ஒரே இறைவனைப் பற்றி பகவத்கீதை,பைபிள்,பாரதி,வள்ளலார்,மற்றும் பலர்?┇குருசாமி என்ற அமீருத்தீன்┇23-08-26┇
ஒரே இறைவனைப் பற்றி பகவத்கீதை,பைபிள்,பாரதி,வள்ளலார்,மற்றும் பலர்?┇குருசாமி என்ற அமீருத்தீன்┇23-08-26┇
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







@mohanraj.g4826எல்லோருக்கும் உதவுகிறார் உலகில் வாழும் மக்களைப் பாருங்கள் எவ்வளவு ஊனமுற்றவர்கள் ,பிறரிடம் கையேந்தும் நிலையில் உள்ளவர்கள் இவர்களை பார்க்கும்போது நம் நிலை மேலானதாக தெரியும்
அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு
♥ 2நீங்கள் சொன்னது மிக மோசமான பொய்
♥ 1அரபுகள் எந்த காலத்திலும் சிலைகளுக்கு அல்லாஹ் என்று பெயர் வைத்தது இல்லை
லாத் உஸ்ஜா என்று தான் பெயர் வைத்தனர்
@சிMயாருக்கு? அதில் என்ன வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது?
விளக்குங்கள்
சகோதரரே....
அல்லாஹ் என்பதன் இலக்கணம் என்ன என்பதை கூகுளின் தேடுங்கள் தெரிந்து கொண்டு மீண்டும் பதிவிடுங்கள்.
முதலில் வேதம் கொடுக்கப்பட்டது யாருக்கு? அதில் தெளிவாக காணலாம் இறைவனின் நாமத்தை... அதில் அல்லாஹ் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை...
@ACTION-ob9qn
★ அவன்தான் அல்லாஹ்.
★ அல்லாஹ் என்ற அரபி வார்த்தைக்கு தமிழில் 'இறைவன்' என்றுதான் பொருள்.
♥ 1★ அரபியில் சிலைகளை, சிறை வடிவத்தை யாரும் அல்லாஹ் என்று அழைக்க மாட்டார்கள்.இது உங்கள் தவறான புரிதல்.
★ நீங்கள் விரும்பியபடியே 'இறைவன்'தான், தான் உலக மக்கள் அனைவருக்கும் ஒரு நல்லுரையாக அருளிய இறுதி வேதம் திருக்குர்ஆனில் தன்னை 'அல்லாஹ்' என்று கூறுகிறான்.
நீங்கள் திருக்குர்ஆனை படித்துப் பார்த்தால் உண்மை புரியும் இன் ஷா அல்லாஹ்.
@LetUsAskOurGODஎன் வாழ்க்கைக்கு நானே முழுப் பொறுப்பாளி; கடவுள் அல்ல. தேவைப்படுபவர்களுக்கு அவர் உதவினால் நான் அவரைப் புகழ்வேன்; ஆனால் அவர் செல்வந்தர்களுக்கு மட்டுமே உதவுகிறார், அதனால் எனக்கு அவரால் எந்தப் பயனும் இல்லை.
★ இதில் எங்கு பாசாங்குத்தனம் இருக்கிறது? ★மனிதர்கள் அனைவரையும் படைத்த இறைவன் உண்மையைத்தான் சொல்கிறான்.
★ இது சம்பந்தமான திருக்குர்ஆன் வசனம் மட்டுமல்ல பைபிள் வசனத்தையும் கீழ்க்காணுங்கள்:
★திருக்குர்ஆன்:4:79.
வசனம்: "உனக்கு ஏற்படும் நன்மைகள் எதுவாயினும் அது அல்லாஹ்விடமிருந்தே வருகிறது; உனக்கு ஏற்படும் தீமைகள் எதுவாயினும் அது உன்னுடைய சுய முயற்சியினால் தான் ஏற்படுகிறது..."
★திருக்குர்ஆன்: 42:30.
வசனம்: "உங்களுக்கு ஏதேனும் ஒரு துன்பம் நேரிடுமேயானால், அது உங்கள் கரங்கள் சம்பாதித்துக் கொண்ட (தீச்) செயல்களின் காரணத்தினாலேயே ஆகும்; இன்னும், அவன் பெரும்பாலானவற்றை மன்னித்தும் விடுகிறான்."
★ பைபிள்: புதிய ஏற்பாடு
யாக்கோபு 1:13-15.
13. சோதிக்கப்படுகிற எவனும்: நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, அவர் ஒருவரையும் சோதிக்கிறவருமல்ல.
14. அவனவன் தன் தன் இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
15. பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.
Thanks for liking My comment
Masha Allah from Sri Lanka
♥ 5சங்க மருவிய தமி(ழி)ழ் ஆதிபகவன் அரபு மொழியில் அல்லாஹ்@ACTION-ob9qn
நல்லது ஏதேனும் நடந்தால் அதற்கான புகழ் அனைத்தும் கடவுளையே சேர்கிறது; ஆனால் கெட்டது ஏதேனும் நடந்தால் அது நம் விதியென்றோ அல்லது நம் தவறான செயல்களாலோ நிகழ்ந்தது என்று கூறப்படுகிறது - என்னவொரு பாசாங்குத்தனம்!
♥ 2அதாம் என்ற முதல் மனிதனை இவ்வுலகத்திற்கு அனுப்பியது பகவான்
♥ 1ஆதி பகவான் முதற்றே உலகு
சிலை வடிவம் என்பதே கிடையாது.
♥ 2இறைவன் ஒருவர் தான். அதில் மாற்று கருத்து இல்லை.. ஆனால் அது அல்லாஹ் இல்லை....
♥ 3அரபியில் சிலை வடிவத்தையும் அல்லாஹ் என்றே அழைக்கின்றனர்... . படைத்த இறைவனுக்கு நாம் பெயர் சூட்ட முடியாது... இறைவனே தன் பெயரை சொல்ல வேண்டும்... அல்லாஹ் என்பது அரபு வார்த்தை அவ்வளவுதான்...
@mohanraj.g4826சகோதரே...இஸ்லாத்தில் நல்லது, கெட்டது என எது நடந்தாலும் அது இறைவனின் நாடப்படியே நடக்கிறது என்ற "விதியின்" (கத்ர்) மீதான நம்பிக்கை மிக முக்கியமானதாகும்.
சோதனைகள் வரும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பதும், அதற்கும் இறைவனிடம் நற்கூலி உண்டு என்று நம்புவதும் ஒரு முஸ்லிமின் கடமையாகும்.
இந்த நம்பிக்கை தான் தற்....லை போன்ற தவறான முடிவுகளை எடுப்பதில் இருந்து மக்களை காக்கிறது.
🎉❤அனைத்துப் புகழும் அகிலங்களைப் படைத்த இறைவன் ஒருவனுக்கே....
♥ 8