாத வாழ்க்கை வாழ்ந்தவா்
முகமது பாவம் செய்ய தனக்கு சிறப்பு சலுகை பெற்றவா்

@Yeshua02 YouTube

உங்களுக்கு இறைவன் பற்றிய அறிவு இல்லாததே சரியான காரணம், நீங்கள் கிறிஸ்துவ மார்க்கத்தில் இருந்து வெளியேற. மற்றபடி நீங்கள் எந்த மார்க்கத்திற்கும் செல்லலாம் கிறிஸ்துவம் உங்களை தடுக்காது.

கடவுள் உருவாக்கப்பட்ட நபர் அல்ல, மாறாக கடவுள் ஒரு தோற்றம் அல்லது தோன்றியவர் எனலாம். அவர் தோன்றியபோது அவரிடத்தில் ஆக்கக் கூடிய சக்தியும், அழிக்கக்கூடிய சக்தியும் உள்ளடக்கிய மாபெரும் நபராக இருந்திருப்பது மட்டுமே அவருக்கு தெரியவந்திருக்கிறது மேலும் அவர் மட்டுமே இருந்திருக்கிறார் அல்லது ஒரு அனாதையை அல்லது அநாதையை போல இருக்கிறார், ஒரு அனாதி மாணவனிடத்தில் உனது பெற்றோரின் பெயரை சொல்லவேண்டும் என்று கேட்டால் அந்த மாணவன் எனக்கு தெரியாது என்றுதான் சொல்ல முடியும், அதைப்போல கடவுளிடம் எப்படி உருவாக்கப்பட்டீர்கள்? என்று கேட்டால் அவர் நான் ஒரு அநாதை அல்லது அனாதையாக தோன்றியவர் அல்லது ஜநினிக்கப்பட்டவர் என்றுதான் சொல்ல முடியும். இதுவரைக்கும்தான் கடவுள் பற்றிய ஜநனம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது, இதற்கு மேல் தெரிந்து கொள்ள வேண்டுமால் முதலில் கடவுள் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும், இதுவே அதிமுக்கியமாகும்.

ஆக கடவுள் யார் என்பதை எப்படி மனிதன் அறிந்து கொள்ள முடியும்?

கடவுள் ஆவியாக இருக்கிறார், ஒருவேளை நீங்கள் ஆவியை ஏற்றுகொள்ளாதவறாக இருப்பின் ஆவிக்கு பதிலாக மனது அல்லது கான்ஷியஸ் (Conciousness) அல்லது சுவாசம் (respiratory system) அவைகளை எடுத்துக்கொள்ளாம். மேற்சொன்னவைகளை ஒரு நபர் தனது பெற்றோரிடத்திலிருந்து பெறுகிறார் DNA மூலமாக.

இவைகள் கண்களுக்கு தெரியாதவைகள், இவைகளின் ஆயுட்காலம் குறிகியது (Finites)   இவைகள் கடவுள் கொடுத்தவைகள் என்று மனித குலம் நம்புகிறது. ஆனால் இவைகள் கடவுளிடத்திருந்து வந்தவைகள் அல்ல, ஏனெனில் கடவுள் நித்தியமானவறாக இருப்பதால் (infinite) அநித்தியமான அல்லது குறிகியகால திறன்களை கொடுக்க முடியாது. எனவே மனிதனின் திறமையில் கடவுள் இருக்கிறா, இல்லையா என்று கண்டுபிடிப்பது கடினமான செயல், ஆனாலும் உண்மையான கடவுளை கண்டுபிடிக்க வேண்டிய கடமை மனிதனுக்கு உண்டு, ஆனால் எப்படி கண்டுபிடிப்பது என்பதில் தான் பிரச்சினை. அதனால் தான் அனேக கடவுள்கள் உலகத்தில் நம்பப்படுகிறது. ஆக, உண்மையான கடவுள் யாராகயிருப்பார் என்பதை எப்படி அறிந்துகொள்ள முடியும்?

உண்மையான கடவுள் மனித னின் உடலில் செயலாற்றுகிற அநித்தியமான ஆவி அல்லது மனம் அல்லது கான்ஷயஸ் அல்லது சுவாசம் போன்ற திறனிகளை வெளியே எடுத்துப்போட்டு, அதற்கு பதிலாக கடவுளின் நித்தியமான ஆவி அல்லது மனம் அல்லது கான்ஷியஸ் அல்லது நித்தியமான சுவாசத்தை உடலுக்குள் செலுத்திவிடுவார்.

இந்த நிகழ்வு ஒரு நொடியில் நிகழக்ககுடியது, அப்படியொரு நிகழ்வு நடந்து விட்டால் அந்த நபர் ஒரு அழியாத நபராக மாறி விடுவார், இதன் மூலம் உண்மையான கடவுள் யார் என்பதை அந்த நபர் உலகத்திறக்கு நீருபித்து காட்ட முடியும். இது கிறிஸ்தவத்தில்தான் சாத்தியமாகும். எனவே இயேசு கிறிஸ்து இதை செய்து காண்பிக்க அவரது உலகவாழ்வை ஒரு அடையாளமாக அல்லது மாதிரியாக வைத்துவிட்டு சென்றிருக்கிறார்.

வேறு எந்தவித மதத்திலும் இது சாத்தியமில்லை. ஆக, ஒரு மனிதனின் சரீரத்தில் வாசம்செய்யும் கடவுளே கோயில் எனப்படும், அந்த சரீரத்தை அழிக்க முடியாது அதுவே உண்மையான கடவுள் யார் என்பதை நீருபிக்க கூடியது.

எனவே கடவுள் மீது நம்பிக்கை வைப்பது என்ற அவசியமே தேவையற்றதாகிவிடும். ஏனெனில் கடவுள் வாசமாக இருக்கும் போது அந்த நபர் கடவுளின் சாட்சியாக விடுவார்,  நம்பிக்கை வழக்கற்றுபோய்விடும்.

@1491k5qmohan YouTube

அருமையாக ஜோடிக்கப்பட்ட பொய்.😂பொய்யர்கள் சுவர்க்கம் புகுவதில்லை😢

♥ 1
@MkNasardeen YouTube

Allah ungalukkum ungal kudubatharhalukkum Arul puriwanaha Aameen.

♥ 1
@AlwinDaniel-zv2uh YouTube

​@Y0001-s9w அறிவு குறைவானவா்கள் பாதியில் வந்து விட்டு முன் வேதங்களை குறை கூறுவாா்கள் ஆபிரகாமின் இறைவனுக்கும் முகமது அறிமுகம் செய்த தள்ளப்பட்ட தூதன் அல்லாவுக்கும் வித்தியாசம் அதிகம்

@AlwinDaniel-zv2uh YouTube

​@Y0001-s9w இறைவன் இயேசுகிருஸ்துவிற்க்குப் பின் 1600 வருடம் கழித்து வந்து உண்மை வேதத்தை பொய்யாக்கிய தவரான வழிகாட்டி

@AlwinDaniel-zv2uh YouTube

முன்வேதங்களை குறை கூறும் முகமதிய மதம் அதில் பிழையுள்ளது என்று துனிகரமாக கூறுவது இறைவன் வேதத்தை பாதுகாக்க தவாினாா் என்பது உண்மையான இறைவனை எதிா்க்கும் போலிகள்

@AlwinDaniel-zv2uh YouTube

​@Y0001-s9w இறைவனே யாா் என்றே தொியாமல் பொய்க்கு பிதாவை வணங்கும் முகமது தவரான வழி காட்டி
ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன் யாக்கோபின் தேவன் அவா்
அவரை வணங்குவதே சாியான விளாசம்

@Y0001-s9w YouTube

​@AlwinDaniel-zv2uhஇறைவன் எல்லா பாவங்களையும் அவன் நடையவர்களுக்கு மன்னிப்பான் இணை வைப்பதை தவிர. ஆனால் ஒரு மனிதனுக்குசெய்த பாவத்தை அந்த மனிதன் மன்னித்தால் தான் மன்னிப்பு கிடைக்கும். இல்லா ட்டால் sorry தான் 😂😂

@AlwinDaniel-zv2uh YouTube

​@Y0001-s9w இனை வைக்க கூடாது ஆனால் பல பாவங்கள் செய்யலாம் மன்னிக்கப்படும் முகமது மதம் போதிக்கும் தவரான போதனை

@Sunstar6277 YouTube

நரகத்திற்கு இன்னொரு யூதாஸ் ரெடி

@nanthinikidnapillai YouTube

பிசாசால் ஏமாற்றப்பட்டு விட்டார்
பைபிள் படித்தும் புரியாயாதவர் மிகவும் பரிதாபம்

@nanthinikidnapillai YouTube

ஆமாம் பிசாசால் ஏமாற்றப்பட்டு விட்டார்
பைபிள் படித்தும் புரியாயாதவர் மிகவும் பரிதாபம்

@nanthinikidnapillai YouTube

​​@AnsarFazaldeen


நிச்சயம் யேசுவே தெய்வம் என்ற உண்மையை உணருவீங்க

@nanthinikidnapillai YouTube

மிகவும் தவறான முடிவு.இழப்பு.
நிச்சயம் யேசுவே தெய்வம் என்ற உண்மையை உணருவீங்க

@nanthinikidnapillai YouTube

மிகவும் தவறான முடிவு.இழப்பு.
நிச்சயம் யேசுவே தெய்வம் என்ற உண்மையை உணருவீங்க

@AlwinDaniel-zv2uh YouTube

​@Y0001-s9w அந்த தாய்க்கு தொியாது இறைவன் தன் வயிற்றில் வந்து பிறப்பாா் என்று
இறைவன் இயேசுவுக்கு தொியும்

@Y0001-s9w YouTube

​@AlwinDaniel-zv2uh🤲🤲🤲

@AlwinDaniel-zv2uh YouTube

​@Y0001-s9w இறைவன் இயேசுகிருஸ்து நித்திய பிதாவாகவே இருக்கிறாா்
முகமது அறிமுகம் செய்த ஈசா ஏமாற்று போ்வழி தனக்கு வந்த தண்டனையை அடுத்தவா் மேல் போட்டு தப்பிய ஈசா முகமதுவை போல சுய நல வாதி தனக்கு மட்டுமே பாவம் செய்ய அல்லா சிறப்பு சலுகை தந்த தாக அரபு மக்களை ஏமாற்றியது தான் மிச்சம்

Related Videos