மதச்சார்பின்மையை இஸ்லாம் எவ்வாறு அணுகுகிறது?┇ராம்குமார் என்ற உமர்┇23-08-2026┇Way to Paradise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · September 3, 2026 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

மதச்சார்பின்மையை இஸ்லாம் எவ்வாறு அணுகுகிறது?┇ராம்குமார் என்ற உமர்┇23-08-2026┇Way to Paradise YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

3
Comments appear after administrator approval.
@Karna-s9w YouTube

மதச்சார்பு இன்மை என்றால் நான் எந்த மதத்தையும் சேர்ந்தவன் அல்ல என்று தானே அர்த்தம் வரும் மதம் என்றால் என்ன அதை முதலில் விளக்கங்கள்

♥ 1
@YusufMd-x9d YouTube

இஸ்லாத்திற்கும் மதசார்ப்பின்மை என்ற வார்த்தைக்கும் துளியும் சம்பந்தம் கிடையாது.

♥ 1
@RobertRobertcreation YouTube

இது என்னப்பா புது உருட்டா இருக்கு இஸ்லாமில் இல்லாததை புதுசா சொல்றீங்க இஸ்லாத்தை ஏற்றபிறகு குரான் படித்ததில்லையா இஸ்லாம் ஆரம்பம் முதல் அதாவது நபியின் காலத்திலிருந்து மக்கா மதீனாவில் இருந்த கிறிஸ்தவர்களையும் யூதர்களையும் ஒன்றில் இஸ்லாத்தைஏற்று கொள்ளவேண்டும் அல்லது ஜிஸ்யா வரியை செலுத்திவிட்டு அவரவர் மதத்தை பின்பற்றி கொள்ளலாம் இது இரண்டிற்க்கும் ஒத்துவரவில்லை என்றால் அவர்கள் கொல்லபட வேண்டும் இதுதான் குரான் சொல்லுது இஸ்லாம் பெரும்பான்மையான நாடுகளில் மற்றமதத்தினர் அங்கு அடிமைகள்தான் இன்றும் அதே குரானை பின்பற்றிதான் அனைத்து அரபு நாடுகளிலும் மற்றமதத்தினர் நான்காம் குடித்தர மக்கள்தான் அதனால உருட்டுவதை நிறுத்திவிட்டு வேறவேலை இருந்தா பாரு

♥ 1

Related Videos