ஹிஜாப் - கண்ணியம் வாய்ந்த உடை?┇நாள் 11┇ஆசிரியர் சபரிமாலா┇அறிவோம் இஸ்லாம்┇30-ரமலான், 30-காணொளிகள்

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · April 23, 2021 · General

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

90
Comments appear after administrator approval.
@friendypreneur3241 YouTube

எனக்குப் புரியாத விஷயம் என்னவென்றால், ஆண்கள் ஏன் பெண்களின் முகத்தை விட பெண்களின் தலையை காண வா தூண்டப்படுகிறான்?
பெண்கள் ஏன் முகத்தை விட தலையை மறைக்க வேண்டும்.?

@ansarjamal5146 YouTube

Assalamu alaikum
Alhamdulill shukriya jazakallah Khair

@muniras9212 YouTube

@p.msyedabdulkhader160 ¹

@shafimarecar8283 YouTube

All the Muslim women should listen to this speach. Nowadays some Islamic women starts to wear tight burkas. Their argument is that is what we find in the shops. They should stitch their own burkas by a lady tailer.

♥ 1
@gajanlaxzahiny690 YouTube

🥇Sister your program really 👍
💒🙏💒🙏💒
Paris
THANKS

♥ 1
@fahmidhasultan2987 YouTube

Mashallah good speech.we should advise this From small age starting from 7 yrs to girl children s inshallah

♥ 1
@mohammedmuzammil7459 YouTube

Allah ungalukku kalimawai moliyachchethu awanudaya nerwaliyil nulayachcheywanaha.🤲🤲( Sri Lanka)

♥ 1
@AbdulSalam-wd9dj YouTube

ஒட்டுமொத்தமாக ஒருஇனத்தையே துவம்ஸம் செய்யும் இவரைப்போன்றவர்கள் மனச்சிதைவுக்கு ஆட்பட்டவர்கள்,இவர் தான் வாழும் சமூகத்தாலே புறக்கனிக்கப்பட்டு இழிவுக்குள்ளாக்கப்படுவர்,எனவே,இதை கண்டுகொள்ளாமல் இருப்பதே விவேகமானது,எல்லா நாய்களும் கடிப்பதில்லை சொரிநாய் வெறிபிடித்த நாயைக்கண்டு நாம் ஒதுங்கிச்செல்வதே சிறந்தது,சத்தியத்தை நிச்சயம் இவர் சந்ததிகள்அறிவர் இவருக்காகவும் நமக்காகவும் இறைவனிடம் பாவமன்னிப்பு அருள் புரிய பிரார்திப்போம்,

♥ 2
@islamicvideos3048 YouTube

Yella pugalum iraivanukke allahu ungaluku idhayaith tharuvaanaga in shaa Allah 🤲

♥ 1
@tripletube1110 YouTube

சாத்தான் ஓதும் வேதமே உங்களின் உபதேசம், கசப்பாக இருந்தாலும் இதுதான் உண்மை.
ஷைத்தானும் இறைவனை மறுத்தான் நீங்களும் அதே நிலையில்தான் இருக்குரீர்கள்.

ஆக நீங்கள் ஹிஜாப் அநியாமல் விட்டாலும் அந்த பாவத்தை இறைவன் நினைத்தால் மண்ணிப்பான், ஆனால் ஏகத்துவத்தையும் இறைவனின் இறுதி தூதரையும் ஏற்காமால் மறுத்த நிலையில் மரணித்தால் இறைவன் உங்களை மண்ணிக்கவே மாட்டான். ஆக தயவு செய்து கடைசி ஏகத்துவத்தையும் நபிகளாரையும் ஏற்றுக்கொள்வதாக பகிரங்கமாக அறிவித்துவிடுங்கள்.

@NMHa-mm3tk YouTube

சூப்பர். பேச்சு. அக்கா

♥ 1
@mashaallah5727 YouTube

Allhamdulillah... One more think mam... Neraya pengal sexy aana dress panikitu etana per namala paakran nu count pandranga... Anda paarvai pengaluku koochamaga illai... Geth ah feel pandranga...so pen pilaigala petha petrorgalin mana nilamayayi maatra vendum... Duppatta podada dress, tight aana dress lam allow pandrade parents dan

♥ 1
@mohamedakeel2551 YouTube

நீங்கள் அதிகமதிகம் சங்கி மங்கி தொடர்பில் இருப்பவர் என்று உங்களுடைய பதிவுகளில் இருந்து தெரிகிறது இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகள் எத்துணை என்று கூறவும் முஸ்லிம்கள் நாடுகள் அதாவது அவைகள் இஸ்லாமியர்கள் மட்டுமே ஆட்சி செய்யும் நாடுகள் எத்துணை 56 பலகால மதம் புராண மதம் என்று சொல்லும் நீங்கள் கொள்கை சிறப்பாக இருந்தால் உலகம் முழுவதும் பரவி இருக்கும் உடனே முஸ்லிம்கள் போர் செய்து பிடித்து மதம் மாற்றிவிட்டார்கள் என்று புளுகினால் இந்தோனேசியா, மலேசியா , புருனை போன்ற நாடுகளுக்கு எந்த இஸ்லாமிய படையும் போகவில்லை ஆனால் அவர்கள் இஸ்லாத்தை ஏற்று கொண்டு இன்றளவும் இஸ்லாமிய நாடுகளாக வளம் வருகிறது , இஸ்லாமிய நாடுகள் போக பெரும்பாலான நாடுகளில் முஸ்லிம்கள் மத சிறபான்மை இனத்தவராக வாழ்கின்றனர் வளைகுடா நாடுகள் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகளை அள்ளி தெளிக்கிறது , மலேசியா புருனை வேலை வாய்புகளை வழங்குகிறது பிச்சை கார சிங்கிள் டீ கு வகிள்ளதவர்களாக நீங்கள் இந்தியாவில் கண்டு பதில் சொன்னீர்கள் என்றால் இந்திய இந்து அரசு அவர்களை அப்படி பார்ப்பதில் தான் மகிழ்ச்சி கொள்கிறது பிரியாணி அண்டாவை கூட விடுவதில்லை இது தான் இந்துகளின் பண்பு என்று புரிந்து கொள்ளுங்கள் காபிர்களையும் வாழவைப்பது வளைகுடா இஸ்லாமியர்கள், சொந்த மக்களை பிச்சை காரர்களாக மாற்ற துடிப்பது இந்தியாவின் இந்து ஆட்சியாளர்கள் இது தான் வித்தியாசம்

♥ 4
@zahedasiddiq3 YouTube

🤔🤔🤔🤔👌👌super

♥ 1
@sahabyasmin4715 YouTube

ماشاءاللہ🌹سبحان الله🌹 جزاك اللهُ‎🌹

♥ 2
@maryamayisha9405 YouTube

𝓲ꪀ𝘴ꫝꪖ ꪖꪶꪶꪖꫝ allah ungazhuku nerwali kattuwanaga 🇦 🇲 🇪 🇪 🇳

♥ 1
@abulhassan1069 YouTube

இஸ்லாத்திற்கு வந்து தான் பிரச்சாரம் பண்ண வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதில் இருந்து கொண்டு பிரச்சாரம் பண்ணினாலே போதும். அவர் மனதில் உள்ளதை படைத்தவன் அறிவான். உள்ளத்தில் இருக்ககூடியதை அறியக்கூடியவன் வல்ல நாயன்.

♥ 2
@sikkanderdulkarnai9362 YouTube

புகழ் அனைத்தும் ஏக இறைவனுக்கே
சகோதரி அவர்கள் அல்லாஹ்வுடய கருணை கொண்டு சத்திய மார்க்கத்தை முழுமையாக அறிந்து கொண்டு அதன் அடிப்படையிலே வாழ்வதற்கும், பரப்புரை செய்வதற்கும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறேன்.

♥ 5
@basheerahamed7568 YouTube

Karuthukkalalai parrungaal.......bro.athu
Evvalavu thooram makkalai sendru serukirathu ennru.athai vittu vittu thinikkakudathu

♥ 1
@thahirsulthana9795 YouTube

Sabarimala madam, really we appreciate your intentions and exploiting the truthfulness to the mankind. May Allah bless you and stand by in right path.

♥ 2
@mohemednajth9046 YouTube

sabarimalawukusawaalviduhiran.islathipatriiwwalauakkarai.ullaneengalungalinsilaiwanakkathaithookiweesivittumathammaarungalanpaarkalam.

@mohemednajth9046 YouTube

sabarimalaneengalislathaipatri.muslimgalukkuariviththupaadamnadathathawaiillaimuthalilneengalislathaithaluwungal.yanmathammaramarukireerhalpoothumungalnadippu.

♥ 1
@fawazmohamedfawaz6382 YouTube

awer mazethitkinange awerei wide gannuyamahe udei anindhewerei izu warei nan kandezillei

@MuhammadRizwan-ky1il YouTube

License illamal car Otta wendam sisters mudalil islattai earka muyarchi seiga sister

@matharkassim6324 YouTube

அருமை சகோதரி நன்றி

♥ 3
@hidayatshaikh3298 YouTube

யார் சாெல்கிறார் என்பதை விட என்ன சாெல்கிறார் என்பதை கேட்டு சிந்திப்போம்

♥ 10
@cahvsk4825 YouTube

BURGHA. GOOD. DRESS. FOR PROSTITUTE. VVV SAFETY. DRESS....

@mohamedhamza2620 YouTube

அல்லாஹ் உங்களுக்கு மேலும் நல்ல தெளிவுகளை தர வேண்டும், சகோதரி,👍😊from sri lanka

♥ 7
@galaxystudio6099 YouTube

சகோதரி சபரிமாளா அவர்களே. சிலர் உங்கள் வீடியோக்களுக்கு negative comment களையும் எழுதுகிறார்கள், கண்டுகொள்ள வேண்டாம். ஹதீத் படிக்கிற உங்களுக்கு தெரிந்திருக்கும், நபியவர்கள் பட்ட துன்பங்கள் துயரங்கள். அதில் இந்த கமெண்ட்கள் எல்லாம் 0.00001% ஐ விடவும் கம்மி.

♥ 2
@allahvinadimai8058 YouTube

அல்ஹம்துலில்லாஹ்

மாஷா அல்லாஹ்

உங்களின் தாவா பயணம் தொடரட்டும் சகோதரி இன் ஷா அல்லாஹ்

அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக 🤲

♥ 9
@qatarhaja7510 YouTube

தாங்கள் இஸ்லாம் பற்றி தெரிந்த அளவுக்கு எங்கள் இஸ்லாமிய பெண்கள் தெரியவில்லை சகோதரி ஆபரணங்கள் மீது அளவில்லாத ஆசையுடன்தான்இருக்கின்றார்கள் இஸ்லாமிய பெண்கள் இதுவெட்கப்படவேண்டியசெயல்ஆனால்இஸ்லாமியபெண்கள்திருந்தமாட்டார்கள்சகோதரிமாஷாஅல்லாஹ்

♥ 7
@suhadsukku7012 YouTube

Vudaihal vudambai marappathoodu
Pala thiimaihalai thadukkirathu

Related Videos