பணிவின் இல்லம் இஸ்லாம்┇நாள் 13┇ஆசிரியர் சபரிமாலா┇அறிவோம் இஸ்லாம்┇30-ரமலான், 30-காணொளிகள்
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







Aslama lekum are you convert islam
சரியான அகத்தாய்வு....ஸலாம் சொல்லுவதிலும்..... Hats off சகோதிரி
Assalamu Alaikum wa Rahmathullahi Wa Barakathuhu
MASHA ALLAH......VALLA ALLAH UNGALUKKU HIDHAYATH THARUVAANAHA AAMEEN YA RABBAL AALAMEEN
♥ 1AMEEN FROM SINGAPORE.
Muslim pen yedra lachchanam ungalidam ullathu masha Allah yenudaya vaztthu salamum samarppanam sagothrye
♥ 1in.saa.alla.sestar.alla.parkat.anta.
♥ 1அருமையான பேச்சு சகோதரியே. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
♥ 2அல்லாஹ் உங்களுக்கும் நேர்வழி காட்டுவனாக.
♥ 430 nonbu mudintha piragu
♥ 1short video podunga akka
Allah enakkum ungalukkum ulaga makkalukkum ner vali pera seivaan
சாத்தான் ஓதும் வேதமே உங்களின் உபதேசம், கசப்பாக இருந்தாலும் இதுதான் உண்மை.
ஷைத்தானும் இறைவனை மறுத்தான் நீங்களும் அதே நிலையில்தான் இருக்குரீர்கள்.
ஆக நீங்கள் ஹிஜாப் அநியாமல் விட்டாலும் அந்த பாவத்தை இறைவன் நினைத்தால் மண்ணிப்பான், ஆனால் ஏகத்துவத்தையும் இறைவனின் இறுதி தூதரையும் ஏற்காமால் மறுத்த நிலையில் மரணித்தால் இறைவன் உங்களை மண்ணிக்கவே மாட்டான். ஆக தயவு செய்து கடைசி ஏகத்துவத்தையும் நபிகளாரையும் ஏற்றுக்கொள்வதாக பகிரங்கமாக அறிவித்துவிடுங்கள்.
ALHAMTHU LILLA
♥ 1sister
சவுதியில் எங்கள் முதலாளி 20Hotelலுக்கு சொந்தகாரர் கடைஉள்ளே வந்தவுடன் எங்களுக்கு ச லாம் சொல்லுவார்
♥ 3Mashallah
♥ 2அல்லாஹூ உங்களுக்கு நீண்ட ஆயுலையூம் உடல் ஆரோக்கியத்தையும் தருவானாக. ஆமீன்
♥ 5Ya. Allah allah Give. To hidaya safarimala
♥ 2Great thanks
♥ 2பல கோடி ஆண்டுகள் முன் படைக்கப்பட்டது உலகம்
♥ 1அல்லாஹ் என்ற பெயரிலோ இறைவன் என்ற பெயர்லோ உருவம் இல்லா படைப்பாளன் ஒருவன் இருக்கிறான் அவனையே வணங்கி வழிபட மனிதனின் தந்தை ஆதாம் (அலை நபி)என்ற முதல் மனிதர்(( முதல் தந்தை )கட்டளை இட்டார்
அவரும் உருவம் இல்லா படைப்பாளனை வணங்கி வழிபட்டார்
இறைவன் கட்டளையும் உருவம் இல்லா அவனை வணங்கவே , உலகத்துக்கு வந்த அனைத்து வழிகாட்டிகளும் தீர்க்க தர்ஷிகளும் உருவம் இல்லா படைத்தவனை வணங்கவே முன்னைய ஓர் இறை கொள்கையில் இருந்த மனிதன் வழி தவறும் போது உதாரணமாக 1000 வருட 500 வருட இடை வெளியில் தொடராக தீர்க்க தர்ஷிகள் ் நபி மார்கள் உலகிற்கு அனுப்பி ஓர் இறை போதனையுடன் அந் அந்த காலத்தில் மனிதன் செய்த பாவமான காரியங்களை சுட்டி காட்டி திருத்த படைத்த இறைவன் தவறவில்லை ் ** அல்லாஹ் எல்லா மனித இனத்துக்கும் வழிகாட்டல் கொடுக்கபட்டுள்ளது. என்று குர்ஆனில் சொல்லியுள்ளான்
அதனால்தான் எல்லா மதங்களின் அடிப்படையும் ஒன்று போல் நமக்கு தோன்ற காரணம்்்் கடைசியாகவும் கடைசியுமான குர்ஆன் கோடி வருடம் முதல் உலக முடிவு வரை பேசுகிறது ் முன்னைய கட்டளைகள் வழி காட்டள்கள் எல்லாம் மேலோட்டமாக இருக்க குர்ஆன் மட்டும் ஆழமாகவும் தீர்க்கமாகவும் உலகம் முடிவு வரை வாழ சட்டதுடன் ் தண்டனையும் தந்து. முடித்துள்ளது
✍️ ஆனால் போதித்தவர் முதல். இறைவனின் படைப்புகளை வணங்குகிற நிலையை மனிதன் தொடராக உருவாகினான் 😭இஸ்லாம் மார்க்கத்துக்கு அல்லாஹுவால் ஏற்பாடு செய்யபட்ட முஹம்மது என்ற மனிதரை 40 வது வயதில் நபியாக ஏற்று அல்லாஹ் குர்ஆனை தந்து 1400 ஆண்டுகள் ஆனாலும் குர்ஆன் வந்த அந்த காலம் அரேபிய மக்கத்து முதல் பள்ளியில் இறைவனுக்கு 365 சிலைகள் வைத்து வணங்கிய மனிதனை நேர் வழிக்கு கொண்டு வர
23 ன்று ஆண்டுகளாக (40 முதல் 63 ம் வயது வரை )முஹம்மது நபி ஸல் அவர்கள் வாழ்வில் பட்ட கஷ்டங்கள் துன்பங்கள் யுத்தங்கள் அனைத்தும் உருவம் இல்லா இறைவன் ஒருவன் என்ற போதனைக்காகவே அந்த போதனையில் வெற்றி பெற்றார்கள்
அன்றைய நபியின் முதல் எதிரி யூதம் தான் இன்றைய முஸ்லிம் + அரபு நாட்டின எதிரியும் யூதம்தான் இஸ்லாத்தை அழிக்க (இஸ்ரேல் ) யூதம் எதனையும் தனித்தோ யாருடைய உதவியுடனோ செய்வான் அது உலக முடிவு வரை தொடருந்து இருக்கும் ்்அஅதனால்தான் யூதர்களை இறைவன் சபித்தான் நபியின் போதனை யூதர்களை நம்பாதீர் ்் யூதர்களுடன் எந்த உடன் படிக்கையும் செய்ய வேண்டாம் ்் மாறு செய்வான் என்றார்கள்
இறைவன் சபித்த ஒரு இனம் யூத இனம்தான் ஒரு காலம் வரும் யூதனை மனிதர்கள் தேடி தேடி வெட்டி கொலை செய்வார்கள் அவன் நம்பும் olive மரம் பின்னால் ஒழிந்து கொள்வான் அப்போது எனக்கு பின்னால் யூதன் இருக்கிறான் என்று olive மரம் காட்டி கொடுக்கும் என்றார்கள் நபி ஸல் அவர்கள் உலக மக்களில் மிகவும் நம்ப தகுதி இல்லா இனம் யூதர்கள்தான்
சகோதரியே...
♥ 2தொடர்ந்தும் எல்லா நொன்புகளையும் நோற்று முடிப்பீர்களா?
Assalamu alaikum warahamatullahi wabarakatahu sister
♥ 1இந்திய இஸ்லாமியர்கள் கொரோனாவை பரப்பிவிட்டார்கள் என கொரோனா கதையைப் பரப்பிவிட கொரோனா என்பது இஸ்லாமியர்கள் திட்டமிட்டு செய்த வேலையை எனக் கூறி அதற்கு பெயர் வைத்தார்கள் அது " இஸ்லாமிய கொரோனா என்று பெயர் வந்தது
👌👌👌
மாஷா அல்லாஹ்
♥ 2@rajafathernayinarkoilnayin8061 இவளவு நேரம் எடுத்து கொண்டு பதில் அளித்தமைக்கு நன்றி , பல கடவுள் ok விதி பிரகாரம் தான் வாழ்வு எனபது இஸ்லாத்தின் நம்பிக்கையும் கூட மீண்டும் ஒரு கேள்வி இந்த பிரபஞ்சம் உருவாக காரணமாக இந்து மதத்தில் கூறப்படும் நபர் யார்
♥ 2UNGALIN MEL ALLAH VIN UNMAIYANA ARUL WANDHU IRUKKU... ALLAH NADINAL DHAN INDHA ALAWUKKU BAYAAN SEIWARGAL... ANDHA DHAIRIAM UNGALUKKU ALLAH KUDUTHU VITTAN
♥ 1IPPO YELLATHAIUM KELVI KETKUM DHAIRIAM UNGALUKUL INNUM ADHIGA MAGA VARUM SISTER...
AAMEEN
Masha Allah
♥ 2Allahu akbar
inthasabarimala.r.s.s.in.ulawaalipan.muslimgalukku.aapuwaikkapohiral
yaai.sabarimalaneeonnumislathaipattripeasathawaiillaimothalil.islathaithaluwu.yathatkaha .mathammaramarukkirai
@mohamedakeel2551
ஹிந்துக்கள் பல கடவுள்களை வணங்குபவர்கள். இயேசு அல்லா வும் கடவுள்கள் என்று ஏற்றுக் கொள்வதில் தயக்கம் இல்லை. அதற்காக அல்லா மட்டுமே கடவுள் என்று சொல்வதிலோ இயேசு மட்டுமே கடவுள் என்று சொல்வதில் உடன்பாடு கிடையாது .
சிவனையோ விஷ்ணுவையோ வணங்கினால் மட்டுமே சொர்கம் போக முடியும் என்றும் சொல்வதில்லை . கர்மா தியரியை நம்புபவர்கள் . அவரவர் கர்ம வினைப்படி பலன் . நல்ல கர்மங்களினால் சொர்கம் அடையலாம். இறைவனை வணங்கினால் மட்டுமே போய் விட முடியாது.
பிள்ளையார் முழு முதற் கடவுள். விக்னங்கள் இல்லாமல் தீர்ப்பவன்.
ஹிந்துக்கள் எந்தக் காரியம் செய்தாலும் பிள்ளையாரை வணங்கித் தான் ஆரம்பிப்பார்கள். பிள்ளையார் சுழி போட்டுத் தான் எதையும் ஆரம்பிப்பார்கள். மளிகை லிஸ்ட் போட்டாலும் கூட .
இப்போது கம்ப்யூட்டர். பிள்ளையா ர் சுழி இல்லை. நவீன யுகம் ஹிந்துக்களிடம் பல மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது . அதிகமாக . கிறிஸ்தவர்களிடம் குறைவு . முஸ்லிம்களிடம் இன்னும் குறைவு . அதனால் லாபமும் உண்டு. நஷ்டமும் உண்டு.
ஹிந்துக்கள் எந்த விசேஷம் நடத்தினாலும் முதல் மரியாதை பூஜை பிள்ளையாருக்கு தான்.
கணபதி ஹோமம். பிறகு தான் மற்றவை எல்லாம்.
பிள்ளையார் பூஜை வெகு எளிது . மஞ்சளைப் பிடித்து வைப்பார்கள். ஒரு பூ அருகம்புல் போதும்.
பிள்ளையார் இல்லாத இடமே கிடையாது . குளத்தங்கரை மரத்தடி போல் எங்கேயும். கடவுள் ஆடம்பரத்துக்கு அப்பார்ப்பட்டவர்.
Allah ungaluku nervazi kaattuvaanaha ameen
♥ 1மாஷாஅல்லாஹ் .
♥ 5உங்கள் பயான் அனைத்து அருமை சகோதரி மாஷா அல்லாஹ்
♥ 7மாஷா அல்லாஹ்
♥ 4@rajafathernayinarkoilnayin8061 பெரும்பாலான கடைகளில் தமிழ் கடவுள் முருகனின் சிலை அல்லது போட்டோ கு பதில் பிள்ளையாரின் சிலை வைகபடுவது ஏன் ?
அஸ்ஸலாமு அலைக்கும்
♥ 2Good job
♥ 2Masha allah sister
♥ 2ALHAMDuLIiLAH
♥ 2இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார்கள் மீதும் உண்டாகட்டும்
♥ 8MASHA ALLAH ALHAMDULILLAH very good madam
♥ 7ஸஹாபாக்கள் செய்தியை நீங்கள் சொல்லும் விதம் ஒரு இடத்தில் கண்டிப்பாக கண்கலங்க வைக்கிறது.
♥ 8Great pechchu
♥ 1@raghulji4043
இங்கேயே பதில் கமெண்ட் போடலாமே .
நாங்கள் பேசுவதற்குக் காரணம் ஒரு ஹிந்து பெண்மணி இஸ்லாமிய சேனலில் இஸ்லாமை ஆஹா ஓஹோ என்று பேசுவது . ஏன் பேசுகிறார் -- காரணம் எதுவாக இருந்தாலும் . எரிச்சலைக் கொடுக்கிறது.
இந்தம்மா ஹிந்துக்களை இழிவாகச் சித்தரிக்கும் பல விடியோக்கள் இதே யூ டியூபில் இருக்கின்றன. இந்தம்மாவுக்கு ஹிந்துக்கள் மேன்மையான இதிஹாசங்கள் புராணங்கள் தெரியாதா . தெரிந்தும் ஏன் இந்தப் பித்தலாட்டம்.
அதனால் தான் நாங்கள் பேசுகிறோம். சிலர் பொறுமையாக நிதானமாக கமெண்ட் செய்கிறோம். சிலர் வெகு கடுமையாக விமரிசிக்கிறார்கள் .
இஸ்லாமிய சேனைலில் இஸ்லாமியன் பேசட்டும் -- இஸ்லாம் இஸ்லாமியன் குரான் நபி பற்றி.
அதை விட்டு ஹிந்துக்களை விட்டு இஸ்லாமை உயர்வாகப் பேசச் சொல்வது ஹிந்துக்களை விமரிசிப்பது என்று.
கமெண்ட் செக்ஷனில் முஸ்லிம்கள் ஹிந்துக்களை இழிவாக விமரிசனம் செய்கிறார்கள்.
இந்தம்மா பேசியதைப் பல இஸ்லாமிய சேனல்கள் வெளியி டுகின்றன . சேம் விடியோக்கள். மத மாற்றம் இதன் நோக்கம்.
OATS இந்த சேனல் இன்னும் சில .
பல ஹிந்துக்கள் வெகு கடுமையாக -- கேவலமாக -- விமரிசனம் செய்திருக்கிறார்கள். தவறல்ல .
இப்படி இஸ்லாமிய சேனல்கள் வீடியோ வெளியிட்டால் ஹிந்துக்கள் காறித் துப்புவார்கள். அது இயற்கையான ரியாக்ஷன்.
இஸ்லாமியர்கள் இங்கே ஜால்ரா அடிக்கிறார்கள். Same side கோல்.
எந்த இஸ்லாமியன் கேட்டாலும் நான் பதில் சொல்கிறேன்.
இஸ்லாமியனுக்கு பதில் சொல்ல முடியாது. தெரியாது . சங்கீ மாட்டு மூத்திரம் என்பான்.
பாயிண்ட் பாயிண்ட்டாக நான் பதில் சொல்லத் தயார் .
எந்த இஸ்லாமியன் வேண்டுமானாலும் கேட்கலாம்.
Sagothara misconcep panringa neenga islaam pathi terinjika cnt:8220178344
இஸ்லாமியனின் பணிவா .
ஏம்மா. காசு வாங்கினே. பேசிட்டுப் போ. அதற்காக இவ்வளவு பொய் பித்தலாட்டமா .
இஸ்லாமியன் பணிவா.
குதிரைக்கொம்பு வேணுமானாலும் கிடைக்கும். இஸ்லாமியன் பணிவு கிடைக்காது .
இந்தியா செகுலர் நாடு. இங்கே முஸ்லீம் எல்லா மைனரிட்டி உரிமைகளை அனுபவிக்கிறான். இன்னும் சொல்லப் போனால் மஜாரிட்டி ஹிந்துக்களை விட அதிக உரிமைகள் .
உலகத்திலேயே மைனரிட்டிகள் அதிகம் உரிமைகள் அனுபவிப்பது இந்தியாவில் தான்.
முஸ்லிம்ஸ் இந்தியாவில் ஓரளவு பின் தங்கி இருப்பதால் பிசி . இந்திய சட்டங்களை பின் பற்ற மாட்டான். பேமிலி பிளானிங் செய்ய மாட்டேன் என்கிறான் ஷரியப்படி . படிப்பு கிடையாது . அது கூட மதறசா கல்வி. ஜிகாதிகள் உருவாகிறார்கள்.
இந்தியாவில் இஸ்லாமியன் பின் தங்கி இருப்பதற்குக் காரணம் இவனுடைய பிற்போக்கு எண்ணங்கள் படிப்பறிவு இல்லாமை இந்திய சட்டங்கள் பின் பற்றாமை தான். இவன் பின் தங்கி இருப்பதற்கு ஹிந்துக்கள் அல்ல காரணம் . இவன் மைனரிட்டி என்பதற்காகவும் அல்ல. இவனுடைய பழமை வாதமும் பிற்போக்கு தனமும் தான்.
செகுலர் இந்தியாவில் உலகில் ஒரே இறைவன் அல்லாஹ் என்பான். உலகில் ஒரே மதம் இஸ்லாம் என்பான். சிலை வழிபாடு கூடாது என்பான்.
இஸ்லாம் பாலைவன மதம் . 1200 வருடம் முன் தோன்றியது .
இந்த இந்திய கன்வர்ட் முஸ்லீம் இல்லாத இஸ்லாமிய சமத்துவம் பேசுவான்.
இந்த இந்திய கன்வர்ட் முஸ்லிமை அரேபிய ஷேக் முஸ்லீம் என்றே சொல்வதில்லை . உலக இஸ்லாமிய சமத்துவம் .
இந்தியாவில் இந்த அயோக்கியன்
-- வந்தேறிப்பயல் -- சனாதன ஹிந்துக்களை காஃபிர் என்பான். இன்பிடெல் என்பான் அயோக் கியன் . ஹிந்துக்கள் ஹிந்துக்கள் அல்லாதவரை ஏதாவது விமரிசிக்கிறானா .
1200 முன்னே தோன்றிய மதத்தை பின் பற்றும் இஸ்லாமியன் சிலை வழிபாடு செய்யும் ஹிந்துக்களை இழிவாகப் பேசுவான் . குரான் படி என்பான். இஸ்லாம் மட்டுமே உண்மையான மதம் என்பான். ஜிஹாத் என்று உலகமெல்லாம் பாம் வைத்து அப்பாவிகளைக் கொன்று அல்லாஹ் சொர்க்கத்தில் 72 வர்ஜின்களைக் கொடுப்பார் என்று வேறு சொல்வான் .
இதுதான் இஸ்லாமிய அயோக்கினின் கண்ணியம். Decency. பணிவு .
இஸ்லாமியனுக்கு பல ஆயிரம்
ஆண்டுகள் முன்னே வந்த ஹிந்து இஸ்லாமியன் காற்றை கடவுள் என்பதை விமரிசிப்பதில்லை . இஸ்லாமியனை பகவத் கீதை படி என்று சொல்வதில்லை . அதுதான் ஹிந்துவின் மேன்மை. இஸ்லாமியனின் கீழ் தர புத்தி.
ஹிந்து மற்ற மதத்தவரை விமரிசனம் செய்வதே கிடையாது .
இந்த அழகில் இஸ்லாமியன் தானே இஸ்லாம் இனிய மார்க்கம்
அமைதியான மார்க்கம் என்பான்.
வேறு எவனும் உலகத்தில் சொல்லவே மாட்டான்.
நன்றாக விளக்கம் தன்தீர்கள் மேடம், நன்றி.
♥ 4please continue your speech mam after amzan also.
♥ 11Masha allah
♥ 4Masha Allah
♥ 4U may dua,don't advise ,
♥ 1