கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇11-01-2025┇

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · February 22, 2025 · என்னை கவர்ந்த இஸ்லாம்

கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇11-01-2025┇ YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

1,284
Comments appear after administrator approval.
@AlwinDaniel-zv2uh YouTube

மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாய் இருக்கிறாா்

@AlwinDaniel-zv2uh YouTube

​@Y0001-s9w இறைவன் இயேசுகிருஸ்து நித்திய பிதாவாக இருக்கிறாா் இறைவன் இயேசு
அவா் ஒருவரே இறைவன்
அல்லாவின் பெயா் என்ன ?

@Y0001-s9w YouTube

​@AlwinDaniel-zv2uhதம்பி காப்பி அடித்தீர்கள் என்று சொல்கிறீர் உங்கள் பைபிளில் இயேசு இறைத்தூதர் என்று உள்ளதா? கடவுள் என்று உள்ளதா

@p.m.rahmathulla.........bs9603 YouTube

இனிமேல் 🌹உங்களுக்கு 🌹நல் வழியை 🌹அதிகமா க்கி 🌹தீ ய வழி யை 🌹சுருக்கி விடுவான் 🌹

@p.m.rahmathulla.........bs9603 YouTube

மாஷா அல்லாஹ் இஸ்லாம் 🌹அசுர வேகத்தில் வளர்கிறது 🌹

@jerishlazar8943 YouTube

போய் Googleல் "Mistakes in quran" என்று type செய்து பாருங்கள் குரானில் உள்ள பிழைகள் எல்லாம் வரிசையாக வரும்.

@MkNasardeen YouTube

Ungalukku Allah Arul puriwanah😢🎉a.ameen

@AlwinDaniel-zv2uh YouTube

​@tamilaruvi7142 மக்களே கேள் ஒரே தேவன் இயேசுகிருஸ்து மட்டுமே

@AlwinDaniel-zv2uh YouTube

என்னை படைத்த கா்த்தாின் பெயா்
இயேசுகிருஸ்து​@Y0001-s9w

@AlwinDaniel-zv2uh YouTube

​@Y0001-s9w இறைவன் இயேசுகிருஸ்து

@Y0001-s9w YouTube

​@paulrajprabhakaran2123திருப்பி அடிக்கின்றீர்களா 😂

@Y0001-s9w YouTube

​@MuraliBalan-nr8blஉங்களுக்கு சுயமாக அல்லாஹ் பகுத்தறிவை தந்துள்ளன் அதை வைத்து என்னை யார் படைத்தான் எதக்காக படைத்தான்? மரணித்தத பின் என்ன நடக்கும் தேடுங்கள்

@Y0001-s9w YouTube

​@jhonwilliam3488அது antha காலத்துக்கு

@Y0001-s9w YouTube

​​​@AlwinDaniel-zv2uhஅப்போ யூதர்கள் உங்கள் கடவுளை ஏன் கொலை செய்தார்கள் 😂அவருக்கு அவரை காப்பாற்ற முடிய வில்லை போல

@Y0001-s9w YouTube

​@selvarajan5319கடவுள் மலத்தை சுமக்கும் மனிதனாக வந்தாரா என்ன காமடி 😂😂😂

@Y0001-s9w YouTube

​@Josh-j2p9kமரணம் எப்போது வருமென்று தெரியாது

@Y0001-s9w YouTube

​@AlwinDaniel-zv2uhதம்பி உங்களை படைத்த கர்த்தரின் பெயர் என்ன

@Y0001-s9w YouTube

​@AlwinDaniel-zv2uhதம்பிஇறைவனுக்கு அரபியில் அல்லாஹ் என்று சொல்லப்படும். ஆனா அந்த அல்லாஹ் வுக்கு அவனின் பண்புகளை வைத்து 99 திருநாமங்கள் உள்ளது. அருளாளன் அன்புஉடை யவன், யவற்றையும் படைத்தவன், யவற்றையும் பார்ப்பவன், யவற்றையும் கேட்பவன்..........

♥ 3
@Y0001-s9w YouTube

​@jaychinnas9501நீங்கள் செய்த பாவத்துக்கு நீங்க தான் பொறுப்பு

@thameemulansari5392 YouTube

அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்...

@AlwinDaniel-zv2uh YouTube

​@tamilaruvi7142 மக்களே கேள் அந்த அல்லாவின் பெயா் என்ன ?

@jerishlazar8943 YouTube

​@lmd9795போய் அதே Youtubeல Mistakes in quranன்னு போட்டு பாருங்க வரிசையாக வரும்.

@lmd9795 YouTube

நீ என்ன கதறுனாலும் சத்தியத்தை மறைக்க முடியாது..உலகத்துலயே அதிக வன்முறை உள்ள புத்தகம் பைபிள்னு உங்க கிறிஸ்தவ உலகமே ஒத்துகிட்ட உண்மை..இங்க வந்து அன்பு, சமாதானாம்னு கதை விடுறது😂

@lmd9795 YouTube

உங்களுக்கு அறிவு இருந்தா அந்த ஏழாம் நூற்றாண்டு புத்தகத்த படித்து தவறு இருந்தா சொல்லுங்க

@malikmalika9655 YouTube

புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களின் கருத்துகளை கேட்கும் போது நமக்கு இஸ்லாத்தின் மீது அதிக பற்று உண்டாகிறது அல்ஹம்துலில்லாஹ்❤ ❤❤❤❤❤❤

♥ 2
@mohamedyunoos6713 YouTube

​@AlwinDaniel-zv2uh so gd name is hebrew language.

It is like Brahmins 😂

@AlwinDaniel-zv2uh YouTube

​@abdulkhaderksh4117 குரானில் அல்லா முகமதுவை தோ்ந்தெடுத்ததாக தெளிவான வசனம் இல்லை குரானில்

@AlwinDaniel-zv2uh YouTube

​@mohamedyunoos6713 பொது பெயா் காரணப் பெயா் இல்லை ஊா்ஜிதமான பெயா் தேவை
காட்இஸ் கிரேட் அல்லா மிகப் பொியவன் பெது பெயா் அவா் பெயா் தொியாத முகமது

@ArockiyasamyArockiyasamy-vm7pu YouTube

என்னடா இது இஸ்லாத்திற்கு வந்த சோதனை. கடவுள் பெயரால் மனிதனை கொள்ளுவது இல்லை என்றால் அந்த மக்கள் காபிர்கள் வரியை கட்டுங்கள் அவர்களைக் கொன்றால் சொர்க்கத்தில் 72 கன்னிகைகள் கிடைக்கும் அதைப்போல சிறுபிள்ளை திருமணம் செய்யலாம் அது தவறில்லை போரில் பெண் கைதிகள் கிடைத்தால் அவர்களோடு உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என்று கேவலமாக வாழ்ந்து ஒரு மனிதனுடைய வாழ்க்கையை பின்தொடர முடிவு செய்த நீ உன்னை போல் முட்டாள் யாருமே இல்லை. தன் வாழ்க்கையில் துறவறம் ஆக வாழ்ந்து சகிப்புத்தன்மை விட்டுக்கொடுத்தல் பொறுமையை கற்றுக் கொடுத்து அதன்படி வாழ்ந்து ஒரு கன்னத்தில் அறைந்தால் முருகனைத் கொடு என்று மனிதர்களின் சகோதரத்துவத்தை நேசித்த ஒரு கடவுளை விட்டு விலகினால் உன்னை போல் முட்டாள் யாரும் இல்லை

@ArockiyasamyArockiyasamy-vm7pu YouTube

கிறிஸ்தவத்தை விட்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொள் நான் ஒன்றும் சொல்லவில்லை ஆனால் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் இருந்து அப்பாவி மக்களையும் இந்திய ராணுவத்தையும் கொள்ளும் தீவிரவாதியாக மாறிவிடாதே. பங்களாதேஷில் இந்து மக்களே கொல்லுகிற தீவிரவாதியாக மட்டும் மாறிவிடாதே. அரபுப் பகுதிகளையும் ஆப்பிரிக்காவில் உள்ள இஸ்லாமிய மதவெறி நாடுகளைப் போல கிறிஸ்தவ மக்களை கொன்று குவிக்கிறார்கள் தீவிரவாத தாக்குதல் நடத்துகிறார்கள் தீவிரவாத அமைப்புகள் கணக்கு வழக்கில்லாமல் வைத்திருக்கிறார்களே அதுபோல செய்து விடாமல் இருந்தால் சரி. மனிதர்களே தன்னைப்போல் நேசியுங்கள் விட்டுக் கொடுங்கள் பொறுமையாக இருங்கள் சகிப்புத்தன்மையோடு இருங்கள் ஒருவன் அடித்தான் மனிதனை திருப்பிக் கொடுங்கள் என்கிற இயேசு கிறிஸ்துவினுடைய வசனத்தை விட்டுவிட்டு அல்லாஹ்வின் பெயரில் மனிதர்களை கொள்ளுங்கள் இல்லையென்றால் வரிகட்ட சொல்லுங்கள் இல்லையென்றால் அவர்களை கொன்று விட்டால் 72 கன்னிகள் உங்களுக்கு சொர்க்கத்தில் கிடைக்கும் என்கிற தவறான போதனையும் சிறுவயது திருமணத்தை செய்த ஒரு மூடநம்பிக்கையில் மூழ்கி இருந்த மனிதரை ஏற்றுக்கொள்ளும் உன்னைப் போல் முட்டாள் உலகத்தில் யாரும் இல்லை

@ALMMahroof YouTube

உங்களுக்கு சுவர் கம் விதியாகிவிட்டது மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்

♥ 2
@ashoklawrence7488 YouTube

இந்த சகோதரனுக்கு பைபிள் பற்றிய அறிவு மிகக்குறைவாக உள்ளது.

ஒரு சிறிய சிறைச்சாலையில் இருந்து தப்பித்து வந்து ஒரு மிகப்பெரிய சிறையில் சிக்கிக் கொண்ட ஒருவரின் சாட்சியை கேட்டது போல் உள்ளது உங்களின் இந்த பதிவு.

நீங்கள் ஒரு பாதிரியார் என்று கூறுகிறீர்கள்.பைபிளின் அடிப்படையே தெரியாமல் நீங்கள் எப்படி பைபிளை படித்து தெளிவு பெற முடியும்?

பைபிளில் உள்ள ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அனுக்கிரகம் இல்லாமல் ஒருவர் பைபிளை படித்தால், அதிலுள்ள வேதத்தின் ரகசியங்களை யாராலும் அறிய இயலாது. பைபிள் என்பது கடவுளால் முத்திரையிடப்பட்ட ஒரு புத்தகம்.

பைபிளில் கூறும் சத்தியம் என்னவென்றால் ஆவி நிலையில் உள்ள அந்த ஒரே தேவனாகிய கர்த்தர்/யெகோவா தனது வார்த்தையை தனக்கு ஒரு மனித உருவாக (இயேசுகிறிஸ்துவாக) ஏற்படுத்தினார்.

எனவே இயேசு வேறு கர்த்தர் வேறு என்கிற உங்களுடைய புரிதலே 100% தவறானது.

@salasara1044 YouTube

இந்த மூன்றும் ஒன்றாக இருக்கும் வசனத்தை பதிவிடுங்கள்..

@AlwinDaniel-zv2uh YouTube

​​@ShaikMd.Feroz.S வந்த அனைத்து தூதா்களும் யூதா்களே முகமதுவை தவிர

@AlwinDaniel-zv2uh YouTube

​@almaraalmuslima1674 நீ மனிதனாய் இருக்க உன்னை தேவன் என்று சொல்லுகிறபடியால்
உன்மேல் கல் எாியப் பாா்க்கிறோம் என்றாா்கள் யோவான் 10 : 33

@AlwinDaniel-zv2uh YouTube

​​@milhaj-e1h யூதா்களுடைய வேதத்தை ஏன் காப்பி அடித்தாா் முகமது

@AlwinDaniel-zv2uh YouTube

​@abdulazeez4834 அடுத்தவா் வேதத்தை காப்பி அடித்த முகமதுவே ஆதாரம்

@AlwinDaniel-zv2uh YouTube

​@jaychinnas9501 அந்த கடவுள் பெயா் என்ன ?

@jaychinnas9501 YouTube

​@AlwinDaniel-zv2uhஅல்லா என்பது அரபி மொழியில் "கடவுள்"

♥ 2
@jaychinnas9501 YouTube

​@azar6922இது தான் உங்களுக்கு தெரிந்த மரியாதையான பேச்சு. எப்போதும் பொறுமையும், நிதானமும் வேண்டும். உங்களுக்கு புரிந்து கொள்ளும் மனப்பான்மை இல்லை.

@jaychinnas9501 YouTube

​@JdjffifDiidiiffஅறிமுகம் ஆகாத ஒருவரை பொது இடத்தில் "டா " என்று அழைப்பது உங்களுக்கு வழக்கம் போல.

♥ 1
@azar6922 YouTube

​@jaychinnas9501ennu trying veanu epdi ey mottukoduga saithan poi

@jjjbosco YouTube

JESUS IS THE LORD

@shymabanu3170 YouTube

Subhanallah Subhanallah Subhanallah

Related Videos