கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇11-01-2025┇
கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇11-01-2025┇
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







@jameelahamedmca அல்லாவின் பெயா் தொியாத
முகமதுவின் மதம்
@JdjffifDiidiiff யோவான் 10 : 33
♥ 2Allahhh allahhh
@JdjffifDiidiiff அல்லா முகமதுவை தேவ்தெடுத்ததாக எந்த பதிவும் தெளிவாக இல்லை குரானில்
நீ மனிதனாய் இருக்கிறாா் உன்னை தேவன் என்று சொல்லுகிறபடியால் உன் மேல் கல்லொியப்பாா்க்கிறோம் என்றாா்கள் யோவான் 10 : 33
@AlwinDaniel-zv2uhமனிதன் இறைவனாக முடியாது இயேசு எங்கடா தன்னை கடவுள் சொல்லிருக்காரு
@AlwinDaniel-zv2uhஉன் பைபிள் பொய்யானது உன் கிறிஸ்துவ மதத்தை இங்கு பரப்புனது இலுமினாட்டி இஸ்ரேல் அமெரிக்கா தான் ஹீலர் பாஸ்கர் சார் சொல்லிட்டாங்க வெளியே போடா
@jaychinnas9501இயேசு எங்கடா தன்னை கடவுள் சொல்லிருக்காரு
❤
Alhamdhulillah ❤
Alhamdhulillah 🎉🎉
Alhamthulillah .
Alhamdulillahbarakalla
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களை நேர்வழி கிடைத்தமைக்கு நீங்கள் வாழ்நாள் முழுவதும் தீனுக்காக என்றென்றும் அழைப்பு பணி செய்வாயாக
True miracles.. Masha allah..
Masha Allah..
அயயோ பாவமே
Allah India comming brother
Masha Allah
கிறிஸ்தவர்கள் சொல்லக்கூடிய விஷயம் எந்த அளவுக்கு உண்மை என்று நீங்கள் உணர்ந்துகொள்ளலாம். இப்ராஹிம் நபி அவர்களுக்கு வராத கனவு எப்படி சாதாரண ஒரு அரசன்-மனிதன் வசம் வருகிறது. ஆண்டவன் இறைத்தூதரை தேர்ந்தெடுப்பதே இறைச்செய்தியை சொல்லத்தான். அதுவும் தூய மனிதரை தேர்ந்தெடுப்பைத்தான் அல்லாஹ் மேற்கொள்வான். இது உலகம் தோன்றிய காலத்திலிருந்து இயல்பு. எப்படி இப்ராஹிம் நபியை வீட அரசரை தேர்ந்தெடுக்கப்பட்டார். கிறிஸ்தவர் சொல்லும் எதையும் ஏற்றுகொல்வது கூடாது. குரானோடு ஒற்றுபோகக்கூடிய பைபிள் வசனங்களை மட்டுமே சீர்தூக்கி பார்க்கவேண்டும். 8883030949
@sahayajohnpeter2208😂😂😂aama aama
அல்லாஹ்அக்பர்இறைவன்மிகப்பெரியவன்
@selvarajan5319
ஆதாரம் என்ன?
@jaychinnas9501
நாங்கள் ஏசு வருவார் என்று காத்திருக்கவில்லை.
உலக முடிவு நாளின் அத்தாட்சியாவார் என்று நம்புகிறோம். அந்த நாளில் அவர் வருவார் பன்றியை அழிப்பார் சிலுவையை உடைப்பார் தஜ்ஜாலை கொள்வார். மற்றபடி முஸ்லிம்களுக்கு எந்த தலைமைத்துவமும் ஏற்க மாட்டார்.
அதனால் நாம் இருக்கும் காலத்தில் அவர் வர முடியாது இது யுக முடிவு நாளும் கிடையாது. ஆக நாங்கள் குர்ஆன் ஹதீஸ் படி நடந்து வாழ்ந்து மரணித்தால் சுவர்க்கம் செல்வோம்.
@AlwinDaniel-zv2uhமுட்டாளேஉன்வேதம்ஏன்பலபிரிவாக
உன்பவுலுமாற்றியது
அதில்ஏன்ஆபாசங்கள்உள்ளதுபதிவிடலாம்அல்குர்ஆன்காப்பிஅல்லபைபிளில்பாஃர்வோமன்னன்பிர்அவ்னைபற்றிகடலில்மூழ்கடித்ததைபற்றிவரும்பாஃர்வோஎன்றபிஃர்அவ்ன்உடலைஇறுதிநாள்வரைமக்களுக்குஅத்தாட்சியாக
இறைவன்வைத்துள்ளான்இதுஅல்குர்ஆனில்தான்உள்ளதுபைபிள்காப்பிஅல்குர்ஆன்என்றால்இதுஏன்பைபிளில்வரவில்லைஅடுத்துபைபிளில்உள்ள
ஆபாசங்கள்அல்குர்ஆனில்இல்லைஅல்குர்ஆன்இறைவன்வார்த்தைமிகநேர்த்தியாக
அழகாக
இருக்கும்
@HiiiByiiiநபிஈஸாஅலைஅவர்கள்தன்னைவணங்கபைபிளில்எங்கும்கூறவில்லை
அல்ஹம்துலில்லாஹ்எல்லாப்புகழும்அல்லாஹ்ஒருவனுக்கே
♥ 1@AlwinDaniel-zv2uhஅல்லாஹ்விற்க்குஅழகியதிருநாமங்கள்உள்ளன
அல்குர்ஆன்தமிழாக்கம்படிக்கவும்
இறைவன்உங்கள்அமலைபொருந்திக்கொள்வானாக
ஆமீன்
நன்றாகபுரிந்துகொள்ளுங்கள்நபிஈஸாஅலைஅவர்களைநம்பிக்கைகொள்ளாதவர்முஸ்லிம்அல்லநபிஈஸாஅலைஅவர்களைஏற்றுகொள்கிறோம்இறைதூதராகமட்டுமேஇறைவன்அல்லாஹ்தான்நபிஈஸாஅலைஅவர்கள்இறுதிநாளில்வந்துதஜ்ஜாலைஅழிப்பார்கள்புதிதாக
எந்தமார்க்கத்தையும்கொண்டுவரமாட்டார்கள்நபிஈஸாஅலைஅவர்களுக்குவழங்கப்பெற்ற
இறைசெய்திமுடிந்துவிட்டதுநபிமுஹம்மத்ஸல்அவர்களுக்குஅருளப்பட்டதைதான்பின்பற்றுவார்கள்நபிஈஸாஅலைஅவர்களுக்குமுன்பேஇந்த
உலகம்இருந்ததுநபிஈஸாஅலைஅவர்களுக்குதாய்பாட்டனார்மூதாதையர்இருந்துஇருக்கிறார்கள்அவர்கள்கடவுளாபுரிகிறதாநபிஈஸாஅலைஅவர்கள்பிறந்துஎட்டாவதுநாளில்விருத்தசேதனம்செய்தார்கள்பெரும்பாலானகிருஸ்துவர்கள்அதைபின்பற்றுவதில்லைஆனால்முஸ்லிம்கள்கடைபிடிக்கிறார்கள்நபிஈஸாஅலைஅவர்களைஇறைத்தூதராக
ஏற்றுநம்பிக்கைகொண்டதால்ஆனால்உங்கள்நம்பிக்கைஎப்படிநபிஈஸாஅலைஅவர்கள்தன்னைவணங்கபைபிளில்எங்கும்கூறவில்லை
அஸ்ஸலாமுஅலைக்கும்பேராசிரியர்என்னிடம்கூறியதுவேதங்கள்அனைத்தையும்ஆய்வுசெய்துஇஸ்லாத்திற்க்குவரநான்குவருடங்கள்ஆகியதுஎன்றுஎன்னிடம்கூறினார்கிருஸ்துவத்திலிருந்துஇஸ்லாத்தைஏற்றபேராசிரியர்இந்ததருணம்அவரைநினைவூட்டியது
முதலில்நபிஈஸாஅலைஅவர்கள்தன்னைவணங்கபைபிளில்எங்கும்வரவில்லைஇறைவனுக்குஉள்ளதன்மைகள்எதுவும்நபிஈஸாஅலைஅவர்களிடத்தில்இல்லைஉங்கள்வேதம்பலபிரிவாக
ஏன்உள்ளதுபவுலுஏன்மாற்றினார்அதைசிந்திக்கவும்அல்குர்ஆனில்எந்தமுரன்பாடும்இல்லைஅல்குர்ஆன்நன்றாகபலமுறைபடித்துசிந்தித்தால்தெரியும்அடுத்துஅல்குர்ஆனைபாதுகாப்பதைஇறைவன்தன்பொருப்பில்வைத்துள்ளான்இறுதிநாள்குழம்பம்சூழ்ந்துஅல்குர்ஆனைஎரித்துசாம்பலாக்கிகடலில்கரைத்துவிட்டாலும்மீண்டும்ஒருஎழுத்துகூடமாறாமல்பிரதிஎடுக்கலாம்இறைவன்கோடிக்கனக்கானவர்கள்மனங்களில்மனனமாக
அல்குர்ஆனைபதிவுசெய்துளான்இதுதான்இறைவன்பாதுகாப்பதின்பொருள்உங்கள்வேதம்அப்படிஅல்லபலபிரிவாகமனிதக்கரங்களால்மாசடைந்ததைஎடுக்கமுடியாதுபுரிகிறதாஅடுத்துஅல்குர்ஆனோடுஎந்தஹதீஸ்முரன்பாடுஇல்லாமல்இருக்குமோஅதைதவிரவேறுஎதையும்எடுக்ககூடாதுஹதீஸிலும்இடையில்சிலர்புகுந்துகுழப்பிஇருக்கிறார்கள்
Yen anbu chiristhuva makkale podumakkale kadaisee kalaththil nanggal yellourum muslimaga dhan allah vidam seruwoum edu cornfarm ulagha makkale aameen ambur t n india ❤
♥ 1Riyasuddeen avergale allah pirakkaum ellai allah virkoo maranamum ellai aameen ambur t n india ❤
Yellam pugazum eraiven oru vanukke aameen eesa alai essalaam allah vin dooder aavaar ulaga makkale aameen endha ulagaththil eraivanai thavira vere yarum nirandharam ellai aameen ambur t n india ❤
Riyasuddeen avergale nanggal unggalai waraverkirom allah um unggalukkoo thunaiyyagah eruppar eslaam oru periya marggam riyasuddeen avergale ulagaththil allah dhan nirandharammaga eruppar ore eraiven allah dhan riyasuddeen avergale weldon excellent speeckking riyasuddeen avergale wazthukkalum salute tum unggalukkoo assalamalaikum warah mathullah hee wabar kathu hoo ambur t n india ❤
♥ 2நீங்கள் பள்ளிவாசல் கதவை தட்டுங்கள். சர்ச் கதவை தட்டினால் சாராயமும் பன்றிகறியும் தான் கிடைக்கும். ஒரு இறைவனின் மார்க்கம் கிடைக்காது.
மாஷா அல்லாஹ்
ஆவுனா வடசுட ஆரம்பித்துவிடுவானுக பாதிரியா இருந்தேன் வெண்டக்காயா இருந்தேன்னு. 4 புத்தகத்தையும் எடுத்துவைத்து பெரிய அறிவாளி போன்று உருட்டுவானுக. இது இவனுக செய்ற முட்டாள் தந்திரம். இவனுகளுடைய 7ம் நூற்றாண்டில் உருட்டப்பட்ட புத்தகத்தை மட்டும் ஆராய்ந்து பாக்கமாட்டானுக கண்ணைமூடிக்கொண்டு நம்புவானுக.
எனக்கும் தான்
Masha Allah ❤❤❤
♥ 1உண்மையை அறிய, பின்வரும் கேள்விகளுக்கான பதில்களைக் கண்டுபிடித்து, மதச்சார்பற்ற அறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அதைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்: 1. முகம்மது நபியின் மரணத்திற்குப் பிறகு எத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகு குர்ஆன் எழுதப்பட்டது, எத்தனை குரான்கள் இருந்தன? தரப்படுத்தப்படுவதற்கு முன்பே புழக்கத்தில் இருந்ததா?...உண்மையான குரான் இப்போது எங்கே இருக்கிறது? 2. குர்ஆனின் உள்ளடக்கங்கள் வேறு ஏதேனும் பண்டைய நூல்களிலிருந்து நகலெடுக்கப்பட்டதா? (கிறிஸ்தவ, யூத, பேகன் உள்ளூர் கட்டுக்கதைகள் மற்றும் புராணங்கள் போன்றவை) 3. ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மக்கா இருந்ததா? உண்மையான மக்கா எங்கே? 4. ஜம் ஜம் கிணற்றின் பின்னால் உள்ள உண்மை என்ன? 5. கபாவின் உண்மையான வரலாறு என்ன? மற்றும் அதை யார் கட்டினார்கள்? 6. வரலாறு, தொல்லியல் மற்றும் அறிவியல் இஸ்லாத்தின் கூற்றுகளை ஆதரிக்கிறதா?
7. சாத்தானிய வசனங்கள் என்றால் என்ன, இஸ்லாம் பற்றிய புரிதலுக்கு அது ஏன் முக்கியமானது?
8. 'பொய்கல் இல்லாமல், ...... மதம் இறந்து விடும்' - இது எந்த மதத்தைப் பற்றி சொல்லப்படுகிறது, ஏன்?
9. தீர்க்கதரிசியின் முக்கிய பணிகளில் ஒன்று தீர்க்கதரிசனம். முகமது நபியின் தீர்க்கதரிசனங்கள் என்ன, உண்மையில் நிறைவேறியவை யாவை? மேலும் முஹம்மது நபியின் உண்மையான பெயர் என்ன, அதன் அர்த்தம் என்ன?
10. முஸ்லீம்கள் உண்மையில் ஆபிரகாமின் வழித்தோன்றல்களா, இல்லையென்றால், உண்மையில் அவர்கள் யார், அதைப் பற்றி வரலாறு என்ன சொல்கிறது?
11. திரித்துவத்தின் உறுப்பினர்கள் யார்? 'தந்தை, மகன் மற்றும் பரிசுத்த ஆவி' அல்லது அல்லாவால் முஹம்மது நபிக்கு 'வெளிப்படுத்தப்ப- ட்டு, குரானில் பதிவு செய்யப்பட்டு இஸ்லாமியர்கலால் நம்பப்படும்', 'கடவுள், இயேசு மற்றும் மரியாள்', ஆ?
12. ஜெருசலேமில் உள்ள யூதர்களின் கோவிலுக்கு முஹம்மது நபியின் விமானப் பயணம் பற்றி. அவர் உண்மையிலேயே கோயிலுக்குச் சென்றாரா, அதற்கான ஆதாரம் என்ன?
13. உலக மக்களின் நல் வாழ்வுக்கு கிறிஸ்தவ மற்றும், யூத மதத்தின் பங்களிப்பு என்ன? இஸ்லாத்தின் பங்களிப்பு என்ன?
14. மேற்கத்திய கருத்துக்கள், சிந்தனைகள் மற்றும் கல்வி இவற்றின் தாக்கம் இல்லாத ஒரு இஸ்லாமியருக்கும், தாக்கம் உள்ள ஒரு இஸ்லாமியருக்கும் ஏதேனும் வித்தியாசம் இருந்தால், அந்த வித்தியாசத்திற்கான காரணம் என்ன, வித்தியாசத்தை ஏற்படுத்தும் மேற்கத்திய சிந்தனைகள், கல்வியியல் போன்றவற்றின் அடிப்படை என்ன?
15. நவீன மதங்களை நிறுவியவர்களின் பெயர்களில் சிலவற்றை கீழே தருகிறேன், மேலும் சாதாரண மனிதர்களின் சில எதிர்மறையான பண்புகளையும் தருகிறேன். இந்த குணாதிசயங்கள் அனைத்தையும் கொண்ட ஒரே நபர் யார் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் அ) நவீன மதங்களை நிறுவியவர்கள்: கௌதம புத்தர், மகாவீர் ஜெயின், இயேசு கிறிஸ்து, முகமது நபி மற்றும் குருநானக். ஆ) எதிர்மறைப் பண்புகள்: வெறுப்பு, வெறி, மதச் சகிப்புத்தன்மை, வன்முறை, வெகுஜனக் கொலை, பெண்ணடிமைத்தனம், பெடோபிலியா, தந்திரம், பேராசை, மன சமநிலையின்மை, தற்கொலை, மோசடி, அடிமை வியாபாரம், இரக்கமின்மை, பொய் மற்றும் ஏமாற்றுதல்.
16. கருங்கல்லின் வரலாறு என்ன, அது குவோபாவில் வைக்கப்படுவதற்கு முன்பு எங்கே இருந்தது?
17. அல் குதாம் யார் மற்றும் பெயரின் பொருள் என்ன?
ஒவ்வொருவருக்கும் அவர் விரும்பும் எதையும் நம்பவும் நம்பாதிருக்கவும் உரிமை உண்டு ஆனால் யாரும் உங்களை மதத்தின் பெயரால் முட்டாளாக்காமல்/ மூளைச் சலவை செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
அல்லாஹ் ஒருவனே. அவன் தூய்மையானவன்
♥ 4சாத்தான் தங்களை மதமாற்றம் செய்துள்ளான். பெருமையல்ல சிறுமை.
ஒரு ஹிந்து சகோதரர் கிருத்துவத்தை ஏற்று சர்ச்க்கு போகிறார் அங்கு பாதிரியார் இஸ்லாத்தை குறித்து தவறாக போதிக்கிறார் அதை அந்த சகோதரர் எங்களிடம் வந்து சொல்கிறார் அதை கேட்டு மிகவும் வருத்தமடைத்தேன்
♥ 3அவருடைய போதனை இப்ராஹிம் நபியை கேவலமாகவும் இஸ்மாயில் நபியின் பிறப்பை அசிங்கமாகவும் பேசியிருக்கிறார் காழ்ப்புணர்ச்சியில் தவறான விஷயத்தை போதிக்கிறார்களே என்று மனம் வருத்தமாக இருந்தது யூதர்கள் மரியம் (அலை )அவர்கள் மீது அவதூறு பரப்பினர் கிறுத்தவர்கள் மார்க்கத்தின் தந்தை என்றும் இறைவனின் நண்பன் என்றும் போற்றும் இப்ராஹிம் நபி மீதே அவதூறு சொல்கிறார்கள் என்று பாதிரியகள் மீது ஒரு வெறுப்பு வந்துவிட்டது(அந்த ஹிந்து சகோதரர் அதன் பின்பு சர்ச்க்கு போகவில்லை இப்போது அவர் ஹிந்துவாகவே இருக்கிறார் போதனையின் லச்சனம் )
தெளிவான உரை 👍👍
♥ 6ஆதாரம் 👍👍👍👍👍
Allah yaarai naduvano avakalukku nearvaliyai kattuvan yarukku nadavillaiyo islaththi irundum thookki erindu viduvaan
Alhamdulliah thelivana pathivu
♥ 1@AlwinDaniel-zv2uhallah ❤
Masa allah ❤
@AlwinDaniel-zv2uhAllah