பணிவின் இல்லம் இஸ்லாம்┇நாள் 13┇ஆசிரியர் சபரிமாலா┇அறிவோம் இஸ்லாம்┇30-ரமலான், 30-காணொளிகள்
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







Ein ithanai avasaram bro. Allah is with patience person.
♥ 1Assalamu alaikum wa rahmatullahi barkat
♥ 4Assalamualaikum arumaiana pathivu
♥ 4சகோதரரே, நாங்கள் இந்த விடயத்தில் அவசரப்படத் தேவை இல்லை, இந்த ஆசிரியர் நல்ல முறையில் கட்டுக்கொன்டு இருக்கிறார், காலாப் போக்கில் எல்லாம் சரி வரும், இன்ஷா அல்லாஹ்
♥ 2Assalamu alaikum wa rahamathullahi wa barakkathuhu .. To all , Nanum sahotharar sonna karuthai Koora vanthen.. In sha Allah neengalum islathai yerka Allah arul purivanaga..
♥ 2சலாம் உண்டாகட்டும் சகோதரியே.. சமூகத்தில் ஆணவம் பற்றி பேசிய தாங்கள்... இன்னும் ஒரு மனப்பான்மை அது தாழ்வு மனப்பான்மை அதை பற்றியும் ஆராய்ந்து சொன்னால் சமூகம் நிமிர்ந்து உட்கார வழிதெரியும்.. இன்ஷா அல்லாஹ்.. இறைவன் மகத்தானவன்.. புகழனைத்தும் அவன் ஒருவனுக்கே...
♥ 10மிக அழகான அறிவுறுத்தல்..
♥ 10உண்மை
♥ 2அஸ்ஸலாமு அலைக்கும். மாஷா அல்லாஹ், புரட்சி ஓங்கட்டும்.
♥ 10Mashallah
♥ 4Alhamdulillah
♥ 11Naan engira ,enadhu engira .........ennaam .
♥ 3தோழி இஸ்லாம் பத்திபோசவேண்டும்என்றால்வாழ்நாள்முலுவதும்போசக்கோண்டுஇருக்கலாம்.அல்லா.இறைவன்.இருக்கிறான்பழிதுமாந்துஇறந்தாவர்கள்கொரனாஉடல்அடக்கம்செய்தாமுஸ்லிம்கள்தான்முன்வந்துஅடக்கம்செய்தர்கள்எனக்குதேரீந்தாவரை
♥ 2இறைவன் அவர்கலுக்குஎந்தாபாதிப்புஇல்லைநன்மைசெய்
இறைவன் துணை இருப்பான்
பெரியார் பொன்றவர்கள் வெறுமனே இஸ்லாத்தை பற்றி பேச செத்து மடிந்தார்கள், அது போல் நீங்களும் ஆக வேண்டாம் என்பதே நமது வேண்டுகோள்... உங்களுக்கு மரணம் வரும் முன்னரே இஸ்லாத்தை தழுவ முயற்சி செய்யுங்கள்... இஸ்லாத்தை பற்றி நீங்கள் ஆச்சிரப்டுவதினால் உங்களுக்கு சொர்கம் கிடைக்காது மாறாக முஸ்லிமாக மரணித்தால் மட்டும் சொர்க்கம் உண்டு... இறைவன் நாடினால்...
♥ 1530 நாளுக்கு 30 டாப்பிக் பேசி இஸ்லாமியர்கள் திருப்தியை பெற முயற்சி செய்வதை விட்டுவிட்டு இஸ்லாத்தை ஏற்று இறை திருப்தியை பெற முயற்சி செய்யுங்கள்...
அல்லாஹ் உங்களுக்கு நேர் வழியை காட்டுவானாக!
Sister if u belive two things u is a muslim allah is a goad mohammad is a last massenger so i weating u get hidayath end of ramadam حسبنا الله نعم الوكيل
♥ 1சூப்பர் மேடம் அருமையான நிகழ்ச்சி
♥ 12