என்னைக் கவர்ந்த இஸ்லாம்┇வெங்கட்ராமன் என்ற உமர் பாரூக்┇12-04-26┇Way to Paradise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · May 2, 2026 · என்னை கவர்ந்த இஸ்லாம்

இஸ்லாம் பற்றி பொதுமக்களிடம் தவறாகச் சித்தரிக்கப்பட்டு வருகிறது┇என்னைக் கவர்ந்த இஸ்லாம்┇வெங்கட்ராமன் என்ற உமர் பாரூக்┇12-04-26┇Way to Paradise YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

கருத்துகள்

3
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@mohanraj.g4826 YouTube

​@aifrfaizurrahman-vp5bw1450 ஆண்டுகளுக்கு முன்பு முஹம்மது நபி இஸ்லாத்தை நிறுவினார் என்று வரலாறு கூறுகிறது. ஆதாம் மற்றும் ஏவாள் பற்றிய உங்கள் கருத்து வெறும் நம்பிக்கை மட்டுமே, அது நிஜமல்ல. வரலாறும் அறிவியலும் நம்பிக்கையை அல்ல, யதார்த்தத்தை மட்டுமே காட்டுகின்றன. நம்பிக்கை என்பது யதார்த்தத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது.

@aifrfaizurrahman-vp5bw YouTube

இஸ்லாம் தோன்றியது 1450 ஆண்டுகளுக்கு முன்பு இல்லை முதல் மனிதன் ஆதாம் (அலை) பூமியில் தோன்றிய போதே இஸ்லாமும் தோண்றியது, ஆதம் நபி அவர்களே இஸ்லாத்திற்கான முதல் தூதுவர், அவரை தொடர்ந்து அவருக்கு பின்னர் லட்சகணக்கான இறை தூதுவர்கள் வந்து இஸ்லாத்தை பிரச்சாரம் செய்தனர் அவர்களில் கடைசியாக இறுதியாக வந்தவர் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவர்களோடு இஸ்லாம் 1450 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாம் முழுமையாக நிறைவு பெற்றது மனித இனம் உருவான போதே இஸ்லாமும் தோன்றி விட்டது 1450 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாம் தோன்றவில்லை இஸ்லாம் நிறைவு பெற்றது இஸ்லாத்தை பற்றி ஆய்வு செய்த பின் அதை பற்றி பேசவும் அரைகுறை அறிவு ஆபத்தானது !

♥ 2
@mohanraj.g4826 YouTube

இந்த உலகின் உண்மையான வயது 454.3 கோடி ஆண்டுகள். இஸ்லாம் 1,400 முதல் 1,450 ஆண்டுகள் பழமையானது, இது ஒரு மிகப்பெரிய இடைவெளி. இஸ்லாம் எப்படி ஒரு வாழ்க்கை முறையாக இருக்க முடியும்? எனது கருத்து என்னவென்றால், ஒவ்வொரு உயிரினமும் இயற்கையான வாழ்க்கை முறையிலேயே பிறந்து, வாழ்ந்து, அழிகின்றன. இந்த நிகழ்வில் மதம் முக்கியமல்ல; மனிதநேயமே இவ்வுலகில் சிறந்தது.

♥ 1

தொடர்புடைய காணொளிகள்