கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇11-01-2025┇

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · February 22, 2025 · என்னை கவர்ந்த இஸ்லாம்

கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇11-01-2025┇ YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

கருத்துகள்

1,284
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@h.rights YouTube

​@CryptoTamilTalk
நீர் கொடுத்துள்ள link இல் பேசுபவர் யாரைக் கடவுள் என்கிறார்? அவர் யாரைக் கடவுள் என்கிறாரோ அவர் கடவுள் இல்லை என்பதற்கு இந்த வீடியோவில் கூறப்படும் பைபிள் ஆதாரங்கள் போதுமானதாகும்.

♥ 1
@mohamedirshad6663 YouTube

Maasha allah bro
Allah ungalai porundhikolwaanaha❤

♥ 2
@Karunyadurai YouTube

யோவான் 3.16. . Read panunka..

@Karunyadurai YouTube

என் கணவர் RC christian நான் assembly of God christian. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். 6 வருடங்கள் ஆகிறது 2 பிள்ளைகள்
இருக்கிறார்கள்.. இப்போது என் கணவர் muslim ah ஏற்று கொண்டார். உங்கள் மனைவி முஸ்லிம் ஆக இருந்த தான். இருவரும் உறவு செய்து
கொள்ள வேண்டும். இல்லையெனில்
கூடாது என்கிறார்கள். இதே மனைவி இந்து அக இருந்த விவகாரத்து செய்ய வேண்டுஉம் என்று முஸ்லிம் சகோதரர்கள் சொல்கிறார்கள்
இறைவன் ஜாதி மதம் பார்த்து தான் திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை
.புதிதாத முஸ்லிம் ஆகிறவற்கு குடும்பம் இருக்க கூடாத....... இறைவன் மதம் பார்பவர் அல்ல

@Karunyadurai YouTube

Muslim la chinna chinna asaigak kooda pana mudila... Birthday kooda celebrate pana koodathu...🤔

@atherather-t1s YouTube

அடேய் தம்பி, ஏகஇறைவனை பைபிள்லில் இருந்துதானே அறிந்தாய், அப்போ ஏன் இஸ்லாத்துக்கு போனாய்???? இஸ்ரவேலுக்கு போய் இஸ்ரவேலின் ஏகஇறைவனை ஏற்றிருக்கலாமே, சாத்தான் உலகில் பிறக்கும் எல்லாம் ஆன்மாக்களையும் தன் ஞானத்தினாலும், தந்திரத்தினாலும் நரகத்துக்கு வழிநடத்துகிறான். அவன்டா எஜென்டாகிவிட்டியேப்பா நீனு😭😭😭😭😭😭😭😭 பைபிளில் பழைய எற்பாட்டை கோப்பி எடுத்து தான் குர்ஆன் வந்தது , பைபிளில் புதிய ஏற்பாடு இயேசு, குர்ஆனில் அவன்டா ஏற்பாடு நபிகள் நாயகம், ( அவன் என்றால் அல்லாஹ் ஐ அவன் என்று சொல்லுவார்கள், பைபிள் சாத்தனை அவன் என்று கூறுகிறது), அவன் அவரை தடுக்க அவனின் கைக்கூலி 😮😮😮😮😮 இது எல்லா மாதங்களிலும் இருந்து இயேசுவை அறிந்து ஏற்றுக்கொண்ட எல்லா இனம், ஜனம் எல்லா பாசைக்காரருக்கும் தெரியும், ஆனால் நீனு பிறப்பு கிறிஸ்தவன் போல தெரியாமல் போச்சு உனக்கு, பாவம் தம்பி நீர்,, 😇😇😇😇😇😇😇 நீர் மரித்தபின் தெரியும் கறுப்புக்கா வெள்ளைக்க ஊழியம் செய்தாயெண்டும், சிவப்புக்க வெள்ளைக்க உன் ஆத்துமா போகுதேன்றும்

@shinesecurityservices386 YouTube

RC பாதர் பைபிள் நல்லா படிங்க
இயேசு கிறிஸ்துவை குறித்து ஒருவர் பிறகு சாட்சி கொடுப்பார் என்று பைபிளில் கூறியிருப்பது அந்த தேற்றளவாலன்
MR .Paul பற்றி அவர்தான் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை பற்றியும் வாழ்க்கை பற்றியும் பைபிள் புதிய ஏற்பாடு எழுதியுல்லார்.
அபேருக்கு பேர் முகமது நபி இல்லை. இதிலிருந்து தெரியுது நீ ஒரு டுபாக்கூர் RC பாதர்

சரி மொத்தம் 5 இறைவேதம் உண்டு குர்ஆனை சேர்த்து.

குர்ரான் இங்க இருக்கு மீதி 4 வேதம் எங்க இருக்கு.
அதில் ஒன்று தவ்ராத் அது யூதர்கள் கிட்ட இருக்கு 2 குர்ஆன் இஸ்லாமில் உங்ககிட்ட இருக்கு.
குறிப்பா ஈஸா நபி கிட்ட கொடுத்தேன் இன்ஜில் எங்க இருக்கு? இது போக மீதி 4 இஸ்லாமிய வேதம் எங்க இருக்கு?
மத்ததெல்லாம் ஆராய்ச்சி பண்ண
இதை நீங்க ஆராய்ச்சி பண்ணலையா RC பாதர்.

@shinesecurityservices386 YouTube

இறைவனை யாரும் பெறவில்லை ஆம் இயேசுவை யாரும் பெறவில்லை.

இறைவன் யாரையும் பெறவில்லை ஆம் இயேசு யாரையும் பெறவில்லை.

இறைவன் எந்த தேவையும் இல்லாதவனாக இருக்கிறான்.
ஆம் இயேசு எந்த சொத்து சுகம் சேர்த்து வைத்து வைக்கவில்லை.

இறைவன் மரணமற்றவன்
ஆமாம் இயேசு மறித்து 3 ஆம் நாள் உயிர் தெழுந்து இன்றும் உயிரோடு இருக்கிறார்.

அனைத்தின் மீதும் அதிகாரம் கொண்டன் இறைவன் ஒருவனே.

அப்படி என்றால் இந்த உலகத்தை
அழிக்கவும் அவன் ஒருவனுக்கு மட்டும் தானே அதிகாரம் உண்டு
என்றால்?

ஆம் இயேசு 2 ஆம் வருகையில் இந்த உலகத்தை அழிப்பார்.
யார் ஒருவர் ஒரு பொருளை படைத்தாரோ அவர் ஒருவருக்கே
அழிக்கவும் உரிமை உண்டு.

ஆம் அப்படி என்றால் உண்மையான இறைவன் இயேசு
மட்டுமே.


இப்போ உங்க கேள்விக்கு முழுமையாக பதில் சொல்ற.

பழைய ஏற்பாட்டில் ஒளியாக இருந்த தேவன் இந்த மக்களுக்கு தன்னை தெய்வம் என்று நிரூபிக்க மனித சரீரத்தில் மனிதனாகப் பிறந்து உபதேசம் செய்யும்போது தன்னைத்தானே கடவுள் என்றும்
கூறினாள். அவருக்குப் பின்னே வருபவர்கள் பல பேர் தன்னைத்தானே கடவுள் என்று கூறுவார்கள். அதனால் எந்த இடத்திலும் அவர் நேரடியாக கூறவில்லை நான் தான் இறைவன். என்று
ஆனால் அனைவருக்கும் புரியும்படி பல இடங்களில் ஊமையாக நான் தான் இறைவன் என்று கூறியுள்ளார்.

உதாரணம் நானே வழியும் நானே சத்தியம் நானே ஜீவனுமாய் இருக்கிறேன் என்னையல்லாமல் ஒருவனும் பரலோகத்தில் வரான்
இந்த மாதிரி வசனங்களை நீங்கள் படிக்கலையா RC பாதர்.

@mohamedyunoos6713 YouTube

​@shinesecurityservices386bro school ah solraru 😂 Puriyalayaa muslim private hr sec like razeena anaikar maari

@shinesecurityservices386 YouTube

Madam நீங்க பொய் சொல்லுறது
ரொம்ப நல்ல தெரியுது.
இஸ்லாமிய போது மத பாட சாலை
என்று ஒன்று எங்கே இருக்கிறது?

அதுவும் எந்த கிறிஸ்தவர்கள், இந்துக்கள், எந்த இஸ்லாமிய இஸ்லாமிய பாடசாலையில் படித்தார்கள்.

இஸ்லாமியர்கள் ,இந்துக்கள், கிறிஸ்துவ பள்ளிக்கூடத்தில் படித்தார்கள் என்று சொன்னால் இந்த உலகம் நம்பும்

இதிலிருந்து தெரியுது நீங்க ரொம்ப கத விடுறிங்க.

@shinesecurityservices386 YouTube

இவர் ஒரு RC கிரிஸ்துவர் இவருக்கு பைபிள் சத்தியம் முழுமையாக தெரிய வாய்ப்பில்லை.
இவர்கள் கையில் இருப்பது போலி பைபிள்.

@thajudheenmi384 YouTube

Masha Allah Masha Allah
alhamdulilla alhamdulilla
Allah hu Akbar
very beautiful speech
brother you explained in so many ways between Islam and Christianity
l study lots of point regarding our religion also
alhamdulilla alhamdulilla
almighty Allah already blessed you with good knowledge
my knowledge not enough to explain
almighty Allah gave very beautiful gift to you to joined in islamic religion
only almighty Allah knows every things thank you brother
Assalamu alaikum

@m.theerthagirim.theerthagi6024 YouTube

ல இலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ்

@fifaqat__ar1975 YouTube

​@sihanasihana200நரகத்தில் கொல்லப்படுவது க்கு முன் மூடர்களுக்கு எல்லாமே ஜோக்காகத்தான் தெரியும்... ஹா 😂 ஹா 🤣

@kamaludeenMpm YouTube

உன் கிறித்தவ மதத்தைத் இங்கு பரப்புனது இலுமினாட்டி இஸ்ரேல் நாடு தான் ஹீலர் பாஸ்கர் சார் சொல்லிட்டாங்க

@kamaludeenMpm YouTube

உன் பைபிள் பொய்யானது ஹீலர் பாஸ்கர் சார் சொல்லிட்டாங்க

@samsutheenp8079 YouTube

இந்த உரையை புத்தகவடிவில் கொண்டு வந்தால் மிகவும் பயனுள்ளதாகும். இக்காலத்திற்கு மிகவும் தேவை முயற்சி செய்யலாம்.

♥ 2
@Mmmmmmmg-h6j YouTube

அற்புதம் சகோதரா தாங்க முடியவில்லை உங்கள் அற்புதம் அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய து முழு இஸ்லாமிய ஞானத்தை யும் உங்களுக்கு வழங்கிவிட்டான் ❤

♥ 1
@mohamedyunoos6713 YouTube

​​@sahayajohnpeter2208bible la padinga bro jesus enna sonnaro athae follow pannunga avar ponathu apram Pauline religion ena solluchoo athae follow pannathuinga. Jesus Christ didn't tell to worship him or says he is god.he said to worship the father alone

@MohamedIrfanHussain YouTube

​@AlwinDaniel-zv2uh​​ அல்லாஹ்விற்கு அழகிய பெயர்கள் உள்ளது எதைக் கூப்பிட்டாலும் அவன் பதில் அளிக்கக் கூடியவன் அரபி மொழியில் அல்லாஹ் என்றால் இறைவன். ஏல்லே லாமா சபக்தானீ என்று ஈசா நபி கூறியதாக நீங்கள் சொல்லும் வேதா காமத்தில் அல்லாஹ் என்ற வார்த்தை தான் அல்லா ஏல்லா ஏல்லே அந்த மாதிரி. அல்லாஹ்விற்கு அழகிய 99 திருநாமங்கள் உள்ளது. கர்த்தர் என்றாலும் அவனே . அவனை விஸ்னு என்றும் அழைக்கலாம் விஸ்னு என்றால் காப்பவன் என்று பொருள் அதற்காக பாம்பு படுக்கையில் கிடப்பார் சக்கரம் வைத்துக் கொள்வார் என்று நாங்கள் கூற மாட்டாம் இந்த உலகத்தில் இறைவனைக் காண முடியாது கண்ணால் கண்டால் அவன் இறைவனே கிடையாது. வேதா காமத்திலும் வசனம் இருக்கிறது தேவனை ஒருவரும் கண்டதுமில்லை அவர் ரூபத்தை பார்த்ததுமில்லை அது சரி. அவர் சத்தத்தை கேட்டதுமில்லை என்ற வார்த்தை தவறு ஏன் என்றால் நபி மூசா அவர்கள் இறைவனிடம் பேசியவர்கள்

@Riswana-p8m YouTube

Subuhanallah... Alhamndhu lillah❤

♥ 3
@mrroman_ff YouTube

Really you know that there's 40 versions of quran? There is only one version of the Qur'an is available around the one world even one word wasn't changed,and maybe you are talking about translations of quran, First research properly before write anything!

♥ 2
@mrroman_ff YouTube

Muhammad (PBUH) ooda father name "Abdullah"brother that means "servent of God" and Allah nu solradhu word dhanae thavira adhu oru name illa, Allah means "almighty God "

♥ 1
@mohamedyunoos6713 YouTube

​@AlwinDaniel-zv2uh I know where you are coming too 😂.even El shaadai or yehova is not the name of God.I am of I am that's you taking as yehovah.God has having attributes and titles not specific name.quran is the one who giving correct name as Allah which given by himself in quran.which cannot change to gender or plural form

@AlwinDaniel-zv2uh YouTube

வேதம் படிக்காதவா்களை ஏமாற்றும் பதிவு

@AlwinDaniel-zv2uh YouTube

அந்த கடவுள் யாா் அவாின் பெயா் என்ன ?

@AlwinDaniel-zv2uh YouTube

​@ruler6440 இறைவன் இயேசுகிருஸ்து மனிதனாக வந்து பிறந்தவா் பாிசுத்த வாழ்க்கை வாழ்ந்தவா்
முகமது அறிமுகம் செய்த ஈசாவை போல ஏமாற்று போ்வழி இல்லை இயேசு
தனக்கு வந்த தண்டனையை
அடுத்தவா் மேல் போட்டு
தப்பிய ஈசா

@AlwinDaniel-zv2uh YouTube

​@haamidhullah ஒரே இறைவன் அவாின் வாா்த்தை
மனிதனாக வந்து பிறந்தது
இறைவனும் இறைவனின் வாா்த்தையும் இறைவனே
இந்த உன்மை அடுத்தவா் வேதத்தை வெட்கம் இல்லாமல் காப்பி அடித்த முகமதுவிற்க்கு புாியாது

@AlwinDaniel-zv2uh YouTube

​@haamidhullah இறைவனும் இறைவனின் வாா்த்தையும் இறைவனே

@AlwinDaniel-zv2uh YouTube

அத தான் கேடகிறேன் அல்லாவின் பெயா் என்ன ?

@AlwinDaniel-zv2uh YouTube

அடுத்தவா்களின் வேத காப்பி குரான்

@AlwinDaniel-zv2uh YouTube

அல்லாவின் பெயா் என்ன ?

@AlwinDaniel-zv2uh YouTube

​@hafeezullah2154 தள்ளப்பட்ட தூதனிடம் பெற்ற குரான்

@AlwinDaniel-zv2uh YouTube

​@abdulkhaderksh4117 பாவ வாழ்க்கை வாழ்ந்தவா் இறை
தூதரா ?
தன்வளா்ப்பு மகனின் மனைவியிடம் நடந்து கொண்டது பெண்போா்கைதிகளை தன்விருப்பம்போல அனுபவித்தது மன்னிப்பு கேட்கவந்தவனை கல் எாிந்து கொள்ள சொன்னது இன்னும் பல

@AlwinDaniel-zv2uh YouTube

அல்லாவின் பெயா் என்ன ?

@AlwinDaniel-zv2uh YouTube

​@selvarajan5319 இறைவன் இயேசுகிருஸ்து நித்திய பிதாவாகவே இருக்கிறாா் அவா் மனிதனாக பிறப்பதற்க்கு முன்பே அவா் இறைவனாகவே இருக்கிறாா்
இறைவனும் இறைவனின் வாா்த்தையும் இறைவனே இறைவன் மனிதனாக வந்து பிறந்தாா் அவா் பெயா் இயேசு கிருஸ்து

@AlwinDaniel-zv2uh YouTube

​@Josh-j2p9k அல்லாவின் பெயா் தொியாதவா்கள் குருடனுக்கு குருடன் வழிகாட்டுவது போல

@AlwinDaniel-zv2uh YouTube

ஐயோ பாவம் அல்லாவின் பெயா் தொியாத கூட்டத்தில் சோ்ந்தது வருத்தமே

@AlwinDaniel-zv2uh YouTube

​@Amour-t3l இறைவன் இயேசுகிருஸ்து நித்திய பிதாவாகவே இருக்கிறாா்
அவா் மனிதனாக பிறப்பதற்க்கு முன்பே அவா் இறைவனாகவே இருக்கிறாா்
இறைவனும் இறைவனின் வாா்த்தையும் இறைவனே
இந்த புாிதல் அடுத்தவா்களின் வேதத்தை காப்பி அடித்து அதை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்ட முகமதுவிற்க்கு புாியாது

@AlwinDaniel-zv2uh YouTube

​@tamilaruvi7142 அல்லாவின் பெயா் என்ன ?

@AlwinDaniel-zv2uh YouTube

​@Amour-t3l ஜாகீா் நாயக்கின் தந்திர மூலை சாியாக செயல்படுகிறது அக்கிரம செய்கைக் காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்றாா் அக்கிரம செய்கை செய்து கொண்டு கா்த்தாவே கா்த்தாவே என்றால் அது தான் பதில் அக்கிரமம் செய்யாதே
முகமதுவை போல

@AlwinDaniel-zv2uh YouTube

ஆண்டவரே ஆண்டவரே சொன்னால் எப்படி அல்லாவே அல்லாவே சொன்ன எப்படி
ஆண்டவருக்கு பெயா் இருக்கிறது அல்லாவுக்கு பெயா் என்ன ?

@Sharon-z5v8t YouTube

ஒழுங்கான மற்றும் உன்மையான ஆதாரங்கள் இல்லாத இஸ்லாமியர்கள்🤦‍♂️

@ReRe-m1d9h YouTube

அன்பான சகோதரனே நீ ஏன் பைபலை ஒழுங்காக வாசித்தாயா யாத்திராகமம் 6ம் அதிகாரத்தை வாசித்தால் உன்மை தெரிந்திருக்கூம் quran bibliலை மொகம்மது நபி கொப்பி அடித்ததுதான். திரித்துவம் பைபிலில் எங்குமே இல்லை அது ரோமன் கத்தோலிக்க போதனை 10 கற்பனை ஒருவரைத்தான் சொல்கிறது யூதர்களுக்கு யார் கடவுள் அல்லாவா அல்லா என்பது முகம்மது நபியின் அப்பாவின் பெயர் 😅😅😅அரபி வார்த்தை இறைவன் அலலா அல்லாவின் பெயர் என்ன ஒளுங்கா பைபிலை வாசி😅😅😅

தொடர்புடைய காணொளிகள்