கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇11-01-2025┇

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · February 22, 2025 · என்னை கவர்ந்த இஸ்லாம்

கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇11-01-2025┇ YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

1,284
Comments appear after administrator approval.
@fifaqat__ar1975 YouTube

போதகராய் இருந்தாலும் மூடர்களுக்கு கிறிஸ்தவத்தில் இடமில்லை என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது.... ஹா 😂 ஹா 🤣

இயேசு கிறிஸ்து இஸ்லாமியர்களை ஏற்றுக்கொள்ளமாட்டார் என்பது நிதரிசன உண்மை.... ஹா 😂 ஹா 🤣

மத்தேயு 10:38 தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல

அது மாத்திரமா? இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தையும் அவரின் உயிர்த்தெழுதலையும் மறுதளிப்பவன் சாத்தானியன் என்பது இயேசு கிறிஸ்துவின் கூற்று 👇🏻.... ஹா 🤣 ஹா 🤣

மத்தேயு 16:21-23

[21] அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும், வேதபாரகராலும் பலபாடுகள்பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்.

[22] அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத்தொடங்கினான்.

[23] அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.

சுரா மர்யம் 19:83-ல் அல்லாஹ் தன்னை சாத்தான் என்று காட்டிக்கொடுக்கிறானே. அப்படியென்றால் அவன் எப்படி இறைவனாக முடியும்?

ஸூரத்து மர்யம் 19:83

(நபியே!) நிராகரிப்பவர்களை (பாவமான காரியங்களைச் செய்யும்படித்) தூண்டிக் கொண்டிருப்பதற்காகவே ஷைத்தான்களை நாம் (அவர்களிடம்) அனுப்பி வைக்கின்றோம் என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா?


இதை தடுப்பதற்காக தான் இயேசு கிறிஸ்து தன்னுடைய கிறிஸ்தவ மக்களுக்கு அல்லாஹ்வின் அசுத்த ஆவிகளை துரத்தும் அதிகாரத்தை கிறிஸ்தவர்களுக்கு கொடுத்துள்ளார்.....

லூக்கா 9:1 அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, #சகல_பிசாசுகளையும்_துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும், அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து,

அல்லாஹ்தான் உண்மையான இறைவன் என்றால், இயேசு கிறிஸ்து எப்படி அல்லாஹ்வின் செயலுக்கு விரோதமாக செயல்பட தன்னுடையவர்களை ஏற்படுத்துவார்?

சாத்தானை தவிர எந்த இறைவனாவது பெண் பித்தன் முகமதுவை தனக்கு நபியாக வைக்க முடியுமா? இஸ்ரவேலின் தேவனின் பார்வையில் அராபியனின் நிலை என்ன தெரியுமா?

எரேமியா 3:2 நீ மேடுகளின்மேல் உன் கண்களை ஏறெடுத்து, நீ வேசித்தனம்பண்ணாத இடம் ஒன்று உண்டோ என்று பார்; #வனாந்தரத்திலே_அரபியன்_காத்துக்கொண்டிருக்கிறதுபோல, நீ வழி ஓரங்களில் உன் நேசருக்குக் காத்துக்கொண்டிருந்து, உன் #வேசித்தனங்களாலும், உன் #அக்கிரமங்களாலும்_தேசத்தைத்_தீட்டுப்படுத்தினாய்.

வேசித்தனத்துக்கு உதாரணமே அரேபியர் தான் என்று கர்த்தர் இஸ்ரேலியர்களை எச்சரிக்கிறார்..... ஹா 😂 ஹா 🤣

@IthayaBaskaran YouTube

உன்னுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லை கட்டி கடலில் போடனும் திரும்பவும் மனம் மாறி கிறிஸ்துவுக்குள் திரும்பு மகனே

@danielshellaiah5068 YouTube

Muttal manusa!!
When you christen..?
You don’t study well in bible studies !
Torah and bible verses are lots of lots evidences and historical references.!
Jesus very clearly mentioned in New Testament.! Who i am.
According Old Testament .!
Your mind is corrupted for understanding.!
The understanding is very very important.!
2) Islam ☪️ and Quran.?
Do you know we have 40 Qurans
Different versions/ different meaning!
Now Muslim agree -afs Quran.!
This book now we have 116 pages!
Some years ago 118 pages!
If you read all pages you understand
The lies!
So many lies are written!
This afs Quran written by Arabian
7 th century!
Muhammad killed by poison and died 632 ad
After 200 years this Quran written
How Muhammad kalifa in Mecca 🕋
Mecca built 8-9 century by Saudi Arabia?
Before no zamzam water
No food /no Muslims/ no mosque 🕌 in Mecca 🕋
No Muhammad !
Please you must read and clarify!
Archeological evidence historically evidence!
Islam ☪️ made by humans!
Every thing copied!

@PeerMohamed-f6b YouTube

மலக்குமார்கள் கியாமத் நாள் போன்ற அரபி வேலைகளை தவிர்த்தால் முழுமையான தமிழர்களுக்கு புரியும்படியான தமிழில் முழு உரை இருந்தால் இதைவிட நன்றாக இருந்திருக்கும்

@Fazil-h9h YouTube

Ameen alamdulla 🎉🎉🎉❤❤❤

@Jinnahmohamed-s6f YouTube

Ullattai arintha yeha naayan allah gnniyattai kandippaha koduppan

@noormuhammad7953 YouTube

Allahu Akbar💞💕💞💕💞💕❤❤❤❤❤

@pattuksrajan7614 YouTube

எதை நம்பி என்ன பயன், அன்பு இல்லையேல் அகிலமும் நாசமாகும், மதம் கடவுள் தேவை இல்ல 🌹🌹

@jameela858 YouTube

Assalamualaikum Sagodara Allah Bless your Family Sorka. Vaasiye .Thelivaana. Vilakam

♥ 2
@NellaiKamaludeen-cl3lw YouTube

​@erneststephan4459உன் கிறித்தவ மதத்தைத் இங்கு பரப்புனது இல்லுமினாட்டி இஸ்ரேல் நாடு தான் ஹீலர் பாஸ்கர் சார் சொல்லிட்டாங்க வெளியே போடா

@NellaiKamaludeen-cl3lw YouTube

​@erneststephan4459உன் கிறித்தவ மதத்தை உடைத்து ஒன்றும் இல்லாமல் பண்ணிட்டான் யூதன் ஹீலர் பாஸ்கர் சார் சொல்லிட்டாங்க அவனால் பிடிக்க முடியாத ஒரே மதம் இஸ்லாம் மதம் தான் ஹீலர் பாஸ்கர் சார் சொல்லிட்டாங்க

@ShagulShagul-r4y YouTube

Assalomu alaikom.நீங்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களை பார்த்திருக்க கூடும் mashallah,நான் மரணிக்கும் வரை ரசூலுல்லாஹ்வை கனவில் பார்க்க வேண்டும். Inshallah .

♥ 1
@NellaiKamaludeen-cl3lw YouTube

​@Jesusisalive-d2tஉன் கிறித்தவ மதத்தைத் இங்கு பரப்புனது இல்லுமினாட்டி இஸ்ரேல் நாடு தான் ஹீலர் பாஸ்கர் சார் சொல்லிட்டாங்க

@NellaiKamaludeen-cl3lw YouTube

​@Carlhevஉன் கிறித்தவ மதத்தைத் உடைத்து ஒன்று இல்லாமல் பண்ணிட்டான் யூதன் ஹீலர் பாஸ்கர் சார் சொல்லிட்டாங்க வெளியே போடா

@NellaiKamaludeen-cl3lw YouTube

பூமி தட்டையாதுதான் பைபிள் இருக்கிறது என்று எல்லாரும் சொல்லிட்டாங்க உன் பைபிள் ஆபாசமான வார்த்தைகள் இருக்கிறது அதை ஆவி கண்ணால் பார்க்க வேண்டும் உன் பைபிள் இருக்கிறது கிறித்தவர்களே சொல்லிருக்காங்க

@NellaiKamaludeen-cl3lw YouTube

இயேசு கிறிஸ்து எங்கடா தன்னை கடவுள் சொல்லியிருக்காரு

♥ 1
@almaraalmuslima1674 YouTube

​@pugalr5572 எல்லாவற்றையும் படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வை. அவனுக்கு யேசு முருகன் என்றெல்லாம் பெயரில்லை.

♥ 4
@pugalr5572 YouTube

உண்மை பைபிள் கூறும் அல்லா வேறு குரானுக்கு அல்லா இல்லாததினால் அல்லா யார் என்று அறியாமையில் கதறுகிறார்கள்

@pugalr5572 YouTube

எந்த அல்லா வை குறிப்பிடுகிறீர்கள் கிறித்தவ கடவுளாகிய ஏசுவையா அல்லது இந்து அல்லாவாகிய முருகனையா சிந்தியுங்கள்

@pugalr5572 YouTube

அல்லா என்பது கடவுளின் பெயர் அல்ல அது அரபிச்சொல்லில் கடவுளை குறிக்கும் பொது பெயர் ஆங்கிலத்தில் Godஎப்படியோ அப்படி தான் இது தெரியாமல் அல்லா என்பது முஸ்லிம்களின் கடவுள் என்பது அறிவீனம் இல்லாத அல்லா வை நம்பி உண்மை யான உயிருள்ள கடவுளாகிய தேவனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வை பொய்யான வழி காட்டுதலில் இழந்து ஒரு தீவிர வாதி ஆயிட்டியே

♥ 1
@pugalr5572 YouTube

பிதா தேவன் கர்த்தர் எல்லாம் மனிதனாக பூமிக்கு வந்த ஏசு தான் ஒரே கடவுள்

♥ 1
@pugalr5572 YouTube

அடுத்த தீவிர வாதி

Related Videos