"நான் இறைவன்" அப்படி ஒரு வார்த்தை இல்லை┇ஆதிலா என்ற ராதிகா┇13.07.2025┇Way to Paradise #shorts
"நான் இறைவன்" அப்படி ஒரு வார்த்தை இல்லை┇ஆதிலா என்ற ராதிகா┇13.07.2025┇Way to Paradise #shorts
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







இஸ்லாம் மதம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் தொட்டு வைப்பது தாடி வளர்ப்பது இந்த அடையாளங்கள் எனக்கு பிடிக்காது
😁
@mohamedyunoos6713 இறைவனை(பரிசுத்த ஆவியை) அடைவதற்கு வழியையும் கூறியிருக்கிறார்கள் ஆனால் மதங்கள் அதிலிருந்து விலகி வேறு வழியில் போய்கொண்டிருக்கிறது,
குர்ஆன், பைபிளில் சேர்ப்பு இருக்க வாய்ப்பு அதிகம் ஆனால் மூலம் ஒன்று என்பதை விளங்கிகொள்ள வேண்டும் மதமாக இருந்தால் இது சாத்தியமில்லை நீங்கள் மதமாக இயங்கும் வரை மக்களுக்குள் பிரிவினை வாதமே இருக்கும் இறைவன் இவற்றிற்கு அப்பாற்பட்டவன் இறைவன் ஒருவனே அவனை மதத்திற்குள் அடக்க முயற்சிப்பவன் மூளை குறைவுள்ளவானாக தான் இருக்க வேண்டும்.
@mohamedyunoos6713
மதத்தை பரப்ப மாதவாதிகள் மக்களை குழப்பி வைத்திருக்கிறார்கள், தீர்க்க தரிசனம் தியானம் சாத்தியப்பட்டு ஞானம் அடைந்தவர்கள் மட்டுமே இதுவரை விளக்கியிருக்கிறார்கள்.
இயேசுவும், முகம்மது தியானம் செய்யவில்லையா என்ன..?
இருவரும் தியானத்தால் ஞானம் அடைந்தவர்கள் தானே,
தக்கலை பீரப்பா எழுதிய குறவஞ்சி பாடலை கேட்டு பாருங்கள் அவ்வளவு ஞானம் கொட்டி கிடக்கு குணங்குடி மஸ்தான் எழுதிய அகஸ்தியர் சதகம் பாடலை கேட்டு பாருங்கள் வள்ளலார் எழுதிய திருவருட்பா (ஆறாம் திருமுறை மட்டும் ) இறைவன் உண்மையில் எங்கிருக்கிறார் என்பதை தமிழ் மொழியில் தெளிவாக கூறியிருக்கிறார்கள், அரபியில் வணங்கினால் தான் இறைவனுக்கு புரியும் என்றில்லை உங்களுக்கு எந்த மொழி தெரியுமோ அதில் வணங்கினாலும் இறைவனுக்கு புரியும் வேறு மொழி கற்க வேண்டாம் இறைவன் அனைத்தும் அறிந்தவன்.
@mohamedyunoos6713 முகம்மதுவிற்கு எழுத படிக்க தெரியாது முகம்மது விற்கு இறைவன் கொடுத்ததாக சொல்லப்படும் குர்ஆன் முகம்மது காலத்தில் எழுதப்படவில்லையாம் அவர் மரணத்திற்கு பின்னாளில் அதாவது அபுபக்கர் காலத்தில் தான் தொகுக்க பட்டதாம் தான் சொன்னதை ( இறைவன் தனக்கு கொடுத்ததாக அவர் சொல்லி நீங்க நம்பும் குரான் ) தான் குர்ஆனில் எழுதியிருக்கிறார்களா என்று சரி பார்க்க முகம்மது உயிருடன் இல்லை பிறகு எப்படி நம்புவது ..?
குர்ஆன் உண்மையில் முஸ்லிம்களை ஒன்றிணைக்கவில்லை சியா, சன்னி னு இப்பவும் அடிச்சுக்கிட்டு சாகுரானுங்க, இவ்வளவு ஏன் கேரளாவுல 5 நமஸ்காரம் பண்றவன் 4 நமஸ்காரம் பண்றவனுக்கு பொண்ணு குடுக்க மாட்டேங்குறான் நீங்க உண்மையில் மதம் மாறவில்லை அரபியா தான் மாறியிருக்கீங்க பேரு அரபி, உடை அரபி, கலாச்சாரம் அரபி, காலண்டர் அரபி, இறைவனை வணங்குவது அரபி இறைவனை கூட அரபியில் அல்லாஹ் னு தான் சொல்லணும் இல்லையா அவன் பாலைவானத்துல வெயில் புழுதி காற்றில் இருந்து காத்துக்கொள்ள போட்ட டிரஸகூட காப்பி அடிச்சு வச்சிருக்கானுங்க யூதர்களின் மத சடங்குதானே சுன்னத் அது கூட ஏன்னு தெரியாம பண்ணிட்டு இருக்கானுங்க... அரபி மாதிரி காப்பி அடிச்சி வாழ்வதற்கு உங்களை ஏன் இறைவன் இங்கு படைக்க வேண்டும் அரபியாவிலே படைத்திருக்கலாமே...
இறைவனுக்கு ஏது மதம் அவன் மதத்திற்கு அப்பாற்பட்டவன் அவனுக்கு சாதியும் இல்லை மதமும் இல்லை
பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை ஆதியும் அந்தமும் இல்லாதவன் .
உயிர்கருணை இல்லாத இசுலாமால் ஒரு பிரயோஜனமும் இல்லை நரகத்தில் முகம்மது அவர்கள் உங்களை வழி நடத்த காத்துக் கொண்டிருக்கிறார்.
@mohamedyunoos6713 இறைவன் வெளியில் இல்லை உனக்குள்ளே இருக்கிறார்.
என்பதைத்தான் ஏற்கனவே தமிழ் சித்தர்கள் அனைவருமே கூறி சென்று விட்டனர் இறைவன் ஒளியாய் அதாவது ஜோதிகளின் பிதா அருட்பெருஞ்சோதி யாக இருப்பதை யாக்கோபு அந்த வசனம் கூறுகிறது . பாதிரியார்கள் தான் மக்களை குழப்பி கொண்டிருக்கிறார்கள்.
குரானை போல கொலை செய்ய சொல்லும் வேதம் இல்லை பெண் ஆசைக்காரர் 23 திருமணம் செய்தவரை இறை தூதராய் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அரபிய பெண்ணடிமைதனம் அரபிய இசுலமில் ஊறி கிடைக்கிறது குர்ஆனில் ம் ஹதீஸ்லும் இருக்கு.
@Vellasamy-p3g Above all, you must understand that no prophecy of Scripture came about by the prophet’s own interpretation of things. 21 For prophecy never had its origin in the human will, but prophets, though human, spoke from God as they were carried along by the Holy Spirit.
♥ 12 peter 1 20
@Vellasamy-p3gநான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்.
யோவான் 14:20
14.10 ku artham ithhan brother so disciples yum worship pannalama
Jesus oda
யோவான்
14:10
நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நீ
விசுவாசிக்கிரதில்லையா நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாக சொல்லவில்லை என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்த கிரியைகளை செய்து வருகிறார்.
யாக்கோபு
1:17
நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி சோதிகளின் பிதாவினிடாதிலிருந்து இறங்கி வருகிறது அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.
அந்த சகோதரியை விடுங்க
இந்த ரெண்டு வசனத்தில் நீங்கள் புரிந்துகொண்டது என்ன..?
நான் கிறித்தவன் அல்ல.
@Vellasamy-p3genna purinji ungaluku sollunga papom.jesus god nu avra enga sonnaru avanga ketta kelviku badhil.god ku god epdi irukaa mudiyum
@mohamedyunoos6713 புரிதல் இல்லை அவ்வளவு தான் அதான் சிரிச்சேன்.
😂😂 neengale ungala pathu siringa vera enna panna mudiyum 😂
Read arabic bible
புதிதாக இஸ்லாத்திற்கு வருபவர்கள் முஸ்லிம்களை பார்த்து வருவதில்லை மாறாக அவர்கள் உண்மையான குர்ஆனை படித்து வருகிறார்கள் குர்ஆனை தமிழ் மொழியில் மொழிபெயர்த்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி
வெட்டி வேலை பார்த்து வருகிறார் ❤❤
சிலுவை மரணத்திருந்து , தன்னைக் காப்பாற்றும்படி தீர்க்கதரிசி இயேசு, கடவுளிடம் அழுது கெஞ்சிப் பிரார்த்தித்தார் என்றும், அதைக் கடவுளும் கேட்டு இயேசுவின் உயிரைக் காப்பாற்றினான் என்றும் பைபிள் சொல்கிறது.
*_(Hebrews 5:7)_*
ஆக, இயேசு சிலுவையில் அறையப்படவில்லையென்றும் மரிக்கவில்லையென்றும் தெளிவாக தெரிகிறது.
*இயேசுவின் சிலுவை மரணம், 3 ஆம் நாளில் உயிர்த்தெழல் போன்றவை, வெறும் கற்பனைக் கதைகள்*
ஓ அப்படியா! குரானில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படவே இல்லை. சங்கீதம் 83 ம் அதிகாரத்தில் இஸ்லாமிய மார்க்கம் அவர்களின் நாடுகளும் கர்த்தருடைய எதிரிகள் என்று கூறப்பட்டுள்ளதே.
Allah endru cristian bibl a iruku Arabic le
♥ 2பொய் மார்க்கம்
அந்தி கிறித்து இவர்கள் தான்
Allah meaning is God not any particular name for a Muslim god. Allah Arab word, Agaa iranvan in
😂
முஸ்லிம்களை கண்டாலே பிடிக்காது ன்னு சொல்றீங்களே அதுவே தப்பு ..மனித நேயமே முதலில் . மதம்மாற. நீங்கள் சொன்ன ஒரு காரணம் போதாது இதைப் போன்ற குறைகள் பல மதங்களிலும் உள்ளது
ماشاءالله تبارك الله فيك
♥ 1❤❤❤❤❤❤❤
♥ 1❤❤❤❤❤❤
♥ 1Masha Allah
♥ 4https://youtu.be/MHl7cexuct8?si=-Lf5QgevWfraXwOH
https://youtu.be/5oDcMHZ7ywI?si=l5PM1pLGbfo6iT1q
https://youtu.be/qKkL7fiRuqk?si=KFwO6URcl2QR878u
https://youtu.be/t21TPZRXqkE?si=eZPSbqkhQiQNue6y
இந்த காணொளி அனைத்து முட்டாள் துலுக்கங்களுக்கும் சமர்ப்பணம்...
ஏசு அழைத்த அந்த பிதாதான் அல்லா என புத்தகத்தில் உள்ளதா?
♥ 1அல்லாஹ் உங்கள் மீது பேரருள் புரிந்துள்ளான்.நீங்கள் அல்லாஹ் வுக்கு அதிக அதிகமாக நன்றி செலுத்துங்கள்.அஸ்ஸலாமு அலைக்கும்
♥ 8Alhamthulillah 🤲 🤲 🤲
♥ 5சகொதரியே அல்லாஹ் உங்களுடைய ஏதாவது ஒரு நற் செயலை விரும்பி அதனால் உங்கலை தேர்தெடுத்தான் உன்மையான மார்க்கமான இஸ்லாமியரில் ஒருவராக.
அலஹம்து லில்ல்ஹ்.🤲🤲🤲
👉அல்லாஹ் சொல்கின்றான் உலக மக்கல் அனைவரும் ஒன்று சேர்ந்து இஸ்லாத்தை மார்க்கமாகவும் (அல்லாஹ்வை) இறைவனாக ஏற்றுக்கொண்டாலும் என்னுடைய கன்னியத்திலோ, மதிப்பிலோ; அரச ஆற்ச்சி யிலோ ஏதும் கூடபோவதில்லை.
👉 உலக மக்கல் அனைவரும் ஒன்று சேர்ந்து இஸ்லாத்தை விட்டு இன்னொரு மதத்திற்க்கு மதம்மாரினாலும், அல்லாஹ்வை ரப்பாக ஏற்க்க மறுத்து இன்னொரு கடவுலை இறைவனாக ஏற்றாலும்.
* என்னுடைய கன்னியத்திலோ, அரச ஆற்ச்சியிலோ ஏதும் குரையபோதில்லை.🤔😂😂
என்ன நடந்தாலும் அல்லாஹ்வுக்கு ஏதும் கூட குரைய போவதில்லை.
லாபம் நஷ்டம் மனிதர்களுக்கு தான்.
** சிந்திக்க கூடியவர்களுக்கு இதில் மிகச்சிறந்த படிப்பினை இருக்கு. (இன்ஷா அலாலஹ்)
I am from Sri Lanka 🇱🇰
WhatsApp no - +94777063232
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲❤❤❤☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️💖💖💖
Alhamduiella..arumaie. spechee..thanks
♥ 5